#BREAKINGNEWS

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 757

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 18 дней назад +451

    சூப்பர்
    நல்ல விடியல் தமிழகத்துக்கு
    எந்த கொம்பனும் குறைகூற முடியாத ஆட்சி தமிழகத்தில் பாராட்டுக்கள்

    • @suthandbst
      @suthandbst 18 дней назад +1

      இந்த திராவிட கட்சிகள் தமிழ் பெண்களை சூறையாடுகிறது. அன்று பொள்ளாச்சி இன்று தி மு கவின் வாரிசு மற்றும் அதன் அல்லக்கைகள்.

    • @vignesh5093
      @vignesh5093 18 дней назад +4

      😂

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 18 дней назад +229

    திராவிட மாடல் சூப்பர் அருமையா செல்கிறது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பாரு உங்க ஆட்சி எப்படி இருக்குதுன்னு

  • @SRrajaa3212
    @SRrajaa3212 18 дней назад +196

    யாரும் குறை சொல்லமுடியாத ஆட்சி

  • @SeenivasanGurusamy-ii3ry
    @SeenivasanGurusamy-ii3ry 18 дней назад +183

    அரசியல் பின்புலம் இல்லாமல் இப்படிப்பட்ட காரியத்தை யாராலும் செய்வது இயலாத காரியம் !!!

    • @aurputhamani4894
      @aurputhamani4894 18 дней назад +26

      உண்மை லைசன்ஸ் எடுத்துச் செல்லாமல் மறந்து ரோடில் போனாலே நமக்கு பயமாக இருக்கிறது. எப்படி பண்றானுங்க மிருகத்துக்கு பிறந்து இருப்பாங்களோ?

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 18 дней назад

      ​@@aurputhamani4894nammala lisence illana thedi thedi piduppanga athan theruvukku theru aal pottuirrukkangale

    • @bipash_9720
      @bipash_9720 18 дней назад

      ​@@aurputhamani4894 crct bro

    • @Rajeshkannan-j2f
      @Rajeshkannan-j2f 17 дней назад

      ​@@aurputhamani4894😢

  • @sudaeaswaran3087
    @sudaeaswaran3087 19 дней назад +231

    எதிர்க்கட்சி இருப்பது உண்மை என்றால் இந்த பிரச்சனையை பெரும் அளவில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும்

    • @joelourdes1947
      @joelourdes1947 18 дней назад

      They don't do. Ore kuttaiyil ooruna mattaigal

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 18 дней назад +10

      Tamil Nadu mattum illa. Nallai indha news CNN, Times Now la pesu vanga Sir.

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 18 дней назад

      வரவேற்பு. அப்போது தான் அஇஅதிமுக பாஜக செய்த திட்டம் தீட்டி செயல் படுத்திய கேப்மாரி செயல்கள் மக்களிடம் சென்றடையும்.

    • @salathmary-dp1tg
      @salathmary-dp1tg 18 дней назад +3

      👌👌👌

    • @sivakumarsugitha494
      @sivakumarsugitha494 17 дней назад +2

      அனைத்து கல்லூரி மாணவர்களே உங்கள் சக மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுஞ்செயலை கண்டு அமைதியாக உறங்கிக் இடவும்

  • @damodharanthamizhselvan1470
    @damodharanthamizhselvan1470 18 дней назад +62

    இப்போது உடைத்த காலை முதல் தப்பு செய்யும்போதே உடைத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது குற்றங்கள் நடப்பதற்கு முன்பு தடுப்பதில் கூடுதல் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்

  • @Pothunalams
    @Pothunalams 18 дней назад +60

    போலீஸ் அராஜகத்தை தடுக்க யாரும் இல்லை

  • @RajamaniRamasamy-cg5vh
    @RajamaniRamasamy-cg5vh 18 дней назад +81

    திமுக என்கிற தனித்துவமே இதுதான்

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 18 дней назад +1

      Yaro oru silar seidha thappuku dmk aatche yenna seiyum 😢😢

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 18 дней назад +1

      Dai vesi EVRamasami mathri kootti kudukkara vesi Thirudargal muttalgal kotta adimai nayee

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 18 дней назад +5

      @@karthikkarthik-jk9dn salem GH la eli paste kudukatanga. Anga anupa vendiyadhu thana.

