பட்லுவின் குரலுக்கு சொந்தக்காரர் - Motu Patlu Cartoon Dubbing Artist Sebastian | Naan Aanathu Epadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 810

  • @faizalfaiz4736
    @faizalfaiz4736 4 года назад +231

    பொம்மைப்படத்திலே பாக்குறது வருத்தப்படாத கரடி சங்கம் மட்டும் தான் காமெடியா இருக்கும் 👌

  • @sabikumar8562
    @sabikumar8562 4 года назад +10

    நான் வருத்த படாத கரடி சங்கத்தின் தீவிர ரசிகன் எனது ஓட்டு லாகர் விங் க்கு

  • @thamizhanelango812
    @thamizhanelango812 4 года назад +125

    கோடி
    கோடி
    தமிழனின்
    தமிழ்க் குழந்தைகளின்
    தமிழ் முத்தங்கள்
    செபஸ்டியனுக்கு..
    வாழ்த்துகள்

    • @sebam9790
      @sebam9790 4 года назад +8

      நன்றி இளங்கோ அண்ணா....உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்...

  • @Recentupdatenet
    @Recentupdatenet 4 года назад +3

    Patlu voice arumai nanbarea, 💥💥💥💥💥🎈🎈

  • @vingneshn5890
    @vingneshn5890 4 года назад +136

    வருத்தப்படாத கரடிகள் சங்கம் என் கவலை மறந்து வாய் விட்டு siripen அண்ணா குண்டு பயலே வேர level 😃😃😃😃😃💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 4 года назад +186

    super எனக்கு 30 வயசாகுது but என் குழந்தைகளுடன் நானும் பார்த்து ரசிப்பேன் good job bro

  • @olaauto2900
    @olaauto2900 4 года назад +1

    அருமை அருமை சூப்பர் அண்ணா வேற லெவல் நீங்கள் சங்கித சரஸ்வதி உங்கள் தொண்டைக்குழியில் அமர்துள்ளாள். வாழ்க வாழ்க அண்ணா

    • @sebam9790
      @sebam9790 4 года назад

      நன்றி தம்பி...

  • @kkrishitha6225
    @kkrishitha6225 4 года назад +4

    நான் இப்படி பாடி,பேசி ரசித்த முதல் cartoon show
    Timon and pumbaaa
    நீண்ட நாட்களுக்குப்பிறகு அதேபோன்று ரசிக்கும் show varuthapadaatha karadi sangam and mottu patlu..
    Vaalga valamudan sagothara

  • @senthilr9716
    @senthilr9716 4 года назад +8

    அருமை அண்ணா.நல்ல திறமை வாய்ந்த மனிதர்.குழந்தை முதல் எல்லோருக்கும் பிடிக்கும்.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @wilsonclement6159
    @wilsonclement6159 4 года назад +88

    நான் கரடி சங்கத்தின் தீவிர ரசிகன் I am 90s kid .

  • @selvamsuji7286
    @selvamsuji7286 5 лет назад +793

    வருத்தப்படத கரடிசங்கதின் தீவிய ரசிகன் குறிப்ப அந்த வய்ஸ்க்காகவே

  • @kantharijothiswarijothiswa7577
    @kantharijothiswarijothiswa7577 4 года назад +17

    அருமையான குரலுக்கு சொந்தக்காரர் வருத்தப்படாத கரடி சங்கம் சூப்பர் சூப்பர்

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 4 года назад +6

    வாழ்த்துக்கள் செபாஸ்டியன் அண்ணா.... வீ ஆல் லவ்யூ.... சாய் முகுந்த். சாய் பவினா. ஹேமா . ஹர்ஷினி. உமா.

  • @Rsnvlogs2022
    @Rsnvlogs2022 4 года назад +3

    சூப்பர் ப்ரோ உங்கள் பின்னணி குரல் குழந்தைகள் ரசிக்கும் மோட்டோ பட்லு கார்டுன் show

  • @loganathanv6271
    @loganathanv6271 4 года назад +105

    Open talk தற்பெருமை பேசாத மனிதர் இதே மாதிரி உங்கள் பணி தொடரட்டும்.

