“சம்பளத்துக்காக அவர் என்னை 40 தடவை அலைய விட்டார்” - ACTOR JANAGARAJ SHOCKING 😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 197

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Год назад +108

    உடல் உபாதைகளோடு பேசிட்டு இருக்கிறார் பாவம், ஆனாலும் மிகசிறந்த கலைஞரை பேட்டி கண்டது ரொம்ப சந்தோஷம்

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya Год назад +40

    அருமையான கேள்விகளால் .. இனிமையான நினைவுகளை திரு. ஜனகராஜ் அவர்களிடமிருந்து மீட்டெடுத்து ..எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய தொகுப்பாளருக்கு நன்றிகள்... வாழ்த்துக்கள் .. காத்திருக்கிறோம்... அடுத்த நிகழ்ச்சிக்கு..

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Год назад +68

    ஜனகராஜ் ஐயா நகைச்சுவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @gnanasangamam7493
    @gnanasangamam7493 Год назад +54

    இளம் வயதில் நாங்கள் இன்பமாக இருந்ததற்கான காரணங்களில் ஜனகராஜ் அண்ணனின் நடிப்பும் முக்கியமான காரணம். 🙏 😇😇😇

    • @manjunathmanjunath6753
      @manjunathmanjunath6753 Год назад +1

      எனக்கு தான் அப்போ அவர் நடிப்பு பார்க்க ரொம்ப ஜாலியாக இருக்கும்

    • @S.k72305
      @S.k72305 Год назад +1

      Nalla manithar

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Год назад +31

    திரு.ஜனகராஜ் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவேண்டும்.

  • @vivekananda9853
    @vivekananda9853 Год назад +24

    கண்ணியமான, சிறந்த, மரியாதையான பேட்டி.. நெறியாளரின் பக்குவமான அணுகுமுறை பிரமிக்க வைக்கின்றன 😊🎉❤

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад +26

    ஜனகராஜ் அவர்களின் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது.தொடந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.😊🎉❤

  • @ramkumar-mu6bv
    @ramkumar-mu6bv Год назад +13

    நீண்ட நாட்களுக்குப் பிறகு திரு.ஜனகராஜ் அவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 10 месяцев назад +4

    மிக அருமையான பதிவு. ஒரு நல்ல கலைஞனின் எதார்த்தமான வார்த்தைகள். மனம் திறந்த பேச்சு

  • @manikirish2939
    @manikirish2939 Год назад +33

    ஜனகராஜ் நினைவுகளை பகிர்வது இருக்கட்டும் .ஆனால் கேள்வி கேட்கும் நபரைப் பாருங்கள் .அவர் நடித்த படங்களைப்பற்றி தெளிவான தகவல் வைத்திருக்கிறார் . அவரைப்பற்றி அவரைவிட இவர் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் . ரசித்து ரசித்து கேள்வி கேட்கிறார். எதையுமே விடவில்லை.அருமையான பேட்டி .

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj Год назад +16

    He acted mostly in all rajini super hit movies amd Kamal super hit movies all most 80 percent block buster movies with rajinj sir

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 10 месяцев назад +3

    எனக்கு ரொம்ப பிடித்த காமெடியன். இவரின் உடல் மொழி ரொம்ப பிடிக்கும்.

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Год назад +14

    ஜனகராஜ் அய்யா முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களில் தான் பார்க்க ஆரம்பித்தேன் அதன் பிறகு தான் அவர் ஏராளமான படங்களில் நடித்திருப்பது தெரியவந்தது அந்த காலகட்டத்தில் அவர் நகைச்சுவை நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @pmm1407
    @pmm1407 Год назад +17

    Very realistic Person.. Very realistic interview. Well done sir. 👏👌🤝👍

  • @venkibalu51
    @venkibalu51 Год назад +6

    Janagaraj is an excellent artist. His dialogue delivery n expressions unique. Full marks to interviewer 🎉🎉🎉. He has great future in this field. Amazing preparation n home work. He Shd interview goundamani

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 11 месяцев назад +3

    அருமையான நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் அவர்கள் மறக்க முடியாது நடிகர் 👍

  • @youtubetamil-q3q
    @youtubetamil-q3q Год назад +43

    Yogi babu vida 200 times better actor.......