    • @naveenkumarg6755
      @naveenkumarg6755 18 дней назад +3

      Yaro oru silar Manipur la pana thappyku bjp ya neega iluklaya..apdithan ithu​@@karthikkarthik-jk9dn

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 18 дней назад

      @naveenkumarg6755 BJP arasu adhai thaduka mudiyala apparam yedharku aatcheil irukirathu.... tamilagathil kuttram sekdhavargalai pidithullanar..aanal Manipur kalavaram????

  • @sunram1
    @sunram1 18 дней назад +156

    வேடிக்கை பார்க்கும் எதிர்கட்சி நடவடிக்கைகள் புரியாத புரிதாகவே உள்ளது.

    • @MathewSam-r3w
      @MathewSam-r3w 18 дней назад +7

      Pollachi matter
      So silent eps

  • @jesupandi9756
    @jesupandi9756 18 дней назад +111

    ஆட்சியை கலைக்க வேண்டும்.

    • @padmanabhansubbiahsubbiah657
      @padmanabhansubbiahsubbiah657 18 дней назад

      @@jesupandi9756 கூடாது. கொத்தடிமை களை மயக்கி(500ரூமது பிரியாணி) அநுதாபவாக்குள் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் அதனால் கலைக்கவேண்டாம்

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 18 дней назад +2

      Appo Pollachi sambavathirku eps aatche kalaika pattadha

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 18 дней назад +10

      @@karthikkarthik-jk9dn so avanga senjaga. Evenga sriyarathum correct. Good logic. Vekkama illa.

    • @naveenkumarg6755
      @naveenkumarg6755 18 дней назад +1

      ​@@karthikkarthik-jk9dnAvanuga sari ilanithan unga kaila aatchi iruku..avanga mela Pali poda ila...

    • @thiyagu0480
      @thiyagu0480 18 дней назад

      Unoda ponu na ipo ipade pesuveya da​@@karthikkarthik-jk9dn

  • @ponthandapani8846
    @ponthandapani8846 18 дней назад +55

    மாணவர்களே அவனை நீதிமன்றம் தண்டிக்கும் விடாதீர்கள்

    • @asrafmezat8261
      @asrafmezat8261 18 дней назад +1

      😂 காமெடி பண்ணாத bro

  • @DEVILGAMING-v7z
    @DEVILGAMING-v7z 18 дней назад +83

    இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும் இது தான் திராவிட மாடல்

  • @quitetabi3495
    @quitetabi3495 18 дней назад +29

    இந்த இரண்டாவது நபர் யாளராக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் இதற்கான சரியான தண்டனையை கொடுக்க வேண்டும்

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 18 дней назад +6

      Sir, serious matter. Joke pannadhinga.

    • @greatgood5321
      @greatgood5321 18 дней назад +1

      😄😄😄😄😂semma Joke.

    • @devar-bf2ke
      @devar-bf2ke 18 дней назад

      ஸ்டாலின்,
      சரியான தண்டனை,
      கொடுப்பாரா?😅😂அவனுக்கு மக்கள் தண்டனை கொடுத்தா தான் உண்டு,கைது பண்ணுரதுக்கே எவ்வளவோ நாடகம்,இதில் தண்டனை வேறா?,,,,

    • @ilangog1965
      @ilangog1965 18 дней назад

      @@quitetabi3495 முதல்வரா? யாரைப் போய் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? ஐயோ ஐயோ.... இப்படி விபரம் தெரியாத ஆட்களாக இருப்பதால் தான் நாசமடைவதை தடுக்க பெரும் போராட்டம் தேவையாய் உள்ளது.

    • @antojose2296
      @antojose2296 18 дней назад +1

      Udayanithi 😂

  • @kalaivanimuthu3481
    @kalaivanimuthu3481 19 дней назад +243

    🙈🙊 இதுதான் இதுதான் உதயநிதி ஆட்சி

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 18 дней назад

      Admk aatcheil nadanthathai makkal marakka mattargal 😭😂🤣

  • @aksarbasha3555
    @aksarbasha3555 19 дней назад +31

    ...தூணை....அமைப்பாளர்....கவூன்சிலருமல்ல....❤.

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 18 дней назад +27

    இவனை மாதிரி ஆளுங்கள தயவு செய்து விட்றாதீங்க அரசே!

