'விபத்தில் பிரிந்த காதலனை விண்ணில் சந்தித்த காதலி😭'.. எமனாலயே பிரிக்க முடியாத காதல்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +321

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @rohinirathan1273
      @rohinirathan1273 2 года назад +1

      :ypm

    • @selviselvi3671
      @selviselvi3671 2 года назад +32

      இது தான் உண்மையான காதல் இந்த காதல் இருக்கிற வரையும் காதல் ஒரு உண்மையான காதல் அழியாது கண்டிப்பா செய்றேன்

    • @mahamyna1417
      @mahamyna1417 2 года назад +4

      Hi

    • @mahamyna1417
      @mahamyna1417 2 года назад +4

      @@selviselvi3671 my

    • @sheelaantony601
      @sheelaantony601 2 года назад

      987656601 03048 8 758702 36261 7 6137725 66 66 675367@@selviselvi3671 8

  • @justiprabus1804
    @justiprabus1804 2 года назад +3460

    உங்கள மாதிரி காதல் ஜோடி இருக்கர வரை உண்மையான காதல் அழியாதுடா... காதல் வாழ்க

  • @nandhinissamayal
    @nandhinissamayal 2 года назад +293

    அவன் இல்லா உலகில் எனக்கென்ன வேலை என்று சென்றவளின் காதல் வாழ்கிறது!! இவர்கள் மரணத்திலும்💐💐🙏

  • @Aynul4254
    @Aynul4254 2 года назад +970

    இப்படி ஒரு காதலும் இந்த உலகத்தில் இருக்கிறதா? 😭😭 மிகவும் வேதனையாக இருக்கின்றது 🤲🏻🤲🏻🤲🏻

  • @tamilatamila2009
    @tamilatamila2009 2 года назад +271

    உல்லாச பறவைகளே ஆன்மா சாந்தி அடையடும் காதலின் நினைவு சின்னம் நீங்கள் இருவர் 💗💗💗💗

  • @s.s.3778
    @s.s.3778 2 года назад +1275

    காதலுக்கு என்றுமே அழிவில்லை, காதலே ஜெயம், நிச்சயம் இவர்கள் காதல் அடுத்த ஜென்மத்தில் ஒன்று சேரட்டும். உங்கள் காதலுக்கு நான் தலைவணங்குகிறேன்.

  • @ranimanoharan7745
    @ranimanoharan7745 2 года назад +118

    எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் உடன் சேர்ந்து செல்ல ஒருவரால் மட்டுமே முடியும். அந்த விண்ணுலக பயண சீட்டு வாங்க உண்மையான அன்பு மட்டும் போதாது. துணிச்சலான வெறி கொண்ட அசைக்க முடியாத அன்பு வேண்டும்.

  • @arul9260
    @arul9260 2 года назад +989

    அழகு ஜோடிகள்...வாழ்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..கொடுத்து வைக்கவில்லை...காலம் ஒரு நிமிடத்தில் வாழ்க்கையை பறித்துக்கொண்டது

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 2 года назад +279

    ஒன்று பெண் ஏமாற்றி விடுகிறாள்....
    இல்லை
    ஆண் ஏமாற்றி விடுகிறான்
    பெற்றோர்கள் சம்மதிக்காமல் போய் விடுகின்றன....
    எல்லோரும் சம்மதித்தால் விதி ஏமாற்றி விடுகிறது....
    இது தான் உண்மை காதல் ❤

    • @lovely.creators
      @lovely.creators 8 месяцев назад +5

      It's correct 💯

    • @ThangamMytheli
      @ThangamMytheli 5 месяцев назад +3

      😢💯😔

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi 3 месяца назад +3

      Yes it's true 💯 percent correct ❤😢

    • @amasahathmiinihara4507
      @amasahathmiinihara4507 2 месяца назад +3

      💯 💯 வீதம் உண்மை

    • @lavanyalav215
      @lavanyalav215 Месяц назад +2

      My marriage is also love arrange but he is no more now.. Husband kaga Christian ah convert ana but ipo nanum en paiyanum irukom avar ila.. Six years of marriage life..

