”ஏழைகளும் மினரல் வாட்டர் குடிக்கணும்” சூப்பர் ஐடியாவால் ஜெயித்த பிசினஸ்மேன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ”ஏழைகளும் மினரல் வாட்டர் குடிக்கணும்” சூப்பர் ஐடியாவால் ஜெயித்த பிசினஸ்மேன்!
    #cauverynews #findfacts #rjveera #water #water bottle
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Linked IN.

Комментарии • 164

  • @parthasarathy663
    @parthasarathy663 3 месяца назад +79

    எல்லோரும் மனிதன் தான் என்றாலும் சிலர் மட்டுமே சாதிக்க பிறந்தவர்கள் வாழ்த்துக்கள்

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 месяца назад +37

    Railway stationல் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஐடியா தெய்வீகமானது. இவர்கள் நிகழ்கால தெய்வங்கள் ❤🙏🏿

  • @rameshe3837
    @rameshe3837 Месяц назад +6

    சமீபத்தில் நான் பார்த்ததில் கேட்டதில் மிகவும் சந்தோஷமான செய்தி இதே. பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம்.

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 2 месяца назад +32

    உண்மையாகவே இதில் நல்ல முயற்சி என்றாலும் நாங்கள் சிறுவயதில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தண்ணீர் தேடியதில்லை. வரப்பில் நடக்கும் போது ஒடையில் ஓடும் தண்ணீர் தான் நாங்கள் குடித்தது. உள்ளத்தில் அமைதி உற்சாகம் சக்தி என்று அனைத்து நலன்களும் கொண்டவர்களாக வாழ்ந்தோம் எந்த விதமான ஐயமுமில்லை. ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சி சுத்தம் சுகாதாரம் இன்னும் ஏதேதோ உலக வாழ்க்கையில் வந்தும் கூட சந்தோஷமாக வாழ முடியவில்லை. ஏன்.?!?!?!?!??.

  • @myvillagebest5402
    @myvillagebest5402 2 месяца назад +11

    இந்த மாதிரி அரசாங்கம் தண்ணி கொடுத்தால் தண்ணீர் பஞ்சமே இருக்காது 🙏🙏🙏

  • @iimuguran7503
    @iimuguran7503 Месяц назад +5

    கண்டிப்பா நீங்க சொல்வதெல்லாம் உண்மை.. ஆனால் நம் இந்தியாவில் இன்னமும் டிவி பார்ப்பதற்கு நாம் பணம் கட்டுகிறோம்.விளம்பரங்களும் அதிகமாக வந்து கொண்டு தான் இருக்கின்றது❤🎉

  • @balagopal1786
    @balagopal1786 3 месяца назад +29

    உலகத்தில் மிகச்சிறந்த மனிதாபிமான திட்டம் மற்றும் உலகத்தில் மிகச்சிறந்த தொழில் யுக்தி இரண்டும் ஒன்று சேர்ந்ததால் தான் இத்திட்டம் சாத்தியமானது

  • @somethinginside8897
    @somethinginside8897 3 месяца назад +35

    மினரல் வாட்டர் குடிக்காமல் வாழ முடியும் நீர் வியாபாரம் செய்ய கூடாது நீர் நிலைகளில் கெடுத்து விட்டு நீர் விற்பது . மழைநீர் தான் முக்கியம் வளமும் இது தான்

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 2 месяца назад +2

      2:04 பூமிய.கெடுத்து குட்சுவர ஆக்கியாச்சி.நல்லதண்ணீர்எங்க.கிடைக்கும்

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      ​@@meerasanjeevi5997yen mazhai neer semika maatangala ..1000 litter 4 tank vaangina pothum.

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад +1

      ​@@meerasanjeevi59973rd world war water ku nadakum

    • @mewedward
      @mewedward 2 месяца назад +2

      Anna unga vetu kalivu neer enga pothu?

