AMPERE Magnus Ex வாங்குன பிறகு பெட்ரோல் போடுகிற செலவியே EMI கட்டி விடுறேன் இது எனக்கு பெரிய சேமிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ATMV E BIKES il ஏன் வாங்க வேண்டும்
    பல வாடிக்கையாளர்கள் மேக்னஸ் வண்டி எடுத்ததிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அடைந்த சேமிப்பு.
    நீங்களும் தயங்காமல் வண்டியை வாங்க அவர்கள் சொல்வதை கேட்டு பாருங்கள்.
    1. இதில் 10 ரூபாய் செலவில் 120 கிலோமீட்டர் வரையும் பயணிக்கலாம்
    2. உங்கள் காலேஜுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சுமந்து செல்லக்கூடிய மிகப்பெரிய டிக்கி கொண்டது.
    3. அனைத்து விதமான சாலைகளுக்கும் உகந்தது; 55 கிலோ மீட்டர் வரை வேகம் செல்லக்கூடியது
    4. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு இலவச ஹெல்மெட் கிடைக்கிறது
    5. வெறும் ஒரு ரூபாய் முன்பணம் செலுத்தி ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி செல்லலாம். மீதமுள்ள மாதத் தவணைகளை நீங்கள் மிச்சப்படுத்திய பெட்ரோல் செலவை கொண்டே கட்டிவிடலாம்.
    ATMV la பைக் எடுப்போம் ATMல இருக்க பணத்தை மிச்சப்படுத்துவோம்
    ஒரு மிகச்சிறந்த தேர்வை இன்றே தேர்ந்தெடுங்கள்.
    தொடர்புக்கு: 9487948181
    ADDRESS:
    ATMV E BIKES, Periyar Nagar, Harur, Tamil Nadu 636903
    Our Media Channels
    Website : www.atmvebikes.com
    WhatsApp : wa.me/message/...
    RUclips : zurl.co/kwoX
    Blog : atmvebikes.blo...
    Facebook : / atmvebikes
    Twitter : / dashokkumar
    Instagram : / ashokurfriend
    Linked In: / dashokkumar
    Phone : 9487 94 8181 / 860 8181 883
    Google My Business: zurl.co/OstA
    Location : goo.gl/maps/UY...
    #atmvampere #atmvebikes #Ampere #atmvebikesharur #harur #morappur #dharmapuri #ampereelectric #atmvelectricbikes #hanumanteertham #uthangarai #ampereelectric #amperemagnusex #magnusex #nammaharur #pappireddipatti #harur #tamilnadu

Комментарии • 51

  • @dashokkumar
    @dashokkumar  2 года назад

    For Sales enquiries please call 9487948181 / 860 8181 883
    Or whatsapp : wa.me/message/DWVA5U3OKWQQO1

  • @pasupathipm2206
    @pasupathipm2206 2 года назад +9

    நான் ATMV- ல் AMPERE MAGNUS EX ஒரு மாதம் தான் ஆகிறது 3800 கிலோ மீட்டர் ஒட்டியுள்ளேன். இது வரை எந்த ஒரு பிரச்சினையும் வரவில்லை. ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது.நான் வீட்டிலிருந்து OFFICE சென்று வர UP AND DOWN 70 KM வருகிறது.மேலும் MARKET FIELD- ல் இருப்பதால் தினமும் 100-120 KM பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் எனக்கு AMPERE MAGNUS EX மிக சிறந்த தேர்வாக உள்ளது. தினமும் ரூ. 250 PETROL செலவை மிச்ச படுத்துகிறேன். AMTV மிக சிறந்த அணுகுமுறை மற்றும் COSTEMER SERVICE ஐ செய்து தருகிரார்கள். மிக்க நன்றி ATMV. VERY WELL APROACH KEEP IT UP. 100 % SATISFIED WITH MAGNUS EX THANK YOU SO MUCH ATMV

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад +1

      Thank you so much for your real positive feedback. We will strive our best to keep up with the same experience. Our ATMV Team is really happy to have you as our esteemed customer.

