Sri Lanka Tamil கட்சிகள் மீது ஏன் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்? | Siva Ramasamy Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 24

  • @tuanfarookshuhood949
    @tuanfarookshuhood949 День назад +5

    That is a very nice clarification. Thank you so much to both of you.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 День назад +13

    Srilankan Tamils joining the national mainstream is understandable. The minority Tamil parties can not deliver anything to them. So, they have taken a practical decision.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 14 часов назад +1

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 14 часов назад +3

    மலையகத் தமிழர்கள் வாழ்வில் இனியாவது மலர்ச்சி வருமா?

  • @rajuchand636
    @rajuchand636 7 часов назад

    Explained very well, thank you,

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 часов назад +1

    இலங்கையில் ஆக குறைந்த கல்வி
    வகுப்பு 13 அதாவது அங்கு கல்லூரி படிப்பு....
    அடுத்து தான் பல்கலை கழகம்.
    😄எனவே இந்த தேர்தல் முடிவு ஆச்சரியம் இல்லை.

    • @danielcharles189
      @danielcharles189 42 минуты назад

      Aanal ilagaiyil Kalvi murai seeramaika vendum. Aankila kalvi anaivarukkum katpika pada vendum (English Medium). Tamil/Sinhala Ilaignarkal University ku poi english adopt panna kashtapadhkirarkal

  • @manisekaranmurugesu278
    @manisekaranmurugesu278 12 часов назад

    தமிழர் பகுதியில் வெல்ல வைக்கப்படார்.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 часов назад

    தெளிவு இல்லா கேள்வி
    தெளிவில்லா
    பதில்கள்

  • @sarathbulathwalage2980
    @sarathbulathwalage2980 21 час назад +1

    ❤❤❤❤

  • @rajuchand636
    @rajuchand636 7 часов назад

    President is moderate democratic president, so all section of people have faith with president

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 часов назад

    இலங்கை யில் எல்லா இடங்களிலும்
    வாழும்
    சைவர்கள்
    இஸ்லாமியர்கள்
    எல்லோரும் வீட்டில் பேசுவது தமிழ் மொழி
    கல்வி கற்பது
    தமிழ் மொழியில்
    கிறிஸ்தவ
    இஸ்லாமிய
    தமிழர்கள் என்று யாரும் இங்கில்லை....
    டுமீல் நாட்டில்??????

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 часов назад

    கிழக்கு மாகாணத்தில்
    மட்டகளப்பில்... AKD கட்சி தோல்வி கண்டது 😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 часов назад

    இந்திய அரசுக்கு
    முகத்தில் செருப்படி கொடுத்த தேர்தல் முடிவு..😂

  • @L.Prashanthan
    @L.Prashanthan День назад +5

    இந்தாளுக்கு இலங்கை அரசியல் புரிதல் இலலை வேஸ்ட் நேர்கானல்

  • @JaxApocalypse
    @JaxApocalypse День назад +3

    சீமான் புன்ச!! 😂!! ஆம சுரி நேச மநன் 😂😂

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 15 часов назад +1

    2024 இல இலங்கையில அனுர.
    2026இல தமிழ் நாட்டில் சீமானா?

    • @danielcharles189
      @danielcharles189 40 минут назад

      Lol athukku Tamil desiyathai Kai vituvittu tamilarkalin inclusive politics ai kayil edukka vendum