    • @mewedward
      @mewedward 2 месяца назад

      ​@@rajag9860vaipu illa pa

  • @rajar5873
    @rajar5873 2 месяца назад +5

    இப்படி தான் பல ஆண்டுகளுக்கு முன் சென்னைல ஒருத்தர் Team நு ஒரு sea water desalination பண்ணி bottle a வித்தார். அவர support பண்ணாம தெருவுக்கு தெரு போர் போட்டு உறிஞ்சி bottle a அடைக்குறவங்களுக்கு permission குடுத்தாங்க. முடிஞ்சா குருஜி கிட்ட சொல்லி அவரை பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @vetrivelchezhiyan5814
    @vetrivelchezhiyan5814 2 месяца назад +3

    நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @giovannajason
    @giovannajason 2 месяца назад +8

    இப்படி சேவை செஞ்சா முடிச்சு கட்டிருவானுங்க, ஜாக்கிரதை

  • @alagesh1412
    @alagesh1412 2 месяца назад +2

    சிறப்பு மிக அருமையான விளக்கம்

  • @GuruguhanVijay
    @GuruguhanVijay 2 месяца назад +1

    True business man with social cause. Excellent idea and execution

  • @user-nd7oq6ks9y
    @user-nd7oq6ks9y 2 месяца назад +4

    அருமையான. சிந்தனை செயல்

  • @thirumalaivel
    @thirumalaivel 3 месяца назад +4

    The idea to encash advt. itself is awesome. The (water) package container advertise it's own brand. Wow

  • @D.palanidurai
    @D.palanidurai 2 месяца назад +3

    வணக்கம் தாங்கள் அறிவித்தது நல்ல செய்தி அந்த நிறுவன தண்ணீர் பாட்டிலை நாங்கள் பார்ப்பதற்கு வழிவகை செய்யவும்.

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 2 месяца назад +4

    வளர வாழ்த்துக்கள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யவும் ....... பாண்டியன் பெங்களூரு

  • @bharathbindhu6484
    @bharathbindhu6484 3 месяца назад +7

    Vera level brooo❤... kindly do video like this ✨yengala mari youngsters creative aagavum oru motivation aagavum erukum

    • @rjveeraa
      @rjveeraa 3 месяца назад +1

      ❤🎉

  • @gomathis2298
    @gomathis2298 3 месяца назад +4

    Appreciate this good idea, great for the society

  • @sivankumaransk
    @sivankumaransk 3 месяца назад +7

    செய்தி தாள் மற்றும் ஊடகங்களின் கான்செப்ட் இது தான்

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 3 месяца назад +5

    Very nice idea. Super bro

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 2 месяца назад +2

    நோக்கம் உயர்வாக இருந்தால் வெற்றி எளிதாக இருக்கும்.

  • @MrApple80
    @MrApple80 Месяц назад +1

    Great initiative for low cost pure water.

  • @pocok2325
    @pocok2325 2 месяца назад +3

    Great person

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 2 месяца назад +5

    இதே மாதிரி education ஃப்ரீயா கொடுத்தா super....
    School போகாம directa 10th 12th எழுதற வாய்ப்பு இருக்கு அல்லவா அதை பயன்படுத்தி....
    யாராவது செய்யுங்க....
    வாழ்த்துக்கள்...

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 месяца назад +1

      💐💯✍️✅💐🧠💐🧠💐🧠❓✔️

  • @user-zm8or5wx6g
    @user-zm8or5wx6g 3 месяца назад +6

    Natural resources should be free of cost initially 2 rupees later it 10 rupees

  • @sureshbabu8964
    @sureshbabu8964 Месяц назад +1

    நியூஸ் பேப்பர் கான்செப்ட் சூப்பர் ஐடியா 👌👌👌

  • @rajeshv4889
    @rajeshv4889 2 месяца назад +2

    Vera level idea 🎉🎉🎉🎉

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் ❤

  • @Mansoorkalam
    @Mansoorkalam 2 месяца назад +2

    Super good news

  • @rameshkali5992
    @rameshkali5992 3 месяца назад +2

    சூப்பர் ஐடியா சார்

  • @user-rf7kw8df9u
    @user-rf7kw8df9u 25 дней назад +2

    இந்த நிறுவனத்தில் எப்படி தொடர்பு கொண்டு டீலர் & distribution செய்ய முடியும். தகவல் கொடுத்தால் நல்ல வேலை வாய்ப்பாக அமையும்..🙏✨

  • @sandeeshk12
    @sandeeshk12 3 месяца назад +3

    Super idea

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 месяца назад +1

    Superb speeches and presentation.

  • @RamaswamiK.R
    @RamaswamiK.R Месяц назад +1

    Excellent

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 2 месяца назад +1

    Welcome sir.............Congrats ........................

