அவர் இந்திய நாட்டின் ஏவுகணையின் தந்தை ஆதலால் அந்த வகையிலும் 1998ல அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்காவிற்கே இந்திய பலத்தை காட்டியவர் மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் ஐயா அவர்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டிய தரமான இந்த பாலம் இன்றும் உறுதியாக இருக்கிறது அதுபோல் இன்றைய மத்திய அரசு தரமான கட்டுமானம் கவனத்தில் கொண்டு ஊழல் இல்லாத வகையில் மக்களை மனதில் கொண்டு சிறப்பாக கட்டவேண்டும்
நீங்கள் சொல்வது உண்மை. ஒரு பாலம்கட்டுவதால் மட்டும் நவீன இந்தியாவாக முடியாது. தரமான சாலைகள். மக்களுக்கு அடிப்படை வசதிகள், தரமுள்ள போக்குவரத்து சேவைகள். இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், ஊழல் இல்லா அரசுகள் அமைய வேண்டும்.. வெளிநாட்டுஅரசியல்வாதிகள் வரும் போதுஏழைகள் இடத்தை மறைக்காமல் இருக்க வேண்டும். குற்றச்செயல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வெளிநாட்டில்ஒரு வீதி அமைத்தார்கள் என்றல் 30 ஆண்டுகள் இருக்கும். தமிழ்நாட்டில் 3 நாள்கூட இருக்காது. தரம் அப்படி இருக்கும்.
திமுகவை தேர்ந்தெடுத்து வைத்துவிட்டு நியாயம் பேசுவதை பார்த்தால் சிரிப்பா வருது போ போ என் மனைவி பாசறைக்கு போஸ்டர் ஒட்ட உன் மகனையும் மகளையும் கூட்டிக்கொண்டு செல் தவறாக சொல்லிவிட்டேன் பேரணையும் பைத்தியம்
இப்போது உள்ள ஆட்கள் கட்டும் புதிய இரயில் பாலத்தின் சிறப்பு : துரு பிடிக்கும், விரிசல் விழும், டிரைன் கவிழும், கப்பல் வரும் போது gate தூக்காது (அ) திறக்காது, government ஒரு குழு அமைத்து அதற்கு கதை சொல்லும்
@@kathir4515 பாலம் கட்டி நூறு ஆண்டுகள் ஆகிறது நரேந்திர மோடி ஜி ஆட்சிக்கு வந்து வெறும் 9 வருடங்களே ஆட்சி செய்திருக்கிறார் அவர்தான் கட்ட வேண்டிய நிலைமை வந்திருக்கு இதற்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்டால் என்னை சங்கி என்பீர்கள் வேகமா போய் உங்களது மகனையும் மகளையும் கூட்டிக்கொண்டு உதயநிதி மகன் இன்புதி பாசறைக்கு போஸ்டர் ஒட்ட கூட்டிச் சொல்லுங்கள்
ராமேஸ்வரம் கோவிலில் பணம் கட்டினால் உடனே சாமி பார்க்கலாம்... பணம் இல்லை என்றால் நீண்ட வரிசையில் சுற்றி சுற்றி வந்து பார்க்க வேண்டும்... 25ரூபாய் கொடுத்தால் புனித நீர் தெளிக்கப்படும்... 125ரூபாய் கொடுத்தால் வாளியில் ஊற்றப்படும்... 2கிமீ ஆட்டோவில் செல்ல 100ரூபாய்... அறநிலையத்துறை என்ன செய்கிறது.. ? பணம் இருப்பவர்கள் மட்டும் ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லுங்கள்.. இல்லாதவர்கள் பர்வதமலை வாருங்கள்... ஓம் நமசிவாய..🙏
ADEI MAMA TV AENNADA PUTHU TECHNOLOGY? ADA THU 56 INCH TROUSER MODI AATCHILA 7 NAATGAL AAGIYUM 40 SURANGA THOLILARGALAI MEETKA VAKKU ILLAI? BOLO JAI SEERAGAM...😂😂😂 BOLO BHARATHMATHA SUTHUKU JAY...😂😂😂
5 வருசமா தான் க(ஒ)ட்டுறாங்க 200 கோடிமதிப்பில் 300 கோடிமதிப்பில் 400 கோடிமதிப்பில் இப்போ 563 கோடி மதிப்பில் இன்னும் பாலம் கட்டல அஹமதாபாத்ல இருக்க அந்த குஜராத்தி பினாமி கம்பெனி மட்டும்தான் கல்லா கட்டுது இதெல்லாம் பெருமை பாரத் மாதா கீ ச்சே 😂😂😂
நமது இந்திய நாட்டின் சாதனைகள் நடந்து கொண்டிருக்கட்டும்
புதிய இரயில் பாலத்திற்கு மேதகு ஐயா திரு அப்துல் கலாம் அவர்களின் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும் ❤❤
எதுக்கு அந்த ஆள் பெயர்
@@sathamhussain.m7681அப்போ உங்க பெயர வைக்கலாமா? சார் என்ன சாதனை படச்சீங்க, கொஞ்சம் சொல்லுங்க
@@sathamhussain.m7681 punda mavanee
@@sathamhussain.m7681 yen vaika koodatha
அவர் இந்திய நாட்டின் ஏவுகணையின் தந்தை ஆதலால் அந்த வகையிலும் 1998ல அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்காவிற்கே இந்திய பலத்தை காட்டியவர் மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் ஐயா அவர்கள்.
