OVERTHINK பண்ணுறவங்க இந்த 5 மேற்கோள்களையும் தெரிஞ்சிக்கோங்க | Motivation Tamil | SABARI PARAMASIVAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 225

  • @arulmathydukemichael8343
    @arulmathydukemichael8343 11 дней назад +2

    காற்று எத்திசை வீசினாலும் துடுப்பு என் கையில்....இனி... மிகவும் நன்று

  • @SaralaDevi-z4v
    @SaralaDevi-z4v 3 месяца назад +11

    வேண்டாம் என்று நினைக்கின்றவர்களுக்கு நாம் எவ்வளவு செய்தாலும் வீண் என்ற பதிவு என் வாழ்க்கை மில் உண்மை மில் நடந்து கொண்டு வருகிறது நன்றி தோழி!

  • @kayalvizhikeerthana7611
    @kayalvizhikeerthana7611 3 месяца назад +30

    துடுப்பு உன் கையில் தான் இருக்கிறது என்ற தொடர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது😊😊😊

  • @loganathanm4948
    @loganathanm4948 2 месяца назад +4

    மிக சிறப்பு எங்கள் அன்பு சகோதரி
    ஐந்து மேற்கோள்களும் அற்புதமான தாக்கம்

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 3 месяца назад +35

    நகர்ந்து கொண்டே இருங்கள் முன்னோக்கி ❤

  • @shunmugam95
    @shunmugam95 3 месяца назад +16

    நன்றி ❤️
    1 #கவலைகளை விட கவலைகளைப் பற்றிய பயம் பெரியது
    2#காற்றடிக்கும் திசையை உங்களால் மாற்ற இயலாது.
    ஆனால், படகை எந்தத் திசையில் செலுத்த வேண்டுமென்பதை உங்களால் முடிவு செய்ய இயலும்.
    3#அளவளவாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
    4# பறக்க முடியவில்லையென்றால், ஓடுங்கள் ஓட முடியவில்லையென்றால், நடந்து செல்லுங்கள் நடக்கவும் முடியவில்லையென்றால், தவழ்ந்து செல்லுங்கள்
    ஆனால், நகர்ந்துகொண்டே இருங்கள் முன்னோக்கி
    5# அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 3 месяца назад +2

      Sister 5 points.vera level points ...❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @devisree4589
      @devisree4589 3 месяца назад +1

      Thank you

    • @Gow270
      @Gow270 3 месяца назад

      👌👌👌👌👌👌

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 3 месяца назад +13

    எப்படி சிஸ்டர் உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் அருமையான பயனுள்ள தகவல் சிஸ்டர் வாழ்க வளமுடன் சபரி சிஸ்டர் 💐💐💞👏👍👌

  • @vm6433
    @vm6433 11 дней назад

    அக்கா..நான் tnpsc குரூப்4குரூப் 2025க்கு prepare பண்றேன்; உங்க ideas நல்லா இருக்கு;தேவை இல்லாமல் overthink பண்ணுவதை தடுக்கிறது.Thank you so much..🙏

  • @ranganayakiasokan4297
    @ranganayakiasokan4297 2 месяца назад +1

    ஐந்துமே சிறந்த வாக்கியம் நன்றி😊❤

  • @nprakasam4860
    @nprakasam4860 2 месяца назад +1

    உங்களின் கதைகள் பல நபர்களை மனத்தாலும் அறிவாலும் வழமையாக்குகிறது. நன்றி, பாராட்டுக்கள் 👏🏻

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  2 месяца назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊😊

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 3 месяца назад +2

    முதல் மேற்கோள் மிகவும் உண்மை..என் வயது 66 ..Health anxiety மிகவும் உள்ளது...முதல் மேற்கோளில் பதில் கிடைத்தது .நன்றி சபரி

  • @mohamedrafeeqahamedahamed5556
    @mohamedrafeeqahamedahamed5556 3 месяца назад +2

    நன்றி.. தாங்கள் பெற்ற இன்பம்..அறிவை வளர்த்து ம்..பகிர்வதற்கு ம்

  • @Ifmcreation99
    @Ifmcreation99 3 месяца назад +11

    துடுப்பு உன் கையில் தானே இருக்கிறது…👍🏻
    நகர்ந்துகொண்டே இருங்கள் முன்னோக்கி…✨

  • @MadaMani-57-59
    @MadaMani-57-59 11 дней назад

    அருமையான தேவையான முக்கிய பதிவு மிக்க நன்றி

  • @nandhinimuthu4787
    @nandhinimuthu4787 3 месяца назад +1

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும். நன்றாக இருந்தது தோழி.

