புதுமை நகரம் Pink City 🌆 Jaipur | Rj Chandru vlogs
HTML-код
- Опубликовано: 12 май 2024
- #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
இராஜஸ்தானில் மூன்று நகரங்கள் மூன்றுவிதமான நிறங்களில் அழைக்கப்படுகிறது. இளஞ்சிவப்பு நகரம் ஜெய்ப்பூர் நீலநிற நகரம் ஜோத்ப்பூர் வெள்ளைநிற நகரம் உதய்பூர். ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரண்மணைகள் இன்றளவும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாடும் வரலாற்று சிறப்பு மிக்க மன்னர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர் ஆனால் யுத்தத்தில் அரன்மணைகளை இடித்து தரைமட்டமாக்கியதன் விளைவு அரன்மணைகள் இல்லை ஆனால் எந்த மன்னரும் ஆலயங்களை சேதபடுத்தவில்லை அதனால் பழங்கால நினைவுச்சின்னங்களாக ஆலயங்கள் தலைநிமிர்ந்து நின்று தமிழர்களின் கட்டிட கலையை உலகறிய செய்து வருகின்றன. தமிழ்நாடு வாருங்கள் தமிழ் மன்னர்களின் பிரமாண்ட ஆலய கட்டுமானங்களை உலகிற்கு படம்பிடித்துக் காட்டுங்கள் என்று அன்புடன் வரவேற்கிறோம்.
சூப்பர் அண்ணா ❤️
அருமையான இடங்கள் 🌹♥️
Good luck aiya...🎉 super vedio
Wow. Beautiful vlog.
Gifted🎉❤
Lakshadweep ponga anna
Wow nice to see you again with Danu thamby!!!! 😅😅😅😅😻
அருமையான பதிவு சந்துரு
Thank you for super video ❤
Hope your visit is enjoyable being summer time. Your coverage is great and just rewound my memories 🎉🎉🎉
மே மாதம் வட இந்தியா வில் கடும் வெயில் இருக்கும்.
Wow👍👍super👌👌👌
Very good experience Chandu 😁😁😁😁😁😁😁😁👌👌👌👌👌
Super video 👍
Super 👍
Super👌
April and may peak summer in Delhi wrong time travel 😊
Nice video
Anna nagkalum srilanka ippo rajasthan la work pannuram ugkala pathathula rompa happy 😊
Best travel companion DANU😂
bro visit Hyderabad and explore it its a different look for any other states in india..
the Hyderabad airport is different look, you can make 1 vlog for airport....
Super video chennai
Anna yen Indian trip elaru any reason anna tell me
❤❤
Chandru with yours RUclips channel very good Jaipur
🎉
air india express "Tata" product....
December மாதம் தான் ராஜஸ்தான் போகவேண்டும்
Very good job.but be careful ..
Careful ah it's not srilanka to be careful
Tim Hortons is a best coffe shop in Canada.
Hi bro engalidam old stamp irukku unga friendstta kettu vikka engalukku help pannunga 🥺🥺 please
Rajaviews 👌🏽🙏🏽VillapuramMadurai😢Tamilnadu
❤❤🙏👏👌💯
Wow😲🤩❤super🙌🙏❤
Like
Tata owned air india and changed old air india flights and branded it as air india express
INDIAN BUILDINGS OLDER THAN THIS NOW WOLD STRUGLING TO BUILD