  • @sivansivan677
    @sivansivan677 4 года назад +108

    அருமையான குரல் மறக்கமுடியாத வார்த்தை வருத்தபடாத கரடிசங்கம் கதையில் டேய் அண்ணன் பையா என்ற டயலாக்எப்போதும் மனதில்நிற்கிறது வாழ்த்துக்கள்

  • @angalans3066
    @angalans3066 4 года назад +422

    Motu patlu ku oru like podunga

  • @subashinis4565
    @subashinis4565 6 месяцев назад +1

    Village la irukura anna ku vaaipu thanthathuku nandri.....

  • @mvkmvk5011
    @mvkmvk5011 4 года назад +219

    வருத்தப்படாத கரடி சங்கம் நானும் பாப்பேன்

  • @sandyshivan8271
    @sandyshivan8271 4 года назад +27

    I love Sebastian Anna..I am terror fan for his voice

  • @giriinformation6029
    @giriinformation6029 4 года назад +17

    வருத்தப்படாத கரடி சங்கம் எனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன்

  • @vivegamvijay8075
    @vivegamvijay8075 4 года назад +310

    சூப்பர் அண்ணா கொஞ்சம் கூட ஒசனை பன்னாம டக் டக் பேசரிங்க நல்ல திறமை

  • @monishaabi5549
    @monishaabi5549 4 года назад +3

    Ayooo fantastic performance and ur talent... நீடூழி வாழ்க...

  • @avunsamira5999
    @avunsamira5999 4 года назад

    Mottu patlu voice neengathana.... ungalathan thedikittu iruthen.... ♥️♥️♥️♥️♥️💪💪💪😇😇😇😇😇

  • @sureshsuresh9236
    @sureshsuresh9236 4 года назад +2

    Aiyo Patlu voice semma 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Patlu periya fan Nan

  • @tamilsangam7818
    @tamilsangam7818 4 года назад +139

    தலைவா உங்க குரலுக்கு நானும் என் பிள்ளையும் அடிமை

  • @alexraj94
    @alexraj94 4 года назад +38

    Enga oora நீங்க சூப்பர் அண்ணா செம்ம .....

  • @subharajan9370
    @subharajan9370 4 года назад +1

    Wow wow I like Hattori cat voice

  • @தமிழ்வழிகற்போம்

    கடவுள் கொடுத்த வரத்தை சரியாகப் பயன்படுத்தி உள்ளீர்கள், திறமையும் தன்னடக்கமும் உங்களை உச்சிக்கு கொண்டு போகும், வாழ்த்துக்கள்

  • @PavithraPavi-ou2ob
    @PavithraPavi-ou2ob 4 года назад +1

    Wowww supera iruku real ah pakum pothu, Ninja hattori, mottu pathulu, varuthapadatha karadi sangam yellamae enoda favorite cartoon shows

  • @sundarmooarthisundar595
    @sundarmooarthisundar595 4 года назад +2

    உங்களின் திறமையை பார்த்து ஆச்சரியம் படுகிறேன் உங்க திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 4 года назад +28

    பூனை கியோ வாய்ஸ் ,commants சூப்பர்

  • @rajamohamedmohamed6435
    @rajamohamedmohamed6435 4 года назад +2

    Patlu voice super

  • @SathishKumar-rq7oc
    @SathishKumar-rq7oc Месяц назад

    Ultimate sir. En paiyan thanna marandhu sandhoshama irukraan unga pecha rasichu. God bless you sir!

  • @detailscinemas2130
    @detailscinemas2130 4 года назад +5

    நானும் என்னோட அக்கா மகளும் தம்பியும் பார்த்து ரசிக்கும் ஒரே ஒரு கார்ட்டுன் கரடிகள் சங்கம்தான்

  • @kingofindia4580
    @kingofindia4580 4 года назад +14

    I m mottu patlu fan.patlu voice super.