  • @riththikgovindraj4488
    @riththikgovindraj4488 2 года назад +1004

    இந்த மண்ணுலகில் வாழ விருப்பம் இல்லாமல் விண்ணுலகம் சென்று விட்டீர்களா.மனது வலிக்கிறது.உடலுக்கு தான் மறைவு உங்கள் உள்ளத்திற்க்கு என்றும் மறைவு கிடையாது.ஆழ்ந்த இரங்கலுடன்.

  • @devika7214
    @devika7214 2 года назад +89

    😭😭😭இப்படி இருக்கிற உலகத்துல இந்த காதல் ஜோடி அங்கே 🙏வாழட்டும்

  • @bhuvir7324
    @bhuvir7324 2 года назад +110

    இதுதான் உண்மையான காதல் காதல் வாழ்க 💯

  • @Mythus_lifestyle
    @Mythus_lifestyle 2 года назад +147

    பெண்களும் உண்மையாக காதலிப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு...🥺😭

  • @balamuruganr5079
    @balamuruganr5079 2 года назад +339

    இன்று இதுபோல் காதல் கிடைப்பது. வரம் இன்று இதுபோல் காதல் பார்ப்பது அதிசயம். உங்கள் காதல் மீண்டும். அடுத்த ஜெமனத்தில் சேருவீர்கள். 😭😭😭😭😭😭😭😭

  • @maheshvarma4175
    @maheshvarma4175 2 года назад +17

    உண்மையான காதலர்களுக்கு....ஆழ்ந்த இரங்கல்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மனது வலிக்கிறது......😭

  • @maduraimatrimony4482
    @maduraimatrimony4482 2 года назад +1740

    Ponnu unmaiya iruntha paiyan emathuran paiyan unmaiya iruntha ponnu emathura 2perum unmaiya iruntha kadavul emathuran..😣enna vaalkkada ithu..😐

  • @deviragu1546
    @deviragu1546 2 года назад +15

    எவ்வளவு அழகான ஜோடிகள். ஆனால் விதி வாழ விடவில்லை. அவர்கள் காதல் உண்மையானது. ஆகையால் அவர்கள் மீண்டும் பிறந்து நிச்சயமாக ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

  • @kanchanapandiyan2639
    @kanchanapandiyan2639 2 года назад +433

    இது தான் உண்மை காதல் அதற்க்கு மேல் ஒரு வார்த்தை இருந்தால் கூறவேண்டும் என தோன்றுகிறது.
    என் ஆழ்ந்த இரங்கல் இருவருக்கும்

    • @AbiAbi-yc2sc
      @AbiAbi-yc2sc 2 года назад

      Unamyana kadhal epavum azhiyadhu...❤️

  • @ananthairi3601
    @ananthairi3601 2 года назад +91

    இவர்களது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. காதல் என்றும் அழிவதில்லை. காதல் வாழ்க.

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 2 года назад +2

      உண்மைதான் அங்கு யாராலும் எந்த தொந்தரவும் இருக்காது உண்மையான காதலர்களுக்கு அங்கு தான் நல்ல வாழ்க்கை அமையும் அங்கு நன்றாக என்ஜாய் பண்ணுங்க கடவுள் உங்களை இங்கு சேர்த்ததற்கு நீங்கள் நல்லபடியாய் வாழத்தான் யாரும் பார்க்க மாட்டார்கள் வேண்டாம் யாரும் பார்க்கவே வேண்டாம் நீ அவருக்கும் அவர் உனக்கும் மட்டும் வாழுங்கள் கடவுளின் ஆசி தடுக்க முடியாது இங்கே எல்லோரும் பொய் வேஷம் அதற்குத்தான்

