அளவு பிளவுஸ் வைத்து கட்டிங் செய்வது எப்படி? | Alavu Blouse Vaithu Cutting in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • அளவு பிளவுஸ் வைத்து கட்டிங் செய்வது எப்படி? | Alavu Blouse Vaithu Cutting in Tamil | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    ----
    Media Partner : Adada Creators
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook : bit.ly/2STX6hk

Комментарии •

  • @muthumari2663
    @muthumari2663 4 года назад +154

    Ppppppa, super,very easy. Theriyadhavanga kooda unga video paatthu2u super ah stitch pannalam.avlo alaga xplain pandringa.neenga use pandra words, pesura style yellamey SEMMA STYLE& DIFFERENT.yaam arindha tailors ley ungalai pondra tailors I paarttha dhillai. U r UNIQUE.😘😘😘😘😘😘🙏🙏🙏💝💝💝💝 Cini field Ku oru SUPER STAR, adhey Pola tailoring field Ku neenga dhaan bro "SUPER STAR"

  • @hemalathanagarajan3850
    @hemalathanagarajan3850 Год назад +4

    Anna a big salute to you..,. Naa yesterday intha video follow panni oru blouse cut pannen..... Apdiyae varancha maari blouse irukku..... Enakku yentha tailor um sariya stitch pannathu illa so naanae tailoring class ponen but appaum fittings varala..... Ippa nalla stitch pandren..... Unga video thaa romba supporting ah irukku

  • @rishi6025
    @rishi6025 Год назад +6

    Super bro ippatha unka video patthen. Puriyiramathiri solli tharinka. Bro . Thanks 👍

  • @MaheshMahesh-dk
    @MaheshMahesh-dk Год назад +25

    அண்ணா எனக்கும் நிறைய டைம் இந்த மாதிரி வீடியோ எல்லாம் பார்க்கிறேன் ஆனா உங்களோட வீடியோ செம சூப்பர் அண்ணா நீங்க தெளிவா சொல்லி தரீங்க இதுபோல எனக்கு சொல்லி தாங்க அண்ணா நானும் தையல் தொழில் செஞ்சு தான் என்னோட பிள்ளைங்கள காப்பாத்தணும் என் கணவர் இறந்து விட்டார் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arulchithu9027
    @arulchithu9027 2 года назад +1

    Anna na first time unga vedio va pathu puff kai thuchan semma ya irugu Anna romba tq anna

  • @umaravikumar5292
    @umaravikumar5292 4 года назад +190

    அருமை மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தற்கு மிக்க நன்றி. இந்த மாதிரி சுடிதார் கட்டிங் போடுங்க ப்ளீஸ் சார் 👌 நன்றி.

  • @mariyathasansinthumories3952
    @mariyathasansinthumories3952 3 года назад +1

    Thanks anna supera solli kuduthinka

  • @jesusjo_1987
    @jesusjo_1987 6 месяцев назад +3

    Best blouse cutting.. Super ideas.. Wonderful tips.... Beginners ku helpful ah iruku bro..
    Vazhaga valamudan🙌🙌..
    Thank u for beautiful. Tips

  • @ambikapoornima5371
    @ambikapoornima5371 4 года назад +151

    தெய்வமே இதைவிட சூப்பராயாரலயும் சொல்லி தரமுடியாது

    • @pramya642
      @pramya642 Год назад +1

      Periyava

    • @SanthoshSanthosh-k6y
      @SanthoshSanthosh-k6y Год назад

      5 year boyku. Sattai and daiyar. Cutting and stitching video poduga pls anna

  • @michaelchinna7498
    @michaelchinna7498 3 года назад +14

    Wonderful cutting bro Arumaiya solli kudakaringa 👍👍👍

  • @வாலுபசங்க-வ4ட
    @வாலுபசங்க-வ4ட 2 года назад +1

    வணக்கம் அண்ணா இன்று நான் உங்களுடைய அளவு பிளவுஸ் வைத்து கட்டிங் செய்வது எப்படி பார்த்தேன் அதேபோல் நான் கட்டிங் செய்து ஒரு பிளவுஸ் வைத்தேன் அதில் ஒரு மிஸ்டேக் கைக்கும் மார்புக்கு நடுவில் ஒரு சுருக்கம் வருகிறது மற்றபடி எல்லாம் சூப்பரா இருக்கு 👍🏽