  • @tmpaper5412
    @tmpaper5412 Год назад +9

    ஜனகராஜை எடுத்த நேர்காணல் மிக அருமை அவரை பற்றிய நேர்காணலில் அவர் நடித்த படங்களை பற்றி விவரித்த விதம் அருமை அசந்து போனேன் நல்ல நினைவாற்றல் வாழ்த்துகள் தம்பி ...❤

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Год назад +5

    ஆத்மார்த்தமான நல்ல நடிகர் நலமோடு வாழ வாழ்த்துகிறோம்💖

  • @emayawisdom1446
    @emayawisdom1446 Год назад +6

    He is not speaking with his sound memory
    But the anchor pulled the total show ,he treated Mr.Janagaraj sir as a child

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Год назад +7

    I was enacting lik(especially his walking and modulation in talking) him in my childhood days..before my family members..so.. that much impact he had created in those days

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 Год назад +6

    Thalaivar kooda avar panna padangal ovvonnum memorable. No wonder he says he was very comfortable with Thalaivar. Screen la paathaale therium andha comfort. And, Jina Anna, neenga sonna madhri evlo lam variety of roles pannirkaanga, evlo actors and directors oda work pannirkaanga nu ipo neenga sollum podhu dhaan nyaavagam vardhu. Avaroda andha legendary journey uh azhaga sonnadhuku thanks, Anna. God bless him and his family always. 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @anandanthraper5367
    @anandanthraper5367 9 месяцев назад +4

    What a great comedians this man is...awesome Legend

  • @shrisarala1828
    @shrisarala1828 Год назад +14

    Sir looks some age related tiredness or difficult... But his memory power ultimate.. when junior Jinna asking the questions senior Jana responsing level mass panitar janagaraj sir. .. very nice . Very dedicatedly narrative his memories and experiences...

    • @truthseeking6611
      @truthseeking6611 Год назад +3

      Take a look behind him,he has an assortment of liquor shots. Alcoholics look 20 years older than they really are.

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 9 месяцев назад +1

      ​@@truthseeking6611🍷😁🤗

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Год назад +4

    இவரை இது போல் பார்க்க மனம் மறுக்கிறது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp Год назад +18

    அற்புதமான நடிகர் ❤❤❤❤

  • @monishmouli1
    @monishmouli1 Год назад +5

    Kudos to Anchor.. Much knowledge about 80 s ,90 s Movies .. well done, Best wishes

  • @sureshabi7308
    @sureshabi7308 Год назад +5

    நகைச்சுவை சிறந்த மனிதர் அவருடைய நடிப்பு மிகவும் சிறந்தது

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +4

    Greatest comedian
    Kanni rasi comedy
    Gopura vasalile comedy
    Padikathavan comedy
    Vikram comedy
    Nethiyadi comedy
    Nayagan character artist
    Pinni pedal eduthuruparu
    He is an allrounder
    He affected so much physically🙁

  • @saibaba172
    @saibaba172 Год назад +12

    மிக அருமையான பேட்டி,💐👍

  • @viramkumar2303
    @viramkumar2303 4 месяца назад

    kudos to the interviewer of being knowledgeable about the depth of his work and for conducting the interview in a professional and respectful manner.

  • @quentinmin
    @quentinmin Год назад +7

    Nailed About Superstar Rajini @ 13:15

  • @badrinathgopendran1012
    @badrinathgopendran1012 Год назад +9

    What a fantastic actor :) Amazing chemistry with Rajini sir always :D

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Год назад +12

    சிறந்த நடிகர். வாழ்த்துக்கள் மேலும் உயர வேண்டும்.

  • @ar_gaming77u
    @ar_gaming77u Год назад +8

    அப்பா உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

  • @pravinkumar-zx6mr
    @pravinkumar-zx6mr Год назад +6

    Jinadhatan nice hosting broy keep it up ..good interview realityaa irunthitchuuu

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Год назад +22

    யதார்த்த காமெடிக்கு சொந்தக்காரர் ஐயா ஜனகராஜ்

  • @Rajali-007
    @Rajali-007 Год назад +6

    பேட்டி காண்பவர் திறமைசாலியாக இருக்கிரார்....

  • @thiyagur3017
    @thiyagur3017 Год назад +2

    எண்ணுடன் all time favourite actor janakaraj sir

  • @mvenkatesh3851
    @mvenkatesh3851 Год назад +2

    His performance in kamal sir's nayakan Sathya guna kadhal parisu soorasahmaram and unnal mudiyum thambi are excellent and who forget the most memorable movie apoorva sahodharargal

  • @jayathkumar2911
    @jayathkumar2911 Год назад +5

    பாவம் அவர் இவ்வளவு உடல் இயலாத நிலையிலும் சமாளித்து பேசுகிறார். பாவம் . தயவு செய்து யாரும் அவரை குறை
    சொல்லுகிறமாதிரி
    கமென்ட் போடாதீங்க ,,
    ப்ளீ.....ஸ் .

