எனது குருநாதர் வாரியார் சுவாமிகளின் அவதார தினம் இனி அரசு விழா - தமிழக அரசுக்கு நன்றி
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் அவதார தினத்தை நமது தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்துள்ளது. இது அவருடைய பக்தர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தி.
அவருடைய புகழ் தொடர்ந்து இனி வரும் தலைமுறைகளுக்கு சென்று சேருவதற்கு இதுவும் ஒரு வழியாகியது.
ஆத்ம ஞான மையம்
சகோதரி இந்தசெய்தியை News la கேட்ட உடன் உங்க ஞாபகம் தான் வந்தது மிக்க மகிழ்ச்சி சகோதரி உங்களுக்கும் வாழ்த்துகள் சகோதரி......
Ennakum
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏
Very very very very very very very very very nice 👌 Super excited
வாரியார் அவர்களின் அருமைகளை அற்புதமாக எடுத்துரைக்க இறைவனால் படைக்கப்பட்ட கருணை உள்ளம் கொண்ட தமிழ்ச்சோலை மாணவி தமிழகத்தில் யாம் அறிய தாங்கள் மட்டுமே தனித்துவம். வாழ்த்துக்கள். வளர்க தங்கள் ஆன்மீக பணி...
மிகவும் மகிழ்ச்சியான செய்தி அம்மா ! திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகள் புகழ், மற்றும் அவரின் திருத்தொண்டு அரசாங்கத்தால் இல்லை, தங்கள் இனிமையான பேச்சாலும் அவரின் அருளாலும் என்றும் உயர்ந்து நிற்கிறது !!! என் இனிய ஆத்ம அம்மா ! 🙏🙏🙏
உங்களுடைய தகவல் தரணி எல்லாம் போற்றட்டும் அம்மா🙏🙏🙏
Mam naa 3rd standard padikum pothu arakkonam la yenga school ku aiyya vanthu erukaru aiyya munnadi pesieruken aiyya yenna parati vibuthi vachi erukaru apo yenaku avara pathi sariya theriyala ipo athu yen life la nadantha proud moment nu nenaikurean I'm so blessed
திரு புகழ் திருவாசகம் போன்ற புத்தகங்கள் எங்களை போன்ற வர்க்கு கிடைக்க வழி செய்ங்கள் அம்மா
அன்பு சகோதரி!🌹 உங்கள் குரு வாரியாரின் தேச மங்கையர்க்கரசிக்கு இரவு வணக்கம்!!🙏வாரியாரின் முருகனுடைய திருப்புகழை பல சொற்பொழிவுகள் அருமையாக கூறியுள்ளார் என்னுடைய நாத்தனாருக்கு திருமணம் நடைப்பெற்றபோது இல்லத்திருமணத்திற்கு மூன்று நாள் தங்கியிருந்து பல சொற்பொழிவுகளை கூறியிருந்தார் என்று என் நாத்தநார் புகழ்ந்து கூறியுள்ளார்.
பெருமையாக உள்ளது. வாரியாரை புகழை நீங்கள் கூறும்போது மனது நெகிழ்சியாக உள்ளது உங்களை போல் என் நாத்தனாரும் கொடுத்து வைத்தவர்தானே....உங்களை பார்த்தாலே போதும் எங்கள் கஷ்டமெல்லாம் சூரியனை கண்ட பனிபோல் விலகுகிறது. நன்றிகள் பல.......🌹வாழ்க வளமுடன்🌹
🌹வாழ்க வையகம்🌹
ஓம் நமசிவாய🙏
அரசு விழாவாக கொண்டாட படும் என செய்தி வழியாக கேட்டவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உடனேயே தங்களது நினைவு தான் ஏற்பட்டது. செய்தியும், மகிழ்ச்சியும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.😀👏👏👏👌👌👌🌹🌹🌹💅💅💅🙏🙏🙏.
