ஆசை ஆசையா வாங்கிய பென்லி பைக்... கடன்கார நண்பன் செய்த கொடூரம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ரூ. 2.75 லட்சத்துக்கு இளைஞர் வாங்கிய பென்லி பைக்... கடன்கார நண்பன் செய்த கொடூரம்.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 657

  • @santhakumar1796
    @santhakumar1796 3 года назад +697

    இந்த உலகத்தில் மிகச்சிறந்த நண்பன் தனிமை 💯💯💯💯💯என் இனிய தனிமையே

    • @nandinikpm8770
      @nandinikpm8770 3 года назад +8

      S 😒

    • @santhakumar1796
      @santhakumar1796 3 года назад +23

      @@nandinikpm8770 amanga na neraya pattuten frndsnala 😒😒😒😒konjam naal thaniya irundhen ippo idhuve nalla iruku 🙃🙃🙃

    • @unknown_traveller_
      @unknown_traveller_ 3 года назад +5

      Unmai bro

    • @nandinikpm8770
      @nandinikpm8770 3 года назад +21

      @@santhakumar1796 friend 's mattom illa bro yaraium pakkathula sekka kudathu தனியா இருக்கிறது தான் best 💁‍♀

    • @santhakumar1796
      @santhakumar1796 3 года назад

      @@nandinikpm8770 hmmm

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +1093

    எதிரிகளை கூட மன்னிக்கலாம் ஆனால் கூடவே இருந்து குழி பறிக்கும் இது போன்ற துரோகிகளை மன்னிக்கவே கூடாது 😢

    • @007TROLLVIDEOS
      @007TROLLVIDEOS 3 года назад +20

      Ama unmai thaan ippo irukkura friendship ippadi than irukkanuga

    • @Mr.cute_HR
      @Mr.cute_HR 3 года назад +5

      Sethu ponadhuku aprm epdi pali vaanguradhu

    • @user-mn8ep5lf6m
      @user-mn8ep5lf6m 3 года назад +5

      இப்படிபட்ட தூரோகிகள் கூட்டத்தில் ஒருத்தன் இருப்பான் போல பாவம் அவர் அந்த வண்டிய வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்

    • @selvachan4128
      @selvachan4128 3 года назад +3

      Eadhriya kooda vidala idhu mari echa ko🔥 ya vidave kodadhu

    • @sasikala8943
      @sasikala8943 3 года назад +2

      It's true line

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +368

    நட்பு என்பதெல்லாம் வார்த்தையில் மட்டும் தான்
    உண்மை
    வாழ்க்கையில் அல்ல😭😭

  • @michaelraj7182
    @michaelraj7182 3 года назад +856

    அவனை எல்லாம் நண்பன் என்று சொல்லி நட்பு என்ற வார்த்தையை கொச்சை படுத்தாதீர்கள்

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i 3 года назад +727

    நண்பனா உயிரை கொடுக்கனும் இப்படி உயிரை எடுக்க நினைக்க கூடாது 🙄

    • @tharunprajin8622
      @tharunprajin8622 3 года назад +1

      🤘

    • @vinothkumar-cv5om
      @vinothkumar-cv5om 3 года назад +1

      Pola

    • @Sam-zw2fu
      @Sam-zw2fu 3 года назад +1

      @@vinothkumar-cv5om poda psycho

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 3 года назад +1

      மயிர கூட கொடுக்க மாட்டானுக.தன்னை மட்டும் நம்பாதவன் தரிசா போவான்.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 3 года назад

      Nanba I want ur oyiyr

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +140

    இவனை நண்பன் என்று சொல்லி உண்மையான நட்பை கொச்சைப்படுத்தாதீர்கள்..🙏

    • @karthikr8464
      @karthikr8464 3 года назад +2

      Mama un Comment Ah Partha
      🗽USA 🇺🇸 Chena🇨🇳 mindla Varuthu

  • @paavai.p6514
    @paavai.p6514 3 года назад +152

    நீ தடுமாறி கீழே விழும் போது தாங்கி பிடிப்பவனும் ... தடம் மாறும் போது தட்டி கேட்பவனும் தான் உண்மையான நட்பு.... 🙏

    • @paavai.p6514
      @paavai.p6514 3 года назад +3

      @@rajapandi2359 🤗🙏

    • @paavai.p6514
      @paavai.p6514 3 года назад +2

      @heart beat edit's அப்பப்போ சைக்கோவா மாறிவிடுவீங்களாடா ..... 😡

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 года назад +596

    கூடா நட்பு கேடாய் முடியும்.......