  • @Asas19933
    @Asas19933 3 года назад +3

    Super anna..theliva explain panriga 👌

  • @selvakumariselva162
    @selvakumariselva162 3 года назад

    super anna ningo solvathu இசியா இருக்கு anna super

  • @g.ramamoorthy1357
    @g.ramamoorthy1357 4 года назад +10

    அண்ணா வணக்கம் நான் தற்பொழுது தான் உங்களது பதிவைப் பார்த்து வருகிறேன் தெளிவாக புரிகிறது ரொம்ப நன்றி அண்ணா இப்படிக்கு உங்கள் தங்கை

  • @freefireboys5964
    @freefireboys5964 2 года назад +2

    மிக்க நன்றி இந்த பதிவு தெளிவாக இருந்தது ஆனால் எனக்கு கிராஸ் கட்டிங் இது போல் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் please🙏அந்த பதிவையும் போடுங்க

  • @athiathiathiathi
    @athiathiathiathi 10 месяцев назад +6

    நான் புதுசா இன்னைக்குதான் பிளவுஸ் கத்துக்க போறேன் உங்க பதிவு நல்லா ஈசியா இ❤ருக்கு சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி

  • @arunprabu5800
    @arunprabu5800 2 года назад +2

    Stritching pandrathu nanaichu payanthen but ur explain very well don,t fear

  • @lalleevj9639
    @lalleevj9639 2 года назад +4

    I am 68 years old lady. I become crazy on ur cutting methods. Following it I interestingly learn and stitchinh blouses casual lly. By hand stitching (laugh) no machine. Really fellow. My children are also laughing but encouraging me much even though I need not stitch my blouse myself

  • @rithwikkuttyofficial4120
    @rithwikkuttyofficial4120 3 года назад

    Rompa use ful ungle tq🥰🥰

  • @sandhyacharles1123
    @sandhyacharles1123 4 года назад +4

    Super brother. ✂️ En thapukalai thrithikiten. Thanks 👍

  • @malathiv6933
    @malathiv6933 23 дня назад

    Very nice anna

  • @banum5381
    @banum5381 4 года назад +13

    🙏௮ண்ணா நீங்கள் போடும்
    வீடியோ ௭ல்லாம் ஈசியாக சொல்லித் தாாிங்கல்ரொம்ப நன்றி 🙏💐

  • @sriramsriram6839
    @sriramsriram6839 3 года назад

    Im new subscriber bro tailoring kaththuke poren

  • @sridhanalakshmimurugan8141
    @sridhanalakshmimurugan8141 4 года назад +7

    இந்த விடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. மிகவும் நன்றி

  • @thilaga.n9123
    @thilaga.n9123 Год назад +1

    சகோதரர்க்கு வணக்கம் பாடல் மற்றும் உங்கள் சிரித்த முகம் உங்கள் கல்லமில்லாத மனசு இந்த மனசுதான் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அனைவரையும் நேசிக்க செய்து வாழ்க பல்லாண்டுகள்

  • @ASFashion
    @ASFashion 4 года назад +5

    Very nice blouse stitching 👌👌👌👌

  • @Mithika-u1p
    @Mithika-u1p 2 года назад

    Very nice anna nenga solikudutha catting ennku romba half fulla eruku anna

  • @stellasathish2791
    @stellasathish2791 4 года назад +6

    அருமை அண்ணா 👌👌👍

  • @SathiyaSathiya-j2g
    @SathiyaSathiya-j2g Год назад +1

    சூப்பர் அண்ணா நான் உங்கள் வீடியோ இப்பதான் பாக்குரன்👌👌👌👏👏👏❤

  • @panaikulamcumbammandapam5267
    @panaikulamcumbammandapam5267 4 года назад +58

    அண்ணா உங்கள் வீடீயோ பார்த்து நான் ப்ளவுஸ் கட் பண்ணினேன் சரியாக வெட்டினேன் நன்றி அண்ணா. தையல் பற்றி ஒரளவு தெரியும் .

