💥ஆப்பிரிக்காவில் அபார்ட்மெண்ட் வீடு எப்படி இருக்கும்|Home tour |Rent house in Uganda|House rent|vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see the African apartment houses in Uganda.Most of the houses looks like Indian houses.I will show some houses in this vlog. After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    #hometour
    #africa
    #travel
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

Комментарии • 139

  • @thennaimatta1
    @thennaimatta1 3 месяца назад +4

    நன்றி சகோதரி, உங்களால் உகாண்டா வை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
    அந்த நாட்டிற்கே எங்களை கூட்டி சென்றுள்ளீர்கள் நன்றி சகோதரி.

  • @jsofficial4680
    @jsofficial4680 4 месяца назад +2

    என்னோட சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள சிறுமலை அங்க எங்க வீட்டில மா பலா மாதுளை அவகோடா ஆரஞ்சு பாக்கு மிளகு கொய்யா எலுமிச்சை எல்லாம் இருக்கு கிலைமெட்டும் அருமையா இருக்கும் என்ன செய்வது 1990ல் பிழைப்புக்காக வந்த நான் திருச்சி மாவட்டத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் மாதத்திற்கு ஒரு முறையாவது சென்று விடுவேன் உகாண்டா வீடியோ பார்க்கும்போதெல்லாம் என்னோட சொந்த ஊரில் உள்ளது போன்ற உனர்வு தொடரட்டும் உங்கள் பதிவு வாழ்த்துக்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      அப்படியா கேட்கேவே மகிழ்ச்சியாக இருக்கிறது. .விவசாயம் தொடர்ந்து பண்ணுங்கள்.

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 4 месяца назад +16

    அங்கு சம்பளம் பற்றி தெரிவியுங்கள்.

  • @yellow_sky_bl
    @yellow_sky_bl 4 месяца назад +2

    Ur video really helpful to known about Africa akka

  • @premarajasekarpremarajasek7800
    @premarajasekarpremarajasek7800 4 месяца назад +2

    Hi sister I am Prema Tirupur unga video ellama 🎉❤super

  • @srajapackiyam26
    @srajapackiyam26 4 месяца назад +1

    உகண்டா நாட்டிற்கு செல்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி 🎉 ச.இராசபாக்கியம். கோவில் தாவு. ஆதனூர். வேதாரண்யம்.

  • @Taxes_innit
    @Taxes_innit 4 месяца назад +2

    Superb sissy.i am in gulf country i think Africa is poor country but whatever you show well sophisticated 18:24

  • @ilakkiilakkiya137
    @ilakkiilakkiya137 4 месяца назад +2

    Hi sis. Unga video enakku rompa pidikkum. Nagudi ku .pakkam than Ennoda ஊரு.

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      அப்படியா ரொம்ப மகிழ்ச்சி

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o 4 месяца назад +2

    அருமையா இருக்கு அந்தமானில்உள்ளதுபோல் இருக்கு

  • @anusuyasamraj-cq9hy
    @anusuyasamraj-cq9hy 4 месяца назад +2

    Enaku unga videos and unga speech romba pudichu iruku sister

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 4 месяца назад +1

    Flats are nice🎉
    I never knew about this. Thanks
    Tiruchy Jayakumar, Singapore

  • @WISAAMMISAAM
    @WISAAMMISAAM 4 месяца назад +1

    I am in Senegal. Africans gives important to greeniiest environment with trees and plants. They grow in their office premises and their home as well.

  • @shylenderpragash8839
    @shylenderpragash8839 4 месяца назад +1

    Madam very informative about Africa thank u

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 4 месяца назад +3

    உகாண்டாநாட்டுமக்கள்குடும்பாவாழவில்,கூட்டுகுடும்பமாஇருப்பார்களாஇலைதனிகுடும்பமாஇருபாா்களா,,,அருமையாபயன்உள்ளபதிவுநன்றிசாகோதிாி

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 4 месяца назад +2

    Another super video.

  • @khajamohideen198
    @khajamohideen198 4 месяца назад +2

    அக்கா நல்லா பேசுறீங்க நீங்க நல்லா செலிபிரிட்டி மாதிரி இருக்கீங்க

  • @Murugan-xu4yl
    @Murugan-xu4yl 4 месяца назад +2

    Hi அண்ணி உங்க வீடியோ சூப்பர் 🎉🎉🎉

  • @narenthiran1975
    @narenthiran1975 4 месяца назад +2

    அருமை

  • @udayameiste
    @udayameiste 4 месяца назад +2

    first viewer of this video😀😀😀

  • @user-ms5vg8ec1f
    @user-ms5vg8ec1f 4 месяца назад +3

    Nalla eruku

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 месяца назад +3

    Super sister❤❤❤

  • @manimaranpalanimuthu5125
    @manimaranpalanimuthu5125 3 месяца назад +1

    Natri sakothari 🌹🌹❤️❤️👍👍

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 4 месяца назад +2

    Super sister

  • @user-pf6fk5iq2s
    @user-pf6fk5iq2s 3 месяца назад +1

    I appreciate your chanell.