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 года назад +283

    வழி பறி கொள்ளையன் என்றுசொல்லுங்கள் புருஷோத்தமன் நலமுடன் மீண்டு வர இறைவனிடம் பிரதிப்போம்

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 3 года назад +9

      He lives alive. It is my wish.

    • @kavitham5724
      @kavitham5724 3 года назад +7

      He is dead...just now found his body ...now in pollachi GH😭

    • @Skky3020
      @Skky3020 3 года назад +6

      Kaandur kalvai romba dangerous. Anga vilundha polaikaradhu romba kashtam.

    • @kavitham5724
      @kavitham5724 3 года назад +2

      @@Skky3020 yes😭

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 3 года назад +2

      @@kavitham5724 Oh God, may his soul rest in peace by Kodi Swami's grace.

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS 3 года назад +90

    நட்பில் கெட்டவனும் உண்டு என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்....😭😭😭.

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 года назад +1

      Rightly said.

    • @Love-gi3pi
      @Love-gi3pi 3 года назад

      Kettupona kooda paravalaye, thambi uyirodu irukkane theriyalaye😭.Kadavule kappathu🙏
      Parents: Aduthavar vankan padumpadi pillaikalai valarkkatheerkal. Kettathellam vanki kodukkatheerkal please 🙏🙏🙏

    • @senthilkumar803
      @senthilkumar803 3 года назад +2

      கெட்டவர்கள் தான் நிறைய உண்டு. நல்லவர்களை சல்லடை போட்டு சலிக்க வேண்டும்

  • @karthikumar8229
    @karthikumar8229 3 года назад +11

    இந்த காலத்தில் உயிர் நண்பனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் எவனாக இருந்தாலும் விழிப்புணர்வுடன் இருங்கள்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 года назад +91

    நட்புக்காக என் பணம் போனது தான் மிச்சம்,
    எவனும் உண்மையாக பழகுவது இல்லை,
    எல்லாரும் சுயநலவாதிகள்.

    • @bala3508
      @bala3508 3 года назад +1

      Enachu yedhuvum MLM la sethu vitutanungala?

    • @Veerathamilan_youtubechannel
      @Veerathamilan_youtubechannel 3 года назад

      @பீ துலுக் வாழ்க்கையே இன்று அப்படித்தான் நண்பா இருக்கு,

    • @Veerathamilan_youtubechannel
      @Veerathamilan_youtubechannel 3 года назад

      @@bala3508 புரியவில்லை சகோ

    • @bala3508
      @bala3508 3 года назад +1

      @@Veerathamilan_youtubechannel Multilevel marketing scam nu search pani parunga nanba.

    • @Veerathamilan_youtubechannel
      @Veerathamilan_youtubechannel 3 года назад

      @@bala3508 ம் பார்க்கிறேன் நண்பா

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 3 года назад +175

    பைக்கை பார்த்து வரும் காதலியையும் நன்பனையும் என்றைக்கும் நம்பக்கூடாது....

    • @arunkirubhakar
      @arunkirubhakar 3 года назад +10

      நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை
      👍👍👍👍👍

    • @tnpscquestion9472
      @tnpscquestion9472 3 года назад +3

      Experience pola...

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 года назад +3

      @@tnpscquestion9472 hahaha😂😂😂😂

    • @balajid6841
      @balajid6841 3 года назад +1

      100%👍

  • @elizabethrani5695
    @elizabethrani5695 3 года назад +42

    இப்போதெல்லாம் சுயநலம் சுயநலம் மட்டுமே.உண்மையான நட்பு, பாசம் எல்லாம் பொய் வேடமே😔😔

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад

      கரெக்ட் அக்கா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌😁👌💚🧡

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 года назад

      Yes for them karma is there

  • @sams6781
    @sams6781 3 года назад +31

    எளிதாக கிடைப்பவர்கள் லாம் நண்பர்கள் இல்லை!!! நல்ல நண்பர்கள் அவளோ எளிதாக கிடைப்பதில்லை!!!

