பேசுவதை வைத்தே அவங்களுடைய நோய் என்னனு கண்டுபிடிக்க முடியும்... | Actor Rajesh | Mudra |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 мар 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #mudra #healthcare #divorce #jothidam #PanchaPakshiShastra
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 128

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 4 месяца назад +108

    ஒரு சித்த மருத்துவர் என்பவர் இவ்வளவும் படித்து அறிந்து இருக்க வேண்டும் என்பது உங்களால் அறிந்து கொண்டேன்.தாங்கள் பேச பேச மிகவும் ஆர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது👌👌👌👏👏👏🙏🏻🙏🏻

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад

      ஆனா பஞ்ச் என்றால் 5 தச என்றால் 10. ரத்னானந்த சாஸ்த்ரி அது வைத்திருக்கிறாராம். ஜெய் ரம்!

    • @gomathithirupathi5450
      @gomathithirupathi5450 4 месяца назад

      Yeppa clinic poirundhane waste

    • @Elangovan-mt7hz
      @Elangovan-mt7hz 4 месяца назад

      ​@@rathinaveluthiruvenkatam6203பனோடீ...அது பஞ்சப்பட்சி

    • @subashb2882
      @subashb2882 4 месяца назад

      ​@@gomathithirupathi5450have u visited her clinic

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 4 месяца назад

      ஏன் என்னாச்சு?​@@gomathithirupathi5450

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 4 месяца назад +22

    நானும் ஒரு ஜோதிடர்தான் தோழி. சரஸ்வதிதாயின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருக்கிறது.உங்களின் அறிவையும், ஞானத்தையும் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் எந்த நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் தோழி. 🙏

  • @varungowri2688
    @varungowri2688 4 месяца назад +8

    மேடம் நீங்க பேசியதைக் கேட்டு புரிஞ்சுகிட்டா அவங்க டாக்டர் ஆயிடுவாங்க , அந்த அளவுக்கு தெளிவா சூப்பரா சித்த மருத்துவத்தை புரிய வைக்கிறீங்க உங்கள மாதிரி ஒரு டாக்டர் இருந்தா போதும் 🌷நீங்க பல்லாண்டு வாழனும் 💐 🌹வாழ்க வளமுடன் 💫💐💐

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 4 месяца назад +21

    மிக விரைவில் தங்களுக்கு நோபல் பரிசு கொடுக்க இந்திய அரசு தங்கள் பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் அதுபோல் தமிழகத்தில் இதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க இது இவை இரண்டும் நிறைவேற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @vennilaraja5628
    @vennilaraja5628 4 месяца назад +16

    தெய்வமே உங்கள் என்னானு சொல்வது நீங்க சொல்றது எல்லாமே எனக்கே எனக்கா🎉❤💚💚

  • @vasumathichandrababu5703
    @vasumathichandrababu5703 4 месяца назад +14

    மேடம் எப்பொழுது பஞ்ச பட்சி சாஸ்திரம் வகுப்பு எடுக்கப் போகிறீர்கள். நாங்கள் வகுப்பில் சேரக் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

  • @sugandhiv5466
    @sugandhiv5466 4 месяца назад +10

    அருமை மேடம் .பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.இவ்வளவு தெளிவா யாரும் சொல்ல முடியாது.நானும் சில விசயம் உணர்ந்து இருக்கேன்.என் கையால் மருந்து வாங்கி சாப்பிடுவாங்க.சில நாள்களில் சரி ஆகிடுச்சுனு சொல்லுவாங்க.உங்களின் நம்பிக்கை என்று சொல்வேன்.இப்ப தான் காரணம் புரியுது.அவங்களுகாக நான் pray பண்ணுவேன்.நன்றி மேடம்.

  • @bhuvanat597
    @bhuvanat597 4 месяца назад +22

    தெய்வம் மா நீங்க😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏

    • @gomathithirupathi5450
      @gomathithirupathi5450 4 месяца назад

      Nerla ponane waste

    • @bhuvanat597
      @bhuvanat597 4 месяца назад +2

      @@gomathithirupathi5450 ஏன் அப்படி சொல்ரீங்க உங்களுக்கு என்ன உடம்பு பிரச்சினை

  • @srini6267
    @srini6267 3 месяца назад +2

    இறைவனின் முழு அனுகிரகமும் உங்களுக்கு உள்ளது.சொல்ல வார்த்தைகள் இல்லை மேடம்.கண்களில் கண்ணீர் வருகிறது.

