ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு...எங்க கொறைய நீ விலக்கு அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மாரியம்மாவே மங்கலம் குலுங்கும் எங்கள் குங்குமத்து நாயகிக்கு மஞ்சள் நீர் எடுத்து வந்தோம்..... மணக்கும் புது மல்லிகப்பூ தொடுத்து வந்தோம் தங்கமே உன் பூ மணக்கும் அங்கமெல்லாம் பூசிடத்தான் சந்தனமும் கொழச்சு வந்தோம் தாயே உன் சன்னதியை தேடி வந்தோம் அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா) மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா கை ஏந்தி கெட்டு நின்றேன் கண் கொண்டு பாருமம்மா ஆச வச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா ஆள கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா உள்ளுக்குள்ளே தேன வச்சு நெஞ்சுக்குள்ளே நஞ்ச வச்ச வஞ்சகத்தை தடுத்து விடு கொடுமைகளை வாளெடுத்து அறுத்து விடு அன்பிருக்கும் உள்ளத்துக்கு வந்திருக்கும் துன்பமதை அம்மா நீ மாற்றி விடு ஆத்தா உன் கண்ணால பார்த்து விடு அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா) அம்மா உன் கண்ண மறச்சு அநியாயம் காணுதம்மா அலைபாயும் பிஞ்சு நெஞ்சம் இனிமேலும் தாங்காதம்மா கண்ணுக்கு இமையாய் இருக்கும் கண்மணி வாழணும் புரியாதா கண்ணீரில் மாலை கட்டிப் போட்டேன் உனக்கு தெரியாதா வெண்கல மணி அடிச்சு மங்கல ஒளி கொடுத்து தங்கமே வர வேண்டும் எங்களுக்கு தஞ்சம் நீ தர வேண்டும் நம்பி வந்த பக்தனுக்கு துன்பம் என்றும் இல்லை என்று நம்பிக்கையை தர வேண்டும் தாயே நீ நல்ல பதில் சொல்ல வேண்டும் அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா)
மனசால நான் நினைத்த மகராசன் வேண்டும் அம்மா...❤️ ஆசை வெச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா....???? ஆள கொல்லும் ஆபத்து அது உன் அன்பால் தானே விலகாதா......???? வேற லெவல் பாடல் 2021 கேட்பவர்கள் 👍🏽 ❤️❤️❤️
Music vera level la எல்லா பாட்டுமே Hit தான் 90'S movie வைகாசி பொறந்தாச்சி இசை தேனிசை தென்றல் தேவா அவர்கள் பட்டி தொட்டி வரைக்கும் பிரஷாந்த் கொண்டு சேர்த்த படம்.
மனசால நான் நினச்ச மகராசன் வேண்டுமம்மா.... கையேந்தி கேட்குகின்றேன் கண் கொண்டு பாரும்மம்மா.... ஆச வச்ச பொன்னு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா ஆள கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா... ............................... அம்மா என்ன இது விளையாட்டு ஆச வச்ச பொன்னு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா...... எம்மா தெரிலயா...........
இசைஞானி இளையராஜா - "அம்மன் கோவில் கும்பம் இங்கே" (அரன்மனைக்கிளி) தேனிசைத்தென்றல் தேவா - "ஆத்தா உன் கோயிலிலே" (வைகாசி பொறந்தாச்சி) அன்றும், இன்றும், என்றும் கிராம திருவிழாக்களில் ஒலிக்கின்ற பாடலை கொடுத்த இசை மேதைகள்.....
@@arulazhagan3931 தேவாவின் முதல் படம் ராமராஜன் சீதா நடித்த மனசுக்கேத்த மகராசா..அதில் ஒரு பாடல் மிகவும் பிரபலம்..ஆறெங்கும் தானொறங்க ஆறு கடல் மீனொறங்க சீரங்கம் (ஸ்ரீரங்கம்) தானொறங்க திருவானைக்கா ஒறங்க, நானுறங்க வழியில்லையே ராசா..இங்கே நாதியத்துக் கெடக்குது ஒன் ரோசா.. என்ற பாடல் . பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கெளப்பிய பாட்டு அது.