  • @thyagarajan3600
    @thyagarajan3600 3 года назад +44

    முப்பது கெட்ட நண்பர்கள் இருப்பதை விட மூன்று நல்ல நண்பர்கள் இருந்தாலே போதும் எனக்கும் மூன்று நண்பர்கள் தான்

    • @rajagurusr
      @rajagurusr 3 года назад

      Naanum atha pola than irunthan but avanunga irukura idathula each friend oru friend circle create panikitaano. Enaku Vera frnds eh illa. Oru problem na kooda yartayum help keka mudiyala

  • @musicvideo8316
    @musicvideo8316 3 года назад +10

    ஆவதும் நண்பனாலே அழிவதும் நண்பனாலே!!

  • @balask8444
    @balask8444 3 года назад +9

    நம்மை அழிக்க பெரிய அளவில் யாரும் வேண்டாம் நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஆட்களே போதும்..

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 года назад +27

    இது போன்ற நேரங்களில் தான் உண்மையான நண்பர்கள் யார் என்று தெரியவரும் 🤦🏻‍♂️🤦🏻‍♂️ அதனால் தான் எனக்கு firends ஏஏ இல்லை 😂😂 no firends no besties only me and my conscious

    • @dineshs3575
      @dineshs3575 3 года назад +2

      சேருமிடம் அறிந்து சேர்ந்தாலே போதுமானது.

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 года назад +291

    உழைத்து சாப்பிட்டுணும்னு இப்பல்லாம் எவனும் நினைக்கிறது கிடையாது, அடுத்தவன் சொத்தை எப்படி ஆட்டைய போடுறது தூ தூப் 😡

  • @kirank5116
    @kirank5116 3 года назад +22

    என் இனிய தனிமையே 🙏😊

  • @attureaction6166
    @attureaction6166 3 года назад +6

    Childhood la irunthu namma kudave iruka friends ah nambalam. But nadula vara friendu yevanayum namba kudathu..

  • @kuttythala1399
    @kuttythala1399 3 года назад +32

    புருஷோத்தமன் உயிருடன் மீட்க வேண்டும் இறைவா🙏🙏🙏🙏

    • @vilashiny_6283
      @vilashiny_6283 3 года назад +2

      It's been 10 days ...no way to come back alive...he is my brother 😭

    • @user-ve7oi3iw6w
      @user-ve7oi3iw6w 3 года назад

      @@vilashiny_6283 unga brother ah

    • @vilashiny_6283
      @vilashiny_6283 3 года назад +1

      @venkatesan .s anna is dead..today evening dha anna oda body kedachthu...💔

    • @kuttythala1399
      @kuttythala1399 3 года назад +1

      @@vilashiny_6283 😞😞😞😞😞😞😔😔😔😔

    • @velanagroworks
      @velanagroworks 3 года назад +1

      @@vilashiny_6283 😥

  • @syedali7700
    @syedali7700 3 года назад +8

    இந்த செய்தியை அரிந்த பின்பு, எங்கே சென்றாலும், எவ்வளவு தூரம் சென்றாலும் நடந்தே செல்வதென தீர்மானித்துள்ளார் உங்கள் செய்தி தொடர்பாளர் வேல்ராஜ்...

  • @BarathsTalk
    @BarathsTalk 3 года назад +10

    சில சமயம் எதிரியை கூட நம்பலாம் ஆனால் நண்பனை நம்ப கூடாது☝️😑

  • @smartbysss
    @smartbysss 3 года назад +5

    அந்த உயிர் நண்பனிடம் உதவி கேட்டு இருந்து இருக்கலாம் ஆனால் இப்படி முதுகில் குத்தி இருக்க கூடாது

  • @sfbgmstatus.2050
    @sfbgmstatus.2050 3 года назад +40

    Ipa ellam true friendshipnu onnu kidaiyave kidaiyathu...