  • @meeranmaideenjalaal5625
    @meeranmaideenjalaal5625 4 года назад

    Arumai semay super

  • @PinkaPaw
    @PinkaPaw 4 года назад +4

    Patulu voice super... While watching this video, my kid came and asked where is patulu ma... 😀😀

  • @vijayalakshmiv2472
    @vijayalakshmiv2472 3 года назад +2

    Anna in my 4 years of exam preparation varuthapadatha karadi sangam played a big role to relieve my stress.thanks a lot anna.i m big fan of ur voice in that cartoon especially thambi karadi .god bless you.

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 4 года назад +1

    இயல்பான பேச்சு.இயற்க்கையான திறமை.!

  • @sakthivel-iv1fl
    @sakthivel-iv1fl 5 лет назад +84

    Patlu effect Super Sir...

  • @balaiyabalaiya-vf1yw
    @balaiyabalaiya-vf1yw 4 года назад +9

    லாகர்விக் குரல் மிக அருமை

  • @karthikshurthishurthi1878
    @karthikshurthishurthi1878 4 года назад +8

    I'm really happy to see ur face , thank you so much sir,

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq 4 года назад +8

    வருத்தப்படாத வாலிபர் கரடி சங்கம் & மோட்டூ& பட்லு இரண்டும் என் பொண்ணுக்கு மிகவும் பிடித்த கார்டூன் தொடர்கள்

    • @sebam9790
      @sebam9790 4 года назад

      நன்றி உறவே....

    • @Dhanalakshmi-fu8wq
      @Dhanalakshmi-fu8wq 4 года назад

      @@sebam9790 தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @arokiamfrancis6196
    @arokiamfrancis6196 4 года назад +6

    இறையாசீர் பெற்று சாதனை படைத்து வாழ்க உங்கள் ரசிகன்

  • @kannandivya3556
    @kannandivya3556 4 года назад +21

    Very talent your great voice hat,s off bro🤞

  • @grenasteffy4107
    @grenasteffy4107 4 года назад

    Ahmmmm supper varuthapadatha karadi sangam........ Bonus ketta mattum phone ah vacharingada semma boss

  • @vincent3545
    @vincent3545 4 года назад +1

    varuthapadatha karadi sangam Thambi karadi voicu Ventakaran voicu super athavida thene thenpandi meene varuthapadatha karadi sangam voice thambi odathu super

  • @arjunsasi2496
    @arjunsasi2496 4 года назад +2

    Super excited

  • @komathichandran3792
    @komathichandran3792 4 года назад +15

    Addicted to your voice anna always

  • @justinsaranjustinsaran4929
    @justinsaranjustinsaran4929 4 года назад +1

    Super, fantastic

  • @GobalanRevathi
    @GobalanRevathi 4 года назад +1

    சூப்பர் நன்பா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

    • @sebam9790
      @sebam9790 4 года назад

      நன்றி என் உறவே....

  • @sivashankar1295
    @sivashankar1295 4 года назад +2

    Super bro... 😍😚😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😚😘😘😘😘😚😘😘😚😚

  • @sumathisuresh9577
    @sumathisuresh9577 4 года назад +12

    Varuthapada karadi Sangam....my favt😍sir super voice

  • @rekak427
    @rekak427 4 года назад +1

    Anna vera level superb...

  • @gurusaran9655
    @gurusaran9655 4 года назад +1

    Sema voice Motu Patlu

  • @southernwind2737
    @southernwind2737 4 года назад

    பாராடுக்கள் திரு செபாஸ்டியன் உங்கள் பல் குரல் திறன் அருமை அரூமை . குரல் மடடுமல்ல நம் சூழலக்கு ஏற்ப வசனங்களை நீங்களே உருவாக்குகிறீர்கள் வேறு லெவல் . மேலும் மேலும் புகழ் பெற வேண்டும்

    • @sebam9790
      @sebam9790 4 года назад

      மிக்க நன்றி சார்...