Manasara na yenga aththa paiyana virumpure. Avana na kalyanam pannikanumnu rompa asa pature. Ana yenga atha paiyana vera oru ponnu asa patuthu😔. Yeptiyavathu antha ponnu manasu mari yenakku vittu tharanum amma😭🙏. Yenga aththaiya na nalla pathukkanum.
எனக்கு என் அம்மா சரியா அமையல என்ன பெற்றதை பாவம் மா நினைச்சாங்க எனக்கு அம்மா பாசம்மே இலலாம இருந்தேன் எனக்கு அம்மாவா இருந்து எனக்கு பாசம் காட்டியது என் தாய் மாரியம்மா எந்த கஷ்டம் வந்தாலும் நான் என் தாய் மாரியம்மா வை நினைச்சிக்குவேன்
பள்ளி பருவத்தில் இந்த பாடலுக்கு எங்க ஊர்ல நடனம் ஆடிய நினைவு வருகிறது....எப்போது இந்த பாடலை கேட்கும்போதும்.
ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே
ஏத்த வந்தோம் மாவிளக்கு...எங்க கொறைய நீ விலக்கு
அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மாரியம்மாவே
மங்கலம் குலுங்கும் எங்கள் குங்குமத்து நாயகிக்கு
மஞ்சள் நீர் எடுத்து வந்தோம்.....
மணக்கும் புது மல்லிகப்பூ தொடுத்து வந்தோம்
தங்கமே உன் பூ மணக்கும்
அங்கமெல்லாம் பூசிடத்தான்
சந்தனமும் கொழச்சு வந்தோம்
தாயே உன் சன்னதியை தேடி வந்தோம்
அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா)
மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா
கை ஏந்தி கெட்டு நின்றேன் கண் கொண்டு பாருமம்மா
ஆச வச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா
ஆள கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா
உள்ளுக்குள்ளே தேன வச்சு நெஞ்சுக்குள்ளே நஞ்ச வச்ச
வஞ்சகத்தை தடுத்து விடு
கொடுமைகளை வாளெடுத்து அறுத்து விடு
அன்பிருக்கும் உள்ளத்துக்கு வந்திருக்கும் துன்பமதை
அம்மா நீ மாற்றி விடு
ஆத்தா உன் கண்ணால பார்த்து விடு
அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா)
அம்மா உன் கண்ண மறச்சு
அநியாயம் காணுதம்மா
அலைபாயும் பிஞ்சு நெஞ்சம்
இனிமேலும் தாங்காதம்மா
கண்ணுக்கு இமையாய் இருக்கும்
கண்மணி வாழணும் புரியாதா
கண்ணீரில் மாலை கட்டிப்
போட்டேன் உனக்கு தெரியாதா
வெண்கல மணி அடிச்சு மங்கல ஒளி கொடுத்து
தங்கமே வர வேண்டும்
எங்களுக்கு தஞ்சம் நீ தர வேண்டும்
நம்பி வந்த பக்தனுக்கு துன்பம் என்றும் இல்லை என்று
நம்பிக்கையை தர வேண்டும்
தாயே நீ நல்ல பதில் சொல்ல வேண்டும்
அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா)
7u77g uhygh899 bb8 8ih h
🔥🔥🔥🔥
Super 👌👌
👌
Love you
அம்மா தாயே மாரி எங்க அம்மா நல்லபடியாக ஆபரேசன் முடிந்து வீட்டுக்கு திரும்பனும் தாயே நீதான் அருள் புரியனும் தாயே🔱🔱🔱🙏🙏🙏🙏🙏
மனசால நான் நினைத்த மகராசன் வேண்டும் அம்மா...❤️
ஆசை வெச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா....????
ஆள கொல்லும் ஆபத்து அது உன் அன்பால் தானே விலகாதா......????