அக்கா நான் நினைத்தேன் கண்டிப்பாக உங்கள் பதிவு வரும் என்று ha ha ha இந்த செய்தியை பார்த்தவுடன் உங்கள் நியாபகம் தான் வந்தது உங்கள் குரு நாதர் என்று அனைவருக்கும் தெரியும் தானே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அதைப் போல முருக பெருமானின் திருவிழா அன்றும் அரசு விடுமுறை தான் மகிழ்ச்சி
மகிழ்ச்சியான செய்தி வள்ளல் அருள் அடியேனுக்கும் கிட்டட்டும்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்தநாள் இனி அரசு விழா.
தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
அரோகரா.முருகா சரணம்.
அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளேன் . என் பாக்கியம்.
எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரி வாரியார் சுவாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க அவரின் புகழ்🙏🙏🙏
உண்மையில் அவர் தெய்வப் பிறவி தான் அவர் புகழும் உங்கள் புகழும் பாரெங்கும் ஓங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
I'm also one of those privileged being blessed by Variyar swamigal with the divine vibuthi when I was around 6 years old 🙏
நன்றி அம்மா.தாத்தாவை எனது தாயார் தரிசனம் கிடைத்தது.என்க்கு அந்த பாக்கியம் இல்லை அம்மா.அவர் ஆசிர்வாதம் என்றும் இருக்கும் அம்மா
மிக்க மகிழ்ச்சி அம்மா.வாழ்க வளமுடன் அம்மா.உங்கள் சொற்பொழிவு அருமை அம்மா.
மிகவும் அருமையாக உள்ளது 🙏கேட்கவே தேனாய் தித்திக்கிறது 🙏அவர் முகம்மலர்ந்தும் ,வார்த்தைகள் அன்போடும் ,தன் வாழ்க்கை முழுதும் ஒழுக்க சீலராக வாழ்ந்து காட்டி நல்ல முன்னோடியாக வாழ்ந்த ஆன்மீக பணியை சிறப்புடன் நடத்திக்காட்டிய வீர குருவிற்க்கு தமிழ்நாடு அரசாங்கம் அங்கீகாரம்தந்ததை கேட்க மிக மிக சந்தோஷமாக இருக்கிறது 🙏நன்றி வாழ்க நலமுடன்🙏
வள்ளல் வாரியார் சுவாமிகள் அவர்கள் யாழ்ப்பாணத்து கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில் ஒருமுறை பிரசங்கம் செய்துள்ளார். அவ்வாலயத்தில் இன்றும் சுவாமிகளுடைய மிகப்பெரிய ஓவியம், ஆலயத்தின் கோபுரச் சுவரில் வரையப்பட்டுள்ளது.
அடியேனையும் வாரியார் சுவாமிகள் எனது எட்டாம் வயதில் போதும் பணி ஓங்குக என்று ஆசீர்வதித்தார் இன்றைக்கு அடியேன் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தேவார இசை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் அரசு அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தொலைக்காட்சியில் இந்த செய்தியை கேட்டதுமே நீங்கதான் மேடம் நினைவுக்கு வந்தீங்க. குருவை போற்றும் சிஷ்யை நீங்கள் அனைவருக்கும் நல்ல எடுத்துக்காட்டு.🙏🙏🙏
முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தால் மேலும் சிறப்பாகும். முதல்வர் அவர்களை நேரில் சந்திப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி மேடம்✍️✍️🙏🏽🙏🏽🙏🏽
உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி யான தகவல்
அதுமட்டுமின்றி எங்கள் தூரத்து சொந்தம் வீட்டிலும் நீங்கள் சொன்னபடி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் படம் வைத்து வழிபாடு செய்கின்றனர்
வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி அன்பு தோழி நன்றி
நம் அனைவரின் குருநாதர்
திருப்புகழ் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் .
அவர் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்
அரசுக்கு நன்றி
சிறப்பு அருமையான தகவல் நன்றி நன்றி டியர் குரு🤩😍🌠🙏
Variyar swamigalin aasiyinal neengal melum avarathu paniyai thodara valthukkal..