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 18 дней назад +20

    பரிமாண வீடு அண்ணா சூப்பர் வீடியோ உங்களுக்கு வாழ்த்துக்கள் உண்மைய சொன்ன வீடியோவுக்கு வாழ்த்துக்கள்

  • @sbaranikumar
    @sbaranikumar 18 дней назад +25

    திமுகவிற்கு ஒட்டு கேட்ட ஒவ்வொருத்தருக்கும் திமுகவை ஆதரித்தவர்களும் 2026 தேர்தலுக்கு ஒட்டு கேட்டு வரும் போது இந்த சம்பவம் மட்டுமில்லாமல் போதை விவகாரம் குறித்து ஞாபகமாக கேள்வி கேட்க வேண்டும் குறிப்பாக பெண்கள் தாய்மார்கள் பேச வேண்டும்

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 18 дней назад +30

    ஆணுறுப்பை அறுத்து விடுங்கள் 😡😡😡😡😡

    • @duraisamy4293
      @duraisamy4293 18 дней назад +2

      மாவுக்கட்டு போரடிக்குது.

    • @sivakumarsugitha494
      @sivakumarsugitha494 17 дней назад +2

      அவனுக்கு 4,5 இருக்கு😂

  • @walkandtalk24
    @walkandtalk24 18 дней назад +32

    இந்த ஆட்சி கிழிச்ச லட்சணம், சொல்லாமலேயே புரியும்.

  • @mohanrms3919
    @mohanrms3919 18 дней назад +26

    முதலில் சாட்சியை கலைப்போம் பிறகு பாப்போம். எப்படியும் 5லட்சத்தில் ஜாமீன் கேரண்டி.

    • @VijayaKlm-sw5ip
      @VijayaKlm-sw5ip 17 дней назад

      5 லட்சம் இல்ல 5000 கொடுத்தால் போதும் விட்ருவானுக. லஞ்சம் வாங்குறவனுக எல்லாருமே 5 ரூபாய் பிஸ்கட் க்கு நாக்கை தொங்க போடுற நாயிங்க தான். நாய்னு கூட சொல்லக்கூடாது.பசிக்கு பீ தின்கிற பன்னிங்க. நியாயமா கோவெர்மென்ட் கிட்ட இருந்து கிடைக்க வேண்டியதை கூட குடுக்காம லஞ்சம் கேட்டு என்னை 2 வருசமா மன உளைச்சலுக்கு ஆளாக்குன பாவிகள். 😔😔

  • @THULASIDASSTHULASIDASS-l3p
    @THULASIDASSTHULASIDASS-l3p 18 дней назад +18

    திரு மதிப்பிற்குரிய ஐயா அருண் அவர்கள் அவர்கள் பாஷையிலே பதில் அளிப்போம் என்று சொன்னாரே என்ன பாஷையில் அளிப்பார் தற்போது

    • @marsmedia782
      @marsmedia782 18 дней назад

      குற்றவாளியை காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

  • @beerappanbeerapa6090
    @beerappanbeerapa6090 18 дней назад +7

    இது போன்ற தவறுகளை தவிர்க்க கடுமையான தண்டனை தரவேண்டும்.

  • @raviarumugam558
    @raviarumugam558 18 дней назад +11

    சட்டம் ஒழுங்கு மிகவும் அருமையாக உள்ளது காவல்துறை எப்படி இயங்குகிறது.

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 18 дней назад +35

    உதயநிதி உடைன்த

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 18 дней назад +3

    அப்பாவி பெண்கள் அநியாயமாக
    அக்கிமக்காரர்களால்
    கற்பழிக்கப்படும்
    அருமையான ஆட்சி
    200க்கு200 மீண்டும் தேர்தலில் வெற்றி

  • @ESM007
    @ESM007 18 дней назад +49

    உண்மை கண்டறிய பட்டு தவரு செய்தவன் எந்த கொம்பனாக இருந்தாலும் கால தாமதம் இன்றி தூக்கில் போடவேண்டும். அரசு செய்யுமா. We people request the high Court must come forward and take action.