  • @ShankarG-ey3vk
    @ShankarG-ey3vk 10 дней назад

    நல்ல தகவல் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 2 месяца назад +1

    But their idea and selling it for less price is really appreciated

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx Месяц назад +1

    Super ❤👍

  • @NishaNisha-xh4wx
    @NishaNisha-xh4wx 2 месяца назад

    👌👌👍 இது ஒரு நல்ல திட்டம் சூப்பர்

  • @americantailorclothing8192
    @americantailorclothing8192 2 месяца назад +1

    Great idea...❤❤

  • @Panneerselvam-ek9ip
    @Panneerselvam-ek9ip 2 месяца назад

    I am happy that I see a HUMAN . Really HEMAN. IZf GOD is there , SIR please grow them. They will PLEASE humanity .

  • @kalaiyarasivijayasarathi2978
    @kalaiyarasivijayasarathi2978 3 месяца назад +3

    Amazing

  • @Ansari.rowther555Jabbar
    @Ansari.rowther555Jabbar 2 месяца назад +1

    HILL STATION, RAILWAY STATION, BUS STAND, AIRPORTNU KOLLAI ADIPATHU OZHIYATTUM...VAZHTHUKKAL

  • @ak7585
    @ak7585 2 месяца назад +2

    Super ❤❤

  • @ggsrinivas570
    @ggsrinivas570 2 месяца назад +1

    If it's real very good service to human 🎉❤

  • @raffiriffa3650
    @raffiriffa3650 2 месяца назад +1

    🎉🎉super

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 месяца назад

    Simple beautiful intelligent looking speaking and presentation.

  • @panneerads4983
    @panneerads4983 2 месяца назад +1

    Super good

  • @parthibanparthiban8665
    @parthibanparthiban8665 15 дней назад

    Congratulations to brother

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 месяца назад +1

    Excellent. Good and novel, innovative ideas. You can help people as well grow yourself in businees. Wishing you all the best.

  • @anishkrajvlogs
    @anishkrajvlogs 2 месяца назад +1

    Wow

  • @lee-yt-
    @lee-yt- 2 месяца назад +3

    Water matter illa bottle eppadi varum 2

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 2 месяца назад +1

    Super

  • @sobidast4594
    @sobidast4594 16 дней назад

    Super man

  • @grandpa8619
    @grandpa8619 2 месяца назад +1

    சிறந்த புத்திசாலி....கணக்கெல்லாம் ஒழுங்காக
    வை...வருமான வரி அதிகாரி on the way....

  • @Potter9133
    @Potter9133 2 месяца назад

    Money Makes Many Things 😊

  • @user-vv9xb9hy2z
    @user-vv9xb9hy2z 20 дней назад

    Brilliant 😊😊😊😊👌👌👌👌👌 mind vera level jenes

  • @t.magesht.magesh5277
    @t.magesht.magesh5277 2 месяца назад

    2:55 Wow whats a best video bro

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 месяца назад

    Super idea sir.

  • @Karunkaran-ou1lh
    @Karunkaran-ou1lh 2 месяца назад

    ok thank sir pls company addres

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 26 дней назад

    Eppa aala vedu nalla aruvai

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 2 месяца назад

    Hello at all stations water bottel 15 Rs only at all trains selling 20 Rs ...i am frequently traveling in trains. At Chennai station its only 8Rs per litter...

  • @rajeshgandhi290
    @rajeshgandhi290 2 месяца назад +1

    This is idea already in europe 1980 th year ji

  • @user-rk2nl2of9z
    @user-rk2nl2of9z 2 месяца назад +1

    Sir company details pls.
    we can do distributor in my arra

  • @SaiSai-wx5hf
    @SaiSai-wx5hf Месяц назад

    எனக்கு இந்த வாட்டர் பாட்டில் வேணும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @krishnamoorthil9165
    @krishnamoorthil9165 2 месяца назад

    In Bangalore, 20 lit water(water alone)Rs5 only .Water ATM machine.

  • @arjunakanna
    @arjunakanna 21 день назад

    தினசரி செய்தித்தாள் கான்செப்ட் சரியா?

