என்னுடைய வீடியோ பார்ததற்கு நன்றி 🙏.ரோஜா செடி ஒரு high feeder.அதனால் அடிக்கடி மண்புழு உரம், வாழைப்பழத்தோல் ஊற வைத்த தண்ணீர் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உரம், டீ, காபி வேஸ்ட் ( காயவைத்தது) இவற்றில் ஒன்றை வாராவாரம் சுழற்சி முறையில் போடவும்.எந்த உரம் போடுவதாக இருந்தாலும் வெயில் அடங்கிய பிறகு போடவும்.கண்டிப்பாக நன்கு வளரும்.. நிறைய யூ ட்யூப் சேனல்களில் நிறைய டிப்ஸ் சொல்கிறார்கள் அவற்றையும் முயற்சி செய்து பாருங்கள் 👍👍.
Unga nearby area la nursery la Kashmir rose nu ketu vaangunga . Chinna chinna nursery la kooda Kashmir rose vikkiranga . Neenga Chennai na pallavaram sandhai la kedaikum vangikoonga...
Once in 15 days உரம் போடுங்கள்.ஆர்கானிக் உரம் பற்றி என்னுடைய சேனலில் வீடியோ உள்ளது.வாழைப்பழத்தோல், வெங்காயத் தோலைத் தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரை ஊற்றி பாருங்கள்.முட்டை ஓடு போடுவதால் கால்சியம் சத்தும் கிடைக்கும் .Try செய்து பாருங்க பூக்கள் பெரியதாகவும் நல்ல கலராகவும் பூக்கும்.👍👍
Useful tip akka lovely roses
Very useful information!! And too Beautiful😍
Thank you 🙏
Useful info thanks for sharing sis
Thank you for your support,🙏
Super information ❤️
Super ka 🥰
Thank you. Keep supporting my channel 🙏
Useful information.
Super
Thank you 🙏
Nehruji
Cutting la valakkalama
Thank you for watching my video 🙏Valarkkalam👍.Rainy seasonla try pannunga.
Sun light la vaikkalama
Thank you for watching my video🙏 Minimum 4 hour's of sunlight required.👍
@@saisscreations7193 flowers small size pookuthu enna pannalam sister
Check my video about organic liquid fertilizer.
You can use that for rose plant also👍
Sis na Rose sety vanke 1 month akuthu entha valarseum illama eruku elaikal ellam uthurnthu kuchemattumthan eruku ple 😢 ethavathu tipes sollungga ple 😢
என்னுடைய வீடியோ பார்ததற்கு நன்றி 🙏.ரோஜா செடி ஒரு high feeder.அதனால் அடிக்கடி மண்புழு உரம், வாழைப்பழத்தோல் ஊற வைத்த தண்ணீர் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உரம், டீ, காபி வேஸ்ட் ( காயவைத்தது) இவற்றில் ஒன்றை வாராவாரம் சுழற்சி முறையில் போடவும்.எந்த உரம் போடுவதாக இருந்தாலும் வெயில் அடங்கிய பிறகு போடவும்.கண்டிப்பாக நன்கு வளரும்.. நிறைய யூ ட்யூப் சேனல்களில் நிறைய டிப்ஸ் சொல்கிறார்கள் அவற்றையும் முயற்சி செய்து பாருங்கள் 👍👍.
Kashmir rose venum mam.engakidaikkum
Kodi rose venum
Unga nearby area la nursery la Kashmir rose nu ketu vaangunga . Chinna chinna nursery la kooda Kashmir rose vikkiranga . Neenga Chennai na pallavaram sandhai la kedaikum vangikoonga...
Kodi rose pallavaram sandhai la kedaikum try panunga
Thanks for watching my video.
Kashmir rose vangum bodhu dark pink ah irundhuchu but ipa light pink ah Kutty ah pookudhu sister. What is the reason
Once in 15 days உரம் போடுங்கள்.ஆர்கானிக் உரம் பற்றி என்னுடைய சேனலில் வீடியோ உள்ளது.வாழைப்பழத்தோல், வெங்காயத் தோலைத் தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரை ஊற்றி பாருங்கள்.முட்டை ஓடு போடுவதால் கால்சியம் சத்தும் கிடைக்கும் .Try செய்து பாருங்க பூக்கள் பெரியதாகவும் நல்ல கலராகவும் பூக்கும்.👍👍
Thank you for watching my channel 🙏. keep supporting my channel 🙏
Thank you sister
Sir ye mujhe plant chahiye please give me Nursary contact number please
You can purchase this Kashmir rose variety in your nearby nursery garden 👍. This variety is available in all nursery garden 👍👍
@@saisscreations7193 nahi mil raha hai sir isiliye RUclips pe dala hai
We are in Chennai . Nursery addresses in Chennai will not be useful for you
@@saisscreations7193 Maharashtra se koi Nursary ka address bhejo