  • @Jayasarvesh123
    @Jayasarvesh123 3 месяца назад +1

    அருமை❤நடக்கமுடியாவில்லை என்றாலும் தவழ்ந்து செல்லுங்கள் இலக்கை நோக்கி என்ற கொர்ட்

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 3 месяца назад +1

    ஸஹீஹ் அருமை தோழி எனக்கு பிடித்த மேற்க்கோள் நகர்ந்து கொண்டு இருங்கள் என்ற வரிகள்❤❤❤

  • @vijibalan5906
    @vijibalan5906 3 месяца назад +1

    "நகர்ந்து கொண்டே இருங்கள் முன்னோக்கி" superb dear Sabari 😘👍😘👌

  • @Kalpanas-so4cl
    @Kalpanas-so4cl 3 месяца назад

    3 quotes enaku iruka madhri irku sis romba thanks na inuma atha thappa thiruba pana Mata romba thanks unga videos ellam enoda life la romba helpful irku 🎉 ipo exam prepare pandra adthku oru video pota Nala irkum 🎉

  • @MonikaR-m8t
    @MonikaR-m8t 2 месяца назад +1

    Thudupu un kaiyil ❤ super

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke 3 месяца назад

    நகர்ந்து கொண்டே இருங்கள் முன்னோக்கி..... 😊 நல்ல மேற்கோள்கள் அக்கா. Thank you❤

  • @rajaswinathi
    @rajaswinathi 2 месяца назад

    நன்றி 🌹நற்பவி

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 3 месяца назад

    Ur words boost up me na konjam feeling ah iruntha ipo rompa helpful😊😊

  • @valliammainagarajan2196
    @valliammainagarajan2196 3 месяца назад +4

    ஆம் தோழி,நான் ஏற்கனவே இந்த quotes “நகர்ந்து கொண்டே இருங்கள் “படித்து இருக்கிறேன் எனக்கு பிடித்த வரி அதை பின்பற்றுகிறேன் 👍

  • @sathiyamoorthimoorthi5164
    @sathiyamoorthimoorthi5164 2 месяца назад

    Unga story enakku rompa pudikkum akka voice super akka

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 3 месяца назад

    Madam life ku thevai yana mukiyamana vizhiyum solirkinga... thanks madam 🎉🙏👍

  • @mohamedrafeeqahamedahamed5556
    @mohamedrafeeqahamedahamed5556 3 месяца назад

    மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்❤

  • @ahilanvasukiammais6742
    @ahilanvasukiammais6742 2 месяца назад

    நன்றி🎉🎉

  • @shanmugapriya9224
    @shanmugapriya9224 3 месяца назад

    Hi sabari sister unga speech always motivated mee epo ena enaku thevayo atha pathi neega soldringa Iike u sister❤

  • @VishnuPriya-u2v
    @VishnuPriya-u2v 3 месяца назад

    Excellent sabari.😍
    Ungalal mattum than mudiyum ippadi nalla msg ellarukum solla....

  • @devikadachunamurthy606
    @devikadachunamurthy606 3 месяца назад

    துடுப்பு உன் கையில் உள்ளது.
    நகர்ந்துகொண்டே இருங்கள். முன்னோக்கி Nuce lines❤😊

  • @vishnupriya-cn6uh
    @vishnupriya-cn6uh 3 месяца назад

    Super sabari akka ennaku 5quotes yum romba pidichathu,especially 4&5th quotes lovely and true, namakita irruka kalviya yarum thiruda mudiyathu ithum moothurai la Avvaiyar soli irrupanga, samyal na epadi Steffi sister(Madras samayal)Story na (Apple box)Sabari akka. Both youtubers voice super,thn negative comments vangama +vibes persons thn Both are Tamilians❤❤lots of love akka,ungalodda story na epavum whtsapp status la share pannuvan, thn ennoda students kita share pannuvan...keep rocking 🎉🎉🎉

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 месяца назад

    அனைத்துவிதமான வாக்கியங்களும் உண்மை💯
    அருமை அருமை 🌷🌷🙏🙏🙏

  • @jencyc7259
    @jencyc7259 3 месяца назад

    All the five quotes are Great. But personally I touched with the following quote துடுப்பு உன்னிடம் தான் உள்ளது. Thank you so much sis🎉 keep rocking

  • @senthilpoongodi8946
    @senthilpoongodi8946 3 месяца назад

    அருமையான தகவல் சகோதரி, வாழ்த்துக்கள்.

