உண்மையில பேராசிரியர் அவர்களுடைய கருத்து மிகமிக யதார்த்தமானது பசிக்கினற ஒருவருக்கு முதல்ல சோறு வேனும் அதன் பின்பு படிப்படியாக பாத்திரங்களை நாம் பெற்றுகொண்டு எங்களை நிலைநிறுத்த முடியும்
வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடடுக்க ஐயா அமிர்தலிங்கம் போன்ற பொருளியல் துறை மூதறிஞர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெற்று நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும்படி அரசாங்க த்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
அரசியலில் நடந்தது போல தான் போராட்டத்திலும் நாங்கள் எங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமல் ஒருவரை ஒருவர் கொன்றும் தான் அழிந்து போனோம். எங்கள் அழிவு தனியே மற்றவர்களால் தான் நடந்ததாக கூறக்கூடாது .
Good Analysis 👍 Everyone, who are patriotic tamil politicians , won this election have to unite together and work for common goals for tamil people political interest. All the best 👍
ஐயா எமக்கு இப்போது தீர்வை பற்றி கவலை இல்லை. நாட்டை கொள்ளை யர்கள் இடம் இருந்து மீட்க வேண்டும்..அதுவே முதல் பணி...ஊழல் லஞ்சம் எல்லோருக்கும் ஒரே சட்டம் என்று இருந்தாலே போதும்...மக்கள்..இலங்கை மக்கள் வாழ வேண்டும்..
Good Analysis 👍 Histroy never lie !!!. Only the label different ( Anura's NPP) inside the bottle every thing is the old same Singhala Buddhist mindset. When it's come to tamil political solutions, all Sinhala polician are the same. Before everything else, We need our political rights, national identity and protecting our lands, Secondly development. As for now we need to be patience the time will tell us more as the months go. Of course we are welcoming and supporting the removal of frauds politicians. 🙏 🇨🇦
Sir. அமிர்தலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டில் நெல் ஆலைகளை முதல் முடக்க வேண்டும். இதை அரசாங்கம் பாரம் எடுக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியும். கிழக்கு மாகாணத்தில் வயல் அறுவடை செய்த பின் நெல் எல்லாம் மில்களுக்கு போகின்றது. மில்களில் நெல்லை மில் சொந்தக்காரர்கள் நெல் கைகளை சேமித்து வைக்கிறார்கள் நாட்டில் அரிசிக்கு விலை ஏறும் போது சேமித்து வைத்த நெல்களை சந்தைக்கு அனுப்புகிறார்கள்.இந்த விடயத்தை அரசாஙாகம் ஆராய வேண்டும்.
@AnbazhaganPeriaswamy- இலங்கை உக்ரேனாக மாறுவது இருக்கட்டும், ஆனால் முதலில் அறுகம்குடா இஸ்ரேலிய யூதர்களால் ஆக்கிரமிக்கபட்டு பாலஸ்தீனமாக மாற்றப்படும்போல தெரிகிறதே! இதைப்பற்றி ஏன் எங்கள் அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் இல்லை?
What’s the point of increasing the university entrance without creating employment opportunities? Are they going to continue educate using taxpayer money and send them to other countries?
அரசாங்கத்தின் கடன் முடிவதற்கு முதல். அரசாங்க ஊழியர்களுக்கு எந்த சம்பள உயர்வும் கொடுக்கக்கூடாது சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்பவருக்கு ஜெயிலுக்கு போக வேண்டும். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் நாட்டு மக்கள். வாழ்த்துக்கள்
ECONOMY & FOOD HABITS CHANGE: -- Rice & wheat need much more water. Millet, Legumes need less (20%?) water and are very nutritious too. Heard that in ancient times, less rice and more small grains were consumed. It made people healthy and stronger. More of those can be produced at a cheaper price with tasty cooking recipes, and such foods can be made available readily. If done, USD can be saved on mainly wheat. Also, on rice and medicines. Training and education about benefits and good health of sush tasty foods can be done. Govt can open up "village hotels" in Colombo to make a start. If done, people can eat 2-3 times a week. Snr citizens and the health-conscious, sports oriented youngsters would want to try. The best living style is between the ancient and the modern technologies.
