எங்கே யா இருந்த இவ்வளவு நாள் .இவ்வளவு துல்லியமாக யாரும் சொல்லித்தர இயலாது.ஆண்டவன் இருக்கிறான் உன் உருவத்தில் .எவ்வளவோ பேர் உன்னால் பிழைப்பார்கள்.அத்தனை புன்னியமும் உனக்கு தான்.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
சின்ன சின்ன சந்தேகமும் தீர்ந்தது. மிக்க நன்றி டெய்லர் ப்ரோ. தற்போது எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் . லைனிங் ப்ளௌஸ் பேக் dart தேவையில்லை என்றால் லூஸ் வருகிறது, இதை மட்டும் விளக்கினால் நன்றாக இருக்கும்
Anna na shop vachi eruken na strich panniven but measurement yeduthu stichi panna theyriyathu unga video pathu tha na pritice pannunen romba useful na thank you so much
Anna nan ipa just 1 month than unga video pakkurane naney blouse cut panna palagittane neenga romba porumaiya solli thareenga enakku nalla purinjithu romba thanks anna❤❤❤ u 36:02
I am surprised to know that people like you are there .. god bless you Anna, from Bangalore.. I would like to come and learn from you directly, is it possible Anna.? I must be elder to you, 51 years old but happy to call you Anna as you are having a higher place in my heart Really உயர்ந்த மனிதன்
Thank you so much anna❤️ unka video Rompave use Full aah irukkuthu Nan cut panra method ellam vittuttu ipo unka method than follow panren. Stitching Panna Rompa elimaya irukku thanks Anna🙏❤️
Anna ungalude video enaku othiri useful annu Eniku Tamil cheriya cheriya vakkugalle ariyoo ., Nigalude Ella videosum njan kanarundu I am from Kerala in (Malappuram)
அண்ணா பிளாவ்ஸ் அளவு எல்லாம் சரியா எடுத்து சைடு எல்லாம் தைத்து முடிச்சவட்டி ப்ளௌஸ் போடும் போதும் ரொம்ப டைட்டா இருக்கு திரும்ப தையல் பிரிக்க வேண்டியதா இருக்கு pls எதனால அப்டி வருது
எங்கே யா இருந்த இவ்வளவு நாள் .இவ்வளவு துல்லியமாக யாரும் சொல்லித்தர இயலாது.ஆண்டவன் இருக்கிறான் உன் உருவத்தில் .எவ்வளவோ பேர் உன்னால் பிழைப்பார்கள்.அத்தனை புன்னியமும் உனக்கு தான்.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
மிகவும் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் தம்பி .நன்றி பா
சின்ன சின்ன சந்தேகமும் தீர்ந்தது. மிக்க நன்றி டெய்லர் ப்ரோ. தற்போது எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் .
லைனிங் ப்ளௌஸ் பேக் dart தேவையில்லை என்றால் லூஸ் வருகிறது, இதை மட்டும் விளக்கினால் நன்றாக இருக்கும்
Stich பண்ணும் போது பாக்கவே அவளவு நன்றாக இருக்கிறது. நாங்களும் இப்படி stich பண்ணவேண்டும்
Anna na shop vachi eruken na strich panniven but measurement yeduthu stichi panna theyriyathu unga video pathu tha na pritice pannunen romba useful na thank you so much
Hai anna ungala mathirye nanum thailor aaganum nu verythanama iruken neenga kathukudukara vitham vera level........ 👌👌👌👌👌
நான் இந்த வீடியோ பார்த்து தைத்தேன் சரியாக வந்தது.நீங்கள் மிகவும் தெளிவாக கூறுகிறீர்கள்.❤️❤️
Anna nan ipa just 1 month than unga video pakkurane naney blouse cut panna palagittane neenga romba porumaiya solli thareenga enakku nalla purinjithu romba thanks anna❤❤❤ u 36:02
Super Anna எனக்கு ரொம்ப யுஷ் புல்லா இருக்கு thank you so much bor ரொம்ப Happy irukku
Anna unmaiyile romba nala soli tharega. Ipadi yarum yarukum soli thara matraga. Sema na....