வேற லெவல் பாடல் 2021 கேட்பவர்கள் 👍🏽 ❤️❤️❤️
Prr
2024❤
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல். சின்ன வயசுல ஊரு திருவிழல இருந்து புடிச்ச பாட்டு 🙂
மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டும் அம்மா
அருமையான பாடல் வரிகள்
தேனிசை தேவா அவர்களுக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்....
மனசால நான் நெனச்ச மகராசன் வேணும் அம்மா 😭😭😭😭😭
Hi Hlo
Kandippa kidaippanga sister
@@sureshkumar.r9584 tnx bro
Don't Feel Sis.. Waiting For Success👍🏻
❤
எங்கள் ஊர் திருவிழாவில் ஒலிக்கும் மலேசியா வாசுதேவன் குரல்🙏
இந்த பாடலை கேட்க்கும் போது மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
ஒரு யுகமே போனாலும் இந்த பாடல் மறையாது நம் மன்னைவிட்டு
Music vera level la எல்லா பாட்டுமே Hit தான் 90'S movie வைகாசி பொறந்தாச்சி இசை தேனிசை தென்றல் தேவா அவர்கள் பட்டி தொட்டி வரைக்கும் பிரஷாந்த் கொண்டு சேர்த்த படம்.
பிரசாந்த் அண்ணா உங்கள ஒருமுறை ஆவது நேரில் பாக்கணும் அண்ணா அதுதான் என்னோட கனவு அண்ணா 🥰🥰🥰
கோவில் திுவிழாக்களில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களிலும் இந்த பாடல் கண்டிப்பா ஒலிக்கின்ற பாடல் பாடல் வரிகளும் சூப்பர்
சகலமும் ஷஷி(₹
Yes
NoUp
Aasa vassa ponnu manasu aatha onakku theriyatha😞😭🙏🏻
@@nakshathira3437 z
மனசார நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா நீ தான் அம்மா எங்கள சேர்த்து வைக்கனும்🙏🙏🙏
மனசால நா நெனச்ச மகராசன் வேணுமம்மா...🙏🙏🙏😭😭😭
Kedaipanga feel pannathinga
Vazhthukal sagoyhari
@@sabitham4100 yaarayo..true va..love pandringa poola 😭😭sis
Unga full name
My fvt line
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஊரின் ஞாபகம் வருகிறது.
அம்மா தாயே நான் மனசார வேண்டி கேட்குறேன் என் மாமாவும் நானும் கல்யாணம் பண்ணிக்கனும் உன் அருளால்
தேனிசைத் தென்றல் தேவா. வைகாசி பொறந்தாச்சு. பிரசாந்த் மற்றும் காவேரி.
மலேசியா வாசுதேவன் ஐயா அவர்கள் பாடிய பாடல்
கிராமத்தில் கோவில் திருவிழானா இந்த பாடல் தான் முதலில் ஒலிபரப்பு ஆகும் எங்க ஊர் கோவிலில் அதிகம் கேட்ட பாடல் the great deva....
Super
Ama,Ama🙏🙏🙏🙏🙏
Yes enga urula
@@sandhiyasandhiya8697 q1
Loopu
@@sandhiyasandhiya8697 Q&A Werewwqq1q
மனசல நா நினச மகராசன் வேணும் அம்மா 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது ஒரு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும் ஓம் சக்தி
Manasara na nanacha🥺maharasan vandum ❤️amma🙏 My fav line😍💖💖💖💞💞
எங்கள் ஊர் திருவிழாக்களில் ஒலிக்கும் பாடல்♥️♥️♥️
அம்மா மனசார நினைச்ச என்னோட மகராசன் வேண்டும் அம்மா ❤❤❤❤❤
Naa oru muslim intha song remba remba pidikkum enakku vera leval songs
நா சிறு வயது முதல் இன்று வரை கஷ்டப்பட்டு வறுகிறேன்.என்னை கண் திறந்து பாரும்மா
ராஜேஷ் விஜய் ஏதாவது ஒரு பெயர் செலக்ட் செய்து வைத்து கொள்ளவும் ரெண்டு பெயர் வைக்க கூடாது. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்! !!