  • @immanueleratchibbuimmanuel6219
    @immanueleratchibbuimmanuel6219 4 года назад +34

    சகோதரனே 🙏 கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக . இப்பொழுதும் அப்பாவை நினைவு படுத்துகின்றிர்கள் அம்மாவை கனப்படுத்துகின்றிர்கள் குடும்பத்தினரிடமும் மற்றவர்களிடமும் எவ்வளவு அன்பாக இருப்பீர்கள் என்பதை சொல்லவே வேண்டாம் . So GOD Bless You Family கனப்படுத்துகின்றிர்கள்

  • @kannandashan8207
    @kannandashan8207 3 года назад +1

    Super Maa

  • @ComebackTamizha
    @ComebackTamizha 4 года назад +5

    சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும். எனக்கு இந்த பதிவு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தது. சிறப்பு சகோ... நன்றி... 💐💐💐

  • @jeevamani7766
    @jeevamani7766 4 года назад +1

    Vera level talent 😍👏👏👏👏👏👍🙏🙏

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 4 года назад +48

    மாமனிதர் சார் நீங்கள் அதுவும் கஸ்டமா இருக்காதா என்ற கேள்விக்கு பதில் அது இயற்கை செம அருமை தன் பெருமையை செல்லாமல் இயற்கை தான் எல்லாம் என்று சொல்லி நீங்கள் மாமனிதர் சார்

  • @sivapragasam5816
    @sivapragasam5816 4 года назад +1

    நான் வருத்தப்படாத கரடி சங்கத்தின் தீவிர ரசிகன். எப்போ பாத்தாலும் அதான் பாப்பேன். இந்த வாய்ஸ் தான் அனைவரையும் பார்க்க தூண்டுகிறது.

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 4 года назад +31

    Mottu patulu ki jodi......❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @magimagi4398
    @magimagi4398 4 года назад +1

    I love varutha padadha karadi sangam🥰🥰🥰🥰🥰🥰

  • @lalithamsj735
    @lalithamsj735 4 года назад +1

    உங்க குரல் செம சார்

  • @kanthasami7988
    @kanthasami7988 4 года назад +1

    சூப்பர் தலைவா

  • @grenasteffy4107
    @grenasteffy4107 4 года назад

    Rompa azhaga interview erukinga ........Rompa enjoy panni kekringa... Humble ah pesringa....Innum best ah varuvinga.....dr

  • @Ponmaniarul
    @Ponmaniarul 4 года назад +103

    அண்ணா உங்களை பார்த்து திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்தவனா பெருமைகொள்கிறேன்....

    • @saranrajmannu7465
      @saranrajmannu7465 4 года назад +3

      Enakum antha doubts mottu patlu oru dialogue varum enaku purpuri onu than boothamangalanum one than varum

    • @sebam9790
      @sebam9790 4 года назад +3

      நன்றி தம்பி.....

    • @Ponmaniarul
      @Ponmaniarul 4 года назад +1

      @@sebam9790 மகிழ்ச்சி அண்ணா.....

    • @srinivasandurai3792
      @srinivasandurai3792 4 года назад

      அருமை

    • @arjunsasi2496
      @arjunsasi2496 4 года назад

      Congrats

  • @rishi2.06
    @rishi2.06 4 года назад +1

    Wow. My kids are always seeing varauthapadatha karadi Sangam. We likes your voice for that vetikaran and Thambi karadi.. Dai Anna payala.. Great sir...

  • @AbdulAbdul-pv7fo
    @AbdulAbdul-pv7fo 4 года назад +1

    Unbelievable voice .love it

  • @hakeshbalahakeshbala6195
    @hakeshbalahakeshbala6195 4 года назад +1

    Super voice thalaiva

  • @wefourchannel5597
    @wefourchannel5597 4 года назад +12

    Multi talented person.congrats brother

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 4 года назад +11

    Naan tv Malai puthamangalam than.. super broo..👌👌😍 perumaya irukku Anna... Vv karadi sangam big fan...naan...