I am surprised to know that people like you are there .. god bless you Anna, from Bangalore..
I would like to come and learn from you directly, is it possible Anna.?
I must be elder to you, 51 years old but happy to call you Anna as you are having a higher place in my heart
Really உயர்ந்த மனிதன்
அன்பு அண்ணா ரொம்ப ஈஸியா தைப்பதற்கு சொல்லிக் கொடுத்தீங்க மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் சூப்பர் ரொம்ப அழகாக சொல்லி குடுத்திங்க
ரொம்ப நன்றி தம்பி நீங்க நல்லா சொல்லி தர்ரீங்க❤
வாழ்த்துகள் அண்ணா இவ்வளவு அருமை யான விளக்கம்
Miga sirappaka soli thanthuringa bro.. Hates off u👌🙏🙌🙌🙌
Thank you brother na full blouse stich paniten unga video pathu
Thank you bro unga porumai yarukkam varathu
Anna romba azhaga solli tharinga super Anna
Romba nanna explain pannarel. Romba thanks 🙏
அண்ணா மிகவும் அருமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள் 👏
Super...Bro..stitching, finish, romba Arumai...very nice...Bro..vazlga valamutan...
Super தம்பி நீங்களும் எல்லா அளவுக்கும் அட்டவனை போடுங்களே எங்களுக்கு ஈசியா இருக்குமே🙏🙏
அண்ணா நீங்க ரொம்ப சூப்பரா சொல்லித் தரிங்க தேங்க்யூ சோ மச் அண்ணா
அண்ணா நிங்க எல்ல அளவுக்கும் சாட்டில் கட்டிங் போட்டு விற்பனை செங்க எனக்கு உதவி இருக்கும்
Thank you so much bro🙏
Very easy method 👍
God bless you🙏
Thank you so much anna❤️ unka video Rompave use Full aah irukkuthu
Nan cut panra method ellam vittuttu ipo unka method than follow panren. Stitching Panna Rompa elimaya irukku thanks Anna🙏❤️
Anna indha video paathu lining stich pannaen. Thank you Anna
Anna ungalude video enaku othiri useful annu Eniku Tamil cheriya cheriya vakkugalle ariyoo ., Nigalude Ella videosum njan kanarundu
I am from Kerala in (Malappuram)
Very nice presentation brother. Very much useful for the beginners like me 🎉🎉
Super bro eithvda yrium vlakama solle thhra motyathu thanks bro
👌👌👌anna.... Thank you Anna..... Nanum einimel eiptiye follow panren anna.... God bless you ....
நானும் தான் டெய்லர் ப்ரோ video than அம்ஹோல் அளவு மிகச்சரியாக வந்தது. Thanks tailor to bro
Super bro அழகான விளக்கம்
Vrea level anna 🙏 🙏 🙏 🙏
Thank you so much Anna 1comment. 1 view
Na unga video pathuthan kathukkitean brother
Hi anna unga all video nan pathu irukiren romba pidikum enaku kalar sudi kat pani stich panni kamiga ann a'm kerala
Nice brother🙏🙏 God bless you❤❤
மிகவும் நன்றி அண்ணா
அண்ணா, ஒரு வேண்டுகோள், 32, 34inch chart ரெடி பண்ணி குடுங்க ப்ளீஸ் plz plz.. கொரியர் ல வாங்கி கொள்வோம், கட்டிங் தான் வரவே மாட்டேன்கிறது.... அண்ணா உங்க பதில்க்காக வெயிட் பண்றோம்.....
Bro supera solli thariga ..
அன்புள்ள அண்ணனுக்கு நீங்க அளவு சொல்லும் போது screen la inch அளவு எண்ணால் காட்டுங்க
Thanks nan vanthu kerala, mega thaykkarathu pathu nanum blouse thaychitten
Bro hand a thachichutu aprm fulla side la joint pannalama ..adhu knjm theliva sollungalae
Superb bro thank you for the teaching🙏🙏🙏
Anna superah stitch pantringa
Bro power machine vangalan u erukken Bruce q5 vangalama
Seriously super bro....
Anna armhole alavu yepti yedukurathu perfect ah
Thank u bro..... very clear explanation....
Bro,sir chest sutralavu, 44inch ku. Back neck. Sutralavu 4,1/2 inch. Varuthu. Sariya? Thavara?
Anna enaku 32 inch princes cut front open soli thanga anna
Which neck design is the best for 40 size
அண்ணா எல்லா அளவுக்கும் அட்டவணை போடுங்க... 🙏
Supper stitching bro
thank u brother ur all videos are very useful. i learned lot. pls can u show stitching ukas and kaja to blouse
சுப்பர் அண்ணா
Anna Vera level 👍
Bro punam blouse lining sticking kastsma irugu
Tq for ur teaching bro
Super anna nalla sonninka
சூப்பர் அண்ணா
Vanakkam suuuuuuuuper😍😍 🙏🙏👍👍👌👌👌
Vanakkam Anna ❤
Hi Anna inda blues cutting poduga
Anna thank you so much na😊
Arumai thambi
Hi Anna na nighty stitch panitu irukken Anna antha neck design unga wt app kku send pannalama Anna ennakku ennum Sila ideas koduppingala anna
Thank u so much god bless u for ur good intention😊
Oruthoroda blousela bak heightla 12 inches tha eruku 😮 how to manage armfol neak leen sister customer
Anna alavu blousel inchidap vaithu alanthu blouse katpanni videos podunka please
Bro super
Neenga insta use panreengala na
Anna chest kammiya irukkaravangaluku intha alavu Athikama. Irukku enna seivathu
Jack f4 vangalama please replay anna Ella juki direct drive secandand vangalama ethu better anna replay me anna
Finish super Anna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அண்ணா பிளவுஸ் ல வி செப் வர மாதிரி தைக்கிரிங் எனக்கு அது மாதிரி தைக்க வரல அண்ணா சொல்லிகுடுங்க அண்ணா நேர தைக்க வருது அண்ணா எப்படி அண்ணா
Superbro
Super bro excellent
Bro. Katori blouse size 40 cutting panni kaattunga.
Am ur fan from Malaysia..
Thanku Anna
Super very usefull
Thank you so much God bless u pa ❤
Anna super.
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏
Anna lining blouse la mun pakkam sariya vara matinguthu athu dot pedikaratha vettrathu sari illaya theriyala
அண்ணா அளவு பிளவுசில் அளவு எடுத்து அதே அளவில் கட்டிங் போட்டு காட்டுங்க ப்ளீஸ்
Bro oru blouse stehgt tiching pottu kaattunga round kai illama
Lining blouse vechu saree blouse la thaikkarathu oru video podungana
Supper anna tq very much anna 🤝👌👌
Super brother
Back side dot podakudatha Bro?
Hi you are looking so cute in this T-shirt 😊
அண்ணா பிளாவ்ஸ் அளவு எல்லாம் சரியா எடுத்து சைடு எல்லாம் தைத்து முடிச்சவட்டி ப்ளௌஸ் போடும் போதும் ரொம்ப டைட்டா இருக்கு திரும்ப தையல் பிரிக்க வேண்டியதா இருக்கு pls எதனால அப்டி வருது
Maxi r anarkali churidar cutting n switching podunga bro
அண்ணா பேக்கில் இரண்டு இஞ்சி சேர்த்து பிரண்டில் இரண்டு இஞ்சி குறைத்து தைப்பது எப்படி கட்டிங் வீடியோ போடுங்க அண்ணா
Anna 42 or 44 size top cutting podunga neraya time kettuten and free size pant cut and stitch podunga use fullarukkum
First like next comment
Anna front back romba different varuthu epudinu sollunga pls
Very useful video thanks