மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்(திங்கள்/சனி) 53 மணி குடும்ப செபமாலை Family Rosary(Monday and Saturday)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2024
  • 53-மணி 40-நிமிட குடும்ப செபமாலை / மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்(திங்கள்/சனி) - Family Rosary - Happy Annunciation On Monday and Saturday, Joyful Mysteries Rosary
    #YesuvinThaanam#53மணிகுடும்பசெபமாலை#TamilFamilyRosary
    00:00 திருச்சிலுவை அடையாளம்
    00:12 தொடக்க செபம்
    00:48 தூய ஆவியார் செபம்
    02:00 நம்பிக்கை அறிக்கை | விசுவாச பிரமாணம் | விசுவாசிகளின் அறிக்கை
    02:58 முதல் பெரிய மணியில் - இயேசு கற்பித்த செபம்
    03:26 முதல் மூன்று சிறிய மணியில் - 1.விசுவாசம் வளர வேண்டுதல்
    03:38 மங்கள வார்த்தை செபம்
    03:58 2.நம்பிக்கை வளர வேண்டுதல்
    04:09 மங்கள வார்த்தை செபம்
    04:29 3.அன்பு இரக்கம் வளர வேண்டுதல்
    04:42 மங்கள வார்த்தை செபம்
    05:02 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
    05:14 பாத்திமா அன்னை செபம்
    05:29 இரண்டாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -1
    05:31 1.கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
    05:39 இயேசு கற்பித்த செபம்
    06:05 முதல் பத்து சிறிய மணியில் - 1-10.மங்கள வார்த்தை செபம்
    09:19 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
    09:32 பாத்திமா அன்னை செபம்
    09:46 மூன்றாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக
    09:54 இயேசு கற்பித்த செபம்
    10:20 இரண்டாவது பத்து சிறிய மணியில் - 11-20.மங்கள வார்த்தை செபம்
    13:33 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
    13:45 பாத்திமா அன்னை செபம்
    13:59 நான்காவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை - 3.இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தை கேட்டு செபிப்போமாக.
    14:06. இயேசு கற்பித்த செபம்
    14:32 மூன்றாவது பத்து சிறிய மணியில் - 21-30.மங்கள வார்த்தை செபம்
    17:48 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
    18:00 பாத்திமா அன்னை செபம்
    18:15 ஐந்தாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததைத் தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குக்குப் பணிந்து நடக்கும் வரத்தை கேட்டு செபிப்போமாக.
    18:24 இயேசு கற்பித்த செபம்
    18:51 நான்காவது பத்து சிறிய மணியில் - 31-40.மங்கள வார்த்தை செபம்
    22:08 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
    22:19 பாத்திமா அன்னை செபம்
    22:34 ஆறாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை - 5. காணாமல் போன இயேசுவைக் கண்டடைந்ததைத் தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தை கேட்டு செபிப்போமாக.
    22:42 இயேசு கற்பித்த செபம்
    23:07 ஐந்தாவது பத்து சிறிய மணியில் - 41-50.மங்கள வார்த்தை செபம்
    26:23 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
    26:35 பாத்திமா அன்னை செபம்
    27:17 புனித தேவமாதாவுக்கு புகழ்மாலை
    32:48 வாழ்க அரசியே செபம்
    33:32 புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின செபம்
    35:20 இறுதி செபம்
    35:56 திருத்தந்தையின் கருத்துக்களுக்காக வேண்டிக்கொள்வோம்
    37:14 பாடல்: மாசிலா கன்னியே மாதாவே
    38:43 திருச்சிலுவை அடையாளம்

Комментарии • 120