14 வயது அதிகம் உள்ள நபரை காதல் செய்த பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 204

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @NandhuNandhu-wh9ys
    @NandhuNandhu-wh9ys 3 дня назад +16

    2025 yaaru paakuringka🫡

  • @Thirunavukarasu-abirami
    @Thirunavukarasu-abirami 8 месяцев назад +220

    யார் எல்லாம் 2024ல ஒரு லைக் பண்ணுங்க 👍👍

  • @suganyasuganya1831
    @suganyasuganya1831 11 месяцев назад +1185

    2024 paakaravanga oru like pottu ponga

  • @abivijay5732
    @abivijay5732 9 месяцев назад +35

    அப்பவும் பாப்போம் இப்போதும் பாப்போம் திரும்ப இந்த ஷோ லட்சுமி மேடம் பண்ணனும் சொல்லுங்க💖🥰🥰

  • @suryakumaric8739
    @suryakumaric8739 9 месяцев назад +31

    எதை பார்த்து இந்த பொண்ணுங்க இப்படி விழறாங்க..அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் பொருந்தவே இல்லையே..தலையெழுத்து..

    • @govin555
      @govin555 Час назад

      *பொண்ணு கும்னு அம்சமா இருக்கா😍 அவன் அட்டு கிழட்டு பீ டாயோளியா இருக்கான் 🤮*

  • @Anishan90..
    @Anishan90.. 11 месяцев назад +372

    2024 la yarallam paakuringa like pannuga 😅

  • @gowthamgowtham344
    @gowthamgowtham344 5 лет назад +46

    இல்லமா...நா என்னுமே இன்னு நெனச்சேன்..... சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவ்வளவு ஒரு கேவலமான சுயநலவாதிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை...... நீங்க உங்க முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இங்க அதற்காக மட்டுமே... வாழ்க வளமுடன்

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz 11 месяцев назад +2

      👌👌👌👌👏👏👏👏

    • @DineshKanth-e4x
      @DineshKanth-e4x 9 месяцев назад

      Poda Moda naiiii

    • @duraisamy1233
      @duraisamy1233 2 месяца назад

      Associated 😅for for month ß😅😮so I was wondering psychiatrist would you 😅Associated the sa0😮ps😅😮😮s9😮😮😅😮😅😮9😮😅😮😅😅p90😅😮p😮😅😮p9s9😮s9😮a😅90😅😅s😅sind 😅😅😅was 😅in a ps😮s9😅😮was 80😅😮9😅s9a z s😮psychiatrist😮da as p😮9😅😅😮0😅s😅😮a😮😅p😅😅p😮ps😮psychiatrist 9😅. S😅😮😅was 😅0😅😅😮😅in 😮ß a😅😅so 😅, I 😅ß😅😮😮l😮a9😅speech sßßa😮sind 😅😮oder 😮😅😮😮😮😅p😅😮😅😮o9v😮😅😮😮😮😅so ass a s😅a😮⁹😮, ps😮😅😅an 😮😮😅😅😮😮😮😅😮😮😮😅😮😅😮😮😮😅😅😮m😅😅😮😮😮😮

  • @davidraj84
    @davidraj84 7 месяцев назад +78

    Nanthini - nan love pannikittu irunthen. Laxmi mam - atha thavira vera enna pannikittu irunthinga. Laxmi mam timing reply vera level❤🎉

    • @GB-jw9lm
      @GB-jw9lm 6 месяцев назад +2

      😂😂😂

    • @nandhini5001
      @nandhini5001 6 месяцев назад +1

      😂😂

    • @kkarthiga1
      @kkarthiga1 25 дней назад

      அதுக்கப்புறமும் அந்த பொண்ணு 4 தடவ நான் லவ் பண்ணிகிட்டு இருந்தேன்னு சொல்றா. பெத்தவங்கள ஏமாத்திட்டு ஓடி வந்ததை அவ்ளோ பெருமையா பேசுது இடியட்.

    • @UrmilaTharvin
      @UrmilaTharvin 8 дней назад

      😂😂

  • @speak_truth
    @speak_truth 11 месяцев назад +55

    பேசாம ஆட்டோக்காரனாக இருந்திருக்கலாம்.
    எல்லோருக்கும் நம்பர் குடுக்கலாம்.