Nichayam andha thai unga kashtatha theerthu vaippa nambinavangala ava kai vida matta sarvam sakthi mayam
கடவுள் இருக்கிறார்
God bless you for ur peaceful life....
@@senthilkumar3023
L
மனசால நான் நினச்ச மகராசன் வேண்டுமம்மா....
கையேந்தி கேட்குகின்றேன் கண் கொண்டு பாரும்மம்மா....
ஆச வச்ச பொன்னு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா
ஆள கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா...
...............................
அம்மா என்ன இது விளையாட்டு ஆச வச்ச பொன்னு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா......
எம்மா தெரிலயா...........
Hi
Buvanesh R.
Super song padal varigal inimai
Oomt
Buvanesh R. Vinith
ரொம்ப ரொம்ப நல்ல பாட்டு அது மட்டும் இல்ல இல்லைன்னு எல்லாரையும் பிடிக்கும் இந்த பாட்ட புடிச்சா லைக் பண்ணுங்க
I like you
Mm
My fvd. Song
Hi
Mm
இசைஞானி இளையராஜா - "அம்மன் கோவில் கும்பம் இங்கே" (அரன்மனைக்கிளி)
தேனிசைத்தென்றல் தேவா - "ஆத்தா உன் கோயிலிலே" (வைகாசி பொறந்தாச்சி)
அன்றும், இன்றும், என்றும் கிராம திருவிழாக்களில் ஒலிக்கின்ற பாடலை கொடுத்த இசை மேதைகள்.....
மலேசியா வாசுதேவன் குரல் என்றும் எக்காலமும் எடுத்துச் செல்லும் வரலாற்று சுவடுகளை!
மனசார நான் நினைச்ச மகராசன் வேண்டுமம்ம 🌹🌹💕💕♥♥💞💞❤❤♥️♥️💘💘💝💝💖💖
🤨
🥺🥺🥺🥺
Vicky Riya
I love my Krishna MAMA GK 😍
😢😢😢
மனசார நான் நெனச்ச மகராசன் வேண்டும் அம்மா, கையேந்தி கேட்டு நின்றேன் கண்கொண்டு பாருமம்மா 🙏🙏🙏🙏🙏
எனக்கு நல் வழி காட்டி அருள் புரியவேண்டும் அம்மா
ஆச வச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாத 😭😭😭😭😭😭😭
Naa enga MAMA meala niriya aacha vachuruken nee tha samy engaluku kalyanam panni vikanum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@newcell5769 உங்கள் ஆசை நிறைவேற அம்பிகை துணை நிற்பார்
Hi
@@newcell5769 kandipa nadagaum 🙏🙏🙏
🌹🌹🌹🌹
மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டும் அம்மா கை ஏந்தி கேட்டு நின்றேன் கண் கொண்டு பாரும் அம்மா ஆசை வச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா
மனசார நான் நினைச்ச
மகாராசா வேணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் சரண் அவங்கள எங்கூட சேர்த்துவைங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த படத்தின் வெற்றிக்கு முதல் காரணமே இப்படத்தின் பாடல்கள் தான் தேனிசை தென்றல் தேவா சார் மூன்றாவது படம்
யாருக்கு தலைவரே புரியுது. சொன்ன copy அடிக்கறன்னு சொல்றனுங்க. வளர விட மாட்டக்கரங்க
இல்லை. தேவா sir முதல் படம் மாட்டுக்கார mannaaru. அதில் T. M. S. அதிக பாடல் பட்டிருப்பார்
@@arulazhagan3931 தேவாவின் முதல் படம் ராமராஜன் சீதா நடித்த மனசுக்கேத்த மகராசா..அதில் ஒரு பாடல் மிகவும் பிரபலம்..ஆறெங்கும் தானொறங்க ஆறு கடல் மீனொறங்க சீரங்கம் (ஸ்ரீரங்கம்) தானொறங்க திருவானைக்கா ஒறங்க, நானுறங்க வழியில்லையே ராசா..இங்கே நாதியத்துக் கெடக்குது ஒன் ரோசா.. என்ற பாடல் . பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கெளப்பிய பாட்டு அது.