    • @ashokd698
      @ashokd698 2 года назад

      @@vijisarangapani4621 அப்போ நீங்க எப்ப போயிட்டு வரீங்க

  • @statusqueencreation329
    @statusqueencreation329 2 года назад +358

    😭😭😭😭😭😭😭உங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுகொள்கிறேன்🙏

    • @harisri643
      @harisri643 2 года назад +1

      😭😭😭

    • @deepikavignesh9234
      @deepikavignesh9234 2 года назад +1

      Romba kastama eruku pa epdi la oru love la erukardhu elle 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 2 года назад +15

    உண்மையான காதலுக்கு அழிவே இல்லை. Rip dears

  • @pugazhdivya415
    @pugazhdivya415 2 года назад +140

    காதல் அழிவதில்லை ❤️

  • @vasanthkumar-uc8tf
    @vasanthkumar-uc8tf 2 года назад +2

    இந்த மாதிரி காதலர்கள் இன்னும் உலகத்தில் இருக்கிறாரா என்று தெரியவில்லை இந்த காதல் ஜோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @durgapriyam4868
    @durgapriyam4868 2 года назад +67

    உங்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டிகிறேன் 😭😭😭😭

  • @b.p6101
    @b.p6101 2 года назад +30

    வாழ வேண்டிய வயசு...
    வாழ கொடுத்து வைக்கல ...
    காதலர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும்...
    காதலித்து ஏமாற்றுபவர்களுக்கு...
    இந்த காதலர்கள் ஒரு உதாரணம்...
    ஆழ்ந்த இரங்கல் 🥺🥺🥺😭😭😭😭😭😢😢😢😢
    இவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.......

  • @blackpirates6743
    @blackpirates6743 2 года назад +233

    True love never dies ❤️😘😘😔😔😔😔😔

  • @sayanthurocky1791
    @sayanthurocky1791 2 года назад +118

    அவர் காதலுக்கு ஒரு சல்யூட் But அவர் எடுத்த முடிவுக்கு ஒரு கோபம்

  • @aishafariaishafari807
    @aishafariaishafari807 2 года назад +48

    உண்மை காதல் என்றும் அழியாது உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் 😭😭😭😭😭😭😭😭😭

  • @Veeramanijothi-x2s
    @Veeramanijothi-x2s 3 месяца назад +2

    😢 ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் காதலுக்கு என்று அழிவில்லை.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @KalaiSelvi-lz2dd
    @KalaiSelvi-lz2dd 2 года назад +36

    உண்மை காதல் வாழ்க neenga எந்த மண்ணை விடும் எங்களை விடும் பிரித்தாளும் entha உலகில் உங்களது உண்மை காதல் வாழும் 😭😭😭😭😭😭😭காதலே வாழ்க 😭😭😭😭

  • @JEEVANRAJ-n2m
    @JEEVANRAJ-n2m 2 месяца назад +3

    நீங்கள் தான் இந்த உலகத்தில் உண்மையான காதலர்கள் 😢😢😢

  • @hemarrlove3090
    @hemarrlove3090 2 года назад +73

    உண்மையான காதல் எப்பவும் சாவது 😭😭

  • @vighanaarocks4387
    @vighanaarocks4387 2 года назад +2

    மிகவும் வேதனையாக உள்ளது உங்கள்
    இருவரின் ஆன்மா அமைதியாக சாந்தியடைய
    வேண்டும் 🙏🙏😭😭

  • @vijayalakshmiseetharaman5073
    @vijayalakshmiseetharaman5073 2 года назад +31

    உண்மையான காதலுக்கு வெற்றி தங்கமே வெற்றி தங்கங்களே வெற்றி

  • @jeevajoshi8299
    @jeevajoshi8299 2 года назад +3

    உண்மையான காதல் என்றும் சாகாது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விண்ணுலகில்....வாழ்க காதல்