  • @bharathilakshmi3127
    @bharathilakshmi3127 10 месяцев назад +13

    Love break up.. faced everyone..antha ponnum paiyanum pirichittanganu soldravanga ...unga sister apdi panna summa iruppingala ...😢

    • @vishnupriya6685
      @vishnupriya6685 20 дней назад +1

      True

    • @DOCTORINPROGRESS.
      @DOCTORINPROGRESS. 2 дня назад

      Paithiyakaranunga bro ivanunga
      Love nu name la kandadhu pannuvanunga but adhu love uh 🤦🏻‍♀️

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 месяцев назад +24

    நல்ல அழகான ஜோடி.... இதுவரைக்கும் வயது வித்தியாசம் தெரியவில்லை 👌🏻👌🏻👌🏻👌🏻... நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.... தற்போதைய குடும்ப நிலை அறிய ஆவலாக உள்ளோம் 👌🏻👌🏻👌🏻❤❤. Stay blessed 🙏🏻

    • @SureshS-yb6xo
      @SureshS-yb6xo 4 месяца назад +7

      இரண்டு குடும்பம் ஒன்றாகிவிட்டது ஒரு ஆண் குழந்தைை உள்ளது என்னுடைய நண்பர்

    • @santhiya3682
      @santhiya3682 4 месяца назад

      Unmayava sollriga poi sollrigala​@@SureshS-yb6xo

    • @JanaNi-ro3nu
      @JanaNi-ro3nu 3 месяца назад +4

      Really nice to hear ❤❤ வாழ்க வளமுடன்

    • @SathyapriyaP97
      @SathyapriyaP97 22 дня назад

      ​@@SureshS-yb6xoUnmaiya brother

    • @Good-dae
      @Good-dae 13 дней назад

      @@SureshS-yb6xo nan intha comment podalam nu vanthen, neenga pottutinga bro😂😂😂

  • @sivarama9874
    @sivarama9874 4 года назад +29

    மேடம், தீங்கள் சொல்வது 100% சரி

  • @VijayRaj-pj3um
    @VijayRaj-pj3um 10 месяцев назад +9

    நீங்க சொல்றது சூப்பரோ சூப்பர்.டிகிரி படிப்பு இல்லாம யாரும் கல்யாணம் முடிக்க கூடாது.படிச்சுடிகிரி வச்சுருந்தா இப்ப சேர்ந்திருப்பாங்க.😂😂😂😂

  • @Keerthi-m4j-m7y
    @Keerthi-m4j-m7y 25 дней назад +6

    That girl ❤says : nanga love pannitu irundhom... Lakshmi mam says : adha thavara vera yenna pannanga....😂😂😂

  • @Sas-kh2qh
    @Sas-kh2qh 5 лет назад +121

    Good decision👏.. 14 years la love romba mukiyam

    • @mahroos1008
      @mahroos1008 5 лет назад +1

      😂🔫

    • @speak_truth
      @speak_truth 11 месяцев назад +1

      இருக்காதா என்ன 😅😅😅.

  • @indiragandhi8837
    @indiragandhi8837 4 года назад +108

    இந்த பொண்ணு ரொம்ப feel பண்ணுவ...அவ அம்மா அப்பா கூட அனுப்பிடனும் அதான் safe

  • @ssm864
    @ssm864 9 месяцев назад +4

    Lawyer court ku pogamudiyadhathuku thaan unga kitta vanthurukkanga neenga ennada na neenga neradiya poi high court la apply panna solringa neengalae adha oru lawyer arrange panni apply panni kodunga.avanga apply pandra idamellam antha ponnoda appa thadukkuraru.appo neengalae lawyer arrange panni case pottu serthu vaikalame.andha ponnu side politician family naale neengalae thayangi niyayam illamal seyal paduringa😮

  • @vsdr4916
    @vsdr4916 10 месяцев назад +4

    I'm missing dis program actually 😅

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 года назад +73

    நீங்கள் எத்தனையோ புரோக்கிராம்ல
    கூறியுள்ளீங்க வயது வித்தியாசம் ஒரு பிரச்சனையில்லையென்று
    ஆனால் இதில் வயதையும் ஓர் காரணம் காட்டுறீங்க எத்தனையோ பெண்கள் அக்கா இருக்கிறப்போ கலியாணம் பண்ணி இருக்காங்க அப்பல்லாம் ஒன்னும் சொன்னதில்லையே
    இந்த வழக்கில் நீங்களே குழப்பியடித்து நீங்களும் குழம்பிட்டீங்களே மேடம்🤔
    இது நியாயமா ???
    நோர்கொண்ட பார்வையாக பாக்க மாட்டீங்களா மேடம்
    பாவம் அந்தப் பையனும் பெண்ணும் நம்பிக்கையுடன் வந்தவங்கலை இப்படி கைகாட்டி அனுப்பிட்டீங்களே
    ரொம்ப வருத்தமாக உள்ளதுமேடம்

