Yesterday I was dropped opposite of Kilambakkam busstand at 05.00am with my family' It would take 20 minutes to cross and enter inside busstand to catch townbus Danger,very, very danger to cross No light,no police' Mana satchiye illatha arasangam...
திரு தமிழா தமிழா பாண்டியன் சாரின் காணொளி வாயிலாக வும் முட்டு மாதேஸ் மூலமாகவும் மக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் உண்மை நிலைமைகளை தெரிந்து கொண்டார்கள்🎉
நெஞ்சே வெடித்துவிடும்போல் இருக்கிறது இந்த கொள்ளை கும்பலை நினைத்தால்!.. இதெற்கெல்லாம் விடிவு காலம், தேர்தல் ஒன்றுதான்!... மீண்டும் திராவிட மண்ணை வாரி அள்ளி தலையில் போட்டுக்கொள்ளாதீர்கள்🐺🐺🐺🐺🐗🐗🐗🐗🦂🦂🦂🐛🐛🐛👽👽👽
Welcome pandian sir kilambakam no facility in bus stand and buses not particular time and travellers get too much problems and no spee d break and thanks to aatha n Tamil media vison ok go ahead
கோயம்பேடு பேருந்து நிலையம் என்ன ஆச்சு கிழாம்பாக்ம் பேருந்து நிலையம் ஆரம்பிக்க என்ன அரசு நடக்கிறது தமிழ் நாட்டில்??????? மிகவும் நன்றிகள் சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🎉🎉🎉🎉🎉🎉
வளர்ந்து வரும் சென்னைக்கு வசதியுடன் பேருந்து நிலையம் அவசியமே. ஆனால் அது ஒரு கூடுதல் ஒன்றாக இருக்கவேண்டும். மாறாக இயங்கி கொண்டிருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடுவது என்பது முட்டாள்தனமான செயல். இந்த பேருந்து நிலையத்தை நம்பி வாழும் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆட்டோ ஓட்டுனர்களும் பெரிய பாதிப்புக்கு ஆளாவார்கள். கிளாம்பாக்கம் பேருந்து இயங்கட்டும் கோயம்பேடு நிலையமும் இயங்கட்டும்.போக்குவரத்து சரிபாதியாக குறையுமே. OMR ECR போன்ற இடங்களில் வசிப்பவர்கள் கிளாம்பாக்கத்தை பயன்படுத்துவார்கள். அதைவிட்டு கோயம்பேடு நிலையத்தை அகற்ற நினைப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் செய்யும் காரியம். தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு இரண்டு பேருந்து நிலையத்தையும் பயன்பாட்டில் வைப்பதே . இதை அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் ஊடகங்கள் அரசிற்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அரசு இதில் *EGO* பார்க்காமல் மக்கள் நலத்தை சிந்திக்கவேண்டும். வேண்டும் வேண்டும் *கோயம்பேடு வேண்டும் கிளம்பாக்கமும் வேண்டும்* மக்களே ஒன்று சேருங்கள் வழக்கு தொடுங்கள்
தமிழ்நாட்லிருந்து உபி ராமர் கோவில் சென்று உங்கள் அரிப்பை தணித்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள். அப்படியே அனைத்து மசூதிகளையும் சர்சகளையும் யார் பராமரிக்கிறார்கள் என சொன்னால் நீங்கள் ஆண்மகன்.
😂😂😂😂😂😂😂😂😂😂 அப்ப நீங்க பேசுவது எல்லாம் மேல் இடத்துக்கு போய்விடும் என்ற நப்பாசையில் தான் நீங்கள் பேசுகிறீர்கள் ஆனால் இது மேல் இடத்துக்கு போகாது போகாது போகாது😂😂😂
விருதுநகர் மாவட்ட தலைநகர் என்ற பெயர் தான் இங்கிருந்து சென்னை மற்றும் கோவை க்கு நேரடி பேருந்து வசதி இல்லை இங்கே உள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது இதையும் பதிவிடவும்
Mathes can directly go to Kilambakkam to find out the actual issues problems, and gtievances of the passengers and bring out in his vedeo. Matheson can also go to Mudichur to find out the actual situation.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வந்தபின் செங்கல்படு..பீச் இடையே அலுவலகங்கள் சென்று திரும்ப உபத்திரவங்கள் வராமல் இருக்க வேண்டும்.ரயில் நிர்வாகம் அதிக ரயில்களை இயக்க வேண்டும்.