  • @dineshjeeva2154
    @dineshjeeva2154 4 месяца назад +10

    பஞ்சபட்சி சாஸ்திரத்திற்கு நிகர் எதுவும் இல்லை.. அனுபவத்தில் சொல்கிறேன்.... பஞ்சபட்சி சாஸ்திரம் தெரிந்திருந்தால் எதையும் முன்கூட்டியே அறிய முடியும்..

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад

      பஞ்ச 5 சதா 100. சதாவ்ருக்ஷ சாஸ்த்ரம் முன்கூட்டியே நடக்கப்போவதை மாற்றும் வல்லமை உள்ளது பஞ்ச அறியத்தான் முடியும். என்ன பயன்? (1000) சஹஸ்ராகாய சாஸ்த்ரம் பழயதைக்கூட மாற்றியேவிடும். 2 ஆம் வகுப்பில் ஆசிரியர் உங்களை அடித்திருந்தால் ஓங்கும் போதே குச்சி உடைந்துவிடும்.கூமுட்டைகள்!

    • @user-cg3ep5zo9e
      @user-cg3ep5zo9e 2 месяца назад

      வணக்கம். எப்படி படிப்பது கொஞ்சம் சொல்லுங்கள் Plz

  • @NAADHAN1
    @NAADHAN1 4 месяца назад +7

    They both are pure in heart as they say manythings very openly ❤❤❤

  • @ArunPrasadVK
    @ArunPrasadVK 4 месяца назад +21

    Ellam paathaachu, neram nallaa irundha ellam nadakum, illa enna mukinaalum oru inch navuraadhu.😇🥺

    • @user-pv3zj6ts9h
      @user-pv3zj6ts9h 4 месяца назад +5

      கரெக்ட்டா சொன்னீங்க, இத சொன்னா திட்ராங்க.

    • @pradevking1287
      @pradevking1287 4 месяца назад +3

      Perfectly ✅

    • @rathnakumaribalasudaram4142
      @rathnakumaribalasudaram4142 4 месяца назад

      நிதர்சனம்

    • @pr8326
      @pr8326 4 месяца назад

      Avan indri or anuvum asaiyaadhu

    • @Myv3425
      @Myv3425 3 месяца назад

      Believe universe ,saibaba

  • @alliswell5873
    @alliswell5873 4 месяца назад +7

    Dr nalla porumai Rajesh sir engalin gnabagam kondu vantheer 🙏

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 4 месяца назад +4

    ஒவ்வொரு பதிவும் அற்புதம்

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 4 месяца назад +8

    Evlo vishayam therinjirukku evlo humble aa irukkanga

  • @magesh17174
    @magesh17174 16 дней назад +1

    youtube la venam mam.... daily one hour any channel.. neenga peasunga... yellarum continue ah paapaanga purium... youtube la continue Iruka maatithu.... pls.... appa tha oralavaachum yenga hlth maathika mudium pls

  • @GitaGunya
    @GitaGunya 4 месяца назад +4

    Super madam.new information.wow what a knowledge you have!!!

  • @sugab7274
    @sugab7274 4 месяца назад

    Very good information Doctor. I learned lot of from you.

  • @maheshkumar-ti4rh
    @maheshkumar-ti4rh 4 месяца назад +5

    OmSaravanBhava is my favorite youtube channel.

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 4 месяца назад +3

    Such a valuable discussion, Nandri Dr
    And Rajesh Sir thank u sir
    Always admire your graceful gesture of legend Sivaji......
    😊

  • @chandrakala4062
    @chandrakala4062 4 месяца назад +2

    வணக்கம் மேடம் உங்கள் விளக்கம் அருமையோஅருமைநிங்கள்கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார்கூறியதும்உண்மைஎன்அம்மாநம்கையில்பிசைந்துசாப்பிட்டால்தான்உடம்பில்ஒட்டும்நன்றாகஜிரணம்ஆகும்என்றுகூறுவார்கள்பழையநடைமுறையைநாம்பின்பற்றினாலேமுக்கால்வாசிநோய்நமக்குவராதுஇதைஉணர்த்தியதற்குமிக்கநன்றி🎉🎉🎉🎉

  • @vijaya2122
    @vijaya2122 4 месяца назад +2

    No words ma'am.every presentation stimulate the urge to learn this beautiful education.

