Mailam Murugan Temple| மயிலம் முருகன் கோயில்🙏Villupuram| Near Tindivanam pondicherry

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • This video is about Murugan temple in Mailam which is a village located in Villupuram district. It is 15 km from Tindivanam and 30 km from Pondicherry.
    Temple opening time:
    Morning:6 am to 1 pm
    Evening :4 pm to 8.30 pm
    Lord Murugan got his vehicle peacock in this place. Must visit temple in Vilupuram district. people from Tindivanam and pondicherry often visit tis place. pleasant and beautiful place. Very powerful Murugan. U will defenitely get what u pray. we will get inner peace after visiting this place.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களி லிருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடும்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்ரமணியர் காட்சியளித்தபோது, தன்னையே வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டினார் சூரபத்மன். மயில் வடிவாக அவர் தவம் புரிந்த அத்தலத்திற்கும் ‘மயூராசலம்’ என்கிற பெயரை வேண்டினார். முருகப்பெருமானும் அவரது தவத்தை ஏற்றுக் கொண்டார். ’பாலசித்தர்’ என்பவரால் சூரபத்மனின் கோரிக்கைகளும் நிறைவேறியது. மயூராசலம் என்கிற பெயரே பின்னாளில் மயிலமாக மருவியது.
    காலை 6 .00 - 1.00வரை , மாலை 4 .00 -8 .30 , ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.
    #mailam #murugantemple #murugan #villupuram #tindivanam #pondicherry #mustvisittemple #kandhasashti #soorasamharam #kandha_sashti_festival #vallidevasenasamethasubramanyeswaraswamykalyanam #முருகன்வழிபாடு #மயிலம் #திண்டிவனம் #சூரசம்ஹாரம் #கந்தசஷ்டிவிரதம்

Комментарии •