100/100 உண்மை தகவல் தங்களது, Pandian sir அவர்களுக்கு கோடி நன்றி ஐயா
😢
நீங்க பேசற விடயங்கள் எப்போதும் உண்மையானவை.
பாண்டியன் ஐயா மக்களுக்கு நல்லது செய்யணும் என்பதற்காக சிறை போறதுக்கு நானும் உங்களுடன் துணை நிற்கிறேன் ஐயா
உண்மை உரக்க சொல்லும் பாண்டியன் ஐயா வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
பாண்டியன் ஐயா continee speech 💬
ஐயா, தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் க்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி யும் 🙏🙏
Yesterday I was dropped opposite of Kilambakkam busstand at 05.00am with my family'
It would take 20 minutes to cross and enter inside busstand to catch townbus
Danger,very, very danger to cross
No light,no police'
Mana satchiye illatha arasangam...
டிராபிக் கான்ஸ்டேபிள் இல்லையா மக்களுக்கு கிராஸ் பண்ண உதவ.
@@chellappamuthuganabadi9446He clearly said,no light,no police.
சரியான ஒப்பீடு பழைய பாடலை நினைவூட்டியதில்.
"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்" என் அனுபவத்தில் சொல்வதானால்! "பொள்ளாட்சி போயிட்டு, வரும்பொது புளியம்பட்டிக்கு" பயணம்.(தாம்பரம்/ கிளாம்பாக்கம்)
நிதர்சனம் மிகவும் முக்கியமான பிரச்சினை அரசு சரியாக கையாள வில்லை இது தேர்தலில் எதிரொலிக்கும்
பாண்டியன் வாழ்க வளமுடன் ❤
சேகர் பாபு இப்படியே போனால் சேகர்பாபுவும் லண்டணில் முதலீடு செய்துவிடுவார்
Sekarbabu ஏற்கனவே செய்யப்பட்ட பாவத்திற்கு கண் எதிரே அனுபவித்து விட்டார்.மேலும் பாவ மூட்டைகளை சம்பாதிக்கிறார். இதற்கு ஆண்டவன் தண்டனை வழங்குவார்.😂
தி. மு.க இதோட ஒளுஞ்சிரணும்.
Madesh நீங்க சென்னைல தானே இருக்கீங்க. போய் பாருங்க.
யோவ் மாதேஸ் எல்லாமே தெரிஞ்சுட்டு நல்லா நடிக்கறடா... நல்லா வருவ... 🎉
மாதேஷ் உங்க டீமோடு கிளாம்பாக்கம் போய், நீங்கள் கேட்கிற கேள்விகளைக் கேட்டு ஒரு வீடியோ போட முடியுமா? அதற்கான தைரியம் உள்ளதா?
Qq
மாதேஷ் கிளாம்பக்கம் போய் வரலாமே. அரங்கத்தில் அமர்ந்து பேசாமல் அங்கு சென்று உண்மை நிலவரம் அறிந்து வரலாமே.
மாதேஷ்...தெரிந்தாலும் வாயை திறக்கமாட்டார்...
திமுக வின் ஜால்ரா
பணம், மணி, துட்டு😅
His weight will reduce by 20 KG 😅
அவரு மதன் கூப்ட்டா போவாரு
One of the best interview i watched
Speaking honest views
திரு தமிழா தமிழா பாண்டியன் சாரின் காணொளி வாயிலாக வும் முட்டு மாதேஸ் மூலமாகவும் மக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் உண்மை நிலைமைகளை தெரிந்து கொண்டார்கள்🎉
6j⁶.iouj
கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருமை❤
ஆனால் பேருந்து தான் இல்லை 😅😅
Bus stand alagukku illa bro. It's for people's convenience. But here the people are suffering
@@kevingibson-w9k
Pongalukku then THAMIZHNATTUKKU 4,34000 passengers senru thirumbiyullanar.
@@sivavelayutham7278 yes but not through keelambakkam.. stop being a UPs and start think about people morons
BVG நிருவனத்திற்கு அரசு கொடுத்த ஒட்டு மொத்த பராமரிப்பு contract காலம் 5 வருடம் இல்லை... அது 15 வருடம்...
ஏற்கனவே முடிச்சூர் மழைக் காலங்களில் நீரில் மூழ்கி விடுகிறது. ஏரியையும் மூடி விட்டால் நிலைமை இன்னும் மோசம் ஆகி விடும்.
மாதேஷ் ஒரு முறை கிளாம் பாக்கம் விசிட்டிங் பண்ணுங்க
Such a silly decision by the people to vote DMK in power! Although ADMK was not great, at least there was no mismanagement by EPS!