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 4 месяца назад +3

    👌👌👌akka

  • @user-cr3nk3ou1m
    @user-cr3nk3ou1m 4 месяца назад +2

    Super sister🎉

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 3 месяца назад +1

    Please Note Down
    Today ( 24.05.2024 ) is
    African Liberation Day or
    Africa Day. 🌴🎈🌲🙏
    An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏

  • @nurafifah4482
    @nurafifah4482 4 месяца назад +2

    Super sister 😊😊❤❤

  • @user-he5hc3wu2v
    @user-he5hc3wu2v 4 месяца назад +1

    Very useful

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian Месяц назад

    Nice vedio

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 4 месяца назад +3

    I am glad you have CURRY LEAF TREES THERE

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад +1

      So nice of you

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 3 месяца назад +1

      உகாண்டா ஒரு வெப்ப மண்டல நாடு. அதனால் கிட்டத்தட்ட நம்மூர் மாதிரி தான் இருக்கும்.

  • @mohanant7790
    @mohanant7790 4 месяца назад +1

    Panamirundhal Namma oorenna Athukum mele Kidaikum

  • @anusuyasamraj-cq9hy
    @anusuyasamraj-cq9hy 4 месяца назад +5

    Ungaluku delivery enga aachu

  • @premck3798
    @premck3798 4 месяца назад +1

    Show the home tour of Idi Ameen

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +1

    Nice 🏡 house sister ❤

  • @kalairoja8702
    @kalairoja8702 4 месяца назад +2

    Agka iruka amounts lam katugka... Like this 5,10s, 20s, 100s, 500s

  • @VincentMukisa-ck2uy
    @VincentMukisa-ck2uy 4 месяца назад +1

    Good

  • @shanmuganathandevarajan5176
    @shanmuganathandevarajan5176 4 месяца назад +3

    உகண்டாவில் கொசு ஈ உண்டா தெரிவிக்கவும்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      எல்லாமே உண்டு 😂

  • @muthulingamsoniya1237
    @muthulingamsoniya1237 4 месяца назад +2

    ❤❤❤❤

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 4 месяца назад +1

    Dheebi veedu super ,you tube award kidaithathu, salary eppo kidaikkum. Meendum eppo kurichi.

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      நன்றி. .உங்களுக்கு எந்த ஊரு. .தெரிந்து கொள்ளலாமா. ..

    • @vasanthakumari9087
      @vasanthakumari9087 4 месяца назад

      @@venmaikitchen dheebima so many times I told you iam namakkal. I am doing govt job as a nurse at Rasipuram gh.My friend is working at mannarkudi gh.Thanjavur dt. Thank you.I know about Uganda patriya thagavalhal by you more. And deveped knowledge about world. Any way dheebima convey my regards to mr kalidass. Engirunthalum vazhha.

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      Thanks for sharing🙏

  • @multimani
    @multimani 4 месяца назад +5

    அக்கா மாமா என்ன செய்கிறார்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      Video எடுத்து கொண்டு இருக்கிறார் 😍

    • @multimani
      @multimani 4 месяца назад +1

      @@venmaikitchen ☺என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார் என்று கேட்டேன்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад +1

      He is working in one company

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 4 месяца назад +1

    sis musaja alumba flats poi parunga

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      ட்ரை பண்ணுறேன்

  • @Moorthi6260
    @Moorthi6260 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் 🙏🏿🙏🏿🙏🏿

  • @saraswathivenkateshan8171
    @saraswathivenkateshan8171 4 месяца назад +2

    Hi Deepika how are you

  • @krishnadasskirshnadass6005
    @krishnadasskirshnadass6005 4 месяца назад +1

    No time pass

  • @anuselvam1634
    @anuselvam1634 4 месяца назад +2

    Last a kaamicha 2 flats White address solunga sis

  • @sivayaashsivayaash4684
    @sivayaashsivayaash4684 4 месяца назад +4

    Hii akka h r u?