உங்கள் இருவரது கேள்வி பதில்கள் இலங்கைக்கு ள் தமிழ்,சிஙகளவருக்கிடையே உள்ள பிரச்சனைமாதிரி இருக்கிறது சற்று எட்டிப்பார்த்து கதைக்கலாமே தென்னிலங்கை தலமை ஆசனத்தில் ஒருவரை இருத்துவதும் அதை தக்கவைப்பதும் இலங்கை மக்களின் கைகளில் இல்லை அதிக தூரம் போகத்தேவை இல்லை 1977 ஆம் ஆண்டிற்கு பிறகுள்ள வரலாற்றை வடிவாக பார்த்தால் புரியும்,தமிழ் தேசியம் என்ற ஒன்றை ஆயுதப்போராட்டத்திலும் சரி அகிம்சை போராட்டத்திலும் சரி தோற்கடிக்க வைத்தது தமிழ் தலைமைகளோ சிங்கள தலைமைகளோ அல்ல அதற்கு அப்பாற்பட்ட சக்திகள் இதை எமது புத்திஜீவிகள் என்றைக்கு இனங்காணுகிறார்களோ அன்றைக்குத்தான் எமக்கு தீர்வு இல்லாவிடில் சிங்களவனும்,தமிழனும் அடிபட்டுக்கொண்டுதான் இருப்பினம்
This journalists are the party stoppers. I am only worried about people who are suffering now. I am hungry now I need food this is not the time to preach. Please let him run the country .
ஐயா நீங்க வெளி நாட்டில இருந்து கொண்டு உங்களுக்கு உழைக்க ஏன் எங்களை பகடைக்காயாக ஆக்கிறீங்க. அமிர்தலிங்கத்துக்கு எவ்வளவு குடுக்கறீங்க. உங்களுடைய இலாபம் எவ்வளவு
What a smart question? I don’t think the professor can answer the question. Therefore definitely Thamilarasu will not answer your question. I’m sorry if I disappointed you 😂😂😂
Professor over 70 years all the Tamil politicians go to parliament they cant speak proper English or Sinhala languages let alone Tamil language. All these Tamil politicians barking on the wrong trees. Do the ordinary Sinhala population knows what are suffering Tamils go through, they don't know because they always listen their own politician and that's how all made up. Anura and co did more harm in earlier part, now they seem to recognize Tamils problem according the way preach now and the Tamils voted for his party regardless the past. The world situation Tamils never will have separate state as long as the Indiana are there also uncle Sam never ever allow that. Only the way forward get rid of all old Tamil politicians and make the Sinhalese population to understand our stand other than separate state and Tamils should have the rights. Professor you are great demonstrating the chaos and the solutions but only the "Udaruppu" people are the ones know what you are talking about not the ordinary Sinhalese because they are not interested and they have their daily life problems. Please professor either you or this "Udaruppu" find the way to convey our problem to Sinhalese people too no depending our useless politicians cant read, write and speak. Even one wonder this "Udaruppu" ever mentioned people's to see comments as long as they become famous on you tube. This is what our society I am alright jack f...k the rest.
அமிர்தலிங்கம் ஐயா தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை முழு இலங்கைக்குமான சொத்து, அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது, தமிழரசு நீங்கள் தொடர்ந்து AKD அரசு தமிழ் மக்களிடம் இன்னும் ஏன் மன்னிப்பு கேட்க வில்லை என்று ஐயாவிடம் கேட்காதீர்கள். எங்கள் வீரர்களை போல் தங்கள் தோழர்களையும் இழந்தவர்களுக்கு எங்கள் வலிகள் நன்கு புரியும், அவர்கள் நிச்சயமாக அதற்கு மன்னிப்பு கேட்பார்கள், நீங்கள் அவசரப்பட்டு இந்த அரசாங்கத்தை கவிழ்த்து விடாதீர்கள்.
ஜனாதிபதி என்ற வகையில் அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது தமிழரசு,நீங்கள் ஜனாதிபதி ஆனாலும் அடக்கிதான் வாசிக்க வேண்டும்,யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்
உண்மையில பேராசிரியர் அவர்களுடைய கருத்து மிகமிக யதார்த்தமானது பசிக்கினற ஒருவருக்கு முதல்ல சோறு வேனும் அதன் பின்பு படிப்படியாக பாத்திரங்களை நாம் பெற்றுகொண்டு எங்களை நிலைநிறுத்த முடியும்
Absolutely
பேராசிரியர் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு எனது பாராடாடுக்கள்
பேராசிரியர் அவர்கள் சிறந்த ஆய்வாளர்.....
