இவர்களை அரசாங்கம் தடை செய்யாவிட்டால்..! TNDJ சையத் திலாவர் அலி vs Tamil Nadu Thowheed Jamath

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 130

  • @sathasivamvaithilingam713
    @sathasivamvaithilingam713 Час назад +2

    Well said Sir very openminded speech welcomed by all of us

  • @syedabidhussain7291
    @syedabidhussain7291 8 часов назад +9

    Masha Allah very good speech ❤❤

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 10 часов назад +48

    சையத் திலாவர் அலி ஐயா அவர்கள் குடும்பம் நன்றாக வாழ இறைவன் அருள் எப்போதும் அருளட்டும். ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே 🙏வேற்றுமை வேண்டாம் வொன்றுபடுவோம் வாழ்வில் உயர்வோம் 🙏

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 9 часов назад +1

      இஸ்லாமிய அன்பு சகோதரரே.மிக்க நன்றி.
      உங்களைப்போன்றோர் தங்கள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் சுய முடிவெடுக்க உதவவும்.ஜமாத் பெயரில் மத இன அன்பான தெய்வீகத்தை திராவிடீயா திருடர்களின் ஆசைக்கு இணைந்து இஸ்லாமிய அன்பர்களுக்கு துரோகம் செய்யும் துரோகிகளை தங்கள் மக்களுக்கு வெளிச்சம்
      போட்டு காட்டவும்.

    • @tndjjamath6610
      @tndjjamath6610 6 часов назад +1

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா

    • @gvbalajee
      @gvbalajee 6 часов назад

      Save citizens

    • @balasubramanis1595
      @balasubramanis1595 2 часа назад +1

      Deepavali is hindus festival not only Tamil festival you should avoid this words

  • @karthimohan6811
    @karthimohan6811 Час назад +2

    True ❤❤

  • @madhavanmadavan3353
    @madhavanmadavan3353 8 часов назад +23

    இவரை போன்ற நல்ல இஸ்லாமியர்கள் தேவை தமிழ்நாட்டுக்கு.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 10 часов назад +21

    பேசுதமிழா பேசு வாழ்க வளர்க 🙏

  • @kannan7500
    @kannan7500 8 часов назад +29

    சொர்கம் சொர்க்கம்னு சொல்லி வாழும் வாழ்க்கையை நரகமாகி கொள்கிறார்கள் இப்பூமியைவிட❤❤ சொர்கம் வேறேதுமில்லை

    • @MeharNisha-yk4km
      @MeharNisha-yk4km 4 часа назад

      @@kannan7500 appadi இருக்கும் போது neengal etharkku enthavitha aatralum illatha kallai vanangureenga sorkkam illala appa en deepavsli kondaadureenga

  • @thiyagarajanergood1265
    @thiyagarajanergood1265 Час назад +1

    Welcome sir

  • @gopalagopala1303
    @gopalagopala1303 7 часов назад +8

    மனிதப்பிறவி எடுத்ததே பெரும் பாக்கியம்....அதுவும் இந்த பாரத நாட்டில் பிறந்து / வாழ்வதே மிகப்பெரிய புண்ணியம்.... இங்கே யாரும் எவர் ஜாதியையும் மதத்தையும் அவதூறு கூறாமல் வாழ கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @bimasu
    @bimasu 8 часов назад +10

    Banning is a double edged sword- TJ will gain a lot of sympathy.

  • @jafarsadiq2698
    @jafarsadiq2698 10 часов назад +31

    மாநில நிறுவன தலைவரின் பேச்சுக்கள் சரவெடி போல் இருந்தன கேட்கும்போதே மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அன்பு தலைவருக்கு எப்போதும் துணையாக இருப்போம்🎉

    • @MrRaghavann
      @MrRaghavann 10 часов назад +1

      zakir naik dhan sollirukaan deepavaliku vaazhthu sonna haram ayidum nu. avana follow panradhala dhan ella prachanaiyum. andha aala kondada inga oru kootame iruku. muslim samoogathukullaye terror mindset pala peru irukanga. avanga majority agama pathukanum.. arasangam chumma poochandi dhan kaatum avanga endha action um eduka maatanga.(including BJP or DMK). namala nama dhan kapathikanum.
      Dargah is not islamic concept nu andha veri pudichanunga sollikite irukanga. pala thadavai keturuken.