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 18 дней назад +6

      தூக்கில் பெறாவிட்டாலும் பரவாயில்லை கட் பண்ணி விட வேண்டும் குறைந்த பட்சம் எதையாவது செய்யட்டும் அவனை மாதிரி இன்னொரு பிள்ளை திறக்காமல் இருக்க

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs 18 дней назад +36

    அப்பன் ஆரம்பித்து பையன் தொடர்ந்து பேரன் ஆட்சி நினைக்கவே மனம் .மக்கள் கையில் தான் எதிர்காலம் உள்ளது

  • @NewsanthinifashionVijaya-kd3xj
    @NewsanthinifashionVijaya-kd3xj 18 дней назад +3

    மக்கள் அனைவரும் வாக்குப்பதிவு வரும் பொழுது இது அனைத்தும் மறந்து விடுங்கள்...🙏🙏🙏🙏

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 18 дней назад +164

    திமுக காரனா இருந்துகிட்டு இதை கூட செய்யலன்னா எப்படி 😂😂

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 18 дней назад

      Admk aatcheil nadanthathai makkal marakka mattargal 😭😂

    • @ManiRaja-mh2oo
      @ManiRaja-mh2oo 18 дней назад

      ஏண்டா தாயோலி உன் தங்கச்சியா இருந்தா இப்படி எல்லாம் சிரிப்பியா,,,

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 18 дней назад +5

      Very relevant question

    • @jo-js2tc
      @jo-js2tc 18 дней назад +3

      😂😂😂😅😅😅

    • @irose4066
      @irose4066 18 дней назад +5

      Thambi avan 2012 la ethu maathiri pannithan DMK la position vaanginan…..eppadi ellam pannunathan DMK la main position ku poha mudium…..

  • @Pothunalams
    @Pothunalams 18 дней назад +14

    பணம் மட்டும் தான் முக்கியம் காவல் துறை பல அதிகாரிகள் பல பொய் வழக்கு போட்டு பல நபர்கள் வழக்கை அளிக்கப்பட்டுள்ளது

  • @sudhakar1808
    @sudhakar1808 18 дней назад +86

    தாத்தாவைப் போலவே பேரன்

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 18 дней назад

      Thatha polydoil kudithara?

    • @iamuser-g2i
      @iamuser-g2i 5 дней назад +1

      திமுக எண்ணிக்கங்க அவன் குறையா அவங்க எப்பவுமே ஒரு பொய்யான அறிக்கை தான் கொடுப்பாங்க 🤔🤔🤔

  • @APS.73kumar
    @APS.73kumar 18 дней назад +7

    திராவிட கூட்டமெல்லாம் இப்படித்தான் என்பதை தமிழக மக்களாகிய தமிழர்கள் புரிந்து கொள்ளூங்கள்...

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 18 дней назад +4

    பல்கலை கழகத்தின் வளாக பாதுகாப்புக்கு பொறுப்பான காவல் நிலைய அதிகாரிகள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு பொறுப்பாக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 😮

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 18 дней назад +4

    இந்த வழக்கை சி பி ஜ விசாரனைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறபிக்கவேண்டும் தமிழக காவல்துறை இறந்துவிட்டது இந்த துறை குற்றவாளியிடம் கை கோர்த்து லஞ்சம் வாங்கும் துறையாக மாரிவிட்டது

  • @rksamy8362
    @rksamy8362 18 дней назад +5

    இது போல் நிறைய பேர் ஏதாவது ஒருகட்சி பதவியில் இருந்து கொண்டு ஹெல்மெட் வழக்குக்குகூட சிபாரிசுக்கு வருவதும் மறுத்தால் காவல்துறையினரை மிரட்டும் செயலும் நடைபெறுகிறது

  • @SatushsatishSatusg
    @SatushsatishSatusg 10 дней назад

    தமிழக காவல்துறை மூடிமறைப்பானுங்க, எனவே விசாரனையை ஆந்திரகாவல்துறைக்கு மாற்றவேண்டும்

  • @hemalatharathnam8645
    @hemalatharathnam8645 18 дней назад +6

    😢 strict action needed.