Thank you 🔥 💐 🙏🏾
ஜயா நீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மகைள்
வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடடுக்க ஐயா அமிர்தலிங்கம் போன்ற பொருளியல் துறை மூதறிஞர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெற்று
நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும்படி அரசாங்க த்தை பணிவுடன் கேட்டுக்
கொள்கிறேன்
அரசியலில் நடந்தது போல தான் போராட்டத்திலும்
நாங்கள் எங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமல் ஒருவரை ஒருவர் கொன்றும் தான் அழிந்து போனோம். எங்கள் அழிவு தனியே மற்றவர்களால் தான் நடந்ததாக கூறக்கூடாது .
Many Thanks Professor for your fair review
தெளிவான விளக்கம், நன்றி
அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
இவரையும் அரசாங்கம் உள்வாங்க வேண்டும்.
Well done Prof for your brief explanation thank you
தெளிவான விளக்கம், நன்றி from norway
Informative ,XLNT analysis Sir.
Super Sir
ஆமாம் சரியான பதில்கள் ❤❤❤
மிக மிக சிறந்த உரையாடல்.
Yes good explaining.... congratulations
நல்ல விளக்கம் சே ர். வாழ்த்துக்கள்.
ரணிலை அணில் போல ஓட வைப்போம் 💪
Good Analysis 👍 Everyone, who are patriotic tamil politicians , won this election have to unite together and work for common goals for tamil people political interest. All the best 👍
@alexphilipiah2452- Do you think that the Tamil politicians
will ever come together and
stand for a single political
policy?
Amirthalingam ayya nengal oru sirantha aayvaalar
அமெரிக்க டொலர்களுக்கான விசேட வட்டி விகிதங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வங்கிகளில் வரும் அமெரிக்க டொலர்களுடன் அதிகரிக்கும்.
Pls arrest all these corrupts!!
ஐயா எமக்கு இப்போது தீர்வை பற்றி கவலை இல்லை. நாட்டை கொள்ளை யர்கள் இடம் இருந்து மீட்க வேண்டும்..அதுவே முதல் பணி...ஊழல் லஞ்சம் எல்லோருக்கும் ஒரே சட்டம் என்று இருந்தாலே போதும்...மக்கள்..இலங்கை மக்கள் வாழ வேண்டும்..
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவிட்டதாக உக்ரைன் ராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
👍👍 True
ஐயா நீங்க ஆய்வுக்காகவா காசுக்காகவாபேசுறீங்கள்?தமிழீழ மக்கள் எல்லாம் அறிந்து தான் வாக்களித்திருக்கிறார்கள்
The special interest rates for US dollars will increase with the economic growth in Sri Lanka and the incoming US dollars at the banks.
ரூ.5000.00 தாள் காசினை இடைநிறுத்தினால் சரிவராதா... Sir
மிக நன்று
நல்ல ஆய்வு
தெளிவான கருத்து
இனி
பிரித்தாளும்
சூழ்ச்சிக்கு
இடம் கொடுக்கவே
கூடாது
Good Analysis 👍
Histroy never lie !!!.
Only the label different ( Anura's NPP) inside the bottle every thing is the old same Singhala Buddhist mindset.
When it's come to tamil political solutions, all Sinhala polician are the same.
Before everything else, We need our political rights, national identity and protecting our lands, Secondly development.
As for now we need to be patience the time will tell us more as the months go. Of course we are welcoming and supporting the removal of frauds politicians. 🙏 🇨🇦
Sir. அமிர்தலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டில் நெல் ஆலைகளை முதல் முடக்க வேண்டும். இதை அரசாங்கம் பாரம் எடுக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியும். கிழக்கு மாகாணத்தில் வயல் அறுவடை செய்த பின் நெல் எல்லாம் மில்களுக்கு போகின்றது. மில்களில் நெல்லை மில் சொந்தக்காரர்கள் நெல் கைகளை சேமித்து வைக்கிறார்கள் நாட்டில் அரிசிக்கு விலை ஏறும் போது சேமித்து வைத்த நெல்களை சந்தைக்கு அனுப்புகிறார்கள்.இந்த விடயத்தை அரசாஙாகம் ஆராய வேண்டும்.
இளங்கை உக்ரைனாக மாறாமல் இருந்தால் சரி
@AnbazhaganPeriaswamy-
இலங்கை உக்ரேனாக மாறுவது
இருக்கட்டும், ஆனால் முதலில்
அறுகம்குடா இஸ்ரேலிய யூதர்களால் ஆக்கிரமிக்கபட்டு
பாலஸ்தீனமாக மாற்றப்படும்போல
தெரிகிறதே! இதைப்பற்றி ஏன்
எங்கள் அரசியல்வாதிகள்
பேசுகிறார்கள் இல்லை?