q
q
q
qqq
q
q
q
@@harinia3393 super song
மனசார நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா... My fvrt line..
muthu kalai hai brother
muthu kalai hi
Mee too
cahallammuthukalaiilke
Yes bro
மனசால நான் நெனச்ச மகாராசன் வேண்டும்மம்மா....... ❤️❤️❤️😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯
இந்த பாடல் கொண்ட படம் 200 நாட்கள் ஓடிய சூப்பர் ஹிட் படம்...
My favtoite
Movie name
@@gwenbharathi1403vaikasi poranthachi
@@dineshrishwanthdinesh7596 yes
@Suriya Kutty nice name
சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த பாடல் பிடிக்கும்
By
Nice song...
Nice
@@ssloadman2463 qqqqqqqqq
Me al so
Chithra amma living legend..love u chithra amma
👌👌👌👌
இந்த
Aasa vacha ponnu manasu aatha unakku theriyatha😭🙏
நான் திரும்பவும் 90sகு போகனும் 😢 my fav song
இந்த பாட்டு கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும்
அம்மா என் மனசு போல மகராசன் வேண்டுமம்மா தாயே
சிறு வயதில் இந்த பாடல் கேசட் மூலமாக அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் இப்ப கேட்டால் அந்த ஞாபகம் தான் வருகிறது
Top star prashanth flim super yaralum kotuka mutiyatha flim
🙏🙏 Amma thaye nanga romba kashta padurom engala kaappathu thaye 😭😭😔😔😔😔😔🙏🙏🙏
manasara nan nenacha Maharajan vendumamma is best line
Manasala na nenacha maharasan vendum Amma 🙏
மனசால நா நெனச்ச மகராசன் வேணும் அம்மா🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
Kandipa kedaipanga
ஆத்தா.தாயே.மாரியம்மா.எண்.கால்வலி.சீக்கீரம் .குணமடைந்து நாண்.சீக்கீரம் நாண்.வீடு. திரும்மவேண்டும் அருள் புரிய வேண்டும் அம்மா தாயே
♥️ Manasaala nan nenacha magarasan vendum Amma Kai yenthi ketkuhindren kan kondu parumamma ♥️ super line
மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டும் அம்மா
விஜயகுமார் மகேஸ்வரி இருவரையும் திருமண பந்தத்தில் இணைந்து வைக்கும் அம்மா தாயே
மண சால நா நினைச்சேன் மகராசன் வேண்டும் அம்மா 🙏🙏🙏😭😭😭❤️
மனசால நான் நெனச்ச மகாராசன் வேண்டும் அம்மா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hii
மனசார நான் நெனச்ச மகராசன் வேண்டும் அம்மா my fav line &my fav song
En Manasuku pidicha mari nalla life partner amayanum neetha amachu kodukanum amma🙏🙏🙏🙏🙏🙏💯🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
2021 இந்தப் பாடலை கேட்டு ரசித்து இருந்தல்👍👍👍
கண்ணீன்ஓளியாக திகழ்பாவள் ஓம்சக்தி கருமாரியம்மா
மனசால நான் நெனச்ச மகராசான் வேண்டும் அம்மா 🙏🙏🙏 கை ஏந்தி கேட்டு நின்றேன் கண் கொண்டு பாரும்மம்மா ஆசை வச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியா 🙏😭😭😭😭😭
Manasara na Nenaicha Maharasan Venum Amma 🙏🙏🙏🙏🙏
2020 November pakkuravanga hit like ❤️
ஆத்தாஉன்கேயிலிலே🇮🇳👍🌹💯🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது பழைய நினையுவ்கள் வருது
Thangam serial elavanchi fans hit like ❤
சிறப்பான பாடல் மலேசியா சார் நன்றி
Manasara na yenga aththa paiyana virumpure. Avana na kalyanam pannikanumnu rompa asa pature. Ana yenga atha paiyana vera oru ponnu asa patuthu😔. Yeptiyavathu antha ponnu manasu mari yenakku vittu tharanum amma😭🙏. Yenga aththaiya na nalla pathukkanum.