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      நல்லா இருக்கேன்

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt 3 месяца назад +1

    தமிழனுக்கு எவ்வளவு சம்பளம்? எப்படி போறது?

  • @anusuyasamraj-cq9hy
    @anusuyasamraj-cq9hy 4 месяца назад +4

    India va Africa va

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      ரெண்டும் தான்

    • @anusuyasamraj-cq9hy
      @anusuyasamraj-cq9hy 4 месяца назад

      @@venmaikitchen eppadi sister unga experience share pannunga ungaluku India la comfortable ah irunthucha Africa la comfortable ah irunthicha

  • @sherinfarook5344
    @sherinfarook5344 4 месяца назад

    Sister kisasi area vil ulla veetirhu landmark ethavathu solla mudima please

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 4 месяца назад +1

    அருமை.நன்றி.

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 4 месяца назад +1

    you both in teaching profession ?

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 4 месяца назад +3

    தீபிகா அவர்கலே எப்பொழுது இந்தியா வருவீர்கள் தீபிகா

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      இப்போ தான் உகாண்டா திரும்ப வந்து இருக்கேன் 😂

  • @user-ix4ki4fu4s
    @user-ix4ki4fu4s 4 месяца назад

    Akka mel kura roop poda matangala sit potu irukku otu pottu vechiirukkanga enna karanam

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      Adhiga mazhai peiyum adhanala merkoorai poduvanga

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 4 месяца назад +2

    நன்றி அருமை வேன்டிய உணவு விழையுதா

  • @RajKumar-zv4zo
    @RajKumar-zv4zo 4 месяца назад +2

    Your native please india sister

  • @gobinathang8370
    @gobinathang8370 4 месяца назад +1

    தங்கள் கணவர் மன்னார்குடி என குறிப்பிட்டு இருந்தீர்கள்.நானும் மன்னார்குடி தான். அவரின் விபரம் தர இயலுமா

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад +2

      சொந்த ஊர் குறிச்சி

    • @gobinathang8370
      @gobinathang8370 4 месяца назад +1

      @@venmaikitchen எனது பெயர் கோபிநாதன். தேசிய மேல்நிலைப்பள்ளி 2000 ஆம் ஆண்டு் தெரியுமா என கேளுங்கள்

  • @coimbatore9739
    @coimbatore9739 4 месяца назад +2

    அங்கேயும் வாஸ்து பார்த்து வீடு கட்டுவாங்களா?

    • @wmaka3614
      @wmaka3614 3 месяца назад +1

      அவர்கள் புத்திசாலிகள்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 4 месяца назад +1

    nam parathi kanda kanavu

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy 4 месяца назад

    Angu velam erpaturuku.

  • @pushpas8125
    @pushpas8125 4 месяца назад +1

    African house coming madam manage ad function coming madam

  • @kishorekumarg2750
    @kishorekumarg2750 4 месяца назад +1

    Akka ena anga veedu vaangaporingala

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      இல்லை. .நண்பருக்கு வாடகைக்கு வீடு பார்க்க போனோம்

  • @kumarakm4276
    @kumarakm4276 28 дней назад

    Very very costly rent

  • @RajKumar-zv4zo
    @RajKumar-zv4zo 4 месяца назад +1

    Your native please sister

  • @geethameenakshisundaram
    @geethameenakshisundaram 4 месяца назад +2

    Im also living in malawi, africa sis ennaku unga màil id thrugh contact seyya mudiyuma .

  • @specialCooks_87
    @specialCooks_87 4 месяца назад

    Pharmacist job கிடைக்குமா சிஸ்டர்

  • @thilakkumar008
    @thilakkumar008 4 месяца назад +1

    white flats and brown flats are over crowded with indian family. so more politics. better to stay in some other place. atleast you will get mental peace.

  • @ChibuPiya
    @ChibuPiya 4 месяца назад +1

    Ugaanda futtiful madam

  • @sasikaruna6752
    @sasikaruna6752 4 месяца назад

    Sis யுகாண்டா or வுகாண்டா ?

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      Uganda(யுகாண்டா )English pronunciation
      உகாண்டா Tamil pronunciation
      But inga யுகாண்டா னு dhan solluvanga

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 4 месяца назад +2

    அக்கா அங்கே எதுக்கு போனீங்க ,என்ன வேலை செய்றீங்க,,😮😢

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 4 месяца назад +1

    அங்கு என்ன வேலைக்கு எவ்வளவு சம்பளம்?

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      என்னோட உகாண்டா பற்றிய காணொளியை பாருங்கள்