ஜாதகத்தில் சுக்ரன் நீசம் உள்ளதா ? சுக்ரன் நீச பங்க ராஜயோகம் எப்படி காண்பது ? Debilitated Venus

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 67

  • @radhikahalley
    @radhikahalley 4 года назад

    Dear dhansekarji, virchiga lagnam . Guru in meenam Revathi star 2 padam 21:35:16 degree. But vakram. Sukran in chitrai ⭐ 1 padam here sukran neecham 24:04:01 degree . I want to know here exactly sukran neecham or not. Bcoz vakram guru seeing 7 th look sukran . If vakra guru seeing from meenam will sukran recover from neecham and sukran changed to neechabangam

  • @2073sham
    @2073sham 2 года назад +3

    Your explanation gives great insight for Shukra neecham.Thank you very much🙏

  • @vaishnavikpm
    @vaishnavikpm 4 месяца назад

    If Sukhran in Kanni is 8th house from Pournami Chandhiran....basically in chandira adi yogam with Budhan and surya in 7th place and Guru, Shukhran and Shani in 8th place from Chandiran. Does it strengthens sukhran?

  • @krupanagendra9976
    @krupanagendra9976 4 года назад +3

    Sir, please put video on Mars and Rahu conjunction , effects on each rasi. Thank you 🙏.

  • @siddharthayadava5789
    @siddharthayadava5789 4 года назад +1

    Sir makara laknam sukkiran neecham sir chithirai 2il irukku sir nallatha please sir sollunga

  • @rmravindran375
    @rmravindran375 3 года назад

    உண்மை தான் குரு
    என்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகி குரு இணைவு எனக்கு நல்ல உடைஉடுத்துவது வாசனை திரவிபம் இரண்டு முறை குளிப்பது நல்ல நண்பர்கள் உண்டு நல்ல வாகனங்கள் உண்டு தங்க ஆபரணங்கள்
    போட்டுக்கொள்வது

  • @ramasamymc4618
    @ramasamymc4618 4 года назад +1

    ஐயா மறைவு ஸ்தான இடங்கள் ராசியாக வந்தால் என்ன பலன் என்று பதிவு போடுங்கள்

  • @jmk8495
    @jmk8495 3 года назад

    Sir 8th house kumba lagnam suryan sukran buthan appo yeppadi neesabhanga rajayogam akum sir🙏🏻

  • @rengarajan4635
    @rengarajan4635 4 года назад

    ஐயா.கோடிநமஸ்காரங்கள்.
    என் மகள் பெயர்-ராகவி
    தனூர் லக்னம், சிம்ஹா ராசி, மஹா நட்சத்திரம்-1 ம் பாதம்
    A.ராசி சக்கரத்தில்
    1. துலாத்தில் -சூரியன்(நீச்சம்),சேவ்வாய்,கேது
    2. கன்னியில்-குரு,சுக்ரன்(நீச்சம்)
    3. விருச்சிகம் -புதன
    4. சிம்மத்தில் -தேய்பிறை சந்திரன்
    5.ராகு-மேஷத்தில்
    6.சனி-மிதுனத்தில்
    B. அம்ச சக்ரத்தில்
    1.சூரியன் மீனத்தில்
    2.குரு,சுக்ரன்(ஆட்சி),ராகு-ரிஷபத்தில்
    3சனி -மிதுனத்தில்-வர்கோத்தமம்
    4.சந்திரன்-மேஷத்தில்
    5.செவ்வாய்(வர்கோத்தமம்) துலாத்தில் புதனுடன்
    6.கேது-விருச்சிகத்தில்
    நீச்ச பங்க ராஜயோகம் உண்டா
    +1 மற்றும் +2 நன்றாக படித்து நல்ல மார்க் எடுப்பாளா
    மேலும் மருத்துவ துறை படிப்பு அமைய வாய்ப்பு உண்டா
    உங்கள் பொன்னான பதிலை ஆவலுடன் எதிர்பாக்கும் ஒரு அன்பு தந்தையின் வேண்டுகோள்

  • @pavir9027
    @pavir9027 4 года назад

    Sir mamanar mamiyar ilatha jathegam eppdi varum pls soluga..enku kannila sukuran suryan puthan ethalam erugu sir

  • @bharanidharan28
    @bharanidharan28 4 года назад

    Arumaiyaana vilakam... Thelivu kidaithathu

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 4 года назад +1

    நன்றிகள் அய்யா

  • @shivaprakash8060
    @shivaprakash8060 3 года назад

    Shukra in 7th house neesam. Yenna effect irukum

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 4 года назад

    Sir studies ku rasi kattam epadi irukkanumnu sollunga
    Enaku sukra thsai started 2021
    Any changes Studies

  • @meenakarthikeyan1269
    @meenakarthikeyan1269 2 года назад

    Navamsam la netsam pettrithalum netsam thana...

