மீனவர் பிரச்சனையை பேச்சில் காட்டாமல் செயலில் காட்டுங்கள் பாவம் இலங்கை மீனவரகள் யாரவது இந்தியா மீனவர்கள் அத்துமீறி இலங்கைக்குள் நுளைந்தால் குறைந்தது 1 வருடம் கடும் காவல் தண்டனை வழங்கினால் திர்வு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💖💖💖💖💖❤️❤️👏👏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தாமல் அவர்களிடம் இருக்கும் அனைத்து மீன்களையும் பறிமுதல் செய்து விட்டு அவர்களை வீடு செல்ல அனுமதியுங்கள். பறிமுதல் செய்த மீன்களை கூட்டுறவு சங்கம் மூலம் மக்களுக்கு விற்பனை செய்யுங்கள்.
அதிமேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதி அனுரகுமர திஸாநாயக்க அவர்களுக்கு மகிழ்ச்சியான பிறந்த தின நல்வாத்துக்கள்.
Hon Minister Mr.R.Chandrasekaram,thank you so much for your informations, Hope you would take necessary action for the lives of our Fishermen.
Keep it up🎉🎉🎉🎉🎉🎉🎉
மீனவர் பிரச்சனையை பேச்சில் காட்டாமல் செயலில் காட்டுங்கள் பாவம் இலங்கை மீனவரகள் யாரவது இந்தியா மீனவர்கள் அத்துமீறி இலங்கைக்குள் நுளைந்தால் குறைந்தது 1 வருடம் கடும் காவல் தண்டனை வழங்கினால் திர்வு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💖💖💖💖💖❤️❤️👏👏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
ஐயா நாங்கள் உங்களை நம்புகிறோம் இலங்கையில் வளங்களை பிற நாடு சூறையாடுவதற்கு இடமளிக்க மாட்டிர்கள் முந்தையது அரசாங்கம் வாய்பேச்சுமட்டும்தான் செயலில் இல்லை
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தாமல் அவர்களிடம் இருக்கும் அனைத்து மீன்களையும் பறிமுதல் செய்து விட்டு அவர்களை வீடு செல்ல அனுமதியுங்கள். பறிமுதல் செய்த மீன்களை கூட்டுறவு சங்கம் மூலம் மக்களுக்கு விற்பனை செய்யுங்கள்.
Oki fine your speech let's see how your action will be!!!
தோழர் அனுரா குமாரசிங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Verry verry good
தோழர் அண்ணன் என்ன தம்பி என்ன சட்டம் தன் கடமை யை செய்ய நீங்கள் செய்த ய உதவிக்கு மக்களின் ஆதரவு உண்டு
👍👍👍
He is simply continuing what the Ex Minister has done in the past 10 years or so!!
Save the sea. We don't want our corals to wipe out
Unmai sankathi enavenil. Munthiya ilankai arasankangkal than athumeeralai kanukllavilai. Athu avarhal policy. athuthan ducky,pillaiyan,karuna, arasudan serakoodirathaha irunthau. Athuthann avarhal policyyai irunthathu. Ivarahal thamilarum nam perasaye entra nilai padil ularhal. Namthu meenai thamilnadukaran chadathai meeri kondupoha vida maddarhal.
Ampara District makkalsurukku valail pathikka pattullarkal athri thadai seiyavum tholara
தம்பி இழுத்து தமிழ் பேசமல் தமில் பேசுங்கள் இது மலையகம் இல்லை தமிழருக்கு விளங்கவேண்டும்
He's spoken good and every one understands
If Jaffna couldn’t understand his language, they would not have voted for NPP.