  • @TheKevinjoe
    @TheKevinjoe 3 месяца назад +13

    2 rs illa .thaniku kasu vangardhu pavam.. government should give people water at free of cost

  • @SannasiSithar
    @SannasiSithar 2 месяца назад

    ❤ Under ground water all ministry corruption is no approved but thanjavur district every ways taken water iligel business ❤❤❤❤

  • @srinivasanen8890
    @srinivasanen8890 2 месяца назад

    Where it is available sir your not mention the place

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 2 месяца назад +1

    20 லிட்டர் கேன் வாட்டர் பிளான்ட்ல 10- ரூவா தான்,, 1,000 லிட்டர் வாங்குனா லிட்டர் 30 பைசா தான்,, புது பாட்டில் விலை 1-40 ரூவா தான்,, ஒரு லிட்டர் அடக்க விலை 1-90 ரூவா தான்,, 3- ரூவாக்கு விக்கலாம்,, யார் வேனா செய்யலாம்,, வீதிக்கு ஒருத்தர் செய்யலாம்,,

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan 2 месяца назад

    Sir the new plastic bottle rate for 1/2 litre will be Rs 3. Than employees salary ,I dont thick it is possible.

  • @vigneshramachandran1952
    @vigneshramachandran1952 2 месяца назад

    I think, in coming days they should be increase price

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 10 дней назад +1

    Sir kandepa tamilnatel sadheyam ela

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 2 месяца назад

    Government officials will see and try to close. They will analyse all the possibility to close the company

  • @Adds_Bird_India
    @Adds_Bird_India 2 месяца назад +1

    En mind oru manam ketta mind nan yochicha ellarukum idea varuthu ennaku oru paisa priyojanam ila

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 2 месяца назад

    Mineral water ah ? Ro water?

  • @lungiboy8345
    @lungiboy8345 2 месяца назад

    Good jop ya

  • @s.vasanthakumar1118
    @s.vasanthakumar1118 Месяц назад

  • @pahuthevan6489
    @pahuthevan6489 16 дней назад

    Not mineral water, packaged drinking water

  • @alltimefoodchannel9583
    @alltimefoodchannel9583 2 месяца назад

    Entha idathil low ratela sales panuranga ,give details???

  • @arunramalingam444
    @arunramalingam444 Месяц назад

    I have not seen water for Rs.2.0 ,it may be fake, company details not given

  • @vinayagamb4700
    @vinayagamb4700 Месяц назад

    Entha business start pananum apdina epadi contact panrathu

  • @jothiskumarkumar5093
    @jothiskumarkumar5093 2 месяца назад

    Tamil Nadu la enga kidaikuthu

  • @jafferjaffer4190
    @jafferjaffer4190 2 месяца назад

    Company name sollunga bro

  • @user-nd7oq6ks9y
    @user-nd7oq6ks9y 26 дней назад

    Jai ஹிந்த் Kumar udumali

  • @omdecoratortrichy190
    @omdecoratortrichy190 2 месяца назад

    May l know the contact details of the company.

  • @user-ff9hu5fs2o
    @user-ff9hu5fs2o 2 месяца назад +1

    Water is not free adhaane😢

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 2 месяца назад

    How the big business fellows allow such business. Protect this service minded people from scoundrels.

  • @kumarsam5245
    @kumarsam5245 6 дней назад

    2 rupees enga கிடைக்கும்

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 2 месяца назад +2

    இது பகல் கொள்ளை ☠️

  • @Pugazh222
    @Pugazh222 2 месяца назад

    Enga kidkum anna intha water bottle

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 2 месяца назад

    👍💐👍🙏💐❤️

  • @sethukannanmuthiah2064
    @sethukannanmuthiah2064 2 месяца назад

    Nega solrathu sari than ana mineral water vara nega solrathu RO water pathivu teliva podunga

  • @parthibanparthiban8665
    @parthibanparthiban8665 15 дней назад

    ,🎉🎉🎉🎉🎉

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 2 месяца назад

    About that company ? Edhumey podala and sollala ? so cauvery News also doing here a bussiness ?

  • @angappansethutamilselvan6554
    @angappansethutamilselvan6554 Месяц назад

    Address please, l want to start business.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 месяца назад +1

    🤔Bottle cost -2.70🧐😨🥴🥴

  • @justindavis8950
    @justindavis8950 2 месяца назад

    Ayya etharkkum GST pottu pedungi eduthu sugusu valkkai road show statue vasthiram uduthi banthe Bharath than seivargal elaikkum minaral water kudikkanum ena nenaithar vasthiram illathavarkku vastheram vendum enru nenaikkamal vasthiram uduthi show kattukirargal nattukku eduthu kurungal mosam pokkum mosadigalai velipaduthungal nanri