🦚Chennai Besant nagar murugan temple🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 28

  • @NARAYANAN221
    @NARAYANAN221 2 месяца назад

    சூப்பர் டா தங்கமே ❤ காணொளி‌👌✨ உங்களால் ஆறுபடை முருகப்பெருமானையும் ஒரே இடத்தில் சேவித்தேன் டா வாழ்க வளமுடன் நலமுடன் தங்கமே ❤⚜️🐓🦚 ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @Vijayalakshmisathya
    @Vijayalakshmisathya 5 месяцев назад +3

    Enakum ipo than theriyum unga video pathadhuku apram kandipa poganum

  • @viswarbm
    @viswarbm 2 месяца назад +1

    Super video

  • @divya-rp4wm
    @divya-rp4wm 4 месяца назад

    Super informative video

  • @pushpalathak218
    @pushpalathak218 Месяц назад +1

    Next time pogum pothu poojai panna vel vangi enakkum anuppunga sis❤

  • @saila16
    @saila16 5 месяцев назад +1

    Sister unga video first time pakuran unga home maadila romba nalla iruku unga home tour podunga

  • @selvimurugesan8918
    @selvimurugesan8918 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @simplekolam626
    @simplekolam626 5 месяцев назад +2

    Hii sis naang Ashta Lakshmi koviluku ponom next time murugan koviluku varavalaikanum muruga ❤❤❤❤❤❤

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 месяцев назад +2

      Sister seekirame ungalai murugan parpatharkku anumathippaar ♥️🙏 ohm muruga... 🙏

    • @simplekolam626
      @simplekolam626 5 месяцев назад

      ​@@mahilanilifestyle ok sis ❤❤❤

  • @a2za2z56
    @a2za2z56 5 месяцев назад +1

    செவ்வாய் கிழமை முருகருக்கு உகந்த நாள்... அது மட்டுமின்றி செவ்வாய் மாலை 3மணி முதல் 5மணி வரை துர்க்கை அம்பாள் பூஜை நடைபெறும் அந்த கோவிலில்..... முதல் சன்னதி பிள்ளையார் (நியூயார்க் பிள்ளையார்) அமெரிக்காவில் உள்ள காரைக்குடி செட்டியார்கள் உதவி மூலம் இந்த கோவிளை கட்டிக் கொடுத்தார்கள் அதனால் முதல் சன்னதி நியூயார்க் பிள்ளையார் என்ற பெயர் வைக்கப்பட்டது.... இரண்டாவது சன்னதி திரிச்செலாந்தவர், மூன்றாவது சன்னதி பழமுதிர்ச்சோலை, நான்காம் சன்னதி திருப்பரங்குன்றம், ஐந்தாவது சன்னதி பழனியாண்டவர் , ஆறாம் சன்னதி திருத்தி, ஏழாம் சன்னதி சுவாமிமலை முருகப்பெருமான் ❤❤❤❤ மிகவும் அழகான திருத்தலம் 🎉🎉🎉 கடலை ஒட்டி அமர்ந்துள்ளது இத்தலம்.... 2004ல் சுனாமி வந்த போது 1சொட்டு தண்ணீர் கூட கோவிலின் உள்ளே வரவில்லை முருகப்பெருமானின் அருளால் ❤❤❤ மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலம்....

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  5 месяцев назад +1

      Wow ♥️super sis thanks for sharing🙏.. ஓம் சரவண பவ

  • @jeevithasaraswathi6515
    @jeevithasaraswathi6515 4 месяца назад +1

    Sister kovil endha place la irukku location solla mudiyuma

  • @shalinichockalingam4668
    @shalinichockalingam4668 5 месяцев назад +1

    🙏

  • @nishaa4755
    @nishaa4755 4 месяца назад +1

    Sister Unga kitta kojam pesanum