இதை 7 முறை செய்தால் சோம்பேறிகள் கூட வெற்றியாளர் | LAW OF ATTRACTION IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 297

  • @செந்தூர்டிரேடர்ஸ்

    அதிகாலை நேரத்தில் சீக்கிரம் எழுந்துருக்க ஒரு வீடியோ கொடுங்க sir

  • @nagarathnasenthilvel6829
    @nagarathnasenthilvel6829 4 года назад +21

    I have to achieve my target 💯within 5days.🥇🥇🥇🥇💯🥇🥇🥇🥇🥇🥇 Advanced thanks to universe

  • @dineshdiyagu
    @dineshdiyagu 4 года назад +5

    Bro indha ulagathila kasukodutha kooda
    Nalla visayan varathu bro.
    Enakkulla confidence unga video partha apuram nalla feel pannuren bro
    Thanks bro
    Enakku age 31 bro Chinna vayasula pitutary loss nala en appearance 15 to 20 Matam therium bro
    Athanaala en lifela Natalya prechana it's OK
    Naan ellathaiyum face pannitu than varen.i never keep my problem in front of me.
    Unga video students lam kandippa pakkanum bro🙏.

  • @nathiyag3088
    @nathiyag3088 4 года назад +7

    Already itha mothed naa follow panna ithu ennaku work akuthu sir. So this activity is true sir. Very thankful 🙏🙏🙏 sir.

  • @joycejoe8616
    @joycejoe8616 4 года назад +5

    Yeah 👍 absolute practice. I have practiced n won. Thank God 🙏. Super this technique.

  • @shalutips5444
    @shalutips5444 4 года назад +39

    May every one s dream come true
    God bless every one

  • @sekarkuti2197
    @sekarkuti2197 4 года назад +12

    நன்றிகள் கோடி அண்ணா... சூப்பர் வாழ்க வளமுடன்...

  • @saravananalayamani8485
    @saravananalayamani8485 4 года назад

    அருணாச்சல சித்தன் அருமையான பதிவு பிரதர் நன்றி நன்றி நன்றி நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குனராக இருக்கிறேன் நான் இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் இந்த பயிற்சியை நான் எப்படி பயன்படுத்துவது விளக்கினால் எனக்கு உதவியாக இருக்கும் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளத்துடன் நன்றி

  • @ammuammu-or6in
    @ammuammu-or6in 3 года назад +2

    Thanks brother na en kanavar kuda happy ah erukkure

  • @kovai_mani
    @kovai_mani 4 года назад +3

    உங்கள் நேரத்தை செலவு செய்து அனைவரும் பயனடையும் படி பல நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள்.நன்றி.இந்த 11நிமிடம் கூட பொறுமையாக இருக்க முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 4 года назад

    நல்லது சகோதரா... எங்க வீடு விற்பனை செய்யனும். நீங்கள் சொல்வதுபோல நானும் பயிற்ச்சி செய்கிறேன். மிக்க நன்றி.

  • @TamilSelvi-iy8zd
    @TamilSelvi-iy8zd 4 года назад +3

    நன்றி. பணிசெய்யுமிடத்தில்மகிழ்ச்சிவேண்டும். மனநிறைவு வேண்டும்

  • @mycreativity2010
    @mycreativity2010 4 года назад +6

    Hi brother, I am watching this video again after a week . First time I didn’t take action. Like you said , I learn too many techniques but don’t put them to use. This time I decided to take action and I am doing it right away. As soon as I achieve my big top one goal, I will come back and thank you and share my success Story here with you And all your viewers. Thanks a ton brother 🙏

  • @monishasathyabalan348
    @monishasathyabalan348 4 года назад +13

    Soo much positivity.. Feels so positive and motivated.. Good thoughts will lead a happy life thank u ..