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 11 месяцев назад +1

      ஜனரஞ்சக மான. காமெடிக்கு
      சொந்தக்காரர். ஜனகராஜ்.
      அவரை. எப்படி. குறை சொல்ல
      முடியும்.. நல்ல நடிகர்.

  • @hotejeevaa1645
    @hotejeevaa1645 Год назад +4

    பாலைவனச்சோலையில் இன்டர்வியூவுக்கு போய் பத்தினிப்பெண்கள் மூன்றுபேர் யார்என்ற கேள்விக்கு
    எங்கம்மா
    உங்கம்மா
    உங்க சம்சாரம்சார். . .! என்று சொல்லும் ஜனாவின் நடிப்பு சூப்பர்.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад +4

    கூடியவரை எல்லாப் படத்தையும் கொண்டுவந்துள்ளீர்கள் தம்பி . நன்றி.

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 10 месяцев назад +1

    One of the prime comedians fro nsk to Santhanam days.

  • @boopathiwifi
    @boopathiwifi Год назад +3

    அருமையானா இன்டெர்வியூ

  • @dazaaqua09
    @dazaaqua09 Год назад +7

    fan boy interview......hats off to interviewer!

  • @prabhur9659
    @prabhur9659 Год назад +18

    ஜனகராஜ் உடைய மிகச்சிறந்த படம் அபூர்வ சகோதரர்கள் 🤣😅😂

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 5 месяцев назад +1

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @shajahan1931
    @shajahan1931 Год назад +1

    Janaharaj sir love so much sir

  • @pp9611
    @pp9611 Год назад +1

    Excellent actor.. many more movies he done fabulous..!!

  • @prabhushankarCharu
    @prabhushankarCharu 11 месяцев назад +2

    This anchor will go places

  • @kapilrohan8484
    @kapilrohan8484 Год назад +5

    Very lucky blessed person sir Neenga

  • @karthikraja8028
    @karthikraja8028 Год назад +7

    ஜனகராஜ் ஐயா உங்களை பார்த்தது மகிழ்ச்சி ஆனால் மூக்கை நோன்டுவதை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்.

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 11 месяцев назад +1

    எனக்கு மகவும் பிடித்த நடிகர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankershanker4238
    @shankershanker4238 Год назад +8

    வயதாகி முடியாத நிலையிலும் முடிந்த வரை கலகலப்புடன் பேட்டி கொடுக்கிறார்.

  • @kavithaauro5082
    @kavithaauro5082 Год назад +3

    Good interview 👍

  • @suthany5801
    @suthany5801 Год назад +1

    We like to see Jana sir and Rajani sir again

  • @jegankanchi2115
    @jegankanchi2115 10 месяцев назад +1

    நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே பாட்டில் இவருடைய டான்ஸ் இருக்கும்.

  • @தமிழ்த்தம்பி

    ஜனகராஜ்தான் கணவன்மார்களின் கடவுள்!
    ஆம், "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" வசனத்திலேயே பலரையும் வாழவைத்த வாழ்வரசன்!😂

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 9 месяцев назад

    Super nadigar janakaraj.. 👌👌

  • @bharat4282
    @bharat4282 Год назад +3

    Super ❤️💟💟😘💕❤️❤️❤️😘💕❣️💓😘💕

  • @Exercise_Doctor
    @Exercise_Doctor Год назад +9

    டன் டன் டன் டன் டட்டா (வருஷம் 16) 💖👍
    Why so many people like him are losing body weight incorrectly and look unhealthy 🤔. We are persevering to enlighten people about the right way of losing weight (including healthy aging) but somehow it is not reaching them.

  • @Vc39995
    @Vc39995 Год назад +3

    Respect to you sir. Nalla pesureenga

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Год назад +6

    இந்த anchor ஒரே ஜாலி & கலகலப்பு 😅

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +20

    'Nonsense of the, Stupid of the, Idiot' - Rajathi Raja' movie comedy. ❤👍😂

  • @manickams4513
    @manickams4513 Год назад +10

    தம்பி அவர் கொஞ்சம் பேச விடுங்க தம்பி நீ பேசிட்டு இருக்குது போதும்தம்பி அவர் கொஞ்சம் பேச விடுங்க தம்பி நீ பேசிட்டு இருக்குது

  • @sumathidayalamurthy
    @sumathidayalamurthy Год назад +1

    Thank you team my favourite character actor we miss seeing in movies now ❤

  • @lokeshambethkariyam9147
    @lokeshambethkariyam9147 8 месяцев назад

    நெறியாளரின் நெறியாள்கை❤🎉🎉

  • @stamizharasan
    @stamizharasan Год назад +6

    பேட்டி காண்பவர் அதிகமாக பேசுகிறார்கள் ..ஜனகராஜ் பேசவிடவில்லை..