    • @MrRaghavann
      @MrRaghavann 10 часов назад +1

      waqf board la irupathu mukkavasi thiruttu pasanga dhan. sothugalai pudingi thinga dhan irukanga North india la waqf property ah rent ku vittu pala business panranga.

    • @moorthy781
      @moorthy781 8 часов назад +2

      🙏👍🎉🌜🤲🏼🇮🇳

  • @ksubramanianmanian3409
    @ksubramanianmanian3409 9 часов назад +23

    பாய் எனது பள்ளி காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாமிய நண்பர்கள் நல்ல தொடர்பில் 45 ஆண்டுகள் இருந்து வருகிறார்கள். அது போலவே உங்களை எங்களின் நண்பராக ஏற்க எந்த தடையும் இல்லை. உங்களது கருத்து மிகவும் அருமை . இறைவன் அருளால் உங்கள் குடும்பம் வளமான, நலமான வாழ வாழ்த்துகிறேன்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 9 часов назад +2

      ஐயா தங்கள் மக்களின் அறியாமையை விலக்கி நல்ல சுயமுடிவுக்கு வர முயலுங்கள்.நன்றி

  • @siddiqmohamed2645
    @siddiqmohamed2645 9 часов назад +20

    திருவாரூர் மாவட்டம்
    தமிழ் நாடு
    தர்ஹாக்கள் ஜமாஅத்
    அருமையான பேச்சு தலைவர்

    • @moorthy781
      @moorthy781 8 часов назад +1

      🎉🤲🏼🤲🏼🤲🏼🌜🙏🇮🇳

    • @MrRaghavann
      @MrRaghavann 8 часов назад

      madhaveri puduchanvanga dargah ku ethira pesuvanga. na pala videos la pathurkuen. dargah concept islam la illanu pesuvanga.
      ISIS enna solludho adhai india la implement pannanumnu nenaipanga.

  • @aastanayeghousullahsharhtpt
    @aastanayeghousullahsharhtpt 8 часов назад +4

    வாழ்க மாநில தலைவர் திலாவர் சாஹேப்

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 10 часов назад +14

    All countries in the world are mostly Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should develop Hindu renaissance.

    • @chenn7118
      @chenn7118 45 минут назад +1

      True, disaster for Bharat started by Gandhi & Nerhu DNA till today

  • @nadadurmathavan3053
    @nadadurmathavan3053 9 часов назад +6

    🇮🇳🇮🇳 Kudos to PTP for bringing such information through this video. 👏👍👌🙏

  • @wajewaje4835
    @wajewaje4835 5 часов назад +1

    ❤Thanks to sport to Yarab dargah Sir
    very nice speech 🫂

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 9 часов назад +10

    ஐயா உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    • @tndjjamath6610
      @tndjjamath6610 6 часов назад

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @Kutty_devadaigal
    @Kutty_devadaigal 9 часов назад +13

    ஹிந்து இஸ்லாமியர் ஒற்றுமைக்கு பாலமாக உங்களை பார்க்கிறேன், இன்றைய இஸ்லாமிய இளைஞர்களை நல்வழியில் அழைத்து செல்லக்கூடிய நல்ல தலைவராக உங்களை பார்க்கிறேன்! பரமாத்மா, ஏகாத்மா... அழிவில்லாதவன் என்ற ஒற்றை கொள்கையில் நிற்போம்!

  • @jagdishkrishnan2371
    @jagdishkrishnan2371 4 часа назад +1

    Apart from all religious affinities... human harmony is vital.....as Indians we are all brothers and sisters ....thanks brother for vocally brings this out.... let peace upon him in the name of almighty....no mater which religion it belongs to

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 9 часов назад +22

    தெய்வம் மனுஷ்ய ரூபேன.
    இறைவன் மனித வடிவமே.