  • @maheswarisanthosh1240
    @maheswarisanthosh1240 2 года назад +145

    Rip brother and sister😭😭😭true love never die😭😭😭

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 3 месяца назад +1

    உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் செல்வங்களே... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiarasuramya4107
    @kalaiarasuramya4107 2 года назад +151

    இவ்வுலகில் உண்மையான காதல் அழியவில்லை 💐💐💐

  • @guganjahan9823
    @guganjahan9823 2 года назад +6

    I didn't expect this type of lovers are in our area. I really proud of her.🥺🥺😭

  • @shanthakumari7764
    @shanthakumari7764 2 года назад +138

    உங்களுடைய காதல் இங்கு வாழ கொடுத்து வைக்க வில்லை .ஆனால் நீங்கள் மேலே காதல் ஜோடி களாக பறந்துக்கொண்டு இருப்பீர்கள்.இருந்தாலும் உங்கள் முடிவை பார்த்து மனம் வலிக்கிறது உங்களுடைய ஆத்துமா சாந்தியடையட்டும்.

  • @isivakumar8784
    @isivakumar8784 2 года назад +1

    உங்களை போன்ற உண்மையான காதல் ஜோடிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😥😭😭

  • @lalit7498
    @lalit7498 2 года назад +43

    உண்மை யான லவ் இதுதான்

  • @srivijayragavan1985
    @srivijayragavan1985 2 года назад +3

    மும்தாஜ் சாஜஹன் ஒரு வரலாறு நாங்கள் அவர்களை பார்த்தது இல்லை இப்போது உங்களை பார்க்கிறோம்

  • @goput7410
    @goput7410 2 года назад +136

    அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை

  • @oviyar1982
    @oviyar1982 2 года назад +6

    உண்மையான காதல் என்றும் வாழ்க வளமுடன்,🙏😢🥺🥺🥺

  • @godprince1578
    @godprince1578 2 года назад +6

    True Love is never die 💞💞🙏🏻 உங்கள் ஆத்மா சாந்தி அடைய நான் விரும்புகிறேன்⛲ 🙏🏻🙏🏻🙏🏻

  • @kavikavivlog1913
    @kavikavivlog1913 2 года назад +9

    மனசு வலிக்கிறது அழகான ஜோடி காலம் கொடியது காலமெல்லாம் காதல் வாழ்க விண் உலகில் சேரட்டும்

  • @Aravind_Vox
    @Aravind_Vox 2 года назад +47

    Antha dialogue thaan nigabagam varuvirathu : unmayana kadhalai jaadhi pirikum illai kudumbam pirikum illai iraivan piripaan. Athuthaan nadanthurukirathu😭

  • @rajeshp511
    @rajeshp511 2 года назад +1

    உயிரோடு பல பிராடு பொண்ணுங்க இருக்காளுக....பாவம் இந்த பொண்ணு.... ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @tharsanitharsani399
    @tharsanitharsani399 2 года назад +9

    உண்மையான காதல் என்றும் அழிவதில்லை .... காதல் என்றும் வாழ்க ... ❤️

  • @அழகுமுல்லை
    @அழகுமுல்லை 2 года назад +2

    உங்கள் இருவருடையே ஆத்மா சாந்தி அடையே இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @Keerthilaya
    @Keerthilaya 2 года назад +36

    u both of u proved ...true love never dies..i can't control my tears 😭 RIP both of u

    • @yasuyas8351
      @yasuyas8351 2 года назад

      Nalla usupethunga yellorum saagattum

  • @abilasiniabi6701
    @abilasiniabi6701 2 года назад +4

    இந்த காதல் ஜோடிகள் பறவையாய் மாரி சந்தோசமா பறந்து திரிந்து சேர்ந்து இந்த ஜன்மதிலேயே வாழ வேண்டும்.

  • @bganeshsundhar3732
    @bganeshsundhar3732 2 года назад +35

    Ipadiyum love iruku .