    • @thendral4581
      @thendral4581 11 месяцев назад +1

      Crt

    • @Tharkurigamerss
      @Tharkurigamerss 10 месяцев назад +9

      Note this point Laxmi madam ketanga unga appa ena panraru real-estate amma ena panranga councillor sonuthu antha ponu apove back aduchutanga Laxmi madam

    • @RajJai-tq4wv
      @RajJai-tq4wv 10 месяцев назад +3

      Correct ah sonninga

    • @suryakumaric8739
      @suryakumaric8739 9 месяцев назад +2

      அப்பறம் அவங்க வாழ வேண்டாமா..இதுங்க ஸ்கூல் படிக்கும் போதே லவ் பண்ணுங்க..அப்பறம் பிரிஞ்சிடும்..இவங்க நடுல மாட்டனுமா

    • @Keerth889
      @Keerth889 9 месяцев назад

      Euh oru kalyanama padikadha vasathi elladhavanga pandranhanu patha endha ponnuku enna

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +64

    இப்படி ஒரு காதல் தேவையாடா உனக்கு??எனக்கென்னமோ இவனுக்கு 😭😭 நேரம் சரி இல்லைனு நினைக்குறேன் 😭😭

  • @anonymoussquad7007
    @anonymoussquad7007 10 месяцев назад +36

    "👉🏻Ambur biryani santhanam dialogue" remember this moment 😂😂
    👇🏻

    • @vimalkumarv-fe5yj
      @vimalkumarv-fe5yj 10 месяцев назад +1

    • @KVGopinath-hc6dk
      @KVGopinath-hc6dk 7 месяцев назад

      Athu nagoor biriyani.........

    • @BavatharaniB-ys4kz
      @BavatharaniB-ys4kz Месяц назад

      நாகூர் பிரியாணி உளுந்துர்பேட்டை நாய்க்கு தான்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +127

    அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் சற்றும் பொருத்தமே இல்லை. அவன்ஏகத்திற்கும் கதை அளக்கிறான். பெண் அழகாகவும் இருக்கிறாள். சின்ன வயது வேறு. பணக்காரியும் கூட. எனவே வளைத்துப் போடப் பார்த்திருக்கிறான். Very good judgement madam.

    • @govin555
      @govin555 Час назад

      அவன் கேவலமா இருக்கான்

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 лет назад +193

    The gurl : Naan love pannirinthen, lakshmi mam : athai thavireh yenne pannuvingeh?
    Semmeh kelvi🤣🤣🤣

  • @KaviMakaa
    @KaviMakaa 5 месяцев назад +10

    காதல் படத்தோட உணமையானே ஜோடி இவங்களா தான் இருப்பாங்க போலா அதுளே சந்தியாவுக்கு வேற கலயாணம் பண்ணிட்டவோ நந்தினிக்கு வேர கலயாணம் ஆகளே அவ்வளவுதான் வித்தியாசம்

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 5 месяцев назад +3

      Avanha problem sila per ku kindal a iruka.pavam antha women

  • @sasisasi8883
    @sasisasi8883 7 дней назад +3

    Tosay I am watching this episode 12-01-2025

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 Год назад +52

    At the age of 16 she can not predict her future. Her decision is wrong. He is not gentle...

  • @sagadevan4877
    @sagadevan4877 10 месяцев назад +4

    7:32 to 7.59 varaikkum apdiye yenga life than 8.17 same nengalum Friday register panna mudiyala Monday than panna mudium nu sollitanga so Kovil la marage pannikittu 2days yeppadi yo therinjavanga V2 la one day Chennai la one day spend pannittu Monday register pannittu Monday night 11 manikku mela than vandhom yenga love story ah sonna oru full movie ahey yedukkalam 😅 appa amma romba yedhirpu lam therivikkala but situation apdi agidichi 🥺

  • @Gnesh_KingMaker
    @Gnesh_KingMaker Год назад +55

    Any 90s kids here?? Still Single😓
    👇

    • @SecurityPalmResidency-eb9yv
      @SecurityPalmResidency-eb9yv Год назад +2

      Proudly to say single BCS 90s never make shameless things like tis.tis is not love nanba kathalku age ela ne solluvange but yalam kathalum permeant agathu pichikom..thoo padika Sona verum aseile kathale perle manata vangethinge.. proudly say single la erentalum kevala Padala yarayum kevelathuku kondu pogala

  • @SasikalaT-ym6cq
    @SasikalaT-ym6cq Год назад +118

    காதல் கண்ணை மறைத்தது சில காலம் சென்றவுடன் இந்த வாழ்க்கை வெறுக்க ஆரம்பிக்கும் இப்பொழுது தெரியாது சந்தோஷமாக தான் இருக்கும் கடைசியில் தெரிய வரும்பொழுது தவறு செய்தோம் என்று உணர்வது வேஸ்ட்

