வியாகுல மாதா ஜெபமாலை // ஏழு துயரங்களை தியானிக்கும் ஜெபமாலை // Our Lady of Sorrows / Dollars

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • feast of September 15
    Our Lady of Sorrows Dollars
    #rosary
    #novena
    #prayer
    From Mary we learn to surrender to God’s will in all things. From Mary, we learn to trust even when all hope seems gone. From Mary, we learn to love Christ, her Son and the Son of God.
    St. Pope John Paul II
    The 7 Sorrows Rosary of Mary leads us through the sorrows of Christ’s life. “Pray for us, O Virgin most sorrowful, that we may be made worthy of the promises of Christ.”
    We pray this Rosary to learn to suffer with love, as Mary, the Mother of Jesus, did. The 7 Sorrows Rosary leads us to understand our suffering, sins, and sorrows. Doing so helps us better live a life of joy in the Lord so that we can serve others like St. Bridget and Marie-Claire did.
    As we pray with Mary through her seven sorrows, we begin to feel empathy for her suffering, the suffering of her Son, our Savior, our neighbors, and our own.
    This Rosary can be prayed at any time, anywhere, in any season of life. We can even dedicate our prayer to the suffering of a friend, family member, ourselves, or the world. We pray this devotion when we need the guidance of the Blessed Virgin and when we need to remind ourselves of the joy that comes out of suffering in this life.
    It is also common to pray this Rosary on September 15th, the Feast Day of Our Lady of Sorrows.
    How to Pray: 7 Sorrows Rosary
    Time needed: 34 minutes
    நம் அன்னை, தன் அன்பு மகனின் பிறப்பு முதல் இறப்பு வரை எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார்கள். துணை மீட்பராக விளங்கிய நம் தாய், தன் மகனின் பாடுகளில் தனது மாசுமருவற்ற தூய இருதயத்தை அடித்து நொறுக்கி செயலிழக்க செய்வது போன்ற வேதனையை அனுபவித்தார்.
    இவ்வாறு வானவனின் வார்த்தைக்கு 'ஆகட்டும்' என, தன்னைக் கையளித்த நாள் முதல் நம் தாய் அனுபவித்த வியாகுலங்கள் பற்பல. என்றாலும் நம் தாயாம் திருச்சபை அவற்றில் ஏழு வியாகுலன்களைப் பற்றி தியானிக்க அழைக்கிறது. நாமும் நம் அன்னையின் வியாகுலங்களை தியானிப்போம்.
    தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென்
    செபமாலையின் சிலுவையில்:
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! இதோ உமது காலடியில் தென்டனிட்டு விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப்பாதையில் அனுதாபப்பட்டு வேதனையுடன் உம்மைப் பின் சென்ற உம் தாயின் கண்ணீரை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஓ நல்ல இயேசுவே! உமது அன்னையின் கண்ணீர் எங்களுக்குக் கற்றுத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இதயத்தில் ஏற்று, இந்த மண்ணுலகில் உமது திருவுளம் நிறைவேறவும், விண்ணகத்தில் நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கத் தகுதியுள்ளவராகச் செய்தருளும். ஆமென்.
    ஏழு மணி செப மன்றாட்டுக்கள்:
    முதல் வியாகுலம் - சிமியோனின் இறைவாக்கு.
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது இதயத்தை ஓர் வாள் ஊடுருவும் என்று முன்னுரைத்த சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு, உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எங்கள் துன்பத் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்க அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)
    இரண்டாம் வியாகுலம் குழந்தையுடன் எகிப்துக்கு தப்பி ஓடுதல்.
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது தாயானத் தூய கன்னி மரியா எகிப்து நாட்டுக்கு ஓடிப் போன போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எல்லா அகதிகள் மேலும், உம் மீது கொண்ட விசுவாசத்திற்காகத் துன்பத் துயரங்களையும், வேதனைகளையும் அனுபவிக்கும் அனைவர் மேலும் இரக்கமாயிரும். ( 1 பர, 7 அருள். 1 திரி.)
    மூன்றாம் வியாகுலம் - மூன்று நாள் இயேசு காணாமல் போதல்.
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! மூன்று நாள்களாக உம்மைக் காணாமல் உமது தாயானத் தூய கன்னி மரியா உம்மைத் தேடியலைந்த போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, உம்மை இழந்த ஆன்மாக்கள் அனைவரும் மீண்டும் உம்மைக் கண்டு மீட்படைய அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)
    நான்காம் வியாகுலம் இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்.
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது வேதனை நிறைந்த சிலுவைப்பாதையில் நீர் நடந்து சென்ற போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நோயாலும், துன்பத் துயரங்களாலும் நாங்கள் வருந்தும் போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, சோதனைகளில் நாங்கள் விழுகின்ற போது நீரே வழியும், உயிரும், உண்மையும் என்பதை எங்களுக்குக் காட்ட அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)
    ஐந்தாம் வியாகுலம் இயேசுவின் சிலுவை அடியில் அன்னை.
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண வேதனைப்படும் போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, மரண வேளையில் துன்பப்படும் அனைவர் மீதும் இரக்கமாயிருந்து, எங்களது மரண வேளையில் எங்களை உமது கரங்களில் அன்போடு ஏற்றுக்கொள்ள அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)
    ஆறாம் வியாகுலம் மாதாவின் மடியில் மரித்த மகன்.
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு உமது தாயின் மடியில் வளர்த்தப்பட்ட போது, அவர் சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, வேதனைப்படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களுடைய சக்திக்கு மேலானத் துன்பங்களை நீர் அனுமதிக்க மாட்டீர் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும். ( 1 பர, 7 அருள். 1 திரி.)
    ஏழாம் வியாகுலம் - இயேசுவை அடக்கம் செய்த பின், அன்னை அனுபவித்த துயரம்.
    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள அருள் புரிவீராக. இந்த நாட்களில் உம் சுரூபங்களில் வடியும் கண்ணீருக்குப் பரிகாரமாக எங்கள் துன்பங்களையும் எங்கள் அன்பையும் ஏற்றுக் கொள்வீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