  • @varunkarthik5600
    @varunkarthik5600 3 года назад +5

    இதுக்கு தான்யா எவனையும் கிட்டயே சேக்குறது இல்ல...நீ உன் வேலைய பாரு...நான் என் வேலைய பாக்குறேன்...that is my பாலிசி😂😂😂

  • @ranjithkumar6666
    @ranjithkumar6666 3 года назад +5

    போட்டி பொறாமை வஞ்சம் துரோகம் நிறைந்த உலகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 👍👍👍

  • @RAMESH-yv6cc
    @RAMESH-yv6cc 3 года назад +38

    Ithaan friendship 😂😂😂

    • @mithunn.s2596
      @mithunn.s2596 3 года назад

      What you are coming to say is right but don't put smily emojee it's a sad news

    • @shivasagar5
      @shivasagar5 3 года назад

      @@mithunn.s2596 😂😂

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 3 года назад +3

    எங்கள் சொந்தகார பையன்...காணாமல் போய் ஒரு வாரம் ஆச்சு....ஒரு வார தேடுதலுக்கு பின் இன்று மதியம் தான் காண்டூர் கால்வாயில் சடலமாக கிடைத்தான்....

  • @prakashkrish1665
    @prakashkrish1665 3 года назад +6

    பொள்ளாச்சி மிகவும் மோசமான சமுதாய மாற்றத்தை சந்தித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

  • @lisajamie8884
    @lisajamie8884 3 года назад +30

    வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு

  • @selvaa9680
    @selvaa9680 3 года назад +34

    அட பாவி அந்த 45000 நீ அவன்கிட்ட கேட்டுருந்தா அவனே ஏதாவது உதவி பண்ணிருபான்....இப்படி அநியாயமா கொண்ணுட்டியீடா....

    • @babuselvam9691
      @babuselvam9691 3 года назад +1

      Super thala my mind voice

    • @Mr-fv7uv
      @Mr-fv7uv 3 года назад

      Sethutara

    • @selvaa9680
      @selvaa9680 3 года назад

      @@Mr-fv7uv theriala bro....thedurangalam....

  • @harivignesh5529
    @harivignesh5529 3 года назад +6

    இதனால தான் வண்டி ஒட்டிப் பலகுறதுக்கு முன்னாடியே நீச்சல் பழகிட்டேன்.

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 года назад +3

    நண்பன்ல நல்லவ கெட்டவன்ல ஏது நண்பன்ல நல்லவங்க மட்டும் தான் என்று சினிமாவுக்காக பேசுவார் சந்தானம் ஆனால் நண்பன்ல முக்கால்வாசிப்பேரு கெட்டவங்கதா நம்மத உசார இருக்னு

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 года назад +3

    அணைப்பது போல கரம் இருக்கும். அங்கே கொடுவாள் ஒளிந்திருக்கும் ஜாக்கிரதை.

  • @babusivakumar8425
    @babusivakumar8425 3 года назад +5

    உயிர் நண்பர் என்றதாலே தான் உயிர்க்கு உலை வைத்துள்ளார்.

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp 3 года назад +2

    தனிமை தான் என் நண்பன் 😍😍😍

  • @-samy-74
    @-samy-74 3 года назад +13

    தீர விசாரித்து பிறகு ‌ நெற்றி பொட்டில் சுடலாம்.
    பகைவனிடம் கருணை காட்டலாம். துரோகிகளுக்கு கருணை காட்ட கூடாது

  • @parvathinathanthillainatar9805
    @parvathinathanthillainatar9805 3 года назад +16

    நட்பின் இலக்கணம் உதயகுமார். உயிர் நண்பனாம்! உயிரையே வாங்கியவனுக்கு நண்பன் என பட்டம் ஏன்?