  • @poovizhiramalingam6062
    @poovizhiramalingam6062 3 года назад +3

    en kadan full ah close aaichi en shop full stock pottu one day 5000sale aaguthu en new bike vathuruchi...monthly long drive poren thank u...so much universe

  • @pushpa.g7704
    @pushpa.g7704 4 года назад

    Romba nanri sir.. enaku oruvar panam kudukkanum avar kitta ennala vanga mudiyala.. ini indha payichi Sethu naan en panathai vangiduven nu nambikkai vandhuruchi sir thanks..🙏🙏🙏

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 года назад +1

    நன்றி உங்கள் பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்

  • @MK-wg5zq
    @MK-wg5zq 4 года назад +1

    அருமையான பதிவு. நன்றி. மேலும் பல பதிவுகளுடன் வளர வாழ்த்துக்கள்.

  • @jeevitham1840
    @jeevitham1840 4 года назад +4

    Thanks a lot😍Very much Useful...Will practice it daily👍😊

  • @shribathi
    @shribathi 4 года назад +2

    You are very well said and it is very clear. You are speaking like experienced person. Hats off sir

  • @sankarasubbu5449
    @sankarasubbu5449 3 года назад

    நான் ஒரு சிறந்த ஷேர் ட்ரேடராக, அதில் வெற்றியடையவேண்டும், என் லட்சியமே அதுதான். அதற்காகவே உங்கள் பயிற்சிகளை பார்த்தும் பயின்றும் வருகிறேன்.

  • @vigneshp4027
    @vigneshp4027 4 года назад

    Na business pannitu irukan but small problem vantha kuda enna la mudiyathu innu ninichiduran intha video partha udan a feel better today la irunthu follow panran

  • @rajarajan7245
    @rajarajan7245 4 года назад +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    வாழ்த்துக்கள். நன்றி

  • @ambikap4661
    @ambikap4661 4 года назад +3

    Thank you sir. Enekum ipdi tha sir. Oru consistency illa. Vedio usful .

  • @sjtravels2304
    @sjtravels2304 4 года назад +8

    அண்ணா வணக்கம் மிகவும் அருமையான பதிவு
    எனக்கு நன்றாக புரிகிறது
    எனக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும்
    அறிவுரை கூருன்கல்
    அண்ணா நன்றி வணக்கம்

  • @vanitharajan5341
    @vanitharajan5341 4 года назад

    Try pandren...... வாழ்க வளமுடன்

  • @kumareshperiyasamy9168
    @kumareshperiyasamy9168 4 года назад +3

    Sir good evening
    Really super great words about the reality. Now you give a new techniques i hope this can change my life..
    Realy thankyou

  • @sivaa1027
    @sivaa1027 3 года назад

    Thanks bro, very nice diffenetly will try this, thanks for sharing this...

  • @praddeshmurali6346
    @praddeshmurali6346 4 года назад +1

    I want to send this thought to my daughter. To respect parents and focus in studies

  • @pavithrasiva3526
    @pavithrasiva3526 4 года назад +4

    I am a group2/group2a officer. This is my dream job. I got it definitely... thanks Anna.

  • @karthikmurali4204
    @karthikmurali4204 4 года назад +1

    Sir need a clarity on karma versus law of attraction. If everything can be achieved through practising law of attraction what is the role of karma? Could you please throw a light on this sir?

  • @jeevalakshmi3655
    @jeevalakshmi3655 3 года назад +1

    Manasu pidicha avanga kuda vazhanam, avangala marriage pannikanam ithu mudiuma?? Anna ithuku reply pannunga

  • @venatesan
    @venatesan 4 года назад +2

    Well said..crystal clear explanation..

  • @athiringmaker
    @athiringmaker 4 года назад +1

    என் வீட்டின் விலை முழுவதுமாக ஃபினிஷ் ஆக வேண்டும் சுத்தமாக வேண்டும் அப்பொழுது அன்றைய நாள் முதல் நான் புத்துணர்ச்சியுடன் இருப்பேன் இதற்கு மூலாதாரம் என் கணவருக்கு தொழில் நன்றாக நடக்க வேண்டும் ஆரோக்கியம் சேர்ந்து சிறப்பாக இருந்தால் எங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக அனைத்தையும் வெற்றி பெறமுடியும்

  • @divyaabaranji
    @divyaabaranji 4 года назад +5

    Sir na already apdithan daily pandran... Job manifestation.. Thank u sir

  • @nandhinisiva5697
    @nandhinisiva5697 4 года назад +1

    Ethirparppuden Command panniya Annaivarukkum vendiyathu ellam kidikkum, kidikkum. Valthukkal.