  • @SharmilasaiSharmilasai
    @SharmilasaiSharmilasai Год назад

    Clear ahh solringa Super anna 👌

  • @vadivukvs2933
    @vadivukvs2933 4 года назад +9

    நன்றி அண்ணா... தெளிவான விளக்கம்

  • @munirajubhavanicharvik5226
    @munirajubhavanicharvik5226 2 года назад

    Ungaloda video pathu tha nan blouse katpanrathu thekairathu kathukna bro romba nandri ungalala romba peruku use avthu thank u so much

  • @pappuanbu3026
    @pappuanbu3026 4 года назад +8

    அருமை தம்பி நளினமான சொல்முறை.👌👌👌👌👌
    அற்புத செயல்முறை💐💐💐💐

  • @ArunPandiyan-h1q
    @ArunPandiyan-h1q 3 месяца назад +2

    Super Anna Big upload
    ❤🎉😊 you teach easy to learn

  • @Jayavani_rajendran
    @Jayavani_rajendran 4 года назад +5

    நல்ல விளக்கம் 👌👌

  • @20.nakul.v87
    @20.nakul.v87 Месяц назад +1

    Anna thanks, naa pudhucha tailoring class poitu iruken, 1 week ah, but naa unge class le adhigma kathukiren anna..thank u so much anna...❤🙏

    • @DevikasDevikasasi
      @DevikasDevikasasi 13 дней назад

      நானும் poren antha akka unga methods tha full ah follow pandranga

  • @narmadhakumaran6825
    @narmadhakumaran6825 4 года назад +7

    Super anna thank u for ur teaching. na class ku pogamaley tailaring kathukitta romba easy ah sollitharinga thanks again

  • @sathyathiya2221
    @sathyathiya2221 2 года назад

    Super na romba cleara sollitharinga

  • @ranirani-ty2yv
    @ranirani-ty2yv 4 года назад +4

    Vannakam bro.. super but mun pakkam ( hook pakkam) 1/2 inch kammiyathana viduveenga. Indha alavu blouse la mun pakkam ( hook pakkam) ahigama vidareenga .. confuse ah iruuku sollunga bro

  • @jjroja7956
    @jjroja7956 3 года назад

    Hi Anna , na unga new subscriber
    Super cleara solringa

  • @daisyrani3278
    @daisyrani3278 4 года назад +17

    இந்த கட்டிங் போட்டதற்கு மிகவும் நன்றி அடுத்தது அளவு சுடிதார் வைத்து சொல்லி குடுங்க bro

  • @shalujilluchannel3360
    @shalujilluchannel3360 2 месяца назад

    அண்ணா நான் இவ்வளவு நாள் பிளவுஸ் தப்பு தப்பா தச்சுகிட்டு இருந்தேன் உங்க வீடியோ பார்த்து நான் சூப்பரா தச்சிட்டேன் ரொம்ப நன்றி அண்ணா😍

  • @SivaKumar-gb4zb
    @SivaKumar-gb4zb 2 года назад +6

    மிக
    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @MangaiMani-x5i
    @MangaiMani-x5i 9 месяцев назад

    Anna உங்களுடைய 10நாள் பயிற்சியில் வெற்றிகரமாக ஒரு சட்டை தைத்து முடித்துவிட்டேன். ஆனால் கைஇடுக்கு மட்டும் லேசாக பிடிக்கிறது . நான் beginners தா தொடர்ந்து பயிற்சி எடுக்கனும் எடுப்பேன் நன்றி அண்ணா

  • @rajanive8329
    @rajanive8329 4 года назад +19

    Cha evlo esiya irukku bro Blouse cutting confused illama solli kuduthu kathukita feel irukku thank u so much bro

  • @mohamedthasifa
    @mohamedthasifa Год назад

    TQ loost anna idhuvaraikum yar cuting um purila but ungaldhu theyliva puriedhu anna superr anna 👏👏

  • @sakthi14
    @sakthi14 3 года назад +6

    Hai bro முன்பக்கம் டாட் hook பட்டியிலிருந்து எவ்வளவு அளவு எடுக்கவேண்டும்.