Комментарии • 56

  • @Chandrasekar-qh7st
    @Chandrasekar-qh7st 2 месяца назад

    அம்மா யாவுள மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நாங்க வேண்டிக்கொள்ளும் இந்த ஜெபமாலை ஏற்றுக்கொள்ளும் தாயே நாங்கள் எங்கள் குடும்ப நலனுக்காக வேண்டுகிறோம் எங்களுக்கு துன்ப துயரத்தில் இருந்து விடுதலை தாரும் தாயை மரியே வாழ்க

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 10 месяцев назад +1

    வியாகுல மதாவே வாழ்க ஆமென்🕊🍁🕊🙏❤️

  • @vprvpr2100
    @vprvpr2100 Год назад +12

    திரு இருதய ஆண்டவரே இந்த காலை அர்ப்பண செபம் கேட்கக்கூடிய அனைவருக்கும் நல்ல மன அமைதி தந்தருளும் புனித தூய வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆண்டவரே இயேசுவே எங்கள் பாவங்களைப் மன்னிக்கவும் இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @Santamaria-1111
    @Santamaria-1111 10 месяцев назад +4

    Bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @juliyamary.saccounts-asst.5050
    @juliyamary.saccounts-asst.5050 3 месяца назад

    மரியே வாழ்க 🙏

  • @SaravanaSaravana-l1x
    @SaravanaSaravana-l1x 15 дней назад

    மரியே வாழ்க்க 🎉🎉

  • @elizabethrani9157
    @elizabethrani9157 4 месяца назад

    இயேசு ஆண்டவர்ரே ஸ்தோத்திரம் மரியேவாழ்க என் கணவர் அந்த பொம்பளை விட்டு விலகவேண்டும்என்று என்று மன்றாடுகிறேன் உதவி செய்யுங்கள்அம்மா

  • @GracyGRACY-s6y
    @GracyGRACY-s6y 2 месяца назад

    இயேசுவுக்கே புகழ் மரியே

  • @josephinevijilavijila8844
    @josephinevijilavijila8844 4 месяца назад +1

    புனித வியாகுல மாதாவே🙏 என் மகன் ஜெஸ்லின் சேம் க்காக இந்த ஜெபமாலை யை ஒப்புகொடுக்கிறேன் ஆசீர்வதியும்🙏 ஆமேன்🙏
    அம்மா என் அம்மாவுக்கு ஆறுதலானீரே உமக்கு நன்றி அம்மா🙏 அம்மாவுக்கு நல்ல உடல் சுகமும் மன அமைதி யும் வேண்டி ஜெபிக்கிறேன்🙏 ஆமேன்🙏👍😊

  • @elizabethrani9157
    @elizabethrani9157 4 месяца назад

    அம்மா மாதம்மாஎன்மகன்மீயுசிக்போட்டதிரைப்படம்முதன்முதலாகவரவிருக்கிறதுஅதைஆசிர்வதியும்அம்மா பேத்திகள் ஜெசிக்கா ஜெஸ்ரா நல்ல உடல் நலத்தை யும்கடவுள்ஞானத்தையும்கொடுத்துஆசிர்வதியுங்கள் அம்மா

    • @elizabethrani9157
      @elizabethrani9157 4 месяца назад

      அம்மா மாதம்மாஎன்மகன்மீயுசிக்போட்டதிரைப்படம்முதன்முதலாகவரவிருக்கிறதுஅதைஆசிர்வதியும்அம்மா என் கணவர் மனம் மாறி வரவேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன்

  • @shanthamary5280
    @shanthamary5280 Год назад +1

    வியாகுல மதாவே வாழ்க

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 Год назад +3

    புனித வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @florabetziselvaraj8429
    @florabetziselvaraj8429 Год назад +3