  • @jeniferbalachandra3627
    @jeniferbalachandra3627 2 года назад +8

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்....😭😢

  • @rajadavid7845
    @rajadavid7845 2 года назад +38

    Love na idhan da love.....

  • @livetotravel1486
    @livetotravel1486 2 года назад +3

    😭😭😭 அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை💔காதலால் பல இழப்புகளை சந்திக்கிறது இந்த பூமி💔 இது இப்படியே தொடராமல் இருக்க வேண்டும். எனினும் இந்த காதல் ஜோடிக்கு விண்ணுலகம் சந்தோஷத்தை தரும் வகையில் அமையட்டும் 😭😭😭

  • @rohini9434
    @rohini9434 2 года назад +46

    So heartbreaking......without our love we are nothing

  • @maaisharaa2646
    @maaisharaa2646 2 года назад +3

    உண்மையான காதலுக்கு,,,,ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.....😭😭😭

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +188

    என்ன மனித வாழ்க்கை வெறுத்து போகிறது

  • @nirmalan7886
    @nirmalan7886 2 года назад +8

    💔 எல்லாரு வாழ்க்கைலையும் ஏதோ ஒரு கஷ்டம்.... ஆனா உங்களோட வாழ்க்கையில இப்படி ஒரு கொடுமை.
    . நீங்க 2 பேரும் சொர்க்கத்தில போய் கண்டிப்பா சந்தோஷமா இருப்பீங்க..... ஆனா... இந்த வீடியோ பார்க்கவும் மனசு வலிக்குது

  • @anbudan_aval
    @anbudan_aval 2 года назад +89

    எனக்கு ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கும்... இப்படி கடவுள் எங்களை பிரித்து விடுவாரோ என்று... கல்லூரியில் இருந்து காதல்... நாங்கள் உறவினர்கள்...
    அனைவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் எங்களுக்குள் நல்ல புரிதல் எனவே கடவுளை நினைத்து பயம்😐

    • @ramkrishnan9605
      @ramkrishnan9605 2 года назад +17

      No negative think enjoy your life long
      Neeyum unoda loverum happy iruppinga God bless you sister ♥️

    • @anbudan_aval
      @anbudan_aval 2 года назад +4

      @@ramkrishnan9605 நன்றி அண்ணா ❤️🙂

    • @herstory6399
      @herstory6399 2 года назад +2

      Me tok

    • @herstory6399
      @herstory6399 2 года назад +3

      Me too

    • @agilas477
      @agilas477 2 года назад +3

      No don't think this way...

  • @srilakshmimahalakshmi7402
    @srilakshmimahalakshmi7402 2 года назад

    உண்மையான காதல் தோற்றுப் போகாது மண்ணுலகிலும் விண்வுலகிலும் உங்கள் காதல் வாழ்க 😢😢😢👍

  • @salmonms3872
    @salmonms3872 2 года назад +24

    Great couple.... Rip both of you... 😭😭😭

  • @jayasrireghu126
    @jayasrireghu126 2 года назад +1

    Ethu thana kaathal... super..true love...rest in peace..💯

  • @rishipartner4624
    @rishipartner4624 2 года назад +13

    🙏🙇‍♂️kaadhal kadavul nu nirumichitinga🙇‍♂️🙏unmai aana kaadhal eppavum pirinthu selaathu...sorgathil Nimmathi aah vaazhungal 🙏🙏🙏kaadhal kadavul

  • @vsprcnvsprcn2201
    @vsprcnvsprcn2201 2 года назад

    இந்தக்காலத்தில் மட்டுமல்ல எந்தக்காலத்திலும் உள்ளது உண்மையானக்காதல்அன்பு********************

  • @harinila1722
    @harinila1722 2 года назад +9

    They both proved what is mean by love ...really great

  • @priyangadass1166
    @priyangadass1166 2 года назад +5

    கடவுள் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை இவ்வளவு விரைவில் முடித்திருக்க கூடாது😔 Rest in peace 💐

