Melmaruvathur Amman Song - Purusha Lakshanam Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2011
  • Melmaruvathur Adhiparasakthi Amman Song from the movie Purusha Lakshanam
    Bangaru Adigalar is an Indian spiritual guru; he is the President of Adiparasakthi Charitable Medical Educational and Charitable Trust, which runs a free hospital, a number of local colleges and other local services in Tamil Nadu, India. He is the Incarnation of the Supreme Goddess Annai Adhiparasakthi.

Комментарии • 1,8 тыс.

  • @PrakashJayapal-tt8jb
    @PrakashJayapal-tt8jb 3 года назад +27

    பெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா
    பாளையத்தாயம்மா பங்காரு மாயம்மா
    {முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
    முண்டக்கன்னியம்மா எங்க சென்னியம்மா
    குங்கும கோதையே அன்னையே சோதையே
    செந்தூர தெய்வானை சிங்கார பூபதி
    அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி
    சுந்தர நீலியே சௌந்தர மாளியே
    வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
    தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
    அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா
    அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா
    சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா
    மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி
    மருவத்தூர் அம்மாவே வா..
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    ஆரம்ப இசை பல்லவி
    பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு - அவர்
    கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
    மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
    மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ***
    பெண் : காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
    வாதாட சாட்சி ஏதம்மா ?
    ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா
    நான் வாழ நீதி கூறம்மா
    சோதனையை வேதனையை
    சேர்த்து விட்டேன் உன்னடியில்
    சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
    வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
    வாசல் வந்த பிள்ளை மனம்
    வாடலாமா பொன்னியம்மா
    அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா
    அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
    பெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா
    மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி
    { தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே
    மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
    கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
    துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே
    முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே
    எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
    நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
    அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா
    அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
    தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா
    பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி
    அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா
    ஆதி பராசக்தியே ......
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    ***
    பெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
    நீதானே பூமி மீதிலே ..
    ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள்
    வீழாதோ உந்தன் காலிலே ..
    பெண்ணினங்கள் வேண்டுவது
    அன்னை உந்தன் குங்குமமே
    குங்குமத்தில் நீ இருந்து
    காக்கணும் என் மங்கலமே
    சத்தியத்தை காக்க உந்தன்
    சக்கரத்தை சுத்தி விடு
    உக்கிரத்தில் நீ எழுந்து
    உண்மைக்கொரு வெற்றி கொடு
    உன் நீதி பூமியில் தவறாகுமா
    என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
    {பெண்குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
    தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா
    {மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
    அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
    வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
    வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா
    உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
    உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
    மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
    அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
    சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி
    எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
    அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
    மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
    சோலையூர் மகாமாயி வா...
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    {குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு - அவர்
    கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு...
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா...
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    பெண்குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @kraviravi6330
    @kraviravi6330 4 года назад +13

    அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 7 дней назад +1

    ஓம் சக்தி தாயே என் காதல் திருமணம் எங்கள் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து நல்ல படியாக நடக்கணும் தாயே 🙏

  • @jananykunaseelan448
    @jananykunaseelan448 4 года назад +78

    இந்த seen shoot பன்னும் போது khusbu வுக்கு உன்மையே 100 கு மேல fever ல இருந்தகலாம் very good actress

    • @developer872
      @developer872 3 года назад +4

      Yes. K.S.Ravikumar mentioned in an interview

    • @Redapple..
      @Redapple.. 3 года назад +2

      @@developer872 bro antha video link erukka bro or entha interview sollunga please

    • @developer872
      @developer872 3 года назад +1

      @@Redapple.. search in youtube. K.S.Ravikumar interview with Chitralakshmanan in Chai with Chitra program

    • @Redapple..
      @Redapple.. 3 года назад +1

      @@developer872 tq so much bro 🤗

    • @developer872
      @developer872 3 года назад +1

      @@Redapple.. mmm

  • @santusantuchitrajifan7020
    @santusantuchitrajifan7020 3 года назад +63

    I can't understand Tamil.. But I used to listen this song nmbr of times... Becoz of singer chitraji....what an amazing voice she is... 😍 you forever chitraji... Mother of singing...

