அம்மா தாயே நல்லபடியாக என் மீதிருந்து இறங்கவேண்டும் அம்மா தாயே இரண்டு வருடங்கள் கழித்து உனது அருளால் கிடைத்த எனது 1 மாத குழந்தைக்காக நல்லபடியாக என் மீதிருந்து இறங்கவேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் எதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்தருள வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏
Beti I take this one song as Guru dakshina from your tutor.In this beautiful girl's voice I shouldn't forget my Sundarar child take care Ganesha and Siddharth.
Am Muslim ❤
All amman songs and movie
My Favourite ❤
வாழ்க திராவிடம் ❤️
😮😅😅😢🎉😢😢🎉🎉😢😮😮😅😊😊😮😢🎉😂❤😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂@@santhanamr7005
😊😊😊@@santhanamr7005
பல.
I'm muslim
All Amman song
My favorites
Mind not see the RELIGION.....We r humanbeings...Next Religion..... My favourite song MERE NABI LAJAVAB HAI...And many more songs like.....🙏🙏🙏🙏🙏
Same tooi❤️
புதுக்கோட்டை புவனேஸ்வரி...
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி...
மண்ணடியின் மல்லீஸ்வரி...
நங்கநல்லூர் ராஜேஸ்வரி...
பாகேஸ்வரி...
யோகேஸ்வரி...
லோகேஸ்வரி...
மேல் மலையனூர்...
அங்காள பரமேஸ்வரி...
உறையூரு வெட்க்காளி...
உச்சையினி மாகாளி...
சிறுவாச்சூர் மதுரகாளி...
திருவற்கரை பத்ரகாளி...
பத்ரகாளி...
ருத்ரகாளி...
நவகாளியே...
தெத்துப்பட்டி ராஜகாளி...
அம்மா தாயே...
நாச்சியம்மா பேச்சியம்மா...
நாடியம்மா காரியம்மா
ஆலையம்மா சோலையம்மா...
உண்ணாமுலையம்மா...
என் மாங்கல்யம் நிலைத்திருக்க...
அருள்வாய் நீயே...
மைசூரு சாமுண்டியே...
வருவாய் நீயே...
மகாமாயி மாரியம்மா...
திரிசூலி நீலியம்மா...
முப்பாத்தம்மா பாளையத்தம்மா...
முண்டகக்கன்னி திரௌபதியே...
அங்காளம்மா..
ஆரணி
படவேட்டம்மா...
அர்த்தநாரி தாயே...
உன் அருள் காட்டம்மா...
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
உலகாழும் ஒரு அன்னை நீயே...
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
உலகாழும் ஒரு அன்னை நீயே...
எல்லோர்க்கும்...
அருள் தரும் உந்தன் கரம்...
உன் பிள்ளைக்கு...
தர வேண்டும் தாலி வரம்...
பிள்ளையின் துன்பம்...
அன்னையைச் சேரும்...
உன் விழி பார்த்தால்...
என் துயர் தீரும்...
நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமா...
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
உலகாழும் ஒரு அன்னை நீயே...
திருக்கடவூரின் அபிராமி...
சிதம்பரத்தில் நீ சிவகாமி...
திருப்பத்தூரின் பூமாரி...
திருவேற்காட்டில் கருமாரி...
மண்டைக்காட்டு பகவதியே...
மயிலாப்பூரின் கற்பகமே...
கொல்லூர் வாழும் மூகாம்பிகா...
தக்ஷினேஸ்வரம் பவதாரிணி...
ஜகதாம்பா வடிவாம்பா...
கனகாம்பா லலிதாம்பா...
வாலாம்பா ஞானாம்பா...
நாகாம்பா ஸ்வர்ணாம்பா...
சென்னியம்மா பொன்னியம்மா...
கங்கையம்மா செஞ்சியம்மா...
கோணியம்மா குலுங்கையம்மா...
கன்னியம்மா துளசியம்மா...
ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா...
பெரிய நாயகி...
ஸ்ரீரங்க பட்டணத்து...