  • @rashitha4851
    @rashitha4851 10 месяцев назад +8

    எதாச்சும் பொருத்தம் இருக்கா
    போய் ஆப்பாட்டுக்கே கஷ்டப்படா புரியும் ஆட்டோகாரன்ட்ட அடி உதை வாங்கணும்னு தலைஎழுத்து இருந்தா அதை யார் மாத்தமுடியும😂

  • @Savithri-z5r
    @Savithri-z5r 10 месяцев назад +5

    இவலை எல்லாம் எதுக்கு தான் இப்படி படிக்காமல் வாழ்க்கை வேண்டாம் காதல் கண்ணை மறைக்ககுதா இதுக்கு பெயர் வேற உண்மை காதல் படித்து முடித்து அப்பா அம்மா சம்மதீதுடன் நான் நல்லா இருப்பேன் இவரை கட்டி வையுங்கள் என்று கூற வேண்டும் பெண்கள்

  • @rajeswari8098
    @rajeswari8098 10 месяцев назад +4

    Indha ponnu romba azhaga iruka

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 лет назад +61

    பெண்ணின் மீது மதிப்போ, அனுதாபமோ கடைசி வரை வரவில்லை. பையன் வாழ்ந்த வாழ்க்கையும் கேள்விக் குறியதாக உள்ளது. Sorry couple.

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад +3

      Jasper Selvan சரியாக சொன்னீங்க.

    • @Liyaiffathi
      @Liyaiffathi 10 месяцев назад +1

      😮

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +142

    இந்த Episode - க்கு பிறகு Lakshmi மேடம் மீது உள்ள நம்பிக்கை தொலைந்தது..... வசதி படைத்தவர்களிடம் பேச பயப்படுகிறார்....நியாயம் பேச மறுக்கிறார். கழித்து விடுகிறார்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +5

      Yes, I agree. But to be fair to her, she vaguely thinks that this boy / man has some hidden dark side. So, she seems to offer just some token procedural support.

    • @stephenchackravarthi8896
      @stephenchackravarthi8896 Год назад +9

      இல்ல அந்த பொண்ணு வயசு என்ன?? சொல்லுங்க ஸ்கூல் படிக்கிற போற பொண்ணு ஒரு டிரைவர் இப்புடி நடந்துகிட்டா?? அது தவறு

    • @SNandini-vw7sl
      @SNandini-vw7sl Год назад +3

      ​@@manimani-xe3xgமேடம்
      சொல்றது சரி

    • @lenihapraju3844
      @lenihapraju3844 Год назад

      ​@@SNandini-vw7sl4

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 Год назад +2

      ஆமாம் சிலர் வரும்போது
      வாடி போடி
      அவன் இவன்
      இப்படி கூட பேசுகிறார் லட்சுமி...😮😮

  • @aruthoughts
    @aruthoughts 4 месяца назад +6

    This is a power of 🤑., Idhuvey rendu varumaikottuku keela irrukura family vanthuruntha stage la eh marriage panni vechurupanga entha nondi saaku sollama 😂

    • @preejachinnusefamily2471
      @preejachinnusefamily2471 Месяц назад +1

      Right, cash ivangalayum vangitanga Ella episode sume pathavangaluk puriyum,..frod judgement this episode

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 года назад +40

    எதார்த்தம்: ருசி கண்ட பூனை-குரங்கு பையன் (அழகு, பணம்-தேவதை பொண்ணு)

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 11 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😄😄😄😄🤭🤭🤭🤭

    • @SharuPunitharajan
      @SharuPunitharajan 9 месяцев назад

      Not devathai c s Dvd... Coz skol padikurapo oru luv thu

    • @DOCTORINPROGRESS.
      @DOCTORINPROGRESS. 2 дня назад

      ​​@@SharuPunitharajanschool padikira apo love Panna DVD ah bro. Kaludha vayasu agunavane chinna ponna thangachi maari pakala aven DVD illa Ana ponnu mattum DVD ah
      Andha ponnu pannadhu thappu na adha justify pannala but adhukunu school padikira apo love panra DVD na Ina Artham?