அருமை அவரை பார்த்தேன் சொற் பொழிவைக் கேட்டேன் ஆனாலும் அவரைப்பற்றி பல தெரியாத விடயங்கள் அறியத்தந்ததிற்கு மிகவும் நன்றி
உண்மை தான் அவரைக் கடவுளாகத்தான் எனக்கும் தோன்றும்🙏🙏🙏
Thanks a lot for the tamil nadu govt
🙏 மிக அருமையான பதிவு அக்கா வாரியார் சுவாமியின் திருபுகழ் வாழ்க ஓம் நமசிவாய🕉
Very happy news. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Om murugan blessed to all people
அருமை அம்மா உங்க கிட்ட இந்த பதிவை எதிர்பார்த்தேன்
உங்களுக்கு மட்டும் இல்லை அம்மா அடியேன் போல உள்ள அனைத்து பக்தர்களுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமான ஒரு செய்தி தான் அம்மா இதேபோல் உங்களுக்கும் நடக்கும் அம்மா நீங்களும் ஒரு நடமாடும் தெய்வம் தான் அம்மா அடியேனுக்கு தாத்தா வாரியார் சுவாமிகளை தான் நேரில் பார்க்க குடுத்து வைக்கல உங்களையாச்சும் அடியேன் நேரில் பார்க்க ஒரு கிடைக்குமா அம்மா நீங்கள் மனசு வச்சா கண்டிப்பாக பார்க்க முடியும் அம்மா ஆம் அம்மா அடியேனுக்கு இந்த மாதம் பிப்ரவரி மாதம் 19 தேதி பிறந்த நாள் அம்மா அடியேனுக்கு ஒரு வீடியோ கால் பண்ணி விஸ் பண்ணீங்கணா அடியேனுக்கு இந்த ஜென்ம ஆசை பூர்த்தி ஆகிடும் அம்மா ப்ளீஸ் பண்றீங்களா அம்மா ப்ளீஸ்
அம்மா சுவாமிய பற்றி கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது அம்மா ..அவரின் ஆசி தாங்கள் மூலம் எனக்கு கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும் அம்மா😍😍😍😍
காங்கேயநல்லுரில் இவரின் மணிமண்டபம் அமைத்துள்ளது 🌹🌹 அருமை செங்குந்த பெருமிதம் ✡️🕉️🙏🙏
ஆகஸ்ட் 25 இனி கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அரசு நாள், வேலூரில் பிறந்து வளர்ந்து பெருமையாக உள்ளது
Your really great . I have never seen a person like you to have somuch respect on your guru.hats of you amma
மங்கையர்க்கரசி அக்காவுக்கும் சக்தி சுப்ரமணியம் அண்ணாவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏 இப்போ தான் மனசுக்கு நிறைவாக உள்ளது.
வணங்குகிறேன் ஐயா முருகா சரணம் ☸️🕉🌺🙏
மிக்க நன்றி அம்மா. நானும் அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவன் என்பதில் எனக்கு மட்டற்ற ஒரு மகிழ்ச்சி. எல்லாம் முருகன் செயல். வேலும் மயிலும் துணை
ரொம்ப சந்தோஷம் , இந்த செய்தியை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது .நம்முடன் வாழ்ந்த தெய்வமாகவே உள்ளார் . மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா இந்த செய்தியை கேட்ட போது மிகவும் சந்தோஷமாக இருக்கு .எல்லாமே முருகன் செயல் 🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி.
மிக்க மகிழ்ச்சி
I always remember Vaariar swamy while visiting Vadapalani Murugan Temple, thanks a lot for sharing about Gurunathar swamy.
My sincere thanks to Tamil Nadu Government also.
உ ங்கள் நற்பணிக்கு கிடைத்த பரிசு , கிருபானந்தவாரியரின்அருள் ஆசி.
உங்கள் சொற்பொழிவின் குறிகோள் எல்லோருக்கும் சென்றடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏽
தமிழக அரசுக்கு நன்றிகள்
வணக்கம் அம்மா 🙏 அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது நாளைய தினம் குரு வாரம் குருநாதர் ஜெயந்தி விழா குரு அருளும் திரு அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏
Thamilaga arasin intha nar seyalukku ennudaya manamarntha nandri
Nantry akka 🙏🙏🙏💐💐💐
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
வணக்கம், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நலமுடன், ஓம் நமசிவாய ,ஓம் சரவணபவ ஓம் பிரபாகரநம, ஓம் சக்தி. 🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for a lot of Government of Tamil Nadu
குரு பக்தி மிக நன்று
வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம்🙏🙏🙏மகிழ்ச்சியான செய்தி அம்மா😍😍😍
Aathma gnaana anbu tholiku iniya iravu vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️ appa appa engalukaga neenga video poduvathu manathukku romba santhosham amma 🙏🙏🙏
Enakum romba happy madam.kandanuku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள்
T
மிக்க மகிழ்ச்சி.