  • @jayamala3143
    @jayamala3143 4 месяца назад +1

    Very useful excellent massage ❤

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 4 месяца назад +2

    Very interesting facts... Rajaesh sir pl make a video on medical astro.... Mam your point of view on carving and depression is excellent....

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 28 дней назад

    ❤ நோய் நாடி நோய் முதல் நாடி அது தனிப்ப வாய்நாடி வாய்ப் செயல் ❤

  • @priyamuni1133
    @priyamuni1133 4 месяца назад

    Very informative ❤😊

  • @vijayadevi916
    @vijayadevi916 4 месяца назад

    Super Ma Mikka Nandri 🙏

  • @dhyadhya3815
    @dhyadhya3815 4 месяца назад +2

    Ultimate👌👌👌👌

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 4 месяца назад

    அருமை அருமை

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 4 месяца назад

    Very good congrats for you

  • @karnan4483
    @karnan4483 4 месяца назад

    Thanks....sir...and...DR.mam

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 4 месяца назад

    Ivvalavu vishayam therindavanga group 55 la Jens kitta pesavey marukkiranga. Anyhow. Super Thank you

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 4 месяца назад +1

    Madam neenghal iraivanaal makkalukku kodhukkappatta varam.

  • @Omvaalai
    @Omvaalai 4 месяца назад

    நன்று 🎉

  • @meenakshimeena2079
    @meenakshimeena2079 4 месяца назад

    Thank you amma

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад +3

    உபயகுசலோபரி.பஞ்சபட்சி யை விட தசாமகிஶ்டபந்தணம் உயர்வானது. சாலிக்ராமம் ரத்னாநந்த சாஸ்த்ரிகள் அதில் விற்பன்னர். அவர் நாள் 59 நாழிகைசூக்ஷ்ம ஞானப்ரம்மானந்த நிலையில் இருப்பதால் எஞ்சிய 1 நாழிகை மட்டும் ஸ்தூல சரீர ஜாக்ராதாவஸ்தையில் ஜனங்களுக்குப் ப்ரஸ்ன்னம் ஆவார்(தொடர்ச்சி கீழே)

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 4 месяца назад

    Thank you madam

  • @JAM-gf7di
    @JAM-gf7di 4 месяца назад +2

    Super mam சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @mahavishnu97
    @mahavishnu97 3 месяца назад

    நானும் அந்த புத்தகம் வாங்கி இருக்கேன் அருமை

  • @maragathavalliv9854
    @maragathavalliv9854 4 месяца назад

    அம்மா அவர்களுக்கு நன்றி
    ராஜேஷ் ஐயா அவர்கள் சேவைகள் தொடர் வாழ்த்துக்கள் நன்றி ஐயா

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад +1

      தூங்கிவிழாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் கஷ்டம்தான் இவர் பேச்சைக்கேட்டும் தூங்காமல் இருப்பது

  • @sumathinagaraj2838
    @sumathinagaraj2838 4 месяца назад

    Mam
    Ur videos are very useful to me, I would like to meet you mam

  • @mahavishnu97
    @mahavishnu97 3 месяца назад

    நல்ல செய்திகள் சொன்ன இப்படி தான் இருக்கும், நாம எல்லாரும் இப்படி மாத்திட்டாங்க

  • @user-lr5gf8nz4h
    @user-lr5gf8nz4h 4 месяца назад

    Amma supara🥰

  • @Smartstudents123
    @Smartstudents123 4 месяца назад

    ஞாபகம், கண்பார்வை,மற்றும் பேச்சு தெளிவாக வழி சொல்லுங்கள் அம்மா Please

  • @rabbitsonly6767
    @rabbitsonly6767 4 месяца назад +4

    Mootu javu kilithal enna muthirai seiya vendum mam

  • @Tulip912
    @Tulip912 4 месяца назад

    மருத்துவர், ஜோதிடர் திறன் குறித்து அல்லாமல் ஒன்றுமறியாத patient centered ஆகப் பதிவு இருந்தால் நலமாக இருக்கும். எங்களுக்கு விழிப்புணர்வு பெற வசதியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி.