    • @krishnaveni2640
      @krishnaveni2640 5 часов назад

      தேவதா மானுஷ்ய ரூபா 🙏

  • @AyyapanSanjay
    @AyyapanSanjay 6 часов назад +1

    சூப்பர்

  • @santanamppv8299
    @santanamppv8299 9 часов назад +3

    Came to know many unknown information from this gentleman. Kudos to kiran and his team.

  • @BalaRaj-r7t
    @BalaRaj-r7t 47 минут назад +1

    When I wished a Muslim " happy new year ,he said Islam does not recognise any occasion except Islamic prescribed holy days.

  • @surendharkavikutty2422
    @surendharkavikutty2422 9 часов назад +4

    நானும் தர்காவிற்கு போயிருக்கேன் நெல்லூர் கஷ்முர் தர்கா, வேலூர் தர்கா பழைய பஸ் ஸ்டன்ட் எதிரில் இது அவரவர் நம்பிக்கை

  • @thiagarajankalyanaraman5831
    @thiagarajankalyanaraman5831 9 часов назад +5

    As long as leaders like this brother is there the country is quite safe. Else there is no point in talking about brotherhood etc

  • @Kutty_devadaigal
    @Kutty_devadaigal 9 часов назад +2

    Goosbumps at the end of the interview

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 7 часов назад +2

    வெகு நாள் கழித்து சூபீ இஸ்லாம் துறவி போல இறைத்தன்மை மற்றும் சகோரத்துவம் பேசும் அண்ணன் அவர்களை அன்பு அமைதி நிறைந்த முற்போக்கு மனிதர் என்ற நம்பிக்கை யார் யாருக்கு இருக்கு?

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 10 часов назад +19

    Hindus not bye any business musilim shops this good for Hindus. 🙏

  • @kethu8
    @kethu8 9 часов назад +9

    சிறுவயதில் தர்க்கா சென்று இருக்கேன் அற்புதம், இறைவன் உதவ நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் உதவுவார், அந்த வகையில் தர்க்கா மூலமாக ஏன் உதவக்கூடாது.

  • @Chennai484
    @Chennai484 8 часов назад +3

  • @metmechsales8596
    @metmechsales8596 9 часов назад +3

    From his speech it is very clear to understand that there is money connection between gopalapuram and TNTJ. This is one of the reason how dmk win elections.
    Similarly huge money transfer involved in CSI & gopalapuram family and it takes place through Peter .

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 10 часов назад +6

    India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Other religious people in India were Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All should live united.

  • @minarva467
    @minarva467 10 часов назад +2

    SATIYAM VELLUM!

  • @சந்தோஷ்குமார்-1
    @சந்தோஷ்குமார்-1 8 часов назад +14

    அய்யா., இஸ்லாம் மதத்தில் உங்களுக்குள் இவ்வளவு பிரச்சனை இருக்கு... ஆனால் இங்கு இருக்கும் அணைத்து கட்சிகளும் bjp தான் பிரிவினை வாதம் செய்யுது னு எங்களை சொல்ராங்க... எல்லா இஸ்லாமிய மக்களும் உங்களை மாதிரியே இருந்த ரொம்ப சந்தோஷம்.. ஜெய் ஹிந்த் 🙏

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc 8 часов назад +1

      👌👌👍❤🚩🇮🇳

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 6 часов назад

      தம்பி சந்தோஷ் குமார் எங்க மதத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் கூட பிஜேபியில் உள்ளவன் எல்லாம் மத்த மதத்துல உள்ள கிறிஸ்தவனை முஸ்லிம் எல்லாம் கொளுத்தரா கொல்றான் இந்த மாதிரியான விஷயங்கள் இல்லப்பா

    • @சந்தோஷ்குமார்-1
      @சந்தோஷ்குமார்-1 Час назад

      @@MohamedHussain-sw7rz புரியல நீங்க என்ன சொல்ல வரீங்க என்று...