பாலிமர் நியூஸ் தான் நடுநிலை நியூஸ் leading channel இருந்தாலும் புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்👍👍
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டிய தரமான இந்த பாலம் இன்றும் உறுதியாக இருக்கிறது அதுபோல் இன்றைய மத்திய அரசு தரமான கட்டுமானம் கவனத்தில் கொண்டு ஊழல் இல்லாத வகையில் மக்களை மனதில் கொண்டு சிறப்பாக கட்டவேண்டும்
நீங்கள் சொல்வது உண்மை. ஒரு பாலம்கட்டுவதால் மட்டும் நவீன இந்தியாவாக முடியாது. தரமான சாலைகள். மக்களுக்கு அடிப்படை வசதிகள், தரமுள்ள போக்குவரத்து சேவைகள். இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், ஊழல் இல்லா அரசுகள் அமைய வேண்டும்.. வெளிநாட்டுஅரசியல்வாதிகள் வரும் போதுஏழைகள் இடத்தை மறைக்காமல் இருக்க வேண்டும். குற்றச்செயல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வெளிநாட்டில்ஒரு வீதி அமைத்தார்கள் என்றல் 30 ஆண்டுகள் இருக்கும். தமிழ்நாட்டில் 3 நாள்கூட இருக்காது. தரம் அப்படி இருக்கும்.
வாய்ப்பு இல்லை சகோ அரசியல் வாதிகள் கொள்ள அடித்து பழகி விட்டார்கள் அதை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோம் இப்போது கேள்வி கேட்டால்??????
@@kmkarthickkmkarthick6075 அரசியல்வாதிகள் பணத்தை மட்டும் தலை முறைக்கு சேர்க்கவில்லை பாவத்தை கூடத்தான் சேர்க்கிறர்கள்என்னசெய்வது மக்கள் தலைவிதி
திமுகவை தேர்ந்தெடுத்து வைத்துவிட்டு நியாயம் பேசுவதை பார்த்தால் சிரிப்பா வருது போ போ என் மனைவி பாசறைக்கு போஸ்டர் ஒட்ட உன் மகனையும் மகளையும் கூட்டிக்கொண்டு செல் தவறாக சொல்லிவிட்டேன் பேரணையும் பைத்தியம்
@@kmkarthickkmkarthick6075Central government projects problem illa bro , Inge intha DMK , admk frauds ellathilayum commission
Back music.... தலை வலி 😢😢😢😢😢😢😱😱😱😱😱😶🌫️😶🌫️😶🌫️😶🌫️😶🌫️😶🌫️😶🌫️😶🌫️🧐😶🌫️😶🌫️😶🌫️😶🌫️😶🌫️
பாரதி கண்ட கனவு.நனவாக வேண்டும். பாம்பன் ரயில் பாலத்திற்கு பாரதி பெயர் சூட்டவேண்டும் .