  • @ArunKumar-jy8wt
    @ArunKumar-jy8wt 4 года назад

    அய்யா நீங்க நல்ல இருகணும் நன்றி

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 4 года назад

    sukran puthan suriyan thanushla irruku ngae ayya? appo neesa bangam kidaikumma?

  • @baranivijay3239
    @baranivijay3239 3 года назад +3

    ஐயா என் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் புதன் உச்சம்

  • @rsr7102
    @rsr7102 3 года назад

    Sukkiran, budhan, suriyan kanni lagnam iruntha marriage nadakuma nadakatha sir... 5th la ragu...

  • @sukumarm3703
    @sukumarm3703 4 года назад

    Adappu nasathiramle eranthavagkalukku parigaram enne sir

  • @balajisjmahasree6701
    @balajisjmahasree6701 4 года назад

    Amsathila Sugaran neecheam yeppadi irukuma bro

  • @vijayaraj4090
    @vijayaraj4090 2 года назад

    Sir நீசம் பெற்று ஓரு கிரகத்துடன் வர்கொதமாம் பெற்ற கிரகம் இருந்தால் நீச்ச பங்கமா sir

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 4 года назад

    Ayya vanakkam vargothamam Parri video podungal.

  • @Homelander_420
    @Homelander_420 4 года назад +1

    Sir navansam kattathil sukkran neesam

  • @arathiyaaswin7559
    @arathiyaaswin7559 3 года назад +1

    எனக்கு சுக்ரன் மீனத்தில் உச்சம் ஆனால் கன்னி சனி 2 பேரும் 7 பார்வை எப்படி இருக்கும்..

  • @murralias694
    @murralias694 4 года назад

    I m Simma rasi kaniya lakanam first house sukiran neecham what about my future

  • @prayerspositive3715
    @prayerspositive3715 2 года назад

    Jupiter - Neecha banga Raj yog activation pathi sollunga Sir

  • @nagarajans5553
    @nagarajans5553 4 года назад

    கன்னியில் குரு,சனி,புதன் (சுக்கிரன் அஸ்தம்4) இருக்கு நீச்சபங்கம் அடைந்துள்ளதா ஐயா

  • @sureshravi2446
    @sureshravi2446 4 года назад

    Very good execution n explanation bro, love from suresh kochi

  • @Sankarps1982
    @Sankarps1982 4 года назад

    சார் என் ஐதகத்தில் தனுசு லக்னம் 2ம் வீடு மகரத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை சுக்கிரன் வக்ரம் பெற்று இருக்கிறது. சுக்கிரன் நன்மை செய்யுமா சார்

  • @mhirthick3839
    @mhirthick3839 4 года назад

    ஐயா ரிஷப லக்கினம் சுக்கிரன் எட்டாம் இடத்தில் குருவுடன் சேர்ந்து பூராடம் நட்சத்திரத்தில் இருக்கிறார் இது நீச்சமா அல்லது நீச்சபங்கமா? தெளிவுபடுத்தவும் நன்றி ஐயா.

  • @jayaramanpackrisamy4849
    @jayaramanpackrisamy4849 2 года назад

    அய்யா வணக்கம் கன்னியில் சுக்கிரன் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க் ராஜயோகமா இது மிதுனம் லக்கனம் கும்ப ராசி பலன்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 года назад

    Good
    Analytical theory.

  • @selvibarani4736
    @selvibarani4736 4 года назад

    Sir 27 nakshaktra mudakku nivarthi temple list video podunga pls

  • @jmk8495
    @jmk8495 3 года назад

    Thank you ayya❤

  • @saritharajs8766
    @saritharajs8766 4 года назад

    ஐயா வணக்கம்
    நீச்சம்
    மறைவு இதில் எதில் பாதிப்பு அதிகம்

  • @rameshsiva8211
    @rameshsiva8211 3 года назад

    Good information

  • @muralivj4662
    @muralivj4662 4 года назад

    Vibaridha Raja yogam thullam lakanam.., rishibam rasi

  • @Manojma7
    @Manojma7 4 года назад

    Virichagam rasi, kanni lagnam with sukran.