  • @prabakaran6594
    @prabakaran6594 18 дней назад +6

    திமுகக்காரர்கள் அனைவருமே இப்படித்தான் இதை அதிமுக கையில எடுத்து சரியாக பயனபடுத்த வேண்டும்

  • @Karthi_E
    @Karthi_E 18 дней назад +6

    மாற்றம் வரட்டும் இனிமேலாவது🤬🤬

  • @sundararajank7853
    @sundararajank7853 18 дней назад +16

    பெரியார் dmk பத்தி சொன்னதை கேளுங்கோ. இது சரியா இருக்கும் செக்

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 18 дней назад +45

    வெங்காய மாடல்

  • @avsbro2942
    @avsbro2942 18 дней назад +3

    நல்ல விடியல், தமிழன் இளிச்சவாயன்,

  • @LordRiponn
    @LordRiponn 18 дней назад +24

    Share maximum

  • @Soldier-j6g
    @Soldier-j6g 18 дней назад +32

    பிரியாணி கடை நடத்துபவன் மாணவர் அணி தலைவர் ? வெட்கம்.

  • @ilangog1965
    @ilangog1965 18 дней назад +5

    இதில் தொடர்புடைய காவல்துறையினர் தனது குடும்பத்தில் இதே போன்ற சீரழிப்பினை ஏற்பட்டு அதை அவர்கள் கண்கள் பார்த்து எதுவும் செய்ய முடியாமல். கதறுவார்கள். இந்நிலை அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.

  • @DeepikaMUTHU-w3l
    @DeepikaMUTHU-w3l 18 дней назад +3

    Super news j🎉

  • @sakthivelk7817
    @sakthivelk7817 18 дней назад +1

    நல்லவேளை நேர்மையானகாவல்அதிகாரி பாரதிதாசன் அவர்களுக்கு ராயல் சல்யூட்

  • @mathanmathan7175
    @mathanmathan7175 17 дней назад

    Super news j dhairyamya unakku 💥

  • @RameshThiruvenkatam
    @RameshThiruvenkatam 18 дней назад +64

    திமுக நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏன் உலகத்துக்கே கேடு

  • @rbabu8133
    @rbabu8133 18 дней назад +5

    அப்போது நீதி உடனே கிடைத்தது விடும்

  • @shankark6346
    @shankark6346 18 дней назад +6

    இதே ஆள் தான் 2011 இல் இதே வேலையை செய்து கொண்டிருந்தார் அப்போது இவர் எந்த கட்சியில் இருந்தால் அப்போது எந்த ஆட்சியிஇருந்தது

  • @VenkatesanE-i6h
    @VenkatesanE-i6h 18 дней назад +1

    News J super

  • @bkumartnj
    @bkumartnj 18 дней назад +12

    என்னடா எளவு...போதைய போட்டு எத்த வேணுன்னாலு பண்ணிடுவீங்களா?!? தலைமைகிட்ட கேட்டுட்டு செய் வேண்டாமா!?!😂😂😂😂😂😂😂😂

    • @sivakumarsugitha494
      @sivakumarsugitha494 17 дней назад

      கேட்டுட்டு தானப்பா வேலைய செஞ்சோ

  • @karthikeyankkn8725
    @karthikeyankkn8725 16 дней назад

    பொதுமக்கள் இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, மறுபடியும் நாம திமுக கூட்டணிகட்சிகளுக்கே ஓட்டுப் போட்டு சாவோம் என்று சொல்லுங்கள்.

  • @kalaimanik51
    @kalaimanik51 18 дней назад +2

    A great salute to Tamilnadu police

  • @aswinbharathi6144
    @aswinbharathi6144 18 дней назад +1

    திராவிட மாடல் என்று கேட்பது இதுதான் திராவிட மாடல் என்று சொல்ல வேண்டும்

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 18 дней назад +6

    தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் முதன்மை தொழிநுட்ப கல்லூரி /பல்கலைகழகத்தில் பட்டப்பகலில் அதன் வளாகத்திலேயே இந்த கொடுமை.
    இதுதாண்டா திராவிட மாடல்.
    24 hour Day and Night colour vision CCTV cameraக்கள் அங்கே பெருமளவில் இருந்து செயல்ப்பட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டுமா வேண்டாமா?
    போதுமான எண்ணிக்கையில் திறமையான வலுவான கல்லூரி காவலாளர்கள் இருந்திருக்க வேண்டுமா வேண்டாமா?
    மாணவர்களும், ஆசிரியர்களும் அவரவர் குடும்பத்தாரும் இன்னேரம் திரண்டு பெருங்குரல் எழுப்பியிருக்க வேண்டுமா வேண்டாமா?
    பெண்ணுரிமைப் போராளிகளும், சட்ட ஒழுங்கு சமூக செயற்பாட்டாளர்களும் குரல் எழுப்பி திரண்டிருக்கனுமா இல்லையா?
    அனைத்துக் கட்சிகளின் பெண்ணுரிமை பிரதிநிதிகளும் அணிகளும் அணி திரண்டிருக்க வேண்டுமா இல்லையா?!