  • @pahavathyperumal3689
    @pahavathyperumal3689 2 года назад +5

    Entha mari yarum illa evanga tha unmaiyana love💯💯💯💯💯 unmaiyana love💯💯 😭😭😢😢😭😭 unmaiyana love eppadi tha irukkum💯💯💯💯💯💯 semma feeling

  • @Lizi1319
    @Lizi1319 2 года назад +1

    இந்த காலத்துல இப்படி ஒரு காதல் பாக்க கஷ்டமா இருக்கு இதுமாதிரி கேக்க இல்லை கேள்வி பட்ட பெருமை யா இருக்கும் ஆனால் அதை இந்த காலத்துல பாக்க மிகவும் வியப்பா இருக்கு ....காதல் காதால் தான்.....

  • @malamala5141
    @malamala5141 2 года назад +67

    Kannu patrukum . Ithukuthan romba gavanama irukanum nammala suthi namma relativeseh porama paduvanga.

  • @irfanifracuties2439
    @irfanifracuties2439 2 года назад +2

    True love never fails.god gift that they can't live together, but they died together is a gift.🙏🙏🙏😭😭😭😭

  • @jullylinsi373
    @jullylinsi373 2 года назад +197

    என்னங்க சொல்றீங்க.. எனக்கு என் காதலனை விட யாரும் முக்கியம் இல்லை.. நானும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இதே முடிவு தான் எடுத்திருப்பேன்..... இது மனநல பாதிப்பு இல்லை... உண்மையான காதல்... இரு கிளிகளின் வாழ்க்கை... ஒரு கிளி இல்லாமல் மற்றொரு கிளி இருக்காது... 😓

    • @ahana3524
      @ahana3524 2 года назад +21

      Think about ur parents 😌

    • @praveen_raj_46
      @praveen_raj_46 2 года назад +10

      நீங்க விபத்தில இறந்திருந்தால் உங்க காதலனும் சாகெனும்னு நினைபின்கெளா

    • @chathuryafamily1199
      @chathuryafamily1199 2 года назад

      @@ahana3524 parents kadaici mattum varamattanga pa kadaici varai kadhal kanavane.

    • @ahana3524
      @ahana3524 2 года назад +10

      @@chathuryafamily1199 u will realise after u become a parent

    • @charlesbinny4706
      @charlesbinny4706 2 года назад +11

      தற்கொலை செய்தால் நரகத்துக்குத் தான் போவாய்.. அங்க போய் காதலனை கண்டுபிடிக்க மாட்டாய் தீயில் எரிந்து கொண்டிருப்பாய் அதனால் இழப்பு உனக்குத்தான்...

  • @silambarasansilambarasan196
    @silambarasansilambarasan196 2 года назад +15

    இது தான் உண்மையான காதல்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 8 месяцев назад +1

    இன்றைக்கும் காதல் போற்ற படுதுனா உங்களை போன்ற காதலர்கள் ஆல் தான்

  • @harinimurali7714
    @harinimurali7714 2 года назад +18

    Rip u both!!! Tears filled my eyes!!!!!

  • @annalakshmin6312
    @annalakshmin6312 2 года назад +2

    உண்மையான காதல்என்பது. முடிவு அல்ல தொடக்கமே அவர்களுக்கு இனிமேல் பிரிவு என்பது ஒன்று இல்லவே இல்லை 😢

  • @killermusiceditz6475
    @killermusiceditz6475 2 года назад +1

    Unmaiyana kadhal endru ondru ulladhu kaalam kadanthu pona pinum mannil vazhvadhu😣u both will be blessed

  • @P.S.MAARAN
    @P.S.MAARAN 2 года назад +6

    🥺 ippadiyum innum unmayana kadhal iruku.....