  • @ramachandranjeyaram9980
    @ramachandranjeyaram9980 Год назад +1

    Very nice , me to remember my old memories… 🎉

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @one4rich938
    @one4rich938 11 месяцев назад

    Miss you sir elapu yangalakutha neega ilathathu 1 movie matum pani erukalam really Miss you sir 🙏

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Год назад +4

    Nice person

  • @Obito-c9u
    @Obito-c9u 9 месяцев назад +1

    ஜனகராஜ் நடிப்பு நான் விரும்பி பார்பேன் 🙏🙏

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 Год назад +1

    முன்பு காலத்தில் திரை வருமானம் சிறிய அளவில் உள்ள து என்பதை உணர்த்தி விட்டார் நன்றி

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Год назад +1

    Pettar News TV,,,, that's,, JANAKARAJ,,,,sir,,,⭐ Vaalkavalamutan

  • @bharathnp793
    @bharathnp793 Год назад +1

    Nice expression ! Super !

  • @allinall8009
    @allinall8009 Год назад +3

    Great man ❤️❤️

  • @elumalaie2793
    @elumalaie2793 Год назад +2

    Rajini sir pure heart❤❤❤

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 11 месяцев назад

    NESAMANI PONNIAH STREET...... NASAMA NI PONNIYA THERU Translation scene in Annamalai was the unique comedy by Jana ayya 👌👌

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Год назад +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு திரு ஜனகராஜ் சாரை பேட்டி வடிவில் கண்டது இனிமை..வாழ்த்துகள்

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    Super,🌷👌

  • @jayaraj8776
    @jayaraj8776 11 месяцев назад +1

    இவரை போன்றவர்கள் இனி கிடைக்காது.

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +14

    எல்லாருக்கும் பிடித்த நடிகர் வயசாயிடுச்சுரியுதுபேச்சில் தடுமாற்றம் தெரியுது

  • @happyman1369
    @happyman1369 11 месяцев назад +3

    ஐயா நீடுழி வாழ வேண்டும்

  • @arul.o5427
    @arul.o5427 Год назад +1

    Saraku bottle hall showcase la vechirukaru. Sema❤

  • @emcl419
    @emcl419 Год назад +1

    About Goundamani ❤

  • @raybanravi05
    @raybanravi05 Год назад +1

    Lovable man👌🏽👌🏽

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад +3

    மூனறு பாகத்திலும் உள்ள கமென்டஸ் பாருங்கள் ஜனா இன்னும் உங்களுக்கு எவ்வளவு அங்கீகாரம் உள்ளது எனத் தெரியும்.உழைப்பைச் சுரண்டி ஏமாற்றுபவர் உருப்படவே மாட்டார்கள்.

  • @GreenPage2
    @GreenPage2 11 месяцев назад

    Extraordinary actor

  • @AmeenSR
    @AmeenSR Год назад +2

    Rajini Kamal karthik pandiyarajan sir combo pack❤

  • @saikanth9989
    @saikanth9989 11 месяцев назад

    Rajni sir, pllsss give mr. Jana for good chance, ill Begg uuuuu

  • @vasanthk3070
    @vasanthk3070 Год назад +2

    ❤ super sir

  • @deepanamaran
    @deepanamaran 11 месяцев назад

    He is good person. Ivar mudhumayin kaaranamaaga seyalbadugalil maatram yerpattulladhu... indha nilayil ivarai paetti yeduththu asinga paduththa vaendaam please....

  • @umapathy318
    @umapathy318 Год назад +3

    நல்லா இருக்கனும்

  • @manickams4513
    @manickams4513 Год назад +6

    அந்த புது புது அர்த்தங்கள் படத்துலஅந்த புது அர்த்தங்கள் படத்துல அந்த வெற்றிக்கு வரதுலஅந்த புது அர்த்தங்கள் படத்துல அந்த வெற்றிக்கு வருவது

  • @paramasivamg160
    @paramasivamg160 Год назад +1

    ரேவதியப்பா...

  • @erodesimransaitsait5752
    @erodesimransaitsait5752 10 месяцев назад

    Mind blowing bro hat's off 🎉

  • @arr2661993
    @arr2661993 Год назад +1

    Janagaraj also has Superstars body language suddenly 😂😂😂❤❤❤

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 11 месяцев назад

    First Family பற்றிய விவரம் சொல்லுங்க...means real life... நடிச்ச படம் பற்றியே பேசுறாங்க