He is the one who built this. No need of this bus stand in the first place. Both Dmk and Admk are useless
13 CITIZENSAI DEPUTY TASILDAR Vachu suttuppottu
YENAKKU theriyathunnu solrathu 5,3/4 LATCHAM KODI KADAN, 13 PAALAM 10 VARUDAM KEDAPPU
IAS officer mele acid VoothiyaJayalalitha MIS MANAGEMENT
EMU TRAIN, METRO train kelambakkam vanthu vidum futuril -2030ukkul.Smt Manjula Neethiyarasi parattiyathai,
Ramavaraththil soru thinna
PANDIAN izhivappesuraan.
Pandian speach 100/.
Correct
Both Dravidian parties are culprits. They should be penalized.
நெஞ்சே வெடித்துவிடும்போல் இருக்கிறது இந்த கொள்ளை கும்பலை நினைத்தால்!.. இதெற்கெல்லாம் விடிவு காலம், தேர்தல் ஒன்றுதான்!... மீண்டும் திராவிட மண்ணை வாரி அள்ளி தலையில் போட்டுக்கொள்ளாதீர்கள்🐺🐺🐺🐺🐗🐗🐗🐗🦂🦂🦂🐛🐛🐛👽👽👽
20:11 ஏரியை ஏரியாவாக மாத்திய ஸ்நேக் 🐍 பாபு வாழ்க 😂😂😂😂😂
😂
நீதி மன்றம் தலையிடமடியாதா ஐயா?
மாதேஷ் இப்பதான் நீங்க உண்மையை பேசி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் பஸ்டான்டு விட்டு விட்டீர்கள் நன்றி
மிகவும் சிரமமாக இருந்தது
முதல்வருக்கு தமிழ் நாட்டில் என்ன நடக்குதுனு தெரியலையே
Certainly 100 percent true. He could not understand what is happening in tamil nadu. He failed to control governance. At last every one left DMK.
அஇஅதிமுக வே பரவில்லை போல ❤
சற்று சிறிய மாற்றம் தேவை ....
மடையன் மாதேஷுக்கு என்ன ஒரு மனித நேயம்😅😅😅
Same thought...Ore naalil nalavanaagitaaane
Yes... ஏரியை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நல்லா மன்னு கொட்டுவாங்களாம் .... Loose ....
@R.Neelamanikandan❤11
Podagodadu
அருமை ஜீ
மாதேஷ் போன்றவர்கள் காரில் செல்லமுடியும்.மற்றவர்கள்?
😅ஐயாவும் மாதேசும் எப்பவும் சிறப்பு
சார் சொல்வதுஎல்லாம் உண்மை 😂சொல்வது எல்லாம் உண்மை😂
எது மாறினாலும் நெறியாளர் முகாரி பாடறத நிறுத்தபோறதில்லை
மாதேஷ் எதுக்குப்பா என்றி கொடுக்கும் போது ஒரு மாதிரி பேசுற 🤣🤣🤣🤣🤣
😁😁😁😁👍👍👍
அது அவனுக்கே அவன் கொடுத்து கொண்ட brand promo 😅
haha , ovvoru dhadavaiyum andha entry a paakumbodhu enaku siripa varum
haha@@jrajju
பன்றிக்கு நன்றி சொல்லி என்றியை வாருங்கள் அவரிடமே கேட்போம்😂
கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தை தமிழக மக்கள் அனைவரும் தயவுசெய்து புறக்கணியுங்கள்.. உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல்....
Makkal panam 400kodi selavidappattullathu.
ஓகே மாதேஷ். நல்ல நேர் காணல். உண்மை நிகழ்வை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு.
It is a great pity that Madhesh who is yet to see the Kilambakkam Bus Terminal came forward to interview Mr.Pandian.
வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் புகழ் வாழ்க.
கொஞ்சம் பொறுங்க மக்களே இவர்கள் எம்பி தேர்தலை ஜெயிச்சுட்டாங்கனா தமிழகத்தையே வித்துருவாங்க 😅😮😢
இந்த பதிவில் மாதேஸை பாராட்டுகிறேன்
Same thought and lot of changes in maadhesh
சட்ட மன்றத்துல சட்டைய கிழிச்சுட்டு வந்த ஸ்டாலின். அப்போ மீடியா அவ்ளோ பக்கத்துல பேசுநீங்க... இப்ப பேச சொல்லு.. அந்த சி.எம். வெங்காயத்த இப்ப பேச சொல்லு
சபாஷ் சரியான உண்மை
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கடைசிவரை வருமா என்பதை உணர்ந்து கொள்ள நேரம்.