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 года назад +2

    நிஜ வாழ்க்கையில் நட்பு என்பது பத்து சதவீதம் கூட உண்மை இல்லை 90% சுயநலம் சினிமாவில் தான் நட்பு என்பது பெரியது என்பது போல் காட்டிக் கொள்கிறார்கள்

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 3 года назад +9

    நட்புக்கு கோவில் கட்டு
    நண்பன் உனக்கு சமாதி‌ கட்டுவான் ‌போங்கடா‌ நீங்களும் உங்க friendshipம் 😏

  • @imgood5235
    @imgood5235 3 года назад +11

    என் பிரண்ட போல யாரு மச்சான் 😂😄

    • @Swami_ji_96
      @Swami_ji_96 3 года назад +2

      இங்க.. வாய்ல அவுத்து வச்சான்....

  • @arunr.m2129
    @arunr.m2129 3 года назад +10

    அந்த பைக்கே எமனாக மாறிவிட்டது

  • @barathbabu2709
    @barathbabu2709 3 года назад +6

    ஏண்டா இப்படி Pandringa......ஒருத்தன் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அவனுக்கு nnu ஒரு Bike🏍️Vaangurarhu Evaloe கஷ்டம் nnu தெரியுமா டா💯🙍🏻‍♂️😕😟😲😓🥺

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 3 года назад +17

    டேய் மச்சான்,என்னடா மாப்ள அப்படின்னு இங்கே நண்பரகள் பேசிக்குவாங்களாம்......

  • @pksnr6648
    @pksnr6648 3 года назад +7

    இரண்டு நாட்கள் பாக்குறானுங்க நண்பன்னு சொல்லுறானுக என்னங்கடா இது😊

  • @vahi3681
    @vahi3681 3 года назад +29

    காசு வேனும்நா நண்பன்ட கூச்சம் படமா கேளுங்க இருந்த கொடுப்பான் ஆனா சொந்த காரன் கிட்ட மட்டும் பொய்றாதிங்க வால்கைலா அனுபவிச்ச பாடம்

    • @varadarajanrajendran4255
      @varadarajanrajendran4255 3 года назад +2

      True

    • @vahi3681
      @vahi3681 3 года назад

      @@varadarajanrajendran4255 😒😒😒

    • @vahi3681
      @vahi3681 3 года назад

      @@akshaibrittoneet8096 கண்டிப்பா ப்ரொ
      கொஞ்ச நாள்க்கு முன்னாடி தான் அனுப விட்ச்சேன் கோடூர மிருகங்கள் காசு காசு சுத்துறங்க என்ன செய்ய நம்ம யேலையா பொறந்துடோம் அதுக்கு அடுத்தவன கஸ்ட படுத்தி பக்கனும் ஆசை இல்ல

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 года назад +1

    என் இனிய பொண்டாட்டி புள்ளயே❤❤❤.. நண்பனாவது மயிராவது...எல்லாம் வேஷம்

  • @VBK-14
    @VBK-14 3 года назад +7

    Most of time being solo is better than group's 🤦😞

  • @tamilmotivational7612
    @tamilmotivational7612 3 года назад +13

    நான்கு மாதம் வேலை செய்தால் 45000 கடனை கட்டிருக்கலாம்,, தேவையில்லாமல் நண்பனை கொன்று வாழ்க்கையையே தொலைத்துவிட்டான்

    • @kkrishnan6632
      @kkrishnan6632 3 года назад +1

      வேலை இருக்கிறது ஆள் இல்லாமல் இருக்குறாங்க

  • @rubanpro
    @rubanpro 3 года назад

    90's கிட்ஸ்ஸோட உண்மையான நட்புலாம் முடிஞ்சி போச்சி.. இப்ப உள்ளது சந்தர்பவாத நட்பு மட்டும் தான்.....

  • @nandakumarad5227
    @nandakumarad5227 3 года назад +46

    அடப்பாவி 45000 கடனுக்கு நண்பன கொலை செய்துடான் 😭😭 😭

  • @sivakumara2607
    @sivakumara2607 3 года назад +2

    கட்டுமரம் அன்றே சொன்னான்
    கூடா நட்பு கேடா முடியும் என்று

  • @nityakumaark.s6264
    @nityakumaark.s6264 3 года назад +5

    And my deepest condolences to his family.