  • @jayas3696
    @jayas3696 9 часов назад +4

    Single god could have imprinted his image in every child born in this world ...
    Hinduism gives me freedom...to worship nature .....deepam... no god.....many god.....

  • @mumtazkhatoonf8559
    @mumtazkhatoonf8559 6 часов назад +2

    Allahatallah app ko Salamath rakhay aur sehath wali lambi Zindagi ata farmay ammin ya rabbullallammin 🤲🤲🤲🤲🤲🤲 mumtaz appa ki duayen app kay sath haieyn allahatallah app ki hiffazzath farmay 🤲🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @metmechsales8596
    @metmechsales8596 9 часов назад +3

    PTP has brought out most important informations and secrets of Muslim religion in India. It is clear present gopalapuram govt is playing with them as vote bank.
    Arivalayam may even finance TNTJ.

  • @KarthikeyaVasudevan
    @KarthikeyaVasudevan 8 часов назад +10

    உண்மையானா ஒரு இஸ்லாம் ஏற்று கொண்ட
    ஒரு நபர்... இவர்.... நல்ல மனிதர் இவர் பேச்சு நல்ல தெளிவு உள்ள நீர் போல் உள்ளது கன் னியமான பேச்சு திறன் உள்ளர்.... இவர் போன்ற நபர்கள் நம் சமுதாயதிற்கு தேவை... நாட்டிற்கு கும் தேவை.....

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 11 часов назад +4

    Sir unmaiyana messages allaha ungalaium ungal kudumbathaium kaabar

    • @tndjjamath6610
      @tndjjamath6610 6 часов назад

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @radhakrishnan757
    @radhakrishnan757 7 часов назад +2

    so many Muslim friends sent deepavali greatings to me. then who can separate us

  • @mohaideenpeeran8027
    @mohaideenpeeran8027 10 часов назад +3

    🎉❤

  • @moorthy.pmoorthy.p2889
    @moorthy.pmoorthy.p2889 9 часов назад +2

    ❤❤❤🎉🎉🎉

  • @srini11408
    @srini11408 8 часов назад +1

    Said dilavar and his team ,community members, should do more proactive work by joining the hands with bajpa to counter the fundamentalists in a more effective way. The government should address this issue immediately

  • @mohaideenpeeran8027
    @mohaideenpeeran8027 10 часов назад +5

    திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் TNDJ❤🎉

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 8 часов назад +2

    ஷிர்க் ஒழிப்பு மாநாடு 20 15 இல் நடந்தது.

    • @rjv238
      @rjv238 6 часов назад

      Pottai edappadi atchiyil..since then I stopped voting for impotent EPS gang

  • @ok.7ok.780
    @ok.7ok.780 9 часов назад +2

    every indian can be a coach for indian cricket team
    every indian can become prime minister
    every one has their own doctrine of their religion
    anyway happy diwali

  • @jayas3696
    @jayas3696 9 часов назад +6

    Before Abrahamic religion came, every country had its own culture(multi god worship) just like hinduism.... one god concept eradicated them...
    Hinduism is just our culture....our god resemble our tradition.... like Saree....female gods...

  • @Sdhamotharanj
    @Sdhamotharanj 8 часов назад +2

    அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் எம்மதமும் சம்மதம் ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @bimasu
    @bimasu 8 часов назад +2

    Kiran looks absolutely unprepared for the interview- he must have learnt everything about the basics of Islam before interviewing.

  • @bimasu
    @bimasu 8 часов назад +2

    I have lived in KSA- associating any one or thing with Allah is Shirq and a grave sin. Whatever their other crimes, TNTJ seems to be right in the matter of Worshipping at graves. Worship is only for GOD and no created being or thing is to be worshipped- whether it is the Prophet or one’s parents. In KSA, even Prophet’s birthday ( for that matter, anyone’s birthday) is not to be celebrated.