  • @tggh1191
    @tggh1191 4 года назад +2

    அருமையான தகவல்

  • @babysundaramurthy1647
    @babysundaramurthy1647 4 года назад +1

    really super...thank u very much anna...its god grace to see ur post anna...

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +1

    Valazha valamudan brother thanks Anna 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhagyaraju9442
    @bhagyaraju9442 4 года назад

    Exculient sir Tq very much tq Universe

  • @venkatesankasi3179
    @venkatesankasi3179 4 года назад +3

    True. Just spread positive vibration around you

  • @umasangerisinnapayan7515
    @umasangerisinnapayan7515 4 года назад +6

    Sir u r my motivation guru.. thank you sir..

  • @SuperPraveen123
    @SuperPraveen123 4 года назад

    nice video valga valamudan sir

  • @radhaprabu8483
    @radhaprabu8483 4 года назад +1

    Arumai thank u

  • @vsmrji2118
    @vsmrji2118 4 года назад +31

    எனக்காகவே இந்த பதிவு போட்ட மாதிரி இருக்குது

  • @sbstips7513
    @sbstips7513 3 года назад

    My som will bocome award director. So i wll do this practice. Tq

  • @Sigma3095
    @Sigma3095 4 года назад +2

    Much needed for me. Thanks sir.

  • @oviyakivani9145
    @oviyakivani9145 4 года назад +1

    valgha valamudan,thanku bro

  • @Eyarkai_arputham
    @Eyarkai_arputham 4 месяца назад

    நன்றி

  • @tggh1191
    @tggh1191 4 года назад +2

    மிக்க நன்றி

  • @venkatsai7314
    @venkatsai7314 4 года назад

    I want to help poor people and animals I want to be happy and I want to travel many countries I want to communicate very bravely I want to wakeup early I want to be fearless

  • @vijayanesan
    @vijayanesan 4 года назад

    Naanum enakaga vangiya kadangal thirka payan padothuven nandri kodigal

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 3 года назад +1

    I also created a thought n succeeded. What he says is hundred percent true..

  • @rampreetharamalingam4052
    @rampreetharamalingam4052 3 года назад

    Thank u Anna. Na ennota appa manasa mathanum

  • @nagarathnasenthilvel6829
    @nagarathnasenthilvel6829 4 года назад +4

    I must generate I crore
    Thanks for your intiative

  • @karthikm2880
    @karthikm2880 4 года назад

    Super sir arumai

  • @ManiKandan-fe4ki
    @ManiKandan-fe4ki 3 года назад

    அண்ணா எனக்கு திருமணம் தடையாகவே வருகிறது ஒரு சம்மந்தம் முடிந்தால் ஆனால் மாப்பிள்ளை விசாரிக்க பெண் வீட்டார் தருவார்கள் ஜாதகம் பொருத்தம் அமைந்திருக்கும் சரியாக அமைந்திருக்கும் எனக்கு கெட்ட பழக்கம் கிடையாது ஆனால் இங்குள்ள ஊர் மக்கள் பெண் வீட்டாரிடம் அவன் குடிப்பான் அவன் ஊர் சுற்றுவார் அவன் ரவுடிசம் பண்ணுவான் இன்று பெண் வீட்டாரிடம் சொல்லிவிடுவார்கள் இதை இதிலிருந்து நான் விடுபட பிரபஞ்சத்திடம் நான் எப்படி பிரபஞ்ச சக்தியை பெறுவது மனிதன் எதை நினைத்தாலும் நடத்தமுடியும் அதை அவன் தடுத்தாலும் பிரபஞ்ச சக்தியை மீறி எதுவும் இல்லை அதை நான் நம்புகிறேன் நான் சிறுவயதில் என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வீதியில் நடந்து செல்வேன் அப்போது எனக்கு ஒரு திடீர் என்று என் மனதில் ஒரு எண்ணம் வரும் இப்போ எனக்கு ஒரு ஐந்து ரூபாய் கிடைக்காதா அப்படி பலமுறை எனக்கு கிடைத்திருக்கிறது அப்போது நான் கடவுள் நான் கடவுள் தான் தந்தார் என்று நினைப்பேன் கடவுள்தான் தந்தார் என்று நினைத்தேன் பிரபஞ்ச சக்தியிடம் அறியாத வயதில் கேட்டது கிடைத்தது அறிந்த வயதில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இதை நான் எப்படி கேட்க வேண்டும் எனக்கு ஒரு பதில் தாருங்கள் அண்ணா இப்படிக்கு பிரபஞ்ச சக்தியை துணை