    • @harshuu1047
      @harshuu1047 3 года назад +4

      Lol me too bro 😂

    • @SudhaSudha-yn6vl
      @SudhaSudha-yn6vl 2 года назад +1

      @@harshuu1047 l

    • @puji.7778
      @puji.7778 2 года назад +3

      🙏🏻சூப்பர் 🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

    • @manikandanlmani9198
      @manikandanlmani9198 2 года назад +1

      @@SudhaSudha-yn6vl .

    • @balajivenkatesan818
      @balajivenkatesan818 2 года назад +1

      The entire lyrics has various names of Devi across the temples in tamilnadu!

  • @lathalatha6957
    @lathalatha6957 2 года назад +5

    ஒரு தாலிவரம் கேட்டுவந்தேன் தாயேஅம்மா கண்திறந்து பாரம்மா உன்னைவிட்டாயாரம்மா மனசுல நினைச்ச மகராசன்வேண்டும்தாயே அவர் சீக்கிரம் வரனும் 😭😭🙏🙏🙏🙏🙏

  • @nirmalats3444
    @nirmalats3444 4 года назад +107

    I am a kannadiga, can't understand Tamil fully, but this is a very beautiful devotional song. Tamilians are so devotional , they are keeping our culture alive. Jai Bharat matha ki, Jai sanathana dharmam .

  • @jishnukv8316
    @jishnukv8316 3 года назад +18

    Kola vizhiyamma raja kaliyamma
    palayathayamma bangaru mayamma
    muthu mariyamma badra kaliyamma
    mundakkanniyamma enga kanniyamma
    kunguma kodhaiyae annai yasodhaiyae
    sendhoora deivanai singara roopini
    annai visalatchi sowdamba virupatchi
    sundara neeliye soundara valliye
    valliyamma engal alliyamma
    thanga chelliyamma chella kolliyamma
    adi angalamma engal sengalamma
    arul muppathamma anal veppathamma
    singari ongari sankari umaiyatha
    manmari bannari sellayi silambayi
    maruvathoor ammavae om...
    Oru thaali varam kettu vandhen thayamma
    kan thiranthu paramma, veru thunai yaramma?
    kuthamilla oru uthaman nenjukku
    sodhanaigal edhukku? - avar
    kattiya thaalikkum pottukkum poovukkum
    kaval kodu enakku..
    needhikku kan thanthu sodhikkum thunbathai
    nee vanthu matridamma...
    Madiyendhi pichai ketkiren - amma
    maru vazhvu unnai ketkiren
    (Oru...)
    Kanadha poi vazhakku veenaga vandhirukku
    vadhada satchi yethamma?
    oor vazha atchi seyyum meenakshi deviyamma
    nan vazha neethi kooramma
    sodhanaiyai vedhanaiyai serthu vitten unnaidyil
    sogangali drogangalai theerthuvidu en vazhiyil
    vazhvarsi avatharku thaali thandha kanniyamma
    vasal vandha pillai manam vadalama ponniyamma
    akilanda eeswari sabai yeramma
    avar meedhu veezhntha pazhi theeramma
    Tirupathur kaumari thiruvanaikka amma
    mangattu kamakshi malayala bagavathi
    thanjavur mariye kanyakumariye
    malayanur shenbagam mylapore karpagam
    kannika parameswari annaiyae jagadhamba
    thulukkanathammave durgai ammave
    mukkuzhi ammave valangai ammave
    ellai ammave gangai ammave
    nachiyamma thanga pechiyamma
    annai mookambika yengal yogambika
    adi alamelamma thaye varikolamma
    thuya thanjaiyamma veera padavettamma
    vairavi bhairavi thenatchi thirupatchi
    ammayi brahmayi azahgamma kanagamma
    athi parasakthiye...
    (Oru...)
    Oyatha sathiyamum sayadha chakkaramum
    neethanae boomi meethile..
    atha nee kan thiranthu pathale vanjanaigal
    veezhatho unthan kalile..
    penninangal venduvathu annai unthn kungumame
    kungumathil nee irunthu kakkanum en mangalame
    sathiyathai kakka unthan chakkarathai suthi vidu
    ukkirathil nee yezhundu unmaikkoru vetri kodu
    un neethi boomi yil thavaraguma?
    en vazhvil athu innum vegu dhoorama?
    Thaye periyamma thaali tharum amma
    theppa kulathamma theradi poovamma
    mangalam neeyamma mandaveli amma
    ardhanariyamma annai jothiyamma
    vadivudaiyammave thirupurasundari
    verkadu mayamma kasthuri thayamma
    urumari ulagamma uruthraksha thilagamma
    unnamulai amma bannari ammavae
    maheswari sarpa yageswari
    adi logeswari nalla yogeswari
    sakthi jagadeeswri annai parameswari
    engal bhuvaneswari thaye rajeswari
    abirami sivakami arulmari mahamayi
    mamundi samundi panjali athayee
    solaiyur mahamayi om...