  • @gratestemperor
    @gratestemperor 3 года назад

    Sir ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகத்திற்கு, பரிகாரம் உண்டா? தயவுசெய்து பதில் சொல்லுங்கள். நன்றி

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 3 года назад

    Very nice good

  • @sandalprabu4931
    @sandalprabu4931 4 года назад

    Thank u sir 🙏

  • @bhumikasundaramoorthy4738
    @bhumikasundaramoorthy4738 2 года назад

    Jadhagathil 7 lil suriyan maraindhirukunu sona meaning ena Sir apdi maranja 2 marriage aagunu soldranga true or false

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 4 года назад

    Sir nadu sella video please

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 3 года назад

    மிதுனம் இலக்கினத்துக்கு சுக்ரன் கன்னில இருந்தால் திக்பலம் உண்டா?

  • @thirumoorthy4405
    @thirumoorthy4405 4 года назад

    Day in my life video poduga

  • @sudhapalaniyappan4364
    @sudhapalaniyappan4364 3 года назад

    சுக்கிரன் திசை சுக்கிரன் நீச்சம் எவ்வாறு இருக்கும்

  • @venkatvenkatesan9232
    @venkatvenkatesan9232 4 года назад +2

    வணக்கம் ஐயா கும்பலக்னம் கடகத்தில் சுக்கிரன் நிசம? யோகமா எப்படி எடுத்து கொள்வது

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 4 года назад

    And farmers struggle eppo end agaum

  • @narayanasamy7311
    @narayanasamy7311 4 года назад

    சூப்பர் sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 года назад

    குரு நீசம் பற்றி கூறவும்

  • @sudha3431
    @sudha3431 4 года назад

    வணக்கம் ஐயா.கடகத்தில் சுக்கிரன் இருக்கலாமா?

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 4 года назад

    மகர லகணம் எனக்கு 9இல் புதன் சுக்கிரன் சூரியன் ஐயா எனக்கு இருக்கு

  • @kannan7434
    @kannan7434 4 года назад

    Sir நீசன் நின்ற ஸ்தானாதிபதியை
    குரு பார்த்தால் நீசபங்கம்தானே

  • @RMSMuni
    @RMSMuni 4 года назад +1

    சூரியனுக்கு போடுங்கள் ஐயா

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 4 года назад +1

    Hai sir how are you?

  • @amanjula4239
    @amanjula4239 3 года назад

    என் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் சூரியன் கூட கும்பத்தில் உள்ளது என்ன ஆகும்.. சுக்கிரன் பலம் இருக்கிறது ஆ இல்லயா

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 4 года назад

    ராசியில் நீசம் நவம்சம் உச்சம் உத்திரம் 4 அம் பாதம் நன்றி அண்ணா நன்றி நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад +1

    Sir, thankyou🙏🙏

  • @rengarajan4635
    @rengarajan4635 4 года назад

    ஐயா.கோடிநமஸ்காரங்கள்.
    என் மகள் பெயர்-ராகவி
    தனூர் லக்னம், சிம்ஹா ராசி, மஹா நட்சத்திரம்-1 ம் பாதம்
    A.ராசி சக்கரத்தில்
    1. துலாத்தில் -சூரியன்(நீச்சம்),சேவ்வாய்,கேது
    2. கன்னியில்-குரு,சுக்ரன்(நீச்சம்)
    3. விருச்சிகம் -புதன
    4. சிம்மத்தில் -தேய்பிறை சந்திரன்
    5.ராகு-மேஷத்தில்
    6.சனி-மிதுனத்தில்
    B. அம்ச சக்ரத்தில்
    1.சூரியன் மீனத்தில்
    2.குரு,சுக்ரன்(ஆட்சி),ராகு-ரிஷபத்தில்
    3சனி -மிதுனத்தில்-வர்கோத்தமம்
    4.சந்திரன்-மேஷத்தில்
    5.செவ்வாய்(வர்கோத்தமம்) துலாத்தில் புதனுடன்
    6.கேது-விருச்சிகத்தில்
    நீச்ச பங்க ராஜயோகம் உண்டா
    +1 மற்றும் +2 நன்றாக படித்து நல்ல மார்க் எடுப்பாளா
    மேலும் மருத்துவ துறை படிப்பு அமைய வாய்ப்பு உண்டா
    உங்கள் பொன்னான பதிலை ஆவலுடன் எதிர்பாக்கும் ஒரு அன்பு தந்தையின் வேண்டுகோள்

  • @seethalakshmikumar4653
    @seethalakshmikumar4653 6 месяцев назад

    நன்றி ஐயா 🙏