  • @sumathinagaraj2838
    @sumathinagaraj2838 4 месяца назад +1

    Pls which muthraa for skin rashes mam

  • @k.snitthyasri8497
    @k.snitthyasri8497 4 месяца назад +1

    பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய அறிமுகம் பெற்றேன்

  • @naziaziavu8372
    @naziaziavu8372 4 месяца назад

    Mam plz mudra for allergic rhinitis sneezing running nose

  • @ArunRaj-gb4hx
    @ArunRaj-gb4hx 3 месяца назад

    அம்மா தயவு குடிக்கிற தங்களுக்கு பதில் தாங்க உங்களை எங்க பார்க்கனும்

  • @mohanchitra3328
    @mohanchitra3328 4 месяца назад +1

    Koluppu katti karaivadhuku mudhirai soluga mam

  • @rajinikanth.k309
    @rajinikanth.k309 4 месяца назад +4

    வணக்கம் ஐயா s l e disease இதை யோகா மற்றும் முத்திரை மூலம் குணமாக்க முடியுமா ஆலோசனை தேவை ஐயா

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 4 месяца назад +1

  • @ranishanmugamshanmugam7136
    @ranishanmugamshanmugam7136 4 месяца назад

    Pre diapetic. இதை சரி செய்ய முடியுமா?

  • @user-vx6ym4js1w
    @user-vx6ym4js1w 4 месяца назад

    சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இதற்குள் தான் சூட்சும பஞ்சபட்சி அடங்கியுள்ளது

  • @nirguna8744
    @nirguna8744 Месяц назад

    ஆம் எனக்கு பஞ்ச பட்சி சாஸ்திரம் தெரியும் ஆனால் நான் மட்டும் பயன்படுத்தி கொள்கிறேன்.

  • @sheebarahul8343
    @sheebarahul8343 4 месяца назад

    நானும் என் கணவரிடமிருந்து பிரிந்துள்ளேன், இப்போது எனக்கு சற்றே முடக்கு வாதம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
    இது எப்படி சாத்தியம்
    தயவு செய்து இந்த மனநலம் மற்றும் தினசரி வாழ்க்கை பற்றிய கூடுதல் வீடியோ தேவை

  • @lakshminarayanan8253
    @lakshminarayanan8253 4 месяца назад +1

    எனக்கு கடந்த 28 வருடங்கள் ஆஸ்துமா பிரச்சனை இருந்தது. இவரிடம் ஒரு முறை மருத்துவமனையில் சிகிச்சை க்கு சென்று தற்போது நன்றாக உள்ளது.

    • @Myv3425
      @Myv3425 3 месяца назад

      Hospital enga irukunga

  • @ashokdevan83
    @ashokdevan83 4 месяца назад

    வணக்கம் அம்மா
    பஞ்ச பச்சி கற்றுக்கொள்ள விரும்ப்புகறேன். details Please

  • @gajalakshmi180
    @gajalakshmi180 4 месяца назад

    ❤❤❤❤

  • @priyamuni1133
    @priyamuni1133 4 месяца назад

    I not have smell and taste sense what to do

  • @HemalathaHemalatha-xz9kv
    @HemalathaHemalatha-xz9kv 4 месяца назад +2

    Rumatiod arthritis cure panna முத்திரை

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад +6

    வாட்சப் மூலம் சரியாக்குவார். எனக்குத்தூக்கமே வராது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போதே நன்றாகத் தூக்கம் வந்துவிட்டது. பதிவு செய்து தினமும் இரவில்... ஆஅவ்... தூஉ.. ங்.. க..ப் ப் ப்...போற.. ன் சா....ர் கொர் கொர்

  • @thulasimuruganandhan2291
    @thulasimuruganandhan2291 4 месяца назад

    What is pancha padchi.how to learn this

  • @lohabiraman2553
    @lohabiraman2553 4 месяца назад

    Madam namaskaram. My daughter has a severe problem in right side ear having sound inside the ear. How can we meet you in person to get a solution for the same. Regards

  • @user-su9sv1qz9h
    @user-su9sv1qz9h 4 месяца назад

    என் பெயர் ஜெயலட்சுமி தருமபுரி

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 4 месяца назад

    Unable to get her consultation. I am really sad.