    வியாகுல மாதாவே என் பிள்ளைகளை உம் பாதம் ஒப்புகொடுத்து ஜெபிக்கிறேன்

  • @maryangel8745
    @maryangel8745 Год назад +3

    அம்மா தாயே என் குடும்பத்தில் இருக்கும் எல்லா வியாகுலங்களையும் எடுத்து மாற்றி இறை ஆசீர்வாதங்களை எங்கள் குடும்பத்தில் தங்கும் படி செய்யும் அம்மா. ஆமேன். நன்றி அம்மா. மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Santamaria-1111
    @Santamaria-1111 10 месяцев назад +1

    Bless my father mother Hubbard children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @Santamaria-1111
    @Santamaria-1111 4 месяца назад

    Give me changesin husband,, daughter and son life and bless their future

  • @Santamaria-1111
    @Santamaria-1111 10 месяцев назад +1

    Ammai Thai always be with my son and daughter touch holy spirit guardian angel protect us

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 7 месяцев назад

    ஆமென்🙏🙏🙏🙏

  • @MinMin-lk3ew
    @MinMin-lk3ew Год назад +1

    Amen🙏🥀🌹🙏🥀💞🌹🙏🥀💞🌹🙏🥀💞🌹

  • @shanthimary4313
    @shanthimary4313 Год назад

    Amma marie vazaga

  • @SesPac-i9l
    @SesPac-i9l 8 месяцев назад

    Bless Amma my sons health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect them. from danger

  • @MinMin-lk3ew
    @MinMin-lk3ew Год назад +1

    Amen

  • @Santamaria-1111
    @Santamaria-1111 10 месяцев назад

    Bless this beautiful day and month l surrender each and every thing into your hands and heart

  • @kavithar8288
    @kavithar8288 10 месяцев назад

    மரிய வாழ்க ❤❤

  • @Santamaria-1111
    @Santamaria-1111 10 месяцев назад

    Bless our new construction house shower your blessings

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 5 месяцев назад

    Viyagula maadave en kudumbathi um karangalil kodutthu jebikkirenn amma

  • @Lillyc63
    @Lillyc63 10 месяцев назад

    Amma Madhavay vazaga ❤❤❤❤❤

  • @DhanaDnana-pe5jb
    @DhanaDnana-pe5jb 10 месяцев назад

    Pray for us.Amen

    • @jesinthajose6377
      @jesinthajose6377 10 месяцев назад

      சரளா மேரியின் உடல் நலத்திற்காக ஜெபிக்காவும்

  • @JosephBepo
    @JosephBepo 7 месяцев назад

    Praise the lord

  • @marymargrate8759
    @marymargrate8759 Год назад +1

    Amenamma❤❤❤

  • @Maria-k7p5k
    @Maria-k7p5k 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marymargrate8759
    @marymargrate8759 Год назад

    😮a . m
    Amenamma❤❤❤❤

  • @amalihosanna8241
    @amalihosanna8241 11 месяцев назад

    Kanaar manamandram adaya pary for us

  • @GracyGRACY-s6y
    @GracyGRACY-s6y 2 месяца назад

    அம்மா யா குல மாதாவே நாங்கள் எதை தொட்டாலும் தோல்வியாகவே முடியுமா எங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கம்மா எங்களுக்கு ஒரு சொந்த தொழில் அமைச்சு கொடுங்கம்மா மரியே

  • @enpanrajeta4504
    @enpanrajeta4504 Год назад +3

    துன்பமுடிச்சுகளை அகற்றும் அன்னை நவநாள் செய்யும் முறையும். பிரார்த்தனையும் போடவும்

    • @DisciplesofHope
      @DisciplesofHope  Год назад

      ஆமென்.. உங்கள் கருத்துக்கு நன்றி

  • @loodsarulnayaky670
    @loodsarulnayaky670 Год назад

  • @Antony.Aathivk
    @Antony.Aathivk Год назад +1

    Mary.mat

  • @marymargrate8759
    @marymargrate8759 Год назад +2

    19:25

  • @shanthimary4313
    @shanthimary4313 Год назад

    Amma thayir ennakappatrum😊

  • @littlemini7834
    @littlemini7834 Год назад +2

    சகோதரி வியாகுல அன்னை ஜெபமாலை எங்களுக்கு கிடைக்குமா உதவியாக இருக்கும்.

    • @DisciplesofHope
      @DisciplesofHope  Год назад

      சென்னை பெசன்ட் நகர் ஆலயத்தில் அல்லது பாரிமுனை புனித அந்தோனியார் ஆலய stall லில் இருக்கலாம். அல்லது இணையத்தளத்தில் பார்க்கவும் சகோதரி.

  • @leenaprakash8179
    @leenaprakash8179 11 месяцев назад

    Madhavea eaggalukkaga veandy kollum