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e 8 часов назад +3

    குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவமனை செல்லும் முன் போறது தர்ஹாவுக்கு தான் 🎉🎉🎉🎉🎉🎉

  • @mohaideenpeeran8027
    @mohaideenpeeran8027 10 часов назад +5

    நாரயே தக்பீர் அல்லாஹு அக்பர்
    நாரயே ரிஸாலத் யா ரசூலல்லாஹ் ஜிந்தாபாத் ஜிந்தாபாத் TNDJ ஜிந்தாபாத்..

  • @99999shiva
    @99999shiva 7 часов назад +1

    100% true they hack

  • @MrRaghavann
    @MrRaghavann 10 часов назад +3

    hindu aranilayathurai and islamic waqdf board- rendume onna number thiruttu thayolinga. 😂😂😂😂

  • @thiagarajankalyanaraman5831
    @thiagarajankalyanaraman5831 9 часов назад +2

    Tmamizhar mattum alla entire Indians kondadum festival Diwali ayya a small correction in your statement sir

  • @mohaideenpeeran8027
    @mohaideenpeeran8027 9 часов назад +2

    👌👍🫲

  • @mohaideenpeeran8027
    @mohaideenpeeran8027 9 часов назад +2

    FIR ஜாபர்

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 9 часов назад

    Dmk don’t help you since dmk ADMK to gain politically

  • @MeharNisha-yk4km
    @MeharNisha-yk4km 4 часа назад

    Pesura இவரும் ungalaipola ulla maarkkam thaan manitharofam praarthikkura koottam peyar thaangi

  • @ytadltspv
    @ytadltspv 6 часов назад

    aaga ivarum adhe waqf paatta thaan paadaraaru. 3rd largest land holder. eppadi 47 la 3l acres enru solraanga, ippo 9l acres aachchu??? endha panakkaaran endha mahaanukkaaga koduththaan?? ellaam poi. 47 la east/west pak vetti koduththaachchu. andha kammanaatti nehru senja soozhchiyaala waqf thalaithookkichchu, 47 udan azhikkapadavaendiya amaippu. abolish waqf board, recover all land to govt and handover back to the victims. nilaththagaararu vandhaal court poagattum, naanga waqf tribunal idam pichchai kaetka mudiyaadhu.

  • @VinveliPaarvaiTamil
    @VinveliPaarvaiTamil 8 часов назад

    பொய்

  • @ponnambalamponnambalam2349
    @ponnambalamponnambalam2349 7 часов назад

    வேளாங்கண்ணி, திருச்செந்தூர், ஆத்தங்கரை பள்ளிவாசல்.. சின்ன வயசு ஸ்கூல் ஆண்டு விடு முறை முதல் இப்ப வரை ..

  • @veebee0071
    @veebee0071 9 часов назад +5

    ஐயா, சற்றே கவனம்... உங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்படும்.

    • @tndjjamath6610
      @tndjjamath6610 6 часов назад

      உங்கள் அன்புக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி ஐயா

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 9 часов назад +10

    சையத் திலாவர் அலி ஐயா அவர்கள் நலமுடன் வாழ இறைவன் கருணை பொழிய வேண்டும்..உங்களை போல் நல்ல மனிதர்கள் இந்த உலகிற்கு தேவை

    • @tndjjamath6610
      @tndjjamath6610 6 часов назад

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி

    • @tndjjamath6610
      @tndjjamath6610 6 часов назад

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @eeehhhkoi
    @eeehhhkoi 9 часов назад +4

    Do not buy in குல்லா shop's

  • @sankarsri2041
    @sankarsri2041 2 часа назад

    FEW DRAVIDIANS DONT GREET FOR DIWALI, SUGGEST PEOPLE SHALL POST OR WEAR SHIRT “ DIWALI KONDATTAM EN GETHU ! VENAM PODA UN VAZTHU !

  • @swamynathannath393
    @swamynathannath393 12 минут назад

    Unmai. Indukal islamiyarai yethirkavilli. Thiviravathigalai than yethirkirathu