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 3 года назад +4

    காலைவாரி விடுபவன் நண்பனாக இருக்க முடியாது அவனை நண்பன் என கூறவேண்டாம்😠😠😠

    • @ravichandrans6192
      @ravichandrans6192 3 года назад

      நட்பு சும்மா பணம் பத்தும் செய்யும்

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 года назад +1

    தகுதிக்கு மீறிய கடன் துன்பத்தையயே தரும்

  • @avim4896
    @avim4896 3 года назад +4

    Best policy in life, avoid friends and be solo no problems in life guarantee

  • @jaiwin9301
    @jaiwin9301 3 года назад +2

    This is friend's 🥺💯

  • @coimbatoreaarthiindustries7627
    @coimbatoreaarthiindustries7627 3 года назад +13

    He is my relative...only one son for his parents...that culprit should be punished by the same way..

  • @jathujs9267
    @jathujs9267 3 года назад +1

    எனக்கொரு நல்ல நண்பன் இல்லை என்பது கவலை அளிக்கிறது😥😥😥😥

  • @gughanthas6192
    @gughanthas6192 3 года назад +2

    நனபன் என்ற பெயரில் விசம் கக்கும் நாகங்கள் அதிகம் உள்ள பகுதி பெள்ளாச்சி கவுன்டர் இனத்தில் பொறாமை வஞ்சகம் கொன்ட நபர்கள்அதிகம் நானும் இது போன்று நம்பிய நன்பனால் வஞ்சிக்கப்பட்டேன்.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 3 года назад +1

    நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். எனக்கும் நல்ல நண்பர்கள் உள்ளனர். 2வருடம் பள்ளி நண்பர் 34ஆண்டு நல்ல நண்பர்களாக உள்ளோம். என் அன்பு நண்பர் சங்கரன்🙏 1வார முன் பணம்உதவி வாட்சாப் கேட்டேன் அந்தநிமிடமே உதவிசெய்தார்🙏🙏🙏 அவர் குடும்பம் நலமுடன் இருக்க ஆண்டவனிடம் வேண்டிக்கிரேன்🙏🙏🙏.

  • @palanitamizh
    @palanitamizh 3 года назад +8

    கூடா நட்பு கேடாய் முடியும்

  • @highwaymafia6373
    @highwaymafia6373 3 года назад +2

    துரதிர்ஷ்டவசமாக எங்கள் சகோதரர் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்!

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 3 года назад +1

    கூடா நட்பு,கேடாய் முடியும்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 года назад +4

    பாா்த்து, பழகி, பகுத்தறிவுப் பாா்வையோடு சிந்தித்து நண்பனை தோ்வுசெய்யுங்கள்.

  • @dillibabu4470
    @dillibabu4470 3 года назад +1

    Video paakaama coment box 📦 ulla
    Open aagunavanga mattum oru like

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 года назад +8

    ஓ கோவையா? நம்ம pakkoda thirudan Raja Pandi சிநேதனா
    இருப்பான் 😝😝😝😝😝😝😝😝😝

  • @pthangavel
    @pthangavel 3 года назад +2

    உதயகுமார் நட்புக்கு களங்கம். அந்த இழிபிறவி, நம்பிக்கைத் துரோகி இதற்காக வாழ்நாளெல்லாம் அனுபவிப்பான்.

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 3 года назад +6

    Unfit to be a friend. Inhuman act.

  • @ananthiananthi4650
    @ananthiananthi4650 3 года назад +2

    Boys friendship mattum ipdi illa girls friendship m ipdi than iruku, oruthi enaku 15 years ah close friend ah irunthu ennaiye close panna patha, ennoda nalla neram avaloda unmaiyana character therinjathum antha naya vittu velagittan

  • @mickeyfox6460
    @mickeyfox6460 3 года назад +1

    நல்ல நண்பனா,, கெட்ட நண்பனா, ; எப்படியா கண்டு புடிகுறது. 🤕. இப்படிக்கு, - தனிமை விரும்பி

  • @sailokeshjagadeesan1121
    @sailokeshjagadeesan1121 3 года назад

    அனைவருக்கும் ஒன்னு சொல்றேன்... விதண்டாவாதம் செய்யாம நான் சொல்றத கேளுங்க. காலமே கெட்டு போய்டுச்சு... எவனையும் நம்ப முடியல. So, Friendship avoid pannidunga. முக்கியமா திருமணம் ஆனவங்க... 🙏

  • @sarathram5804
    @sarathram5804 3 года назад +10

    ஏண்டா பைக் வாங்குனது குத்தமா டா?