Every one will left DMK totally. It is last time for DMK.
Welcome pandian sir kilambakam no facility in bus stand and buses not particular time and travellers get too much problems and no spee d break and thanks to aatha n Tamil media vison ok go ahead
Next raid sekar babu 😂
Correct 💯 true 😊 kitchen cabinet
Super Pandian sir ugal narmayana speech oru salute 😂🎉🎉🎉
கோயம்பேடு பேருந்து நிலையம் என்ன ஆச்சு கிழாம்பாக்ம் பேருந்து நிலையம் ஆரம்பிக்க என்ன அரசு நடக்கிறது தமிழ் நாட்டில்??????? மிகவும் நன்றிகள் சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🎉🎉🎉🎉🎉🎉
கெய்க்வாட் என்பது மராட்டிய மன்னர் சிவாஜி ஆட்சிக்காலத்தில் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்
வளர்ந்து வரும் சென்னைக்கு வசதியுடன் பேருந்து நிலையம் அவசியமே. ஆனால் அது ஒரு கூடுதல் ஒன்றாக இருக்கவேண்டும். மாறாக இயங்கி கொண்டிருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடுவது என்பது முட்டாள்தனமான செயல்.
இந்த பேருந்து நிலையத்தை நம்பி வாழும் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆட்டோ ஓட்டுனர்களும் பெரிய பாதிப்புக்கு ஆளாவார்கள். கிளாம்பாக்கம் பேருந்து இயங்கட்டும் கோயம்பேடு நிலையமும் இயங்கட்டும்.போக்குவரத்து சரிபாதியாக குறையுமே.
OMR ECR போன்ற இடங்களில் வசிப்பவர்கள் கிளாம்பாக்கத்தை பயன்படுத்துவார்கள். அதைவிட்டு கோயம்பேடு நிலையத்தை அகற்ற நினைப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் செய்யும் காரியம்.
தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு இரண்டு பேருந்து நிலையத்தையும் பயன்பாட்டில் வைப்பதே .
இதை அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் ஊடகங்கள் அரசிற்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அரசு இதில் *EGO* பார்க்காமல் மக்கள் நலத்தை சிந்திக்கவேண்டும்.
வேண்டும் வேண்டும்
*கோயம்பேடு வேண்டும் கிளம்பாக்கமும் வேண்டும்*
மக்களே ஒன்று சேருங்கள்
வழக்கு தொடுங்கள்
Madhesh - savukku combo Stopped
Madhesh - Kishore K swamy combo Stopped
Ini Madhesh - Pandian combo Seekiram Nirutthividuvargal.
மாதேஷ் மற்றும் பாண்டியன் காம்பினேஷன் சூப்பர்.
மாதேஷ் காமாட்சி நாயுடு is best combination
Pandiyan speech la ithuthan nalla comedy ah kindal panni pesirukapala, super speech
இன்றிலிருந்து மக்கு மாதேஷ், மடையன் மாதேஷ் என்று
அன்போடு அழைக்கப்படுவார் 😂😂😂
தமிழ்நாட்லிருந்து உபி ராமர் கோவில் சென்று உங்கள் அரிப்பை தணித்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள். அப்படியே அனைத்து மசூதிகளையும் சர்சகளையும் யார் பராமரிக்கிறார்கள் என சொன்னால் நீங்கள் ஆண்மகன்.
ஐயா த த பா
ண்டியன் அவர்களே😮 கிளாம்பாக்கம் பஸ் டான்டை பற்றி தொலுரித்து காட்டிய த ற்க்கு நன்றி VIKRAM. Anna
Why can't a case be filed against the Govt. Or why can't the high court take this as a special case on behalf of public
காவேரி தான் சிங்காரி. சிங்காரி தான் காவேரி.
காவேரி ஒரு மந்திரிக்கு நெருக்கமாமானது... புரியுதா?..
மாதேஷ் உனக்கு கொஞ்சம அறிவு உள்ள மாதிரி பேசு ஏரியை ஆட்டைய போரட்டு தேவையா
😂😂😂😂😂😂😂😂😂😂
அப்ப நீங்க பேசுவது எல்லாம் மேல் இடத்துக்கு போய்விடும் என்ற நப்பாசையில் தான் நீங்கள்
பேசுகிறீர்கள் ஆனால் இது மேல் இடத்துக்கு போகாது போகாது போகாது😂😂😂
Anchor on fire for BusDepoMatter😂
அருமையான நேர் கால்
உன்மையை சொல்கிரீர்கள் கோவம் வருகிரது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது மரந்து விடுகிரது😂😂😂😂😂
Pandiyan sir words are 100% true....பேருந்து நிலையத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்...
கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என்று பெயர் வைத்துவிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்று சொல்வதின் பொருள் என்ன?
மாதேஷ் அவர்கள் ஒரு முறை ஏன் கிளாம்பாக்கம் சென்று பார்க்கூடாது?
கெயிக்வாட்....400 ஆண்டுகள் முன்பு மராட்டிய அரசில் பரோடாவை ஆண்ட பேஷ்வா.சரித்திரத்தில் படித்தது.
Pandian sir சூப்பர் ஸ்டார் ஜர்னலிஸ்ட் வணக்கம் ஐயா
இதுதான்டதிராவிடம் இப்ப 😮😢😅😊
இன்று தான் உண்மையாக பேசுகிறீர்கள்
புலிகேசி ஆட்சியே தான் சார், டைரக்டர் சங்கற்கு முன்னாடி யெ தெரிஞ்சிருச்சு போல.
சரியான கருத்து
மாதேக்ஷ். சிரிப்பாய் சிரிக்கிறீர்கள். தி மு க வின் ஊழல். உங்களுக்கு ஆனந்தமளிக்கிறதா ?
Nandri.iya
விருதுநகர் மாவட்ட தலைநகர் என்ற பெயர் தான் இங்கிருந்து சென்னை மற்றும் கோவை க்கு நேரடி பேருந்து வசதி இல்லை இங்கே உள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது இதையும் பதிவிடவும்
Kaik waaat😂😂😂😂
கிளாம்பாக்கம் 6:03 ரயில்வே ஸ்டேஷன் கட்றாங்க. அங்கிருந்து நடைமே டை கட்ட கான்ட்ராக்ட் விட்டாச்சு....
@22:40😂😂 புலிகேசி ஆட்சி...
இவர் பேசுனா கேட்டு கிட்டே இருக்கலாம்
இனி அயோத்திக்கு செல்ல வேண்டாம் கிளாம் பாக்கம் சென்று பி கே வி யஐ தரிசனம் செய்தால் போதும்
Sekar Babu should be investigated
and action should take place
ராகம் பாடேதே கதையை சொல்லுங்கள் திரு.மாதேஷ்
Mathes can directly go to Kilambakkam to find out the actual issues problems, and gtievances of the passengers and bring out in his vedeo. Matheson can also go to Mudichur to find out the actual situation.
அகப்பட்டதை சுருட்டுறா ஆண்டியப்பா
சிக்குனதை அமுக்குடா சென்னியப்பா
தண்ணி வருது பஸ் வரல அந்த வீடியோ பார்க்கலயா மாதேஷ்
சென்னை புறநகர் பேருந்து சென்னைய ஓட்டித்தான் இருக்க வேண்டுண்ம்
செம்ம காமெடி ஷோ. Really I am very interesting 😆😆😆😆
Comrade pandiyan on fire🔛🔥🔛🔥🔛🔥🔛🔥
சார் தயவு செய்து நீங்க ஆரம்பத்துல சொல்ற ஆதவன் டிவி நேயர்களுக்கு வணக்கம் அப்படின்னு சொல்றீங்கல்ல அந்த voice modulation சகிக்கல தயவு செஞ்சு நார்மளா பேசுங்க Please. ரொம்ப அசிங்கமா இருக்கு 🙏
Pantiyan aiyya 🙏super speech❤enga ooru aiyya❤
மாற்றம் தருவீர்கள் .மாற்றம் தருவீர்கள் இனி வேண்டாம் இந்த திராவிட. மாடல்😂 😂😂😂😢😢😅😅😅
பாண்டியன் ஜயா சரியாக சொல்லுதிகா
இப்படி கொள்ளையடித்து என்ன செய்யப் போகிறார் கள் பண பேய்கள்...
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வந்தபின் செங்கல்படு..பீச் இடையே அலுவலகங்கள் சென்று திரும்ப உபத்திரவங்கள் வராமல் இருக்க வேண்டும்.ரயில் நிர்வாகம் அதிக ரயில்களை இயக்க வேண்டும்.
எங்கள் வீட்டில் அனைவரும் திமுகவிற்கு ஓட்டு போட்டதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
இனிமேல் நாம் தமிழர் கட்சிக்கு தான் எங்கள் குடும்ப ஓட்டு அனைத்துமே.