உண்மையில் மகிழ்ச்சியான தகவல்......முருகா...
Your guru bhakthi is very very great and nice.
Kayakalpam patri slluga Amma therijika aarvamaga ullom
அருமை அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள்
நான் ஒரு முறை வாரியர் சொற்பொழிவு 1983 சேலம் கேட்டு ள்ளேன் மறக்க முடியாத அனுபவம் அருமையாக இருந்தது
Romba santhosama erukku amma vallal variyar swamigal asirvathamum ungaludaiya asirvathamum engalukku vennum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செய்தி யை பார்த்த உடன் அம்மா உங்கள் நினைவு ஏற்பட்டது
Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very nice 👌 Super excited
Anbana Amma thangal pathivu megavum arumai nandri
அம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா சிவாயநம 🙏🙏🙏
Good message Thanks Guruvasaranam 👃💐
மகிழ்ச்சியான செய்தி குருவே🙏
வாரியார் பற்றி விசயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி சகோதரி 🙏🙏🙏
YES AMMA Saw in News.
Very Happy to see.
I thought of you when I saw this News. Thanks to our Government.
This video is very very special thank you
Nantrigalguru... Adiyen VanaKam
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அம்மா
ஓம் ஷரவணபவ ஓம்
அருமையான பதிவு.நன்றி
அருமையான பதிவு. நன்றி மேடம்.
அருமை அக்கா மிக்க மகிழ்ச்சி அக்கா 🙏🙏🙏 ஐயா புகழ் வாழ்க வாழ்க 🙏
Ammaaa ninga vallal variyar swamy avarkalin sishyai enpadhu miga sariyana unnmai ammma unga sorpozhivil Bavaria nanga parthukondullom ammaaa vazhga VALAMUDAN amma
Gods Gift . Valzha Valamudan.
அந்த நந்நாளில் திருப்புகழ் ஒப்பித்தல் மற்றும் விளக்கம் தருதல் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அவர் நினைவுகள் தொடர்ந்து இருக்க செய்யுங்கள்.
Om Saravana pava namaka 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ thank you mam 👍👍👍👍👍👍
மிக மகிழ்ச்சி🙏🙏
Mikka nandri amma 🙏🙏 unuruga,uyiruruga,ullamuruga muruga nu azhaikiren amma guruarulum,thiruvarulum kidaika engalai asivadhingl amma
Oru Guru innoru Guru ah pathi sollum pothu Kekurathukey Aananthama iruku Amma...
ஆமாம் மிகவும் மகிழ்ச்சி யான செய்தி.
😍❤👌மிக்க மகிழ்ச்சி
👌👌மிக்க மகிழ்ச்சி
ஆம் அம்மா.நேற்று மாலை நேரத்தில் தான் இந்த செய்தி வந்தது. எந்த ஊடகமும் சொல்லவில்லை.
மிகவும் மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன்
Guruvey saranam thiru muruga vallal vaariyar swamigal potri
Good news for everyone thq amma
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே
திருப்பணி சக்கரவர்த்தி
Yenodaiya gurunathar yenodaiya gurunatharnu varthaiku varthai sollum bothu kangal kalangugirathu Amma ...yengaluku avara paka mudiyalanalum unga pechu mulamaga kekkum pothum nangalum punniyam pannirukom Amma nandri🙏🙏🙏
சிறப்பு. நன்றி அக்கா. 💐💐💐💐💐💐💐💐💐
Om Namasivaya
அருமை அருமை
Unga pathivu varumnu athirparthen amma. Mikka makizhchi amma.