ரங்கநாயகி...
தாலி தந்த மங்களாம்பா...
தையல் நாயகி...
மருவத்தூர் அம்மாவே...
வந்து நில்லடி...
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...
உலகாளும் ஓரு அன்னை நீயே...
நெல்லை நகர் காந்திமதி...
எல்லையம்மா இசக்கியம்மா...
மீனாட்சி காமாட்சி...
தேனாக்ஷி திருப்பாக்ஷி...
விருப்பாக்ஷி விசாலாட்சி...
தாயே அம்மா...
காரைக்குடி நகர் வாழும்...
கொப்புடையம்மா...
பைரவியே வைஷ்ணவியே...
அருக்காணி அழகம்மா...
செல்லாயி சிலம்பாயி...
கண்ணாத்தா சாரதாம்பா...
பன்னாரி அம்மாவே...
பால சௌந்தரி...
தேனாண்டாளே...
எங்கள் குல தெய்வமே..
துர்க்கையம்மா குமரியம்மா...
வேக்குளியம்மா கௌரியம்மா...
கோலவிழியம்மா முத்தாளம்மா...
கஸ்தூரி வராஹியம்மா...
நீலாய தாக்ஷி முத்து...
மாலையம்மா...
பராசக்தி கொல்லிமலை...
பாவையம்மா...
அபயாம்பிகை நீலாம்பிகை...
அலமேலம்மா வழிகோலம்மா...
நாராயணி தாக்ஷாயினி...
கன்னிகா பரமேஸ்வரி...
கனக துர்க்கையே...
பவானி ஆவுடையம்மா...
என் பூவும் பொட்டும்...
நிலைத்திருக்க கண்பாரம்மா...
அம்மா அம்மா அம்மா !!!
Super
சூப்பர்
அம்மன் அருள் என்றும் துணை இருக்கும் 🙏
Super
Telugu writing
High energitic song....gives shakthi...k.s chitra voice in s.a Rajkumar music under ramanarayanan direction such a great one om shakthi para shakthi
R rat ko
Lo😊
❤❤❤❤❤❤
Ramya Krishnan is perfect for Amman movies
3:40 😅
அம்மா தாயே நல்லபடியாக என் மீதிருந்து இறங்கவேண்டும் அம்மா தாயே இரண்டு வருடங்கள் கழித்து உனது அருளால் கிடைத்த எனது 1 மாத குழந்தைக்காக நல்லபடியாக என் மீதிருந்து இறங்கவேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் எதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்தருள வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏
😊namaste 😊😊😊😊😊😊😂❤❤
🎉🎉🎉😢😮😢😮😮😢
Beti I take this one song as Guru dakshina from your tutor.In this beautiful girl's voice I shouldn't forget my Sundarar child take care Ganesha and Siddharth.
ஒவ்வொரு பெண்களின் மஞ்சள்
குங்குமத்தை காப்பவள் கருமாரி
தாயே ஆதீபார்சக்தி தாயே துணை
ஓம் சக்தி 🙏🙏🙏
Chithra voice super
எல்லோர்க்கும் அருள் தரும் கரம்
ஓம் சக்தி 🙏🏼🙏🏼🙏🏼..💐
பரா சக்தி 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹
ஆதி பரா சக்தி 🙏🏼🙏🏼🙏🏼🌹💐🌹🌹🌹🌹💐💐😭😭😭😭😥😥😥😥😥
😅😮😢🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉ai
Pudukkottai bhuvaneshwari, amma ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑💐
Perfection is over loaded For Singing + vizhuation!!!😍😘😍😘😍😘
2:50 marvelous stepssss in that music❤️ Ramya Krishnan perfectly match Amman getups ❤️
Ramyakrishna dance vera level
It's one Of the our Goosebumps in spiritual☄️
#OM😌 Mahasakthiyae🔱🔥✡️Namaha
Perfection overloaded in both picturization and singing
Chithra Amma voice sema
Pliz.. Moive sangsaa 👌👌👌👌👌
Super🙏🙏🙏
Janani hai
SIMBU