  • @ilayaraja.03ilayaraja57
    @ilayaraja.03ilayaraja57 4 месяца назад

    நாடி ஜோதிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும்

  • @zubairabanua5509
    @zubairabanua5509 4 месяца назад

    மேடம் எனக்கு புளிப்பு உப்பு மாங்காய் நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிட தோனுது எல்லா வகையான. உணவுகள் சாப்பிடுவேன் ஏன் என்று எனக்கு சொல்ல முடியுமா மேடம்

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад

    இது எப்படி இருக்கு? கீழே

  • @umamenon5339
    @umamenon5339 4 месяца назад +1

    Why negative comments?

  • @palaniprakash188
    @palaniprakash188 4 месяца назад

    CKD patient treatment iruka

  • @HemalathaHemalatha-xz9kv
    @HemalathaHemalatha-xz9kv 4 месяца назад +1

    Please say doctor

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад

    ஓரு வேண்டுகோள்: ஆங்கிலத்தில் mudra என்றுஎழுதவேண்டாம் . "மூத்ரா" என்று படித்துவிடுகிறார்கள்

  • @user-su9sv1qz9h
    @user-su9sv1qz9h 4 месяца назад +4

    மேடம் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.உங்கள் விலாசம் அல்லது போன் நெம்பர் தேவை

    • @shantis1363
      @shantis1363 4 месяца назад

      Trichy salai kalpana near bharathidasan University near hospital

    • @subashb2882
      @subashb2882 4 месяца назад

      ​@@shantis1363have u visited her clinic

  • @ArunRaj-gb4hx
    @ArunRaj-gb4hx 4 месяца назад +1

    Mam குடிக்காரங்களுக்கு முத்திரை கொடுக்க மேம்

  • @MathiAzlagan-oy5ez
    @MathiAzlagan-oy5ez 4 месяца назад +1

    பயோரியாவுக்கு தயவுசெய்து சொல் ங்கள் மருந்து!!!

  • @Subashini858
    @Subashini858 4 месяца назад +1

    Dr interview ங்ற சானலில் சித்த மருத்துவத்தில்PHD படித்த சித்த மருத்துவர் நவம்பர் 6 2023 இல் பஞ்சபட்சி பற்றி கூறினார் வாத பித்த கபம் எப்படி கண்டு பிடிப்பதெனவும் சொல்லியுள்ளார். இது அங்கிருந்து வந்ததோ

    • @Vinothkumar-bc1wn
      @Vinothkumar-bc1wn 4 месяца назад

      All doctors copy her concept.
      If you attend her classes you will understand...

    • @Subashini858
      @Subashini858 4 месяца назад

      இல்லை அவர் phd பட்டம் பெற்றவர். அவர் பதிவு நவம்பர் 6 2023 இல் சொன்னது. இன்னொரு health cafe சானலில் முத்திரை சொல்லித்தரும் நபரிடம் நீ கல்பனாவ காப்பி அடிக்கிறே என ஒருவர் காமண்ட் போட கீழே கல்பனா முத்திரை சானல் பதிவை பார்க்கும்படி காப்பி லின்க் தந்துருந்தது. இவர்ரா முத்திரை கண்டுபிடித்தது. இவருக்கு சொந்தமானதா. இவர்தான் காப்பியடிப்பவர். வேறு பெயரில் அந்த சானலில் அப்படி கேட்கிறார். இவர் காப்பியடிச்சு கூகிள் ள போய் கத்துட்டு மேதாவி மாரி பேசுறார். ஹீலரும் இப்படியே. நீங்க என்ன இவரின் காரியதரிசியா. இல்லை அவர்தான் இப
      பெயரில் பதில் தருகிறாரோ

    • @Subashini858
      @Subashini858 4 месяца назад

      ⁠@@Vinothkumar-bc1wnஎன்ன துணிச்சல் எல்லா படித்த டாக்டர்களும் காப்பியடிக்கும் இவரை காப்பியடிக்குறாங்க ன்னு சொல்ல. இவர் கிளாஸுக்கு ஆள் பிடிக்கும் வேலையோ.