    • @govin555
      @govin555 Час назад

      100% அவன் கேவலமா இருக்கான்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +14

    இது போல் பொருந்தாத தவறான காதல் வீழந்தவர்கள். ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம். மனதை மாற்றி குடும்பத்தின் மானம் காப்பாற்றலம் மனதையே மாற்றலாம் பெண்ணின் வாழ்க்கையும் . காப்பாற்றலாம்

  • @cookwithlalli2537
    @cookwithlalli2537 9 месяцев назад +11

    லஷ்மி மேடம் மேல வச்சிருந்த நம்பிக்கை, மரியாதை போயிற்று 😮

  • @jaswanthdineshkumar4069
    @jaswanthdineshkumar4069 5 месяцев назад +2

    14 years periyavanga. Apo than nadanthathu ippavum ipudiyaaa😢 ma'am crt❤

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 6 месяцев назад +10

    இரண்டு பேரும் மேஜர்
    நியாயமான முறையில் சேர்த்து வைக்க வேண்டியது தானே
    படிப்பு,
    வயது
    இருமனம் ஒத்து போயாச்சு
    அப்புறம் என்ன
    பெண்ணின் அம்மா அப்பா வை கூட்டிட்டு வந்து உக்கார வைக்க வேண்டியதுதானே
    லட்சுமி மேடம் இவர்கள் விஷயத்தில் பெண் பக்கம் இருப்பது போல் தோன்றுகிறது

  • @SugumarD-i3x
    @SugumarD-i3x 5 месяцев назад +1

    லட்சுமி ராமகிருஷ்ணன் பயம் தெரிகின்றது 😂😂😂😂😂

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 4 года назад +100

    பாலும் பழமும் ஊட்டி வளர்த்திருப்பாங்க போல பொண்ணு கும்முனு இருக்கு. டேய் பாவி நீ குடுத்து வச்சவன்டா வாழ்ந்துட்டடா

    • @vanivani9637
      @vanivani9637 4 года назад +2

      🤣🤣🤣

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 11 месяцев назад

      😂😂😂😂😂😂😂

    • @stuwartsamuel6741
      @stuwartsamuel6741 9 месяцев назад +1

      😂😂😂😂😂

    • @FRANCISE345
      @FRANCISE345 4 месяца назад +1

      எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க

    • @govin555
      @govin555 Час назад

      அவன் அட்டு கேவல பீ டயோளியா இருக்கான்

  • @HariHaran-ts8dj
    @HariHaran-ts8dj 26 дней назад +3

    இந்த. பொன்னுக்கு. ஏதான். இப்படி. புத்தி. போகாதே. எல்லாம். வயது. கோலாரு. பெத்தவங்க. பாவம்.

  • @babuk5517
    @babuk5517 11 месяцев назад +4

    LOVE IS BLIND.

  • @RRB-r4d
    @RRB-r4d Год назад +48

    That girl : Uncle sokku..😂😂

  • @samayalwithsathiya4551
    @samayalwithsathiya4551 6 месяцев назад +8

    இதற்கு பெயர் தான் நாடக காதல் என்று கூறுகிறார்கள்

  • @pinkladydownunder
    @pinkladydownunder 5 лет назад +59

    This is not true love .. School girl falling in love with auto driver. No parent will accept this. Parents want their daughter to be educated and become good, not fall in love at 15 with autodriver and run away with 32 yr old man

    • @sangeethasangee7200
      @sangeethasangee7200 5 месяцев назад

      S v all agree with this auto votrava adha velaya mattu paknu

    • @akshayasenthil4398
      @akshayasenthil4398 2 месяца назад

      You are 100% right I too thought the same

  • @arunbabu2411
    @arunbabu2411 Год назад +8

    True Love confirm irundha sure sucses aagum ,antha ponuku. Study start pannavainga life ku use fulla irukum all the best couples so good luck

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y Год назад +11

    Idhu etha parthu love pannuchu avasara pattutu inda ponnuku ipa terila 😢 vayasu vithyasam oru pakkam parthaley fraud nu teriudhu 😢

  • @RamKumar-60
    @RamKumar-60 8 месяцев назад +4

    கடைசில நீங்களும் காசை வாங்கிட்டு . பாவம் அந்த புள்ளைங்கள கழட்டி விட்டுட்டீங்களே டா..

  • @Arjunan1988
    @Arjunan1988 4 года назад +42

    *laxmi க்கு பிரிச்சுவுடனும்கிற எண்ணம் தான் மூஞ்சில தெரியிது*

    • @govin555
      @govin555 Час назад

      அவன் ஆளாடா அவன் அட்டு கேவல டயோளி மாதிரி யிருக்கான்

  • @SathishKaviyash
    @SathishKaviyash 7 дней назад +1

    கம்முனு இருந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்சில கும்முனு ஒரு பொண்ணு வந்து ஏறங்கிருக்கு இனி எண்ணலாம் நடக்க போதோ 😅😅😅😅😅😅😅😅😅