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤ Enoda pondaddy amman erukko ❤❤❤❤
Good base effects.. Nice song
Amma yen kanavar yennidam pesavendum amma neengathan yenakku arul pureya vendum thaye om sakthi parasakthi🙏🙏🙏
Om shakthi ❤🌍😘..2025
God have a power ❤😊
God have a super power
Chitra amma voice semma 🙏🙏🙏🙏🙏🙏
🙏 Amma om Shakti kaapadamma🙏
Amma thaya netha thunai atha
Amma ❤thaye🎉❤
👍👍👍👍💯💯👌
KAN KALNGA VAITHA SONGS
😂🤣
Great song..... Om Shakthi 🪔🔱🪔🔱🪔🔱
அம்மன் 2🙏🙏துனை
Plzzz na pass agidunu kadavlee😢
chitra voice very super
2:28 to 2:50 அருமை
❤❤ ಅಮ್ಮಾ 🙏🙏🙏❤❤❤
Super song of om shakthi,🔱🙏🏻
I like the dance super excited
Clxncdjgdhgshgzc
🙏🙏🙏🙏🙏om sakthi om sakthi🙏🙏🙏🙏
எனக்கு பிடித்தசாமிபாட்டுல இது வும். ஒன்று
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super song
Amma thaya enna nalla padiyaga kappathe vendum unnai than nambi iruka. Ennaum en magaulm nalla padiya irukanum amma unnai than nambi iruka thayaa
🙏🙏🙏😊
Om Shakti para shakti
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏
Kowsalya semma cute
Amma taaje nalla padijaka en kulantai vajithila eirukka venum taaje
God song ku dislike poadu ravanga ealam manusanaa eala
யாரும் dislike podaliye
❤️👃🙏🙏🙏👃🙏🙏🙏👃❤️om.sathi.thaye.neeyethuni.
4:37
❤
😊😊😊
சுரேஷ் பிரியா
நீயே துணை♥️🙏_____
Puthukotta bhuvaneswari
🙏🙏🙏💐💐💐amma
Ella madhamum valgha❤ actually all god r only one okay
❤️
Mass 🔥❤️
Varen adukuthaa wait pandren
ꜱᴜᴩᴇʀ ᴠᴏɪᴄᴇ,😍
🙏🙏🙏🙏🙏🙏🙏ammmaaaaa
Amma enna kaapathu...
🙏🙏🙏
நினைவில் உண்டா நாகை சமய புரத்தில் இரக்கிவிட்டு பயந்து போனது
❤❤❤❤
I want this is telugu language....
Om shakthi amma thunai
🙏🙏🙏
😍😍❤❤❤
Om shakthi amma
🙏🙏🙏🙏🙏🙏🙏
I want hd quality video
Super
I need immediate step
❤❤❤❤❤❤😢😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan verum kaali tappaa...perungaya kaali tappaa da..Enna eanda vanakuringa...edhuvaga irunthaalum Ennai uruvaakiya oruvan Avanal podapata pichai vaazhkkai dhaan da enaku...Avan oru kaama pisaasu adhuku Adimai naayaga naan irukkiraan..ha ha ha.. Naan kadavul...
Ramya Krisha mdam enna dance
😊
Enna venum ungalkuuuuuuu onnumaeee puryallaaaa ummm
Om sathi Amma 😂
2024🎉
Call pani kupdungadaa
A sunigala
😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🤜
ஓம்சத்திதூனைநீயேஅம்மா
Amma😭
Super songs
Amma ivaloo ukram venam......
ஓஷுஷ🎉😢
🔱🔱🔱🛕🛕🛕🙇🙇🙇🕉️🕉️🕉️📿📿📿
இந்து மதம் வாழ்க
Bro don't type religion
Paithiyam 😂
@@nandhu3345 o
Loosa nee
😅
Anni no paby pls. God
Kappathu amma
ஒம் சக்தி துணை
Super song
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
AMMA🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏AMMA🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