  • @saideepasaideepa9998
    @saideepasaideepa9998 2 месяца назад

    முதல்வரி நல்லா இருந்துச்சு கரெக்டான விஷயம் தாங்க அக்கா

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 3 месяца назад +1

    Enakku use akum amma....😊theivame last kural my fav eppati theivame

  • @praveenaraj4124
    @praveenaraj4124 3 месяца назад

    துடுப்பு உன்னிடம் தான் இருக்கிறது சிறப்பு

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 3 месяца назад

    நீ அப்பாவுக்கு அப்பாவாக அம்மாவுக்கு அம்மாவாக நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @hema6301
    @hema6301 3 месяца назад +1

    unmai👏👏👏👏romba payanulla quotes sanari👌adhuvum sariyana samayathil solliyirukeenga👍ma🤩nandrigal sago

  • @yogalakshmi3324
    @yogalakshmi3324 3 месяца назад

    Hi akka
    Recently na unga oru video pardha..ennaku romba impressed agitu...then daily unga Ella vedio pakka start pannita...unmaiya romba nalla irukku...akka...❤

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 3 месяца назад

    வாழ்த்துகள் அக்கா

  • @ambiprem6613
    @ambiprem6613 3 месяца назад

    Mam natpa pathi sonnekale athu enaku pidithathu thankyou valga valamudan

  • @sulekhaabhanu2065
    @sulekhaabhanu2065 3 месяца назад

    Thank iu sabari ellame super piduchurukku great ❤🎉

  • @mohamednafees9727
    @mohamednafees9727 3 месяца назад

    4 QUOTES SUPER NANBALLA NABARLLA AND NAGARTTHUKONDU ERI MUNNOKI THUDUPU UN KAIYEL SENTENCE GREAT NANDRI MADAM

  • @dhanushgoodinformationthan4894
    @dhanushgoodinformationthan4894 3 месяца назад

    Thank you sister.first qoute i like .iam overthinking person.this words change feelings

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me 3 месяца назад

    Super sister entha mathire enaku solla all illa eppo na thelivakiten👍

  • @SriTamilkolamarts
    @SriTamilkolamarts 2 месяца назад +1

    Sis nan two wheeler otti 15 years Achu eppo ottum pothu enkku konjam payamaga ullathu pls motivation pannunga

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  2 месяца назад

      I am myself struggling to drive car, Sister .. Out of confusions and fear.. I have adult ADHD 😀😀 So I’ll try to correct myself and then post a video on it

  • @indhumathi1274
    @indhumathi1274 3 месяца назад

    Good morning sabari,, neenga sonna today vaakiyam husband and wife Kum porunthimaa, Naa yenna yevlovo puriya vaika pakkaren but no use,,

  • @HariKrishnan-z6k
    @HariKrishnan-z6k 3 месяца назад

    All 5 step super Sabari sis❤

  • @Movielover183
    @Movielover183 3 месяца назад

    அனைத்தும் அருமை🌹🌹🌹 சகோதரி நன்றி❤❤❤❤

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 месяца назад

    Nalla varikal nanri sabari

  • @lakshmikamal1862
    @lakshmikamal1862 3 месяца назад

    Hi Sabari unga voicela story and words super 2 one nice Very impressive God bless you Sabari😊

  • @AananthMeena-vy1ec
    @AananthMeena-vy1ec 3 месяца назад

    5 merkolgalum romba supper mam thank you 👍👍👍

  • @chellameenasundar8023
    @chellameenasundar8023 3 месяца назад

    Ennoda 1st delivery mudunapo enakuthoninathu 1st one...10 months delivery journey la pathinaal delivery anaiku Ena nadaka python enachubayanthee odiduchuuu...mudunjapro ivlo nail bayantha alabku onnum kastama therilayenu thoniyathu......but athuku reason en papa oda smile a nu therila😊