  • @CrazyBoy-up2cu
    @CrazyBoy-up2cu 3 года назад +1

    மறக்கக்‌ கூடாத விதிகள்‌.
    1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு.
    2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது.
    3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌.
    4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது.
    5) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌.
    6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌.
    7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது.
    8) மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌.
    9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.
    10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது.
    11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌.
    12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது.
    13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது.
    14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌.
    15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது.
    மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது.
    18) நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது.
    19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    20) துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது.
    21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌.
    படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது.
    23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌.
    24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌.
    உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது.
    26) அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை.
    27) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌.
    28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது.
    29) படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌.
    30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது.
    31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌.
    32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌.
    33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌.
    34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌.
    ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌.
    துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌.
    36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌.
    37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.
    38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌.
    39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌.
    40) அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.
    41) இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது.
    42) பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது.
    43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது.
    My WhatsApp number
    9944558815 feel free to call me😍

  • @jayapriyajaya5652
    @jayapriyajaya5652 4 года назад +6

    Thanks Anna supper 👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @munirajubhavanicharvik5226
    @munirajubhavanicharvik5226 2 года назад

    Anna rombave helpfulla irunthathu romba nandri

  • @rohinithyagarajan3843
    @rohinithyagarajan3843 4 года назад +4

    Hello sir, your vedios are really useful and your cutting skill is really fantastic.

  • @astymini4035
    @astymini4035 2 года назад

    அருமை அண்ணா நீங்க சொல்ல நான் அதே போல் வெட்டி தைத்து போட்டு பார்த்து சந்தோசமா இருக்கு சொல்ல வார்த்தைகள் இல்ல அண்ணா I love you so much bro ❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩

  • @vasanthakumari7899
    @vasanthakumari7899 4 года назад +9

    Iam65years learning so many things well stitched thanks God bless you Vasntha kumari from Bangalore

  • @savithripugazh488
    @savithripugazh488 4 года назад

    சூப்பரா இருந்துச்சு உங்களுடைய

  • @kumarsathyadurga9804
    @kumarsathyadurga9804 3 года назад +3

    Thank you anna for this vedio

  • @premaprema355
    @premaprema355 2 года назад

    Ok annna tap measurements just confused now. THIS video very useful for beginners tqqqqq

  • @thulasithulasi5053
    @thulasithulasi5053 4 года назад +11

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா..

  • @sujithsps8934
    @sujithsps8934 Год назад +1

    அண்ணா சொல்லிக் கொடுத்தது எல்லாமே சூப்பர் அண்ணாதேங்க்யூ

  • @suryadevi4619
    @suryadevi4619 3 года назад +6

    I am your new subscriber sir. You taught very well. Really i understood how to cut blouse. Thank you sir

  • @shalnivanki7519
    @shalnivanki7519 2 года назад

    Romba thanks Anna unga video ennaku use full LA irunthuchi

  • @akshas7472
    @akshas7472 4 года назад +4

    Semma speed ah cut panringa Spr

  • @ArunaBala8870
    @ArunaBala8870 8 месяцев назад +2

    Thank you Anna super ..nanum ippo ninga sonna mathiriye cut panni thaikka poren.... tailor aaganum nu romba aasai anna..class ku pona olunga solli kudukkala anna ..ini unga video pathe kathukkalam nu oru nambikkai vanthuttu anna 🎉🎉

  • @vijayalakshnim2154
    @vijayalakshnim2154 4 года назад +15

    U r a fabulous teacher Anna ,u r giving a lot of instructions really helpful and am now very clear about blouse cutting thank you so much

  • @ariyadevi3023
    @ariyadevi3023 2 года назад

    Anna neenga chennai yaa naa nerla vanthe training edutthukkuva Anna enakku neraya blouse cutting la missteck pantra Anna

  • @hemaherbalcare7003
    @hemaherbalcare7003 4 года назад +17

    தம்பி எல்லா பதிவும் 👌.ஆனா எனக்கு யார் தைத்தாலும் பிளவுஸ் அமையல. ரொம்ப மன உளைச்சலா இருக்கு. உங்களிடம் பிளவுஸ் தைக்க வேண்டும். என்ன செய்வது. தயவு செய்து பதிலளிக்கவும். வாழ்க வளமுடன்!!