  • @manlyk6714
    @manlyk6714 5 лет назад +64

    நம்ம தகுதிக்கு மீறி செய்தால் இப்படி தான் நடக்கும் ஒன்று கடைசி யாரவது ஒருவர் 😂😂

  • @alwinedwardarockiarajj248
    @alwinedwardarockiarajj248 2 месяца назад

    Love❤❤❤

  • @gunasankarigunasankari6256
    @gunasankarigunasankari6256 Год назад +139

    என்ன இந்த ஆளு இப்படி இருக்கான் இந்த பொண்ணுக்கு கண்னே தெரில

    • @kabdulsubhan1247
      @kabdulsubhan1247 8 месяцев назад +1

      m nenm#32qqq!aaa1

    • @RamalingamK-y9r
      @RamalingamK-y9r 5 месяцев назад

      P❤❤❤❤o❤poop😊❤o❤p❤😊❤😊😊😊😊😊😊😊😊😊😊❤0❤❤😊❤😊😊❤p😊😊❤😊😊p😊p❤😊❤❤😊😊😊😊😊😊😊😊❤😊😊❤😊😊❤❤😊❤0❤❤😊0❤😊❤❤😊😊❤😊😊😊😊❤😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤0😊😊❤❤😊😊😊❤0❤❤😊❤😊❤😊😊❤😊❤❤❤😊0❤p❤❤❤😊😊❤❤9❤😊❤😊❤0😊p😊p❤😊😊p😊😊p❤❤p😊😊❤😊❤0😊❤😊😊😊😊😊😊0❤😊❤😊l😊😊😊😊❤😊😊❤❤❤😊😊😊😊l😊😊❤😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊0❤😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊❤😊😊😊😊😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊p😊p😊😊😊😊❤❤😊0😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊❤😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 pp pl😊😊😊😊0😊😊😊😊😊l😊 ok ji ji​@@kabdulsubhan1247

    • @govin555
      @govin555 Час назад

      yes பீ மாதிரி இருக்கான்

  • @kumarm8381
    @kumarm8381 4 года назад +20

    அண்ணானா பழகனா எப்படி லவ் பண்ண முடியும் இவள் நம்பர் கேட்டேன்னா அவன் ஆட்டோவில் நம்பர் இருக்குனு சொல்றா இரண்டு பேரும் பொய் சொல்லறாங்க

  • @nivethapalanisamy3762
    @nivethapalanisamy3762 5 лет назад +47

    Ellarum biased decision nu soldringa... He have affairs with that lady from whom she bought jewels.. Y no one could understand tat n just blaming Lakshmi mam... Yu have to note everything whatever they r saying... Love at 15 is just infatuation. If she goes with that men she ll regret it for later.. Better to complete degree n wrk for some years. Den she ll never b in same mind set..

    • @sja505
      @sja505 4 года назад +1

      100 percent

    • @iswaryasaravanan8770
      @iswaryasaravanan8770 9 месяцев назад

      True I too felt the same he is not at all genuine

  • @jaiganesh297
    @jaiganesh297 Год назад +26

    Money is always altimate.

  • @Aslam-wi3fr
    @Aslam-wi3fr Год назад +86

    இந்த நிகழ்ச்சியின் நல்ல நிகழ்ச்சியாக இருக்கும்னு நினைச்சேன் இப்ப அந்த கவலை இல்லை இந்த நிகழ்ச்சியை தடை பண்ணது தப்பு இல்லை

    • @m.s.s.2821
      @m.s.s.2821 Год назад +1

    • @speak_truth
      @speak_truth 11 месяцев назад +1

      இதை பார்த்தாவது பலர் திருந்த வாய்ப்பிருக்கிறது

    • @gloryangel5196
      @gloryangel5196 10 месяцев назад +1

      Antha paaiyan slura story nambura maari ella..Antha ponnu ku support panni last la ethachum aachuna ma'am ah tha sluvanga..

  • @balumcinema6754
    @balumcinema6754 5 лет назад +73

    He is selfish about his life . That girl is too much innocent . He is using her innocence and he is spoiling the girl's life.

  • @sandhiyadoodlers1461
    @sandhiyadoodlers1461 Год назад +23

    100% Culprit that man. Sema silent flirt. Unworthy

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +65

    அரசியல் பின்பலம் இருக்கு இந்த பொண்ணுக்கு அதான் மேடம் பயந்துட்டாங்க... அதனாலே இந்த பையனுக்கு உதவி பன்னமாட்டாங்க..