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 3 года назад +76

    நடப்பதெல்லாம் நன்மைகாக இருக்கட்டும் தாயே
    மிகவும் மன வருத்தத்துடன்.

  • @sekar688
    @sekar688 10 месяцев назад +5

    அம்மா தாயே . எனக்கு கல்யாண வரம் கொடு தாயே .

  • @gurunathan3063
    @gurunathan3063 3 года назад +4

    குஷ்பு நடிப்பு சூப்ப.மிக சூப்பர் பாடள்

  • @sbrmani85
    @sbrmani85 4 года назад +27

    Wow.. Deva sir so nice of you..

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 2 года назад +8

    ஓம் மரூவூர் அரசியே... ஆதிபராசக்தி தாயே சரணம்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +52

    உன் நீதி பூமியில் தவராகுமா
    அது என் வாழ்வில் வெகுதூரமா-அருமையான வரி

  • @PriyaPriya-mw4li
    @PriyaPriya-mw4li Год назад +6

    Enaku evvalayu kastam irunthalum Amman song kedala pothum evvalayu kastam irunthalum kadanthu vedoven🙏🙏😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @srilathaurimetla2381
    @srilathaurimetla2381 4 года назад +30

    "Om Sakthi Para Sakthi"
    Bangaru Adigalar 🙏
    #4m Telugu..

  • @kgayathri3630
    @kgayathri3630 3 года назад +14

    ஒரு தாலிவரம் கேட்டு வந்தேன். தாய்யம்மா கண் திறந்து பாரப்பா வார் துணை யார் அம்மா ஓம் சக்தி ஓம்

    • @guideweb
      @guideweb 3 года назад

      Maaried agodum.. Don't worry

  • @priyamudanprasad3166
    @priyamudanprasad3166 6 лет назад +8

    ஓம் சக்தி பரா சக்தி சமயபுரத்தாளே சரணம்...

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 5 лет назад +26

    Chitra mam voice is superb n superb music n director n khusboo mam acting is superb

  • @rahulvp9184
    @rahulvp9184 5 лет назад +47

    Hats of to Chitra chechi for singing this difficult and beautiful devotional song

  • @kavithas2480
    @kavithas2480 4 года назад +5

    ❤❤❤💜❤❤❤ intha song yappa kaytalum nalla irukum

  • @davidbilla4459
    @davidbilla4459 3 года назад +55

    I'm a Christian bt indha song kekkum podhum goosebumps agudhu

    • @thanushkraja5295
      @thanushkraja5295 3 года назад +2

      😍😍😍

    • @user-ue1lu4mx7n
      @user-ue1lu4mx7n 3 года назад +2

      கிறிஸ்தவ பெண்களுக்கும், இஸ்லாமிய பெண்களும் இந்திய பெண்களின் ஒழுக்கமான கலாச்சரப்படி கணவனே கண்கண்ட தெய்வம் என வாழும் பெண்களும் உள்ளனர் என்பதை கண்டுள்ளேன் மகிழ்ச்சி அடைகிறேன் ...💞💞💞

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Год назад +1

      Amma na yaruku tha pudikathu

  • @Ganeshkumar-mh1sc
    @Ganeshkumar-mh1sc 3 года назад +20

    அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா...🙏🙏

  • @meenasaravanan6160
    @meenasaravanan6160 5 лет назад +37

    Chithramma, chance yea illamma,oru malayali pakka pronounciation oda, engamoochu vaganum enga moochi vitu padanumnu pakkava therinju paadirkeenga I live you amma,lyrics super, tune super, idha ketolea kashtom poidum

  • @melintharenmoodley4085
    @melintharenmoodley4085 6 лет назад +9

    Ou wow what memories what faith this.songs wake.up within in me...thank.you for.the add