  • @victoryravi27
    @victoryravi27 3 месяца назад

    Thanks akka.... ❤ romba nallairunthuchi 5 points um... 😊

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 3 месяца назад

    All are very good and motivating .Thank you 🎉

  • @tamizharasiparamasivam5583
    @tamizharasiparamasivam5583 3 месяца назад

    Ellame enake enake ezhuthapattatha irukku akka romba 🙏

  • @ValarimaniK
    @ValarimaniK 3 месяца назад

    All quote amazing ...sabri

  • @deepikahari600
    @deepikahari600 3 месяца назад

    Super sister... 2nd & 4th quotation i liked very much..❤

  • @senthilkumar-xw1dz
    @senthilkumar-xw1dz 3 месяца назад

    Hi Sabari,
    You are well doing. Its a miracle steps you have taken in story telling. I want to see people like you. Because your strengthen positivity. I must encourage people like you.

  • @anithakanitha8764
    @anithakanitha8764 3 месяца назад

    Sis all code super. Ungal video yannai motivation naga vaikerathu. Super sis . TQ 😊😊😊😊❤❤❤❤

    • @Sudhajassuji2005
      @Sudhajassuji2005 3 месяца назад

      Sabari sis ungal video yannai motivation speech super ❤💯👍🔥😎👌

  • @priyag1209
    @priyag1209 3 месяца назад

    Always superb sabari

  • @k.bharathi4098
    @k.bharathi4098 3 месяца назад

    Awesome speech sabari keep rocking I am great fan of ur speech

  • @arunaashok524
    @arunaashok524 3 месяца назад

    வணக்கம் தோழி....🎉 என் அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க 2 அல்லது 3 மாதங்கள் இருப்பது பெரிய விஷயம் உயிருடன்... நான் குழந்தைக்காக ட்டிட்மெட் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் செப்டம்பர் மாதம் முடியும் வரை எங்கும் செல்ல கூடாது... நான் என்ன செய்வது தோழி... மனசு ரொம்ப கஷ்டம இருக்கு.... என் அம்மா எனக்கு எவ்வளவோ பண்ணி இருக்காங்க அவங்க சக்திக்கு மீறி... இப்போ எனக்கு 3 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது வெளியே செல்லும் நிலையில் நான் இப்போது இல்லை.... என்ன செய்ய முடியும்... பதில் கூறவும்... சபரி ப்ளீஸ்... என் வீட்டிற்கும் என் கணவர் வீட்டிற்க்கும் 2 மணி நேரம் ட்ராவல்...

  • @venkadeshkanikasree2557
    @venkadeshkanikasree2557 3 месяца назад +1

    Thankyou nga sabari....Nice

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 3 месяца назад

    அருமை சபரி

  • @Tnpsc-Goal
    @Tnpsc-Goal 3 месяца назад

    Na compatitive exam ku prepare panren ka..konjam manasu kastama irundhadha.. 5:13 ippo na idhadha panren....ka ...
    6:10 indha kural apj abdul kalam sir ku pudicha thirukural ...ka

  • @umamaheshwari6056
    @umamaheshwari6056 3 месяца назад

    Daily i am following your stories all are full energetic to me thanks sabari sister

  • @jemimahj7204
    @jemimahj7204 3 месяца назад

    Thank you so much mam very good message ☺️🎉😊

  • @benazirsyed88
    @benazirsyed88 3 месяца назад +1

    I like this quote " நகர்ந்து கொண்டே இருங்கள் முன்னோக்கி" . Thanks for your Motivation Mam.❤

  • @prabhu.raj.s
    @prabhu.raj.s 3 месяца назад

    All 5 quotes are superb and motivational mam🔥🔥🔥🔥🔥👌👌👌🤩🤩🤩

  • @bharath3795
    @bharath3795 2 месяца назад

    Hi akka unga video enaku romba romba pidikkum akka i love you akka ❤

  • @sivaramjig578
    @sivaramjig578 3 месяца назад

    கேட்கும் பொழுது புத்துணர்ச்சி வருகிறது😍
    ஆனா கொஞ்ச காலம் பிறகு தோல்வி வரும் போது என்னடா வாழ்க்கை இது
    கலியுகம் முத்தி போச்சு தோணுது😂

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  3 месяца назад

      அப்படித் தோன்றிய பிறகும், நம்பிக்கையை விடாமல் இருப்பதிலிருக்கிறது உங்கள் நிம்மதியும் முன்னேற்றமும் ..