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 18 дней назад

      ஓட்டு க்கு காசு வாங்கினா வீட்டு பெண்களை கையை பிடித்து இழுப்பான்

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 18 дней назад +15

    சொரணை இல்லா ஆட்சி📏

  • @sakthim6665
    @sakthim6665 18 дней назад +4

    எதிர் கட்சி என்னதான் செய்கிறது

  • @vaikundadhast6203
    @vaikundadhast6203 10 дней назад +1

    Vaikundadhas 🇮🇳

  • @saminathanchinna6
    @saminathanchinna6 18 дней назад +1

    மாறு கை மாறு கால் எடுக்கப்பட்ட வேண்டு்ம் 😢😢😢😢😢😢😢😢😢

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 16 дней назад

    இதில் எத்தணை அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது எண்பது தெரியவில்லை

  • @DB-hz1gu
    @DB-hz1gu 18 дней назад +2

    The criminal accused to be permanently punished and permanently dismissed from party too

  • @VelVel-r8m
    @VelVel-r8m 17 дней назад

    சூப்பர் விடியல் அரசு

  • @c.bhuvaneswaranc.bhuvanesw9260
    @c.bhuvaneswaranc.bhuvanesw9260 17 дней назад +1

    எவனும் இனி மணிப்பூருக்கு போகவேண்டியதல்ல மணிப்பூர் சென்னைக்கு வந்துவிட்டது.

  • @kk-kx8ge
    @kk-kx8ge 17 дней назад

    நீதி அரசர்கள் தான் இதற்கு முடிவு செய்ய வேண்டும்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 17 дней назад

    திராவிட மாடல்னா என்னன்னு கேக்கறவங்களுக்கு இதுதான் பதில். !

  • @itsmesuga606
    @itsmesuga606 18 дней назад +1

    Shame in Tamilnadu Higher education University.Darkest day for Anna University.

  • @n.deepanagaraj1681
    @n.deepanagaraj1681 19 дней назад +10

    The girl has complained of two guys were involved in this issue but the police were reported only one person was involved in this case.Who is right?

    • @lingadurai5805
      @lingadurai5805 19 дней назад

      I also have the same doubt, bro 😢. I think some political people are involved in this case. That’s why they are trying to hide the identity of the 2nd person with the help of politicians and the university. If it was just one guy involved, the boy and girl would have definitely fought back.

    • @pa3160
      @pa3160 18 дней назад +2

      Should be the son of some important vip, check in goplapuram areas

  • @ohmN2023
    @ohmN2023 18 дней назад +2

    Adengappa 😮😮😮
    Idhu
    Namma
    List la
    Ilaye

  • @SuryavarmaVarma
    @SuryavarmaVarma 18 дней назад +1

    Edappadi Sir, Tamil Nadu Victory Club, let's be together.

  • @rajatamaraiohm1652
    @rajatamaraiohm1652 16 дней назад

    இப்பிரச்சனையை அண்ணாமலையிடம் விட்டு விடுங்கள்,அவர் நடவடிக்கை எடுப்பார்.

  • @vignesh5037
    @vignesh5037 18 дней назад

    News J 👏👏

  • @Tuticorians134
    @Tuticorians134 17 дней назад

    தமிழக முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் ❤

  • @karthickv3801
    @karthickv3801 17 дней назад

    தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே

  • @gobigobi4124
    @gobigobi4124 17 дней назад

    Massssss News

  • @maharajanmahaking3872
    @maharajanmahaking3872 18 дней назад +4

    என்னங்கடா எங்க போனீங்க வாங்க லைன்ல வாங்க எல்லாம் இதுக்கு என்ன சொல்லப் போறீங்க 😂

  • @Inruoruseithy
    @Inruoruseithy 17 дней назад

    விடுதலை சிறுத்தைகள் எந்த ஒரு கண்டணத்தையும் இதுவரை தெரிவிக்காமல்.... கூட்டணிக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டு வருகிறது.. சிறப்புக்குரியது... வாழ்த்துக்கள்.....