  • @gaminigamini823
    @gaminigamini823 3 года назад +38

    அம்மனின் ஆட்சி என்றும் எங்களின் மனதில். அம்மன் துணை

  • @rashmi7028
    @rashmi7028 5 лет назад +9

    Avar kattiya Thalikkum Pottukkum Poovukkum kaval Kodu Enakku..
    needhikku Kann Thanthu Sodhikkum Thunbathai nee Vanthu Matridamma...
    madiyendhi Pichai Ketkiraen - Amma
    maru Vazhvu Unnai Ketkiraen😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monuchannel597
    @monuchannel597 4 года назад +431

    பாடல் ஆசிரியருக்கு கோடான கோடி நன்றிகள்...தாயே சரணம்

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 4 года назад +37

    Lady's special, heart touching lines , ❤️❤️❤️🙏🙏🙏🙏om sakthi, parasakthi 🙏🙏🙏

  • @aishwaryabaishwaryab5045
    @aishwaryabaishwaryab5045 5 лет назад +36

    That first 37 second within breath nice lines and meaning full song so be faith on u r favour god ,god will never leave u alone god is always with us only

  • @rajarajeshwari.p6139
    @rajarajeshwari.p6139 3 года назад +6

    Vera vera vera leval song uhhh... 🥺😇

  • @vijayrajlvijay3658
    @vijayrajlvijay3658 4 года назад +12

    Endrum Endarum thali varam vedum thayaee bless all our girls with it amma

  • @user-mo7kv1lr6r
    @user-mo7kv1lr6r 6 лет назад +297

    பல்லுயிறும் இன்புற்று வாழ அம்மனை பிராத்திப்போம் உயிர் பலி தவிர்ப்போம்
    தாய்மையுடன் உயிர்களை போற்றுவோம் ஓம்

  • @RVidya-ct9mx
    @RVidya-ct9mx 6 лет назад +20

    Citra Amma voice sema

  • @ynotraje8886
    @ynotraje8886 3 года назад +23

    Wat a lyrics ya 💕💕💕 depresion mood ah irundhuchi .. Headset maatitu indha song ketta depresion oodiruchi 😁😁

  • @karuppasamy3236
    @karuppasamy3236 4 года назад +261

    இந்த பாட்டு எப்ப கேட்டாலும் புல்லரிக்கும்

  • @Bhg678ojhhhcx
    @Bhg678ojhhhcx 5 лет назад +31

    ஓம் சக்தி பராசக்தி.... ஓம் சக்தி அம்மாவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anjalamharijananju3452
      @anjalamharijananju3452 Год назад

      ஓம் சக்தி பராசக்தி....ஓம் சக்தி பராசக்தி அம்மாவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvasrikanmanikannan9299
    @yuvasrikanmanikannan9299 Год назад +4

    Pillaiyar appa 🙏🏻 ganapathy namah 🙏 ஓம் சக்தி அம்மா 🙏🏻 ஓம் ஆதி பராசக்தி அம்மா 🙏🏻 ஓம் வாராகி அம்மா 🙏🏻

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs Месяц назад

    இந்த பாட்டு கேட்டால் மனம் நிம்மதியாக.. இருக்கும். ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் ஶ்ரீ மகா மாரியம்மன் துணை ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம்

  • @rajarajeshwari.p6139
    @rajarajeshwari.p6139 3 года назад +24

    Chitra voice semma vera level.....😍😘

  • @prakashprk878
    @prakashprk878 5 лет назад +75

    சித்ராம்மாவின் குரல் மிக அருமை

  • @shankarananth2515
    @shankarananth2515 3 года назад +24

    Best devotional song from Chitr amma voice... 😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝😁😋👍👏👏👏👍❣❣😁😝

  • @jeyaram450
    @jeyaram450 5 лет назад +28

    Fate of a person can change by powerful aathaa.I realised in my life.

  • @sridharlifestyle9897
    @sridharlifestyle9897 2 года назад +4

    அம்மா தாயே பராசக்தி!