  • @rrcreations6101
    @rrcreations6101 3 года назад +1

    இது எங்க சித்தி ஊருயா...😧😧😧

  • @kungfukonda2764
    @kungfukonda2764 3 года назад

    நண்பர்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை.. கூட நட்பு கேடாய் முடியும்

  • @sridharps4200
    @sridharps4200 3 года назад

    துரோகம் தான் என்றாலும் , 40,000 கடன் தொல்லையில் இருக்கும் அவனுக்கு , 2,75,000 ல்ல bike வைத்திருக்கும் நண்பன் , என்ன பரிதாபமான நிலை..

  • @gopiguru7786
    @gopiguru7786 3 года назад +1

    Good job.. Bro.. I agree this point...

  • @jalaludheenjalal4026
    @jalaludheenjalal4026 3 года назад +1

    Yas... Yannaku irrukura 99% frds nu perula yalla ippadi tha irrukanga 😔worst generation

  • @mkannan24
    @mkannan24 3 года назад +1

    Intha world la yarium nampakudathu ithu best example😂

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 3 года назад

    என் இனிய தனிமையே 😍

  • @billashakthi4915
    @billashakthi4915 3 года назад

    நல்ல நண்பன்

  • @kavitha6827
    @kavitha6827 3 года назад +1

    Rip 😭😭😭😭😭😭😭

  • @josjerjos
    @josjerjos 3 года назад +1

    இங்கு நண்பன் என்ற வார்த்தையை எதற்கு டா பயன் படுத்தி அந்த வார்த்தைய அசிங்க படுத்துறீங்க....😡😡😡

  • @gautham3110
    @gautham3110 3 года назад

    இப்போலாம் உயிர் நண்பன் எவன் இருக்கான் உயிர எடுகத்தான் இருக்கானுங்க

  • @Atp82boys
    @Atp82boys 3 года назад +1

    நீங்க யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் ஏண் என்றால் எல்லாரும் அப்டி இல்ல

  • @karuppusamyk3528
    @karuppusamyk3528 3 года назад +1

    துரோகத்தின் வலி கொடியது

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 3 года назад

    நண்பர்கள்எல்லாம்பழயமாதிரிஉயிர்கொடுப்பான்தோழன்இல்லைஇப்போதெல்லாம் உயிர்எடுப்பான்தோழன்

  • @sheikhdawood5045
    @sheikhdawood5045 3 года назад

    Payyan nalamudan kidaikka ஏக இறைவனிடம் ப்ரார்த்தியுங்கள்

  • @Miraclelamp2022
    @Miraclelamp2022 3 года назад

    மகிழ்ச்சியாக சென்றுள்ளார்...😄😅

  • @n.guruprasanth9230
    @n.guruprasanth9230 3 года назад +1

    True Friend never fail but this is fake 😌

  • @dmpchannel2065
    @dmpchannel2065 3 года назад +1

    Idhu allava natpu🤗

  • @suriya27073
    @suriya27073 3 года назад +1

    Athu mattum tha karanom niraiya Peru thanimaiya irrukurathuku 😭 nambikai throgam

  • @msathiz
    @msathiz 3 года назад +4

    நண்பர்கள் இந்த மாதிரி துரோகம் நெறைய பண்றாங்க

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад

    நண்பன் குத்துனாலும் சத்தம் போட கூடாது 😂🤣 தரமறிந்து நட்பை வைக்க வேண்டும் கூடா நட்பு கேடாய் முடியும்

  • @user-eo9fw8gz5f
    @user-eo9fw8gz5f 3 года назад

    pollachi later than ella nallavagakum irukkanga ❣🚶‍♂️

  • @_arun748
    @_arun748 3 года назад

    Power of frendship 🤣🤣

  • @Aksba578
    @Aksba578 3 года назад

    Yen friendah pola yaru machan...avan yeccha Vella pathan machan...