  • @mallishwaranp8282
    @mallishwaranp8282 11 месяцев назад +4

    பாவம் இருமனம்இணைந்தவர்கள் பிரிப்பதேபாவம் நல்லமுடிவுதான்வாழ்த்துக்கள்நீடோடிகுழந்தைகளோடுவாழ்வீர்களாகஅமையாது இந்த பொருத்தம் அமைந்திருக்கிறதுஉங்களுக்குஅந்தப் பெண்ணை பெற்றவர்கள் தான்திருந்தவேண்டும்...

  • @novycher
    @novycher 5 лет назад +34

    லட்சுமி, வயது என்ன வயது எனக்கும் என் மனைவிக்கும் 19 வயது. நாங்க சந்தோஷமா இருக்கோம்.
    எல்லாம் காசு, பணம், துட்டு, மணி மணி... உதவி பண்ணு, பயப்படுறியா லட்சுமி....

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 5 лет назад +87

    கூடிய சீக்கிரமே இந்த பொண்ணு தன்னுடைய தவறை உணர்ந்து ரொம்பவே வருத்தப்படும்.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 9 месяцев назад +1

    Sasikala T ji, you are right in your views and that is known as "infatuation". Usually such feelings come to boys & girls on the opposite sex. In most of the cases as you say, the so called 'love's feeling fades away, realities of life come to the fore & mutual disputes start among the couple and/OR end up in the male partner entering into extramarital relationships all culminating in unending pain to the concerned woman folk.

  • @kannanhail7468
    @kannanhail7468 5 лет назад +10

    ஆக தமிழ்நாட்டுக்கு ஷரியா சட்டம் மிக அவசரம். ஒரு மூன்று மாதம் போதும். தமிழ் நாட்டின் தலை எழுத்தே மாறி விடும்.

  • @mr.vignesh1302
    @mr.vignesh1302 6 месяцев назад

    Cute❤

  • @sunnyjoseph3234
    @sunnyjoseph3234 4 года назад +11

    no one is showing the update. we would like to know, this kinds cases anything success? 2020

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +34

    Love is not a crime,but “problem”.He is a school auto driver.Every girl student mother fearing about auto driver only first.It is an inpactuation.He might have avoid her offer if he is a good person.

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 лет назад +1

      Very well said

    • @sja505
      @sja505 4 года назад +1

      Good.... That also 14-15 yrs difference....... Advice pannirkanum........ Ana ... Koooitu vanthirkan......... Niyayam illai

    • @Caninetrovert791
      @Caninetrovert791 Год назад

      Infatuation

  • @vaishnavimuruga9451
    @vaishnavimuruga9451 10 месяцев назад +9

    Enakkum en kanavaruku 15 year difference naga nalanda eruko❤❤

  • @kumararivalagan1059
    @kumararivalagan1059 5 лет назад +185

    நான் லவ் பண்ணிட்டு இருந்தேன்....
    மேடம்: அத விட்டு வேற என்னலாம் பண்ணிட்டு இருந்த

  • @reshmaskitchen5806
    @reshmaskitchen5806 Год назад +6

    How many people's watching this show in 2023

  • @leebannadar7164
    @leebannadar7164 5 месяцев назад +2

    பாவம் பொண்ணுங்க

  • @Jay2910
    @Jay2910 Год назад +44

    0.45 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 lakshmi madam nailed it. 🤣🤣🤣🤣🤣🤣

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 Год назад +68

    அந்த பொண்ணை பார்த்தால் கோவமாக வருது... அனுபவிக்க ட்டும் நல்லா

    • @arulponnusamy9257
      @arulponnusamy9257 Год назад +4

      எனக்கும் கொஞ்சம் பொறாமை

    • @stanyog
      @stanyog Год назад +2

      Don't be jealous. Let the couple flourish and live long.😊🙏

    • @Wanderer_1982
      @Wanderer_1982 8 месяцев назад

      அப்படியெல்லாம் சொல்லாதிங்க. பாவம். தவறு செஞ்சிட்டாங்க. மறப்போம் மன்னிப்போம்.

  • @Devi-ks9py
    @Devi-ks9py Месяц назад

    Parent aruma theriyathavan 48:23 panran neegathan correct Mam❤❤❤❤

  • @sapplwhrb
    @sapplwhrb 10 месяцев назад +3

    Ipo 2 pearum family ya vazharangla illaya keaatu sollunga

  • @Vijay-r2x
    @Vijay-r2x Год назад +64

    எனக்கும் என் கணவருக்கும் வயது நான் அவரை விட 11வயதுசின்னப்பொன்னூவீட்டில்பாத்து கல்யாணம் செய்து வைத்தார்கள் இப்ப மூன்று குழந்தைகள் உள்ளனர் நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம்