malesiyavasdevan cithra fans super song
Nice
Devi Raja
Devi Raja KO
Hi
Intha paattu enakku romba pudikkum
Thaaye un sanathiye thedi vanthom
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice line
அம்மா தாயை இந்த மாதம் வது குழந்தை பாக்கியத்தை தாருங்கள் அம்மா எவ்வளவு கஷ்டம் தான் அம்மா தருவிக்க அம்மா .......🙏🙏🙏
எனது பெரியய்யா விஷம புத்தில ஊர் மக்கள் ல ஒன்னு சேர்த்து எங்களை பகச்சிக்கிட்டு திரியூராறு....அவருக்கு நல்ல மனசு கொடு ஆத்தா....
Kantippa ellam sari ayitum feel pannatha arun
அம்மாவ கண்ணு மரச்சு அனிஆயம் பாடுதம்மா அழுகாழும் பிஞ்சு நெஞ்சம் இனிமேலும் தாங்காதம்மா🙏🌿
எனக்கு என் அம்மா சரியா அமையல என்ன பெற்றதை பாவம் மா நினைச்சாங்க எனக்கு அம்மா பாசம்மே இலலாம இருந்தேன் எனக்கு அம்மாவா இருந்து எனக்கு பாசம் காட்டியது என் தாய் மாரியம்மா எந்த கஷ்டம் வந்தாலும் நான் என் தாய் மாரியம்மா வை நினைச்சிக்குவேன்
நம் எல்லோருக்கும் அம்மா (மாரியம்மன்) அவள் தான் சகோ.🙏🙏🙏🔥🔥🔥💝💝💝💕💕❤❤👏👏👏
மாரியம்மன் துணை இருப்பாள் சகோதறரே
Amma samayapuram mariyamma iruppanga bro don't feel
Maria Manama
no worry
Amma yennaum yen husbandaum serttu vainga🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
Manasara naa nenacha magarasa vendum amma........🙏Super line🙏
மனசார நான் நினச்ச மகராசன் வேண்டும் அம்மா கையேந்தி கேட்டு நின்றேன் கண் கொண்டு பாரும் அம்மா
Manasala nanan menaena Maharasan vendun Amma... line is my favorite...🥰
மனசால நான் நெனச்ச மகராசன் வேணும் அம்மா தாயே 😭😭😭எங்க காதல் ஒன்னு சேரனும்
Deva sir great music 👌👌👌👌
Manasara nan ninacha maharasan veandum amma
மனசார நான் நினைச்ச மகராசி வெனும்மா AJ 🙏🙏🙏💖💖💖
Songs very super
Malasiyavasudevan Iyya voice Vera level ❤️
Intha song kettale happy ah irukkum
என் அன்பு அம்மா அப்பா மனைவி(வினி) எப்போதும் என் கூட இருக்கனும்...
Kandipa ierupaga bro
!Yb
வாழ்க வளமுடன் சகோ
கண்டிப்பா இருப்பாங்க சகோதரா
👍👍
2021 la yarulam ketturikinga indha song
S
மனம் மயங்கும் பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️
மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏 my love Prakash
கிடைத்தாரா சகோதரி
01.01.21. யாரெல்லாம் பாடலை கேட்பீர்கள்???????
🤣
🎉@@AvadaiappanTcmc
2:08 Goosebumps ☺️
எங்க குறையை நீ விளக்கு
மனசால நான் நினைச்ச மகராசன் வேணும் அம்மா 🙏
Chitra Amma voice great for this song
ஆத்தா என் கணவு நடக்கனும் ஆத்தா🙏🙏🙏🙏
my favourite song I like it
Meena Lokesh mbk
Anan
No