  • @akkiakki8805
    @akkiakki8805 4 месяца назад +1

    நார்மல் பிளவுஸ் அளவு போட்டு டிஸ் பண்றதுக்கு சொல்லித்தாங்க அண்ணா

  • @AAKASHS337
    @AAKASHS337 4 года назад +14

    Your stitching and cutting tips are very useful to me and others
    Easy to understand
    If follow your tips , so finishing of the
    blouse is very nice and perfect
    Wear the blouse very perfect.
    Stylish of the neck designs are cute and an excellent
    I like your stylish cutting , stitching
    Words failed how to appreciate your
    Special talent
    Again and again , I have no words
    Congratulations
    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @vigneshukutty3581
    @vigneshukutty3581 4 года назад +8

    வணக்கம் Bro நான் தைக்கும் ப்ளவுஸில் முன் கழுத்து எப்படி தைத்தாலும் லூசாக இருக்கிறது அதற்கு என்ன பண்ணுவது என்று கூறவும் Pl Bro Thank you

    • @estherthomas4481
      @estherthomas4481 4 года назад

      பாவம் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கள்

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 4 года назад

      சோல்டர் கால் இன்ச் கிராஸ் கட்பன்னனும்

  • @Abi-d9y
    @Abi-d9y Год назад

    அண்ணா na first time neenga sonna mari thachen porumaiya unga vidio pathu vera marri na😊enaku first time ns thacha blouse vera level na super fita iruku nane thachrn nijama super na semma na

  • @sivakumar5365
    @sivakumar5365 4 года назад +3

    Thank you so much bro very useful vdo

  • @SelvaSelva-n7h
    @SelvaSelva-n7h Месяц назад +1

    Anna super thank you God bless you bro🎉

  • @kaleeswarisamy735
    @kaleeswarisamy735 4 года назад +4

    Thank you Anna this video is really useful for me and all

  • @rakshanan3276
    @rakshanan3276 2 года назад +2

    Anna news paper la yeppadi cut pannurathunu sollithaga anna pls🙏🙏🙏🙏

  • @anushasatheeshkumar4394
    @anushasatheeshkumar4394 4 года назад +6

    இதேபோல் basic சுடிதார் அளவு சுடிதார் வச்சு கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @dhanabalramyadhanabalramya2985

    Anna ninga soldra thangachigalukku vanakkam arumai yethavathu santhegam na na unga video than pappen arumai anna you tube pathuthan na tailoring kathukitten nandrigal pala anna

  • @yogalakshmi8924
    @yogalakshmi8924 4 года назад +4

    நன்றி அண்ணா

  • @jebastinjeba7381
    @jebastinjeba7381 2 года назад

    Anna eanna ku oru doubt kaluthuku cross pice thanna kudukuroom y kall inch extra

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 4 года назад +4

    வணக்கம் சகோ
    மிக்க நன்றி.👌👍🙏

  • @srilankajagan1929
    @srilankajagan1929 2 месяца назад

    ❤❤❤ super

  • @rohithbalas9635
    @rohithbalas9635 4 года назад +4

    Thanks Anna.... chudithar kum video podunga Anna plz plz plz plz plz plz next video va podunga Anna plz plz plz.i am waiting for your video plz Anna.

  • @rizwanar6523
    @rizwanar6523 4 месяца назад

    Anna first time unga video pakran super anna

  • @nithyapandi3786
    @nithyapandi3786 3 года назад +5

    Very very useful Anna thank you very much Anna 👍

  • @RaviRavi-ue5sx
    @RaviRavi-ue5sx 2 года назад

    Tq bro from bangalore

  • @rajubalaji3452
    @rajubalaji3452 4 года назад +5

    Pl send old amms blouse cutting&stiching vidio. (Ordinary. All the best. God blessing