  • @srinanthini8183
    @srinanthini8183 8 лет назад +57

    indha song kekkum bodhu apdiye oru cry feel.my fav

  • @keerthii9403
    @keerthii9403 6 лет назад +11

    oru thali varam kettu vanthen thiayamma kann thiranthu parumma ............
    entha line enaku romba romba pudikum, ஒம் சக்தி துனன

    • @swamyponnu5964
      @swamyponnu5964 3 года назад

      Super 💙Super ❤Super💜Super💛, super super Army Aana Padal super super room Bakthi Padalgal super Endrendrum super super super bakthi padal gramiya padalgal silver Padalgal Padalgal Nandri Vanakkam

  • @kumaresandhansika9930
    @kumaresandhansika9930 3 года назад +2

    Alugaiye vsnthutum intha song paththa.very power ful song.

  • @archanadevi2944
    @archanadevi2944 4 года назад +3

    அருமையான பாடல் மிக்க நன்றி

  • @Asmitha889
    @Asmitha889 3 года назад +96

    தாயே என் வீட்டில் உள்ள பிரச்சனை திருத்தி தா தாயே 😭😭😭

  • @rajm8182
    @rajm8182 4 года назад +11

    பத்துப் பாடல்கள் அருமையாக இருக்கிறது எனக்கு பிடித்த பாடல் இது இன்னும் படித்துக் கொண்டே இருங்கள்

  • @selvaela5981
    @selvaela5981 2 года назад +1

    மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
    அம்மா
    ஒரு குழந்தை வரம் வேண்டி கேட்கிறேன்.

  • @arundharani2658
    @arundharani2658 3 года назад +2

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே நீ என் உயிர் அம்மா நீ தான் எனக்கு துணை அம்மா

  • @sopnavijay7677
    @sopnavijay7677 8 лет назад +26

    its really nice song

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +4

    அகிலமும்காப்பவளே
    ஆதிபராசக்தியே
    இன்னாரென்றுபாராமல்இடைரைநீக்குபவளே
    ஈசனின்இடபாகம்
    அமைந்தவளே
    சர்வசக்தியே
    போற்றிபோற்றி

  • @thamizharasan9685
    @thamizharasan9685 Год назад +2

    கோல விழியம்மா ராஜ காளியம்மா
    பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா
    முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
    முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா
    குங்கும கோதையே அன்னையே சோதையே
    செந்தூர தெய்வானை சிங்கார பூபதி
    அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி
    சுந்தர நீலியே சௌந்தர மாளியே
    வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
    தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
    அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா
    அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா
    சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா
    மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி
    மருவத்தூர் அம்மாவே வா..
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு
    அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
    அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
    அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
    வாதாட சாட்சி ஏதம்மா
    ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா
    நான் வாழ நீதி கூறம்மா
    சோதனையை வேதனையை
    சேர்த்து விட்டேன் உன்னடியில்
    சோகங்களை துரோகங்களை
    தீர்த்துவிடு என் வழியில்
    வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
    வாசல் வந்த பிள்ளை மனம்
    வாடலாமா பொன்னியம்மா
    அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா
    அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
    திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா
    மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி
    தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே
    மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
    கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
    துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே
    முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே
    எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
    நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
    அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா
    அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
    தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா
    பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி
    அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா
    ஆதி பராசக்தியே
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
    நீதானே பூமி மீதிலே
    ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே
    வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே
    பெண்ணினங்கள் வேண்டுவது
    அன்னை உந்தன் குங்குமமே
    குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
    சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
    உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
    உன் நீதி பூமியில் தவறாகுமா
    என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
    தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
    தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா
    மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
    அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
    வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
    வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா
    உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
    உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
    மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
    அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
    சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி
    எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
    அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
    மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
    சோலையூர் மகாமாயி வா
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு
    அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

  • @devakivenkatraman3305
    @devakivenkatraman3305 Год назад

    Good morning 🙏 My favorite song.Chithra Avargal voice and Kushbu
    Excellent action, music director 👌
    Thank you very much shared The video 🙏🙏

  • @dhivyas2864
    @dhivyas2864 3 года назад +7

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா வேறு துணையாரம்மா 🙏🙏😭😭😭

  • @madakannumadakannu9680
    @madakannumadakannu9680 3 года назад +8

    இருக்கன்குடி மாரியம்மன் துணை☄☄

  • @bindupr6142
    @bindupr6142 3 года назад +1

    Nice song love this song from Kerala
    Kushbhu ma'am superb

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 8 месяцев