  • @idhalbeautycare6422
    @idhalbeautycare6422 2 года назад +10

    காதல் வாழ்க... ❤️

  • @malathisrinivas826
    @malathisrinivas826 2 года назад +24

    2022 true love this generation very emotional 😭😭😭

  • @vanmathivaratharajan183
    @vanmathivaratharajan183 2 года назад +8

    No one is greater than Love ❤❤❤❤

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 2 года назад +18

    Amma appava pathi Nanachi psskkama vittiraangalaa 😭😭😭😭😭😭😭

  • @mercykarthikeyan8949
    @mercykarthikeyan8949 2 года назад +3

    RIP dhanush n Shushma
    Ur d bestest example of all d lovers who r being with pure heart

  • @bharathidhasan1408
    @bharathidhasan1408 2 года назад +3

    உன்மை காதல் வாழ்க 😭😭😭

  • @Asha-lf6fw
    @Asha-lf6fw 2 месяца назад

    பெண்களுக்கு உண்மையான காதலிப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு😭😭😭

  • @nithyaruba6157
    @nithyaruba6157 2 года назад +17

    ஆழ்ந்த இரங்கல்

  • @sandhyabose4226
    @sandhyabose4226 2 года назад +2

    Still true love ❤ is alive....painful.....no words to say..........May both of ur soul attain moksha.........RIP..........

  • @sathyaganesan1975
    @sathyaganesan1975 2 года назад +29

    True love never dies

  • @dharakuti
    @dharakuti 2 года назад

    Ninga unmayana kadhal ku nalla example akka anna ,ninga asa life unmayana kadhala inga niraya unmaya kadhalar vaalnthu inga asaya full fill panuvom inga ayisu nirai veeranum ninga kadaul kita poganum rendu perum ona irukanumnu nu vendikren

  • @nagarganamedia6524
    @nagarganamedia6524 2 года назад +47

    விண்ணுலகில் வாழ இடம் இருந்தால் அங்கு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் மற்றும் ஆழ்ந்தஇரங்கள்.... 😭😭😭🙏🏻🙏🏻
    RIP.... Bro and sister 😭
    நானும் காதலிக்கிறேன் அதன் வலி யாராலும் தாங்க முடியாது

  • @RSNathanNathan
    @RSNathanNathan 6 месяцев назад

    உங்கள் மாதிரி காதல் ஜோடி
    இருக்குவரை உண்மையான
    காதல் என்று அழியாது
    காதல் வாழ்க..... ❤❤❤❤❤
    எனது ஆழ்ந்த இரங்கள்..😭😭😭😭😭😭

  • @selvaambiga6411
    @selvaambiga6411 2 года назад +11

    True love never dies 😭😭😭😭

  • @dharandharan4404
    @dharandharan4404 2 года назад

    நீங்கள் இணைந்து வாழ வேண்டுமென்றே அந்த கடவுளுக்கு விருப்பம் இல்லை போல வாழ்க உன்கள்காலை

  • @sadhamhussian9809
    @sadhamhussian9809 2 года назад +8

    Real true love romba kasadama iruku God bless you ❤️❤️❤️❤️😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭

  • @SRIRAM-bq9qq
    @SRIRAM-bq9qq 2 года назад +1

    Unmaiyana kathalukku,kalamum kalanagi vittathu...... lovely pair....😭😭😭😭😭😭

  • @pv..8489
    @pv..8489 2 года назад +4

    உண்மையான காதல் பாசம் இருக்கும் வரை இந்த உலகத்தில் காதல் அழிவதுயில்லை.

  • @loveofmusiccountry4835
    @loveofmusiccountry4835 2 года назад +1

    Nenkka inkka seralanalum sorrkathula seruvinkka aluga thaa varuthu aanama santhiyadaiyanum nu God kitta pray pannikkura anna akka😭😭😭🙏🙏🙏.

  • @Anusha9120-q9s
    @Anusha9120-q9s 2 года назад +43

    Rest in peace bro and sis let peace be upon to their parents