  • @Agila-f4b
    @Agila-f4b 11 месяцев назад +3

    Super ma

  • @SatheeshSatheeshkumar-op8qr
    @SatheeshSatheeshkumar-op8qr 7 месяцев назад +4

    அப்பா கவுன்சிலர் நு சொன்னதும் ஹெல்ப் பண்ணல,அவங்களே வக்கீல் இல்லாமல் தான் சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்தார்கள்,இங்கேயும் இவர்கள் ஹெல்ப் பண்ணல so 😭

  • @monishamonisha8792
    @monishamonisha8792 5 месяцев назад

    Lm👌👌👌❤❤❤

  • @tamilpreethi1448
    @tamilpreethi1448 Год назад +24

    Payana patha thappana payan mari ila...pavam avaru

  • @partha862
    @partha862 4 года назад +2

    Super judge... Amezing.. No1 dubakur

  • @nishakrishnan6687
    @nishakrishnan6687 10 месяцев назад +6

    2k25✋️

    • @dadsgirl484
      @dadsgirl484 8 месяцев назад

      Hlooo😂😂ipo 2024 dhan nadakuthu

  • @ZainZain-ei7ho
    @ZainZain-ei7ho 7 месяцев назад +2

    School girls love compitition love idh.
    School pasunge compititionle inda madiri persons matikrange

  • @publicservice3997
    @publicservice3997 6 месяцев назад +4

    2025 la yarallam paakuringa like pannuga

  • @chitrachinnaraj4048
    @chitrachinnaraj4048 5 месяцев назад +2

    மேடம் அந்த பொன்ன அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்புங்க மேடம் இந்த பையன் வேண்டா மேடம் அவங்க அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வக்கிராங்க மேடம் நா கஸ்டப்பட்டுட்டிருக்க மேடம்

  • @vijimohanmohan6975
    @vijimohanmohan6975 5 лет назад +64

    கடைசியில பணக்கார வீட்டு பிள்ளையினு தெரிஞ்சதும் ஒதுங்கிட்டியே லெட்சுமி

  • @gaya656
    @gaya656 5 лет назад +9

    சேர்த்து வைக்கவும். நல்ல பையன். பெண்னை படிக்க வைக்கும் ஆண் மிக நல்லவன்.

  • @mayavnp2237
    @mayavnp2237 6 месяцев назад +2

    The girl looks very beautiful. She didn’t realize that she’s jumping into the well with the eyes wide open.

  • @dylanphotography5050
    @dylanphotography5050 4 года назад +5

    மேடம் :அப்பா என்ன பன்றாரு?
    பொண்ணு :real estate
    மேடம் :அம்மா?
    பொண்ணு :councilor
    Medam :🙄🙄🙄sorry மா
    உனக்கு சப்போர்ட் பண்ணமுடியாது.
    பொண்ணு :ஏன் மேடம்?
    மேடம் : பயமா இருக்கு, விட்டுடு.

    • @kanmashisk464
      @kanmashisk464 4 года назад +1

      Exactly....

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад +1

      யோவ் ஒரே கமாண்ட்டை எத்தனை தடவையா போடுவ .

    • @mrstrangerofficial22
      @mrstrangerofficial22 4 года назад +1

      என்னப்பா நீ ஒரு கமெண்ட்ட நீ ஒவ்வொரு தடவையும் கமெண்ட் பண்ற

  • @LuckyChess-uo6mt
    @LuckyChess-uo6mt 6 месяцев назад +2

    பாவம் அந்தபசங்க கை விட்டுட்டீங்க

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf Год назад +24

    Ivana patha unaku patha udaney luv vanthuchu chai alaga irukrathukulam arivu ila ngrathu athutha crt 😂😂😂

  • @Shanmugavel-dx7kx
    @Shanmugavel-dx7kx 4 месяца назад

    Super pekaru

  • @sriranganrangan5233
    @sriranganrangan5233 4 года назад +8

    பணக்காரன் ஏழைமேல ஆசைபடுறான்.ஏழை பணக்காறன் மேல ஆசைபடக்கூடாதா?????

    • @govin555
      @govin555 Час назад

      அவன் பீ மாதிரி அசிங்கமா இருக்கானே 🤣

  • @muralic4342
    @muralic4342 7 месяцев назад

    Very very nice beautiful

  • @pandikarthik3062
    @pandikarthik3062 4 года назад +91

    விலை போகிவிட்டது ஜீ தமிழ்

  • @gshanmugapriya8816
    @gshanmugapriya8816 10 месяцев назад +1

    Lakshmi mam miranda episode😅😅😅

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 лет назад +8

    padichi tholanga ma padichathan nallathu vellaiku poi oru leavelluku vanthathuku apparam love pannuga