  • @babukannu2244
    @babukannu2244 4 года назад +2

    I want financial freedom. Will work for it. Thanks Bro... :)

  • @vetrivel6618
    @vetrivel6618 4 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் .......................mmm

  • @shiyamalavestigehappylife8451
    @shiyamalavestigehappylife8451 3 года назад +1

    சார் நீங்க பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் நன்றி சார் ஆனா அதிகாலை எனக்கு சீக்கிரமா எப்படி எழுதுவது என்று சொல்லி சொல்லுங்க

  • @kirushnahan
    @kirushnahan 4 года назад

    Thanks enaku Nala vanthathu👍

  • @sivakumar-qs6se
    @sivakumar-qs6se 4 года назад +4

    எப்படி சார் நீங்க different யோசிக்கிறீங்க நன்றி வாழ்க வளமுடன்

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 3 года назад

    Excellent speech

  • @lathauday5076
    @lathauday5076 4 года назад +5

    Hey....first view and fist comment Thanks bro

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 года назад +1

    Thank you sir valga valamudan

  • @milkmos3450
    @milkmos3450 4 года назад +1

    Yes 100% true line tqsm geee

  • @manohara3060
    @manohara3060 4 года назад +3

    I want to get job like my previous position if I get I feel very happy and build new home.

  • @vasanthkrish8865
    @vasanthkrish8865 4 года назад +4

    நான் கூடிய விரைவில் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும்.

  • @vishnupriya9222
    @vishnupriya9222 4 года назад

    Thx you so much...

  • @mirth68
    @mirth68 4 года назад

    Thank u verymuch bro...🙏🙏🙏👍👍👍

  • @Soulhealer
    @Soulhealer 3 года назад

    HI brother , hope u doing good . i want to know how to clear my present home partition legal issue between our family ...we tired many things to sort out the issue but oppsite party is winning in all circumstance with their influence power & money .. how to create a thought in my situation pls guide me .

  • @sangeethasureshohapadingal3632
    @sangeethasureshohapadingal3632 4 года назад

    Drink pandra purushana epadi mathuradhu..... en pechayum kekamana kadan prachana vera enaku nimadhi illai,,, 2 baby's vera ... 3yers 1yers baby's... epo nalladhu nadakum plzzzzzzzzzzzz plzzzzzzzzzzzz plzzzzzzzzzzzz reply annnnnna

  • @anandharajagopal
    @anandharajagopal 4 года назад +85

    Start watching from 5:17 first 5 mins waste of time

  • @kummutha
    @kummutha 4 года назад +81

    நல்ல கருத்து. என்றாலும் சொல்ல வருவதை நீட்டி இழுத்து சொல்லாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லலாமே.

    • @valarmathyparameswaran1338
      @valarmathyparameswaran1338 4 года назад +10

      உண்மை தான். நிறைய பேசும் போது செல்லப்படும் நல்ல கருத்து கவனத்தை ஈர்க்க முடியவில்லை

    • @ഉള്ളിച്ചെപ്പിത്തായംബാസ്
      @ഉള്ളിച്ചെപ്പിത്തായംബാസ് 4 года назад +2

      I made the video play at x1.75 speed.. Thanks for ur valuable tips sir..