    • @kpkarthikeyan5066
      @kpkarthikeyan5066 2 года назад +1

      Your feedback is really make clear view for those prefer to buy ev bike

    • @sasee1974
      @sasee1974 Год назад

      இது முழுக்க தவறான தகவல்

  • @rajeshkrishnamoorthi1712
    @rajeshkrishnamoorthi1712 11 месяцев назад +1

    நானும் அம்பறி மகணுஸ் எக்ஸ் வாங்கி உள்ளேன் 10/09/2023 ஓரு நாளைக்கு 80 km ஓட்டுகிறேன் எந்த பிரச்னைனும் இல்லை

  • @mithranmithran4133
    @mithranmithran4133 Год назад +3

    நான் ஒரு மாற்றுத்திறனாளி இடது கை தான் இயக்கமுடியும் முன்று சக்கர வண்டி தேவை மாதம் ஓ எ பி 1500 வருது அதை வெச்சி வண்டி வாங்க முடியும்மா சார்

    • @dashokkumar
      @dashokkumar  Год назад

      ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 3 வீலர் ஆக மாற்றி தர முடியும். EMI 3000 varum

  • @vkr6449
    @vkr6449 2 года назад +5

    110 தான் வருது 😀 😀. 110 ங்கிறது கம்மியா தெரியுது போல அந்த கஸ்டமர்க்கு. 😀 😀

  • @monbrisilkcraftscreations8500
    @monbrisilkcraftscreations8500 Год назад

    Complaint regards, newly purchased magnus EX on 01 June 2022, failed charge by directly charging using charging port provided on scooter, but charging well if I remove the battery from scooter and put separately. The socket provided on scooter was very worst quality not withstand atleast 1 year from the date of purchase. I bring to the showroom (ashok nagar branch, chennai) and asked for yhis less quality spare. But I can't got any solution for the socket quality and they replaced(with an spare charge of 350 INR) a new socket also not having that much of quality.same issue remains in next day on new replaced charging socket with worst quality

    • @dashokkumar
      @dashokkumar  Год назад

      There has been issues with the sockets produced earlier and the company has addressed this with an all new Chagori Port socket in its latest Dec 2022 update. We are at Harur, Dharmapuri District. We will not be in a position to comment on another dealer however you can contact the company toll free number(from website)amperevehicles.com.

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 2 года назад +2

    Super ! Many Congratulations 🎊 👏

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад

      Thank you Prem expect a lot more here.

  • @anburajak8592
    @anburajak8592 Год назад +2

    Don't buy ampere electric scooter
    Spare parts price and service charge very much
    Worst service
    Dappa vandi.

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 2 года назад +2

    நான் சென்னையில் ஆம்பியர் மின்சார வண்டி மெக்னூஈஎக்ஸ் வாங்கி உள்ளேன் 4400 கி மி ஒட்டியுள்ளளேன் அருமையாக உள்ளது ஓட்டுவதில் சிரமம் இல்லை பெட்ரொல் செலவு இல்லை‌ வேறு என்ன வேண்டும்

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார். இனிவரும் காலங்களில் அனைவரும் எலக்ட்ரிக் வண்டிக்கு மாறுவதில் எந்த ஒரு சந்தேகமும் இருக்காது. எங்கள் ஆம்பியர் குடும்ப உறுப்பினராக உங்களைப் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி

    • @vijayakumarr1191
      @vijayakumarr1191 2 года назад +2

      Thank you sir

    • @thangadurai7701
      @thangadurai7701 2 года назад +3

      Ellorum ev maaritta yaaru kaatru maasu pannurathu eppadi moochu thenaral varum 😇

  • @anburajak8592
    @anburajak8592 Год назад +3

    Don't buy ampere electric scooter
    No service No spare parts
    Spare parts price very very much
    Dappa vandi.