Thanks to Central Government 🙏
Make in India🎉
இப்போது உள்ள ஆட்கள் கட்டும் புதிய இரயில் பாலத்தின் சிறப்பு : துரு பிடிக்கும், விரிசல் விழும், டிரைன் கவிழும், கப்பல் வரும் போது gate தூக்காது (அ) திறக்காது, government ஒரு குழு அமைத்து அதற்கு கதை சொல்லும்
Raja🎉
தமிழர்களின் உழைப்போடு. இந்தியர்கள். என்பது. தவறு
Super brize pampan .2023. 24
Very nice information.
மகிழ்ச்சி, மத்திய அரசின் சாதனை
பழைய பாம்பன் பாலத்தை இடிப்பது தவறு. பழசு ஆனால் பயணர்றது அல்ல. இப்போ புதிதாக கட்டு பாலம் உறுதியாக பல வருடம் இருக்கு யாரும் சொல்ல முடியாது
Apa nee seathu tholla nayea….!!😂
குசராத்து கம்பெனிகள் கட்டுவது. கவனம் தேவை.
ss adha renovate pannalam 2 bridge irukradhu nalladhu dhan rameshwaram ku ipo tourist adhigama poraanga 2 bridge irukradhu nalladhu dhan but ships ku problem kudukkum 2 bridge ah thandi pogura maari aagidum
ஒரு கோடி subscribe பெற்ற❤🎉🎉 புதிய தலைமுறைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்க ஊர்
👌👌👌👌👌👌
ஜெய் மோடி
பாரதி பெயர் வைக்க வேண்டும்.
புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤
திமுகவின் சிறந்த பிச்சைக்காரன் புதிய தலைமுறை தொலைக்காட்சி
Good
Thanks to Central government ❤ Vote to Modi
பழயனகழிதலும் புதியனபுகுதலும் வரவேற்கவேண்டும்
🙏
India & srilanka இடையே பாலம் அமைக்க வேண்டும்
ஏதோ விபத்து நடக்காமல் இருந்தால் சரி, ஏனா இந்த காலத்தில் பணத்திற்கு ஏற்றார் போல் பொருட்களின் தரமில்லை
110 வருடங்களுக்குப் பிறகு ஐயா மோடிஜி உதவியால் புதுப்பாலம் கட்டி முடிக்கப்படுகிறது வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
குஜராத் மாடல் மோர்பி பாலம் இடிந்து விபத்து. அந்த கம்பெனி இந்த பாலத்தை அய்யோவ்.🤔😭
பாரத தேசத்தின் பாதுகாவலன் நரேந்திர மோடி ஜி நாட்டின் பாதுகாப்பின் நலன் கருதி பல கடினமான பாலங்களையும் விரைவாக கட்டி வருகிறார் ❤
5 வருசமாவா 🤣🤣🤣
@@kathir4515 பாலம் கட்டி நூறு ஆண்டுகள் ஆகிறது நரேந்திர மோடி ஜி ஆட்சிக்கு வந்து வெறும் 9 வருடங்களே ஆட்சி செய்திருக்கிறார் அவர்தான் கட்ட வேண்டிய நிலைமை வந்திருக்கு இதற்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்டால் என்னை சங்கி என்பீர்கள் வேகமா போய் உங்களது மகனையும் மகளையும் கூட்டிக்கொண்டு உதயநிதி மகன் இன்புதி பாசறைக்கு போஸ்டர் ஒட்ட கூட்டிச் சொல்லுங்கள்
Modi ji 🎉🎉🎉🎉❤
British construction is still strong. . I do not know how for our Indian engineers will construct a new bridge.. ( because corruption is in our land).
போக போகத்தான் தெரியும்..பொறியல் அவியல் எல்லாம்
புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.
வடநாட்டு மக்கள் அதிகம் வருவதால். கட்டுவதில் இந்த ஸ்பீடு.
TN makkalukku than bakthi romba kuranchu poche
Arjun 🎉
வாழ்க மோடி... வாழ்க அண்ணாமலை🔥
திறந்த 6 மாதத்தில் பராமரிப்பு செலவு கணக்கு சொல்லுங்க அப்போ இருக்கு....
Super camera man Sathish 🎉
இதில் என்ன அதிசயம். சைனாவில் இதை விட உள்ளது. அவர்கள் கூவுவது இல்லை.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
எல்லாம் தனியார் முதலாளிகள் கையில் 🤔 இவர்களை நம்பலாமா? 50 வருடத்திற்க்காவது பாலம் தாங்குமா????????