    • @kovai_mani
      @kovai_mani 4 года назад +9

      எல்லோருக்கும் புரியும்படி சொல்லியுள்ளார்.பொறுமை வேண்டும் கேட்பவர்களுக்கு

  • @lovenature2698
    @lovenature2698 4 года назад

    Superb Anna, Thank you so much

  • @akilanbk1571
    @akilanbk1571 4 года назад +4

    U r correct sir

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 3 года назад +1

    Nan daily 5 targets reach pannanum sir.

  • @SenthilKumar-nr4ug
    @SenthilKumar-nr4ug 4 года назад

    Sir mathu palakathai eapadi stop pantrathunu oru video podunga please sir ungala na marakave matean

  • @pratheepa9110
    @pratheepa9110 4 года назад

    Now I am Happy. Now i am free from all debits.Thank you.Happy Happy.

  • @pushpapushpa8575
    @pushpapushpa8575 4 года назад +1

    Sir enkku velai vendum adhakku enna payarchi seyyanam

  • @umabala8997
    @umabala8997 4 года назад

    வாழ்க வளமுடன் நீங்கள்

  • @sshan8904
    @sshan8904 3 года назад

    Mm super
    Eanoda sujeevan🧸 eannata vanthidum...🙏🏻

  • @vimalak8602
    @vimalak8602 4 года назад +1

    enkku seekiram dutykku poga vendum

  • @rajarajan7245
    @rajarajan7245 3 года назад

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @umaashanthi6194
    @umaashanthi6194 4 года назад +7

    Early morning enthirikanum sir.

  • @sathyaalagu6519
    @sathyaalagu6519 4 года назад +4

    Sir , pls say simple and quick about your story . Very Long speech

  • @gomaRamesh
    @gomaRamesh 4 года назад +3

    Sir government job kku eappadi practice pannarathu sollunka. Pannalama

    • @ashik2680
      @ashik2680 4 года назад

      Yean peru ashik govt joba vida nala job athula vara income ma vida athihamana income ungaluku venuna...
      Contact my what's app no 9677403742..
      Illa enaku govt job than venuna nenga try panunga nan ungala kattaya padutha mattan..👍
      All the best

    • @ajarnamunah3247
      @ajarnamunah3247 4 года назад

      Anna enaku 4laks kadan iruku..engaluku oru payan kadan kutukanum but innum kutukala athuku na ena mathiri practice pananum

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 4 года назад +1

    நன்றி சார்

  • @manikandansaju6845
    @manikandansaju6845 4 года назад +1

    Thank u sir

  • @indumathichandrakumar450
    @indumathichandrakumar450 4 года назад

    Well done nice video.

  • @tamilselvi-nf5sp
    @tamilselvi-nf5sp 4 года назад +1

    Padikanum ninachalea mind assilation aaguthu pls athuku Enna panna reply

  • @rithurem7382
    @rithurem7382 4 года назад

    Really super sir

  • @gowrishankar5067
    @gowrishankar5067 4 года назад

    என்னையும் திரும்பி பார்க்க செய்துதமைக்கு நன்றி நண்பரே

  • @gowriparvathyparvathy2329
    @gowriparvathyparvathy2329 4 года назад +1

    Thank u so much sir 🙏I want to clear my debits and credits in my business then smoothly I have to do my business

  • @krishkane
    @krishkane 4 года назад +1

    How to get a job offer ... A dream job in abroad or to be simple ... A decent job for jobless candidates

  • @athiringmaker
    @athiringmaker 4 года назад +1

    En sombbal...payam....marathi....kavanakkuraivu......machavenum.sir...brain mostly off la ye eruku....brain brisk ka aaganum......sir

  • @ManiMani-mc3yk
    @ManiMani-mc3yk 4 года назад +1

    வணக்கம் சார் எனக்கு அரசு வேலை வேன்டும் & வீடுகட்ட வேன்டும் நான் எவ்வாறு நினைக்க வேண்டும்

  • @shobanal
    @shobanal 4 года назад +1

    Visualization with feeling. 👍

  • @subadevi9496
    @subadevi9496 4 года назад +2

    Thanks sir 🙏👍

  • @ulagaviswanathan851
    @ulagaviswanathan851 4 года назад +2

    Good evening sir, I am trying to teacher job. How to practice.