  • @krishnakumar.a2516
    @krishnakumar.a2516 Год назад +2

    Charge low my bike 120 km ana eppo 50 kuda varala money is west

    • @dashokkumar
      @dashokkumar  Год назад

      Please check your tyre pressure. It should be 32 and 35. Unga location sir. Please call 9487948181 if you are at Harur nearby. We will be able to assist

  • @mansoor5557
    @mansoor5557 Год назад +1

    24.03.23.magns ex வாங்கினேன் ஒரு நாளைக்கு 40km மட்டும் தான் ஓடுகிறேன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் full charge போடுகிறேன் .சரியா

    • @kumarant4788
      @kumarant4788 Год назад

      நண்பா எந்த ஊரில் வாங்குநிங்க. எவ்வளவு விலை

  • @space973
    @space973 2 года назад +2

    மெக்ன ஸ். பெல்ட் டிரைவ் Update பன்னுங்க சார் ஹப் மோட்டார் ஊத்திமூடுங்க.

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад

      So far we don't have any updates from the company. Will share as and when we get it.

    • @dashokkumar
      @dashokkumar  Год назад

      AMPERE PRIMUS with Mid Drive (belt type) now open for bookings.

  • @gowthamsiteengineer2878
    @gowthamsiteengineer2878 2 года назад +4

    Valuable feedback 👍👍

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад

      Thank you so much Gautham. This is the first comment I have received since I started my channel. Thank you this is encouraging.

  • @jayakumar-ni1sz
    @jayakumar-ni1sz Год назад +2

    Super chengam jaikumar

    • @dashokkumar
      @dashokkumar  Год назад

      Thank you so much for the feedback sir.

  • @thopiyasthopiyas6815
    @thopiyasthopiyas6815 Год назад +2

    To 45km kidaikum poi solraga

  • @TU_Photography
    @TU_Photography 2 года назад +1

    maaniyam paththi solunga..... government subsidy

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад +1

      எலக்ட்ரிக் பைக்குகளுக்கு இந்திய அரசு ஒரு கிலோ watt ku... 15000 ரூபாய் வரை மானியம் தருகிறது.
      Watts = Voltage x Amps
      Magnus Ex - 60Volts x 38 Amps - 2.34 KW
      34500 maaniyam udan kidaikkirathu

  • @culturalstars8057
    @culturalstars8057 7 месяцев назад

    Don't buy Ambire e bike many many reasons so brothers buy best company bikes

  • @siddharthpore140
    @siddharthpore140 2 года назад +1

    After 4 mnth it has issued with battery also controller there are too many complaints in showroom after 4 mnth

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад

      There are always bound to be teething issues with every product we purchase. It depends on how well your dealer was able to address your issue.
      On a positive note AMPERE has received two huge findings upto 3000 crores from Greaves Cotton and from other investors. This has made several updates in addressing such warranty issues.

  • @thangadurai7701
    @thangadurai7701 2 года назад +3

    Battery vaangumpothu thaan theriyum kaduppu ippo save pannureengala 😁

  • @mohamedjeeyaudeen8177
    @mohamedjeeyaudeen8177 2 года назад +1

    Bro.all ok...but battery price too high

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад +1

      Yes sir battery prize is around 40000. You will get batteries at EMI after 3 years.
      3 year warranty. 40000/36 Appx expense 1200 per month. If life is more cost will reduce further.

  • @krishnakumar.a2516
    @krishnakumar.a2516 Год назад

    Battery west charge low

  • @thangadurai7701
    @thangadurai7701 2 года назад +2

    Makkale lithium phosphate battery vandi mattum vaangunga athu tha namma climate fire aagaathu kavanam😌c. Thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏

    • @dashokkumar
      @dashokkumar  2 года назад

      உங்கள் கருத்தை மிகவும் மடிகிறான். Lithium Phosphates are safe. This does not mean Lithium ION is unsafe. AMPERE has sold over 2 LAKH Vehicles and they are all Lithium ION. Both have their own advantages and Disadvantages.

    • @dashokkumar
      @dashokkumar  Год назад

      Lithium Phosphate LFP Battery now available. AMPERE PRIMUS Bookings open

  • @karthikkarthi8509
    @karthikkarthi8509 Год назад

    Ola ola ola oluma

  • @anburajak8592
    @anburajak8592 Год назад +2

    Don't buy ampere electric scooter
    Spare parts price very very much
    No service.
    Dappa vandi.