I'm salute for you ❤! Keatka seawee ullawarhal keakkattum!
நன்றி நல்ல பதிவு
What’s the point of increasing the university entrance without creating employment opportunities?
Are they going to continue educate using taxpayer money and send them to other countries?
தமிழ் என்றால் எங்கிருந்தாலும் பிரித்தாளும் வாதம் ஊடகவியலாளர்கள்தான் பிரச்சனை
மாகாணசபை இல் NPP நிச்சயம் வெல்லும்...
அரசாங்கத்தின் கடன் முடிவதற்கு முதல். அரசாங்க ஊழியர்களுக்கு எந்த சம்பள உயர்வும் கொடுக்கக்கூடாது சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்பவருக்கு ஜெயிலுக்கு போக வேண்டும். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் நாட்டு மக்கள். வாழ்த்துக்கள்
யாரந்த 4 தேசிய இனங்கள்? எந்த யாப்பில் அந்த விளக்கம் உள்ளது? சிந்தித்திக் கதைப்பது நல்லது.
ECONOMY & FOOD HABITS CHANGE: --
Rice & wheat need much more water. Millet, Legumes need less (20%?) water and are very nutritious too.
Heard that in ancient times, less rice and more small grains were consumed. It made people healthy and stronger.
More of those can be produced at a cheaper price with tasty cooking recipes, and such foods can be made available readily.
If done, USD can be saved on mainly wheat. Also, on rice and medicines.
Training and education about benefits and good health of sush tasty foods can be done.
Govt can open up "village hotels" in Colombo to make a start. If done, people can eat 2-3 times a week.
Snr citizens and the health-conscious, sports oriented youngsters would want to try.
The best living style is between the ancient and the modern technologies.
Very True 💯 👌👌👌👍
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
ஐயா உங்களைப்போன்ற புத்திஜீவிகளை சேர்த்து ஒரு தமிழ்க் கட்சி உருவாக்கவேண்டும்
தேர்தலுக்கு பின் வரும் அனைத்து ஊடறுப்பிலும் தமிழரசு அவர்கள் இனவாதம் பேசுவது வெளிப்படையாகவே
தெரிகின்றது
உங்கள் இருவரது கேள்வி பதில்கள் இலங்கைக்கு
ள் தமிழ்,சிஙகளவருக்கிடையே உள்ள பிரச்சனைமாதிரி இருக்கிறது சற்று எட்டிப்பார்த்து கதைக்கலாமே தென்னிலங்கை தலமை ஆசனத்தில் ஒருவரை இருத்துவதும் அதை தக்கவைப்பதும் இலங்கை மக்களின் கைகளில் இல்லை அதிக தூரம் போகத்தேவை இல்லை 1977 ஆம் ஆண்டிற்கு பிறகுள்ள வரலாற்றை வடிவாக பார்த்தால் புரியும்,தமிழ் தேசியம் என்ற ஒன்றை ஆயுதப்போராட்டத்திலும் சரி அகிம்சை போராட்டத்திலும் சரி தோற்கடிக்க வைத்தது தமிழ் தலைமைகளோ சிங்கள தலைமைகளோ அல்ல அதற்கு அப்பாற்பட்ட சக்திகள் இதை எமது புத்திஜீவிகள் என்றைக்கு இனங்காணுகிறார்களோ அன்றைக்குத்தான் எமக்கு தீர்வு இல்லாவிடில் சிங்களவனும்,தமிழனும் அடிபட்டுக்கொண்டுதான் இருப்பினம்
எதிர்காலத்தில் தமிழ் இனவாதம் இல்லாமல் போகும் பல ஊடகங்களும் கவனிக்கவேணும்
வாழ்க வளமுடன் ஆய்வாளர் அமிர்தலிங்கம் ஐயா , சிறப்பான ஆய்வு
பழைய முறைப்படி நெல் சந்தைப்படுத்தும் சபையும் உரக்கூட்டுத்தாபனமும் நேரடியாக அரச கட்டுபாட்டிற்குள் ஊழல் எதுவும் இல்லாமல் நிறுவப்பட்டு இயங்க வேண்டும்
🙏
Kadanth kala ķalil wna parthergal
This journalists are the party stoppers. I am only worried about people who are suffering now. I am hungry now I need food this is not the time to preach. Please let him run the country .