ராமேஸ்வரம் கோவிலில் பணம் கட்டினால் உடனே சாமி பார்க்கலாம்... பணம் இல்லை என்றால் நீண்ட வரிசையில் சுற்றி சுற்றி வந்து பார்க்க வேண்டும்...
25ரூபாய் கொடுத்தால் புனித நீர் தெளிக்கப்படும்...
125ரூபாய் கொடுத்தால் வாளியில் ஊற்றப்படும்... 2கிமீ ஆட்டோவில் செல்ல 100ரூபாய்... அறநிலையத்துறை என்ன செய்கிறது.. ? பணம் இருப்பவர்கள் மட்டும் ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லுங்கள்.. இல்லாதவர்கள் பர்வதமலை வாருங்கள்...
ஓம் நமசிவாய..🙏
Ahamadabat adhani gang ku than constructer 545 Kodi embuta thinnanganu theriyala..muname kadala patta pottanunga
Tamil engineers and contractors illaya adhuvum from Gujarat.
contract anga thaan tharuvanga.. apo thaan BJP gajana ku varum.
எப்படி சுரங்கத்துக்குள் மீட்க முடியாமல் கிடைக்குதே
In the Screen, it is mentioned as 2.08 K.M. But your saying that, 2.04 K.M which one is correct ?
நவீன இந்தியா உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய ஆட்களை மீட்க திணறுகிறது
அதனாலதான் சொல்றேன் ஜெய் ஸ்ரீ ராம் பாரத் மாதா கி ஜே
சாவு
enka vooru
எதற்காக இவ்வளவு செலவு வீணாக 2 கிலோமீட்டர் இரயில் செல்ல
சிங்கள தீவினூகோர் பாலம மறப்போம் செத்து மடியும் தமிழர்கள் வாழ்க்கை கொடுப்போம்
Ooooooooo ethan aasura valachiya
Music Errittatting me
1 crore Subscribes: புதிய தலைமுறைக்கு என் வாழ்த்துக்கள்.
Bjp🎉
வடக்கன்ஸ் செய்யுற வேலைகள் எல்லாமே திடீர்னு பாதியில புட்டுக்கும். எல்லா வேலைகளையும் ஆயிரம் தடவை பரிசோதனை பன்னிடுங்க. babu madurai
Gujrat construction company or Adhani construction company.
Bjp
Yetchakalaigala news uh full view la pottu tholainga da. News vida neenga podra music and advertisement layout than da adhikama iruku
800m வேலை இருக்கு 2 மாதம் வரை ஆகும்
Enadu construction company from ahmedabada?
Nalla kollayadithirupparhal...
1947 news
ஆது
ஆடுதாமே
Note railways wanted new bridge for Ahmedabad company.
Ahmedabad kattumana company 😂😂😂😂
Digital India hey
above mentioned bridge no issue but the construction company origin is very worst we can't trust them.
Poiii poii poii uhhh,6 masamo 3 masamo stability
2min news🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
ஏய் ஒழுங்கா காமி கிருக்கா
😲😲👌👌👌😄😄😄
ADEI MAMA TV AENNADA PUTHU TECHNOLOGY? ADA THU 56 INCH TROUSER MODI AATCHILA 7 NAATGAL AAGIYUM 40 SURANGA THOLILARGALAI MEETKA VAKKU ILLAI? BOLO JAI SEERAGAM...😂😂😂 BOLO BHARATHMATHA SUTHUKU JAY...😂😂😂
5 வருசமா தான் க(ஒ)ட்டுறாங்க
200 கோடிமதிப்பில்
300 கோடிமதிப்பில்
400 கோடிமதிப்பில்
இப்போ 563 கோடி மதிப்பில் இன்னும் பாலம் கட்டல
அஹமதாபாத்ல இருக்க அந்த குஜராத்தி பினாமி கம்பெனி மட்டும்தான் கல்லா கட்டுது
இதெல்லாம் பெருமை
பாரத் மாதா கீ ச்சே 😂😂😂
😳
Leo 700 c 😂😂😂
@@omprakash-tc7wf ஆட்சிக்கு வர்றது சேவை செய்ய. படம் எடுக்குறது சம்பாரிக்க. இந்த வித்தியாசம் கூட தெரியாத தற்குறிகளா இருக்கீங்களேடா..
வாழ்க ப்பாரதம்🤣🤣🤣