  • @sanjana2185
    @sanjana2185 25 дней назад

    நகர்ந்துகொண்டே இருங்கள் முன் நோக்கி

    • @sanjana2185
      @sanjana2185 25 дней назад

      🎉🎉🎉🎉❤❤❤

  • @pitchus9249
    @pitchus9249 3 месяца назад

    Thank you so much Madam.

  • @jeyaramangurusamysamy6460
    @jeyaramangurusamysamy6460 3 месяца назад

    Thanks you so much madam 🎉

  • @bhuvimaki3537
    @bhuvimaki3537 3 месяца назад +1

    Thank you so much sabari useful information ❤🎉

  • @sivahari8040
    @sivahari8040 2 месяца назад

    Thanks sister

  • @Bakkiyalakshmi1712
    @Bakkiyalakshmi1712 3 месяца назад

    Subscribe n like panniyachu sis...tq so much ❤..Nagarndhukondae Irungal MUNNOKKI ithu enaku romba pudichuruku sis...kandipa 5 Quotes um apply Pani follow panna try panran .🤝

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  3 месяца назад +1

      Thanks for this love and will be more happy if you implement any of these and see betterment in your life ♥️ my wishes and prayers

    • @Bakkiyalakshmi1712
      @Bakkiyalakshmi1712 3 месяца назад

      @@sabarisparamasivan sure...this video very very helpful for me sis ..😊🤝💐

  • @sangeetha7044
    @sangeetha7044 3 месяца назад

    Akka ennakum romba piditha thirukkural en pilla padikkathapo itha tha solluvea

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 3 месяца назад +1

    Good motivation akka

  • @kirubavathykrishnakumar3027
    @kirubavathykrishnakumar3027 3 месяца назад

    Motivated sabari , ❤

  • @SofiyakSofiyak
    @SofiyakSofiyak 3 месяца назад

    Sema sis super super super super super 5 quotes super sis 🥰🥰🥰🥰🥰

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 3 месяца назад

    நகர்ந்து கொண்டே இருங்கள்❤

  • @Madhra2k24
    @Madhra2k24 3 месяца назад +1

    *🐚🔥 Venmai Tharum 👌*

  • @gomathik1781
    @gomathik1781 3 месяца назад

    I like your quotes .thank you sister.

  • @muthupandi3519
    @muthupandi3519 3 месяца назад

    Vaalgavalamudan Sister

  • @vijilakshmi1256
    @vijilakshmi1256 3 месяца назад

    ❤❤❤Nagarnthu kondey irungal......❤❤❤❤

  • @gogulprasath.j.s1262
    @gogulprasath.j.s1262 3 месяца назад

    Thankyou sister ,💐💐💐

  • @t.chithra-silambarasan9135
    @t.chithra-silambarasan9135 2 месяца назад

    All super sis❤

  • @RaghavEzhil
    @RaghavEzhil 3 месяца назад

    5 rompa pituchiryku sis❤❤❤

  • @ShavanSaravanan2011
    @ShavanSaravanan2011 3 месяца назад

    So nice very useful 😊

  • @abinayap9552
    @abinayap9552 3 месяца назад

    Super good speech ❤❤❤

  • @hema6301
    @hema6301 3 месяца назад +1

    enakku moodhurai merkol migavum migavum payanulladaga ulladhu🎉

  • @yashvanth863
    @yashvanth863 3 месяца назад

    Super sister 🎉

  • @chandrabose7723
    @chandrabose7723 3 месяца назад

    Good motivation sister 👍

  • @saradhaya5723
    @saradhaya5723 3 месяца назад

    I like 3rd quotes. Thank you sabari sister 🙏👌👏👏👏💐💐💐.

  • @PriyaK-w2s
    @PriyaK-w2s 3 месяца назад

    Sprv sistr❤🎉
    All r nce quotes...
    Thanks🌹 for ths video 😍💐

  • @abhiabhi678
    @abhiabhi678 3 месяца назад

    Thank you 🎉 sister