Singapore தமிழ் language every where next to English
I am sure day time dreaming
ஐயா நீங்க வெளி நாட்டில இருந்து கொண்டு உங்களுக்கு உழைக்க ஏன் எங்களை பகடைக்காயாக ஆக்கிறீங்க. அமிர்தலிங்கத்துக்கு எவ்வளவு குடுக்கறீங்க. உங்களுடைய இலாபம் எவ்வளவு
So you want to be singa
What a smart question? I don’t think the professor can answer the question. Therefore definitely Thamilarasu will not answer your question. I’m sorry if I disappointed you 😂😂😂
Unwanted vehicles permit issued to government serrvent. This is the one of the main reason.
கேட்கும் வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை
Economist always talks about money.
உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கப்படுகிறது
Thamilarasu will not be happy with the professor’s answers. He is trying his best to provoke the Tamils against Npp.
அரசியல் யாப்பை மாற்றத் தேவையில்லை ஒரு திருத்ததின் மூலம் நிறைவேற்று அதிகார அதிபர் உரையை மாற்றினால் காணும்
Professor over 70 years all the Tamil politicians go to parliament they cant speak proper English or Sinhala languages let alone Tamil language. All these Tamil politicians barking on the wrong trees. Do the ordinary Sinhala population knows what are suffering Tamils go through, they don't know because they always listen their own politician and that's how all made up. Anura and co did more harm in earlier part, now they seem to recognize Tamils problem according the way preach now and the Tamils voted for his party regardless the past. The world situation Tamils never will have separate state as long as the Indiana are there also uncle Sam never ever allow that. Only the way forward get rid of all old Tamil politicians and make the Sinhalese population to understand our stand other than separate state and Tamils should have the rights. Professor you are great demonstrating the chaos and the solutions but only the "Udaruppu" people are the ones know what you are talking about not the ordinary Sinhalese because they are not interested and they have their daily life problems. Please professor either you or this "Udaruppu" find the way to convey our problem to Sinhalese people too no depending our useless politicians cant read, write and speak. Even one wonder this "Udaruppu" ever mentioned people's to see comments as long as they become famous on you tube. This is what our society I am alright jack f...k the rest.
160
உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் புல்லரிக்க வைக்கிறது.❤❤❤
He doesn’t know anything poor guy! Anura clearly told about the constitutional amendment during election campaign, this guy must be drunk
அமிர்தலிங்கம் ஐயா தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை முழு இலங்கைக்குமான சொத்து, அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது, தமிழரசு நீங்கள் தொடர்ந்து AKD அரசு தமிழ் மக்களிடம் இன்னும் ஏன் மன்னிப்பு கேட்க வில்லை என்று ஐயாவிடம் கேட்காதீர்கள். எங்கள் வீரர்களை போல் தங்கள் தோழர்களையும் இழந்தவர்களுக்கு எங்கள் வலிகள் நன்கு புரியும், அவர்கள் நிச்சயமாக அதற்கு மன்னிப்பு கேட்பார்கள், நீங்கள் அவசரப்பட்டு இந்த அரசாங்கத்தை கவிழ்த்து விடாதீர்கள்.
ஒரே அலட்டல் .
தமிழரசின் கேழ்விகளுக்கு சிறீதரனே போதுமே ஏன் பேராசிரியர்
Super
உண்மையாக பேசுகிற இவர்கள் இதை புரிந்து கொண்டு அனுர அரசாங்கம் ஆட்சி நடத்தவேண்டும்.❤❤❤
? PANNADA MAATHIRI KECKKIRAA
V3g
Native Tamil Losing their Political Power.
ந்😂❤🎉கநலவளலழஷஜலழஃ"
😂 இவர் தொடர்ந்து நீண்ட காலமாக ஜேவிபிக்குச் சேவகம் செய்துகொண்டுதான் இருக்கிறார். இவர் ஜேவிபியின் அடிவருடிதான். இவரது பேச்சில் உண்மை இல்லை.
ஜனாதிபதி என்ற வகையில் அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது தமிழரசு,நீங்கள் ஜனாதிபதி ஆனாலும் அடக்கிதான் வாசிக்க வேண்டும்,யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்
PRESIDENTS RIGHTS TO OPEN UP TO THE CITIZENS OF THE COUNTRY. HIDE AND SEEK GAMES GOING ON SINCE BRITISH HAD DONE THE MESS AND LEFT.
😂 இவருக்கு 'Ranilophobia" மனநோய் தொற்றியுள்ளது..
HE IS NOT. BRO. LISTEN WHAT IS HE SAYING.