சாமந்தி செடி இலை பதியன் முறை வேர் பிடிச்சிருக்கு! 💯 Success! Try பண்ணுங்க 🥰❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 27

  • @sreedhars4660
    @sreedhars4660 Год назад

    Super sister.leaf propagating is fine.Thankyou

  • @tamilarasin2586
    @tamilarasin2586 Год назад +1

    அழகு பாத்துட்டே இருக்கலாம் தோணுதுங்க சாமந்திப் பூ பூத்திருக்கு அழகு அழகு ❤❤❤

  • @podhigai1881
    @podhigai1881 Год назад +1

    Thank you sister for your new information

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Год назад +1

    அழகான பூக்கள் அருமையான தகவல் நன்றிகள் மா 🌹

  • @dhava7742
    @dhava7742 Год назад +1

    சூப்பர்

  • @abisharichard2945
    @abisharichard2945 Год назад +1

    Madam super ra erruku

  • @lathasampath5516
    @lathasampath5516 Год назад +1

    Super antey 🌹🌹🌹

  • @sandhyasandy4273
    @sandhyasandy4273 Год назад +1

    Sembaruthi poo neraya pokka tip sollunga poo pookave matuthu ma

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      கடலை புண்ணாக்கு கரைசல் குடுங்க பூக்கும் or seaweed liq spray pannunga ma'am பூக்கும் ❤️🥰🌿

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +1

    எல்லா சீசனையும் பூக்குமா அக்கா....

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      No sister October to March மட்டும் தான் பூ பூக்கும் ஓகே மா❤️🥰🌿

  • @dhava7742
    @dhava7742 Год назад +2

    அருமை அருமை இலையின் மூலம் புது செடியை உருவாக்குவது புதிய தகவல்.

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад +1

    Wow super aunty 👍.ethu mathiri sembaruthi chedi try Pani solunga aunty.

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 Год назад

    Super mam👌👍

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 Год назад +1

    நர்சரில வாங்கி வந்த செடியில் கிளையும் இலையும் வைத்தால் வருமா.நான் வாங்கி நீங்கள் சொன்ன மாதிரி முயற்சி செய்து பார்க்கின்றேன். நிறைய சாமந்தி செடிகள் வராம கவலை அடைந்திருக்கிரேன்.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      Don't worry about it try this method easy pathiyan போடுங்க சக்சஸ் கிடைக்கும் ❤️🥰

    • @bhagyalakshmi9583
      @bhagyalakshmi9583 Год назад +1

      Thank you so much.

  • @RanjaniRathai
    @RanjaniRathai Год назад

    Cuttings kedaikuma mam?

  • @procrimglobalsolution2178
    @procrimglobalsolution2178 Год назад +1

    Enaku elaila success aaguthu mam na panni parthan

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 Год назад +1

    Cuttings kedaikkuma mam