  • @saimuruga369
    @saimuruga369 4 месяца назад +1

    Every video pathapiragu adutha video epponu. Aarvama iruku.

  • @ArunRaj-gb4hx
    @ArunRaj-gb4hx 3 месяца назад

    பதில் வேணும் குடிக்கிறவங்களுக்கு தயவு தயவு பதில்

  • @induprethive123
    @induprethive123 4 месяца назад

    How to contact this doctor? Any contact no?

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 месяца назад +2

    So many idiots to criticize a wonderful doctor. They must be forced to go to school

  • @ArunRaj-gb4hx
    @ArunRaj-gb4hx 4 месяца назад

    உங்களை எங்க பார்க்க முடியுமா மேம் குடிக்கிற தங்களுக்கு ஏதாவது நல்லதாக பதில் கொடுங்க மேம்

  • @user-oq7qm4gk3o
    @user-oq7qm4gk3o 4 месяца назад +4

    சித்தர் வாழ்வியல் ரகசிய திறவுகோல் என்று ஒரு புத்தகம் 600 ரூபாய்க்கு விற்கிறார். ஆனால் அதில் 60 ரூபாய் பெருமான விஷயம் கூட இல்லை

    • @Vinothkumar-bc1wn
      @Vinothkumar-bc1wn 4 месяца назад +2

      உங்களது புரிதல் அவ்வளவு தான்.

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад +2

      ஆம் 6 ரூ க்கூட மதிப்பில்லாததை 60 ரூ என்கிறார்@@Vinothkumar-bc1wn

    • @user-oq7qm4gk3o
      @user-oq7qm4gk3o 4 месяца назад

      வாசிக்க கேட்டவன் ஞான சூனியமா அல்லது வாசிக்க தெரியாதவர் ஞான சூனியமா?

    • @user-vx6ym4js1w
      @user-vx6ym4js1w 4 месяца назад +2

      கடைகளில் உள்ள பஞ்ச பட்சி சம்பந்தமான புத்தகங்கள் அனைத்தும் குப்பை..குரு வழியே கற்பது சிறந்தது

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад +1

    பேசாத்தை வைத்தும் அவர் ஊமை என்று கண்டு பிடிக்கலாம் பஞ்சபட்சி சொல்லுச்சு

  • @rajeshbabu5888
    @rajeshbabu5888 4 месяца назад

    Raj 19/04/70 at 1.05 am, Reflux disease solution

    • @rajeshbabu5888
      @rajeshbabu5888 4 месяца назад

      2nd house Ragu, 4th house sun, sukran, புதன், சனி, 5th house செவ்வாய்,8th house கேது, 9th house சந்திரன்,10 th house குரு,12 th house மாந்தி

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад +4

    நல்லாப் பாத்துக்கங்க இவர் பக்கம் எட்டியும் பாராமல் இருந்தால் உடல்நலமாக இருக்கும்.

    • @sumigopi6685
      @sumigopi6685 4 месяца назад +2

      ஏன் இப்படி எரிஞ்சு போறீங்க.

    • @Vinothkumar-bc1wn
      @Vinothkumar-bc1wn 4 месяца назад +2

      Attending her mudra class.highly benefitted.

    • @user-qy4qf4tc9s
      @user-qy4qf4tc9s 4 месяца назад +1

      Yes yessssssss More than 100% correct🎉

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад

      போஸ்ட் ஆஃபீஸ் முத்திரை விட்டுவிட்டார். பேச்சில் தூங்கும் திரைவைத்ய ஜ்யோதிஷ சிகாமணி ராஜேஷும் கவனிக்கத் தவறிவிட்டார். பாவம் கேட்க்ககேட்கச் சுகமான நித்திரை முத்திரையில் ஆழ்ந்ததால்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 месяца назад

      பேச்சே நித்திரை தரும் முத்திரை ராஜேஷைப் பாருங்கள் 'ஸ்பஷ்டமாகத்தெரிகிறது@@Vinothkumar-bc1wn

  • @Marinaamax22
    @Marinaamax22 4 месяца назад +5

    Intha pombale athigamaa uruttuthu

  • @KumarKumar-ug4ug
    @KumarKumar-ug4ug 4 месяца назад