சங்கிகளால் சம்பவமான சங்கி | யார் இந்த Muthukrishnan ? Annamalai | Deva’s Update 380

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 36

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 2 месяца назад +18

    சிறப்பு முத்துக்குமரன் போன்ற மற்ற வலதுசாரிகளும் சிந்திக்கும் வகையிலான காணொளி... வாழ்த்துகள்!!!

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 2 месяца назад +5

    பரவாயில்லை முத்துகிருஷ்ணன் போன்றவர்கள் தற்போது ஆவது உண்மையை உணர்ந்து கொண்டாரே நல்லது அதோடு நின்றுவிடாமல் உண்மையை பிறர் அறியும் வண்ணம் போராடுவது பாராட்டுக்குரியது 👏👏👏தவறு செய்வது மனித இயல்புதான் அதே சமயம் தவறு என்று தெரிந்த பின் திருத்தி கொள்வது பாராட்ட தக்கது வாழ்த்துக்கள் தோழர்💐💐💐👌👌👌🤝🤝🤝❤️❤️❤️

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 2 месяца назад +14

    மிக நல்ல பதிவு நீ நன்றாக சொன்னீர்கள். டி முத்துக்குமரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ஒரு முன்னாள் சங்கி தமிழ்நாட்டின் உண்மை நிலவரத்தை முன்னேற்றத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றுள்ளார்.

  • @samuelraj9204
    @samuelraj9204 2 месяца назад +5

    சரியான கருத்துக்கள்
    நன்றி தேவா பாஸ்கர்

  • @anandtobra
    @anandtobra 2 месяца назад +1

    நல்ல விதமாக வெளிப்படையாக தெரிவித்த உங்களுக்கு நன்றி வணக்கம்.

  • @ShanthiMariappan-wk6pv
    @ShanthiMariappan-wk6pv 2 месяца назад

    Best Jailar Person 🎉

  • @sakthivelu.
    @sakthivelu. 2 месяца назад

    🔥🔥🔥🔥

  • @rajendranrajendran6118
    @rajendranrajendran6118 2 месяца назад +2

    அருமையான பதிவு

  • @believerofscience7701
    @believerofscience7701 2 месяца назад

    Good to know

  • @anandtobra
    @anandtobra 2 месяца назад +6

    முத்து குமார் அவர்கள் நல்ல மனிதராக இருக்க பிஜேபி யைப் புறக்கணித்து விட்டு வெளியேறி விடுங்கள். நன்றி வணக்கம்

  • @arjunpc3346
    @arjunpc3346 2 месяца назад

    Deva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾😊😊😊😊😊😊😊

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 месяца назад

    👏👏👏👏👏👏👏👏👏

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 2 месяца назад

    ஒரு சங்கி திருந்தியது
    உலக அதிசயங்களில் ஒன்று... இருப்பினும் பாராட்டுக்கள் 🙏

  • @Kirubagaran-g5z
    @Kirubagaran-g5z 2 месяца назад +3

    முன்னாள் சங்கி Vs இந்நாள் சங்கி.... அதாவது Ex சங்கி Vs சிட்டிங் சங்கி.... மகிழ்ச்சி... புஹஹஹா..😅😅😅

  • @619jeevan
    @619jeevan 2 месяца назад +1

    Muthu Krishnan is a stock market investor.

  • @sriram8044
    @sriram8044 2 месяца назад +5

    ஆட்ட கடிச்சி, மாட்ட கட்சி , மனுசன கடிச்சப் பிறகுதான் 😅 சங்கி மனுசனா ....?

  • @nightpanther9209
    @nightpanther9209 2 месяца назад +2

    Super Bro

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 2 месяца назад

    Welcome 🌄

  • @josephyagappan1896
    @josephyagappan1896 2 месяца назад

    Glad to hear sangis are realising and throw their sangi culture.
    My heartiest congratulations to Muthu Kumar.

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 2 месяца назад

    ❤🎉

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 месяца назад +6

    அண்ணாமலை படத்தை ஏன் தம்ப் நெயிலில் வைக்கிறீங்க. பார்க்க முடியலை.

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan3651 2 месяца назад

    🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯🙏🙏🙏

  • @ramakrishnangopalakrishnan4518
    @ramakrishnangopalakrishnan4518 2 месяца назад

    பார்ப்பனர்கள் என்பதை விடுத்து பிறாமணர்கள் என்று பேசுங்கள்

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 2 месяца назад

    குப்பை நரகல் மேய்ந்த பன்றி அது விரும்பியது கிடைக்கும் அல்லது பன்றியை உணவாக உட்கொள்ளும் குறவர்கள் உண்டு அல்லது கொன்று செழிப்பார்கள்

  • @yasartoshare
    @yasartoshare 2 месяца назад

    Unara la vaipilla raja 😂

  • @sekarksekar8189
    @sekarksekar8189 2 месяца назад +5

    நெறியாளர் வாசித்த ஆங்கில வரிகளைக் கேட்டால் அண்ணாமலைக்கே பேதியாகுமே.

  • @redindianaztec6768
    @redindianaztec6768 2 месяца назад

    Hope he continues on the path to awareness n his eyes are fully opened to reality of the danger of a party like the BJP taking roots in TN … they will set us back 200 yrs and alleviate the immense hard n good work done by very strong leaders like Periyar Kamaraj n Annadurai

  • @prasadkumar1290
    @prasadkumar1290 2 месяца назад

    Counciler akka kooda laayku illatha thoyli pm soothalay makkal sirikirarghal thoou

  • @kandasamyrajagopal9574
    @kandasamyrajagopal9574 2 месяца назад

    பரவாயில்லையே நாட்டில் ஒரு சங்கீத் இருந்ததற்கு பெரிய வரலாற்று சம்பவம் ஆச்சே