  • @marysharmila9623
    @marysharmila9623 4 года назад +1

    Super anna 😍😍😍😍😍 enaku varuthe padatha karadi Sangam en favorite anna

  • @saravananjpl8174
    @saravananjpl8174 4 года назад +5

    My fav logger wick & thambi karadi. Thanks for your voice this characters

  • @kavikavitha44
    @kavikavitha44 4 года назад +1

    மனசுக்கு சந்தோஷமான வீடியோ

  • @balajin4521
    @balajin4521 4 года назад +23

    அண்ணா சூப்பர் நீங்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mohammadahmed8677
    @mohammadahmed8677 4 года назад +1

    Patlu voice👍👍

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 года назад +51

    வாழ்த்துகள் நண்பரே.உங்கள் குரல் மூலமாக கார்டூன்களுக்கு உயிர் குடுத்துருக்கீங்க.நீங்க பேசிக்காட்டும்போது கண்ணு முன்னாடி கதாபாத்திரங்கள் வந்து போகுது.நான் கூட லாகர்விக்கு கரடிகளும் உண்மையா இருக்கும்னு நெனச்சேன்.நாங்க விரும்பி பாக்குற கார்டுன் இது.சில நேரத்துல யோசிச்சிருக்கேன் இந்த குரல் எல்லா எப்படி குடுக்குராங்கனு. இப்பதா விடை கிடைத்து.

  • @sarathasaral500
    @sarathasaral500 4 года назад +1

    Nice Anna vera level 😀😀😀

  • @shanmugamarikrishnan4877
    @shanmugamarikrishnan4877 4 года назад +1

    Unga voice ku naan adimai

  • @pangupangu1471
    @pangupangu1471 4 года назад +1

    Semma super

  • @saisaran2385
    @saisaran2385 4 года назад

    Super super super super voice nice

  • @karthick5156
    @karthick5156 4 года назад +1

    Anna vara lavaal

  • @mahalakshmi6487
    @mahalakshmi6487 4 года назад +1

    Super bro nice voice

  • @murugan.s7240
    @murugan.s7240 4 года назад +47

    உங்கள் குரல்களுக்கு நான் அடிமை சார். வருத்தப்படாத வாலிபர் சங்கம்..,.

  • @usuftn4032
    @usuftn4032 4 года назад +1

    My son your big fan mottu...,

  • @jayanthi3976
    @jayanthi3976 4 года назад +6

    I am a very big fan mottu, especially for the voice

  • @vijayarajv589
    @vijayarajv589 4 года назад +15

    Intresting interview....Semma performance ❤️❤️❤️

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 4 года назад

    Wow sir rompa super ennoda pasangaluku rompa pidicha voice 👏👏👏👏👏👏👏🖐️

  • @thadshajenysinthujan6014
    @thadshajenysinthujan6014 4 года назад +1

    Super Sir

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 4 года назад +7

    கரடி சங்கம் ரசிகர் நானும் என் தேவாவும் நன்றி அண்ணா

  • @gopisundar1685
    @gopisundar1685 4 года назад

    சூப்பர் அண்ணா.. Cartoon எனக்கு ரொம்ப பிடிக்கும்... நானும் தி௫வண்ணாமலை தான் அண்ணா

    • @sebam9790
      @sebam9790 4 года назад

      சூப்பர் தம்பி....

  • @arumugammugam4702
    @arumugammugam4702 4 года назад +1

    Unum pariyacartoon dubbing artist aava aenodha vazthu Kal 😇👌👍

  • @anjubala7324
    @anjubala7324 4 года назад +1

    Hats of you anna

  • @nandaninanthu6733
    @nandaninanthu6733 4 года назад +1

    நீங்க செம்ம 👍 யா பேசுரிங்க

  • @ukesh4996
    @ukesh4996 4 года назад +1

    Awesome Voice
    God Bless Your Voice 😍😍😍😍

  • @akkiller5988
    @akkiller5988 4 года назад +18

    லாகர்விக் அரசியல் வந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்

  • @vemburaja6604
    @vemburaja6604 4 года назад +1

    Semaya pesuringa anna super. Congratulations. My fav motu patlu