  • @nassundar2965
    @nassundar2965 17 дней назад

    பிரியாணி கடைகள் மீது தான் தற்போது இந்த அதிக அளவில் காரணங்கள் உருவாகிறது.. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது

  • @Kamali2013
    @Kamali2013 19 дней назад +8

    After K4 police station news I never believe tn police department.

  • @jhonmichel8680
    @jhonmichel8680 18 дней назад +1

    சவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித் பெண்கள் எங்கே

  • @DuraiPalam
    @DuraiPalam 18 дней назад +2

    ஈரோடு ராமசாமி திராவிட மாடல் மக்கள் திருந்த வேண்டும்

  • @666kk4
    @666kk4 18 дней назад +1

    Superrrrrrrrrrrrrr

  • @NarasingaperumalNarasingap-s4j
    @NarasingaperumalNarasingap-s4j 18 дней назад +8

    நினைத்தேன்

  • @ChellappanSima
    @ChellappanSima 18 дней назад +1

    பல ஊடகங்கள் இதைக் கூறவில்லை

  • @JeanSritharan
    @JeanSritharan 18 дней назад +1

    இந்த தவறுக்கு முக்கிய காரணி ஸடாலின் மட்டுமே. காவல்துறை ஸடாலின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது. உதயநிதி இதில் சம்பத்தபட்டிருக்கலாம். ஸடாலின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  • @karthickv3801
    @karthickv3801 17 дней назад

    ஜாமீன் என்ற ஒரு வழி உள்ளவரை இதுபோல் குற்றம் கண்டிப்பாக நடக்கும் இதற்கு காரணம் நீதிபதி கள் மட்டுமே

  • @Chennai...
    @Chennai... 18 дней назад

    இதோ வந்துட்டாங்கள் திராவிடர்கள்....அருமை அருமை..திராவிட வாழ்வியல் அப்படியே மூன்று பொண்டாட்டியோட சிறப்பாக வாழ்ந்து வந்து இருக்கிறார் போல

  • @அ.கார்த்திகேயன்

    நீங்க ஒரு நியூஸ் சேனல் ஆவது உண்மையை சொன்னீங்க...

  • @vodaenviro4813
    @vodaenviro4813 17 дней назад +1

    pollachi Dubbakkoor Jalra TV with Jalras

  • @princevlog2444
    @princevlog2444 16 дней назад

    நல்ல ஒரு அரசியல்

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 18 дней назад +1

    Udhaynakki should be suspended immediately from Anna University Syndicate member

  • @KATHIRAVANK-x6l
    @KATHIRAVANK-x6l 18 дней назад +7

    திமுக ஆட்சியில் இதுதான் நடக்கும்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 18 дней назад

    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @MalarMannan-g6t
    @MalarMannan-g6t 18 дней назад

    உண்மையான திராவிட மாடல்
    நான்கு வருட ஆட்சி மக்களே சாட்சி.
    மென்மேலும் சிறக்க உதவாத உருட்டு நிதிக்கு வாழ்த்துக்கள்😁😁

  • @dinakarans8478
    @dinakarans8478 18 дней назад

    எந்த கும்பகோணம் குறை சொல்ல முடியாத ஆட்சி விடியல் திமுக ஆட்சி உங்கள் கட்சிக்காரரை இது மாதிரி செய்தால் மற்றவர்களை நீங்கள் சொல்ல தகுதி அற்றவர்கள்

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u 18 дней назад +3

    திராவிடமாடல்காவல்துரைஅமைச்சர்கூட்டிகொடுத்துவிளக்குபிடிப்பதுதான்மாடல்போல

  • @kumaraiahmanikandan9163
    @kumaraiahmanikandan9163 18 дней назад +1

    எதிர்க்கட்சி அவர்களே ஸ்ரீமதி பற்றி panayam please

  • @sivarajananchaperumal2145
    @sivarajananchaperumal2145 18 дней назад +9

    உதவாநிதியின் நண்பர்