  • @jayalakshmi-ei4my
    @jayalakshmi-ei4my 2 года назад

    En sir straight cutting poduringa cross podamatingala

  • @prathishyashika
    @prathishyashika 4 года назад +6

    Bro aduthu 10 years girl frock video podunga unga video pathu en ponnuku thaikanum pls podunga

  • @belseriyababu5115
    @belseriyababu5115 3 года назад

    Use full video

  • @selvakasthuri8440
    @selvakasthuri8440 3 года назад +105

    Konjam சுருக்கமாக pesunga ப்ரோ

    • @divyaramesh..Official3305
      @divyaramesh..Official3305 2 года назад +31

      Purira maari thelivaa solli kudukkuraaru...surukkama pesunaa epdi puriyum??

    • @keerthisk456
      @keerthisk456 2 года назад +2

      Paythiama ne

    • @ramyajas1582
      @ramyajas1582 2 года назад

      Idha vida surukkama sonna beginners ku epdi purium

  • @ramyasri5624
    @ramyasri5624 2 года назад

    Super anna ado tha video yeppa poriga

  • @priyaprbm8513
    @priyaprbm8513 3 года назад +5

    Solder முன்பக்கமாக இறங்குவதற்கு என்ன காரணம் சொல்லுக அண்ணா

    • @ragavi4546
      @ragavi4546 3 года назад

      1/4 inch measure la shoulder cut pannuga correct a varum

  • @MSSAJANA-dh1eg
    @MSSAJANA-dh1eg 2 месяца назад +1

    அண்ணா 10வயசு பாப்பாக்கு ப்ராக் தைக்க சொல்லுங்க அண்ணா

  • @renurenu-jk1xj
    @renurenu-jk1xj 4 года назад +4

    Azhau blouse vachu stich pannupothuCross down aanamathiye varuthu nalla sharpa nalla cross thokkunamathi vara ennapannanum bro

  • @vanithamoorthy1694
    @vanithamoorthy1694 4 месяца назад

    Anna rompa thanks na ippo tha 1st time startpannapora unga MSG enaku usefull ah erukum.try paniti ungalukku share panra na

  • @jothilakshmi8811
    @jothilakshmi8811 4 года назад +6

    Bro நானும் ரொம்ப நாளா பிரின்ஸ் கட்டிங் front oppen கேட்டுகிட்டே இருக்கேன் போட மாட்டீங்க களா ஓகே பரவாயில்ல bro

  • @kousalyahariiin3763
    @kousalyahariiin3763 4 года назад +2

    எல்லாம் சரியாக வருகிறது ஆனால் கடைசியாக அளவு ப்ளௌஸ் வச்சி பாத்தாலும் சரியாக இருக்கிறது போட்டு பாக்கும் போது சரியாக இருக்க மாட்டுது முன் பக்கம் பத்த மாட்டுது ஆனால் அளவு ப்ளௌஸ் வச்சி பாத் தல் சரியாக இருக்கிறது என்ன காரணம் plssss சொல்லுங்க சார்

  • @sureshde6028
    @sureshde6028 4 года назад +12

    அண்ணா அ௫மைய சொல்லிகொடுப்பதற்கு நன்றி🙏 உங்கள் போன் நம்பர் அதிக நாட்களாக கோட்கிறோன் pls pls solga🙏🙏🙏

    • @twithg3211
      @twithg3211 4 года назад +1

      Phone number please anna

  • @tamilangowtham8704
    @tamilangowtham8704 3 года назад

    நீங்கள் அளவு பிளவுஸ் வைத்து கட்டிங் போட்டு தைத்து கட்டுவது எனக்கு பயன்ள்ளதாக இருக்கு நான் முதலில் கட்டிங் போட பயப்படுவோன் இப்போ நான் கட்டிங் போட்டு தைத்து கண் கொள்கிறோம் மிக்க நன்றி

  • @sampathjaya9796
    @sampathjaya9796 4 года назад +5

    Anna nan unga vat sap il nan Tabitha Belarus Porto en santhekam Ella anuppelallen Basel ellai

  • @PriyaAchu-wn7jn
    @PriyaAchu-wn7jn 3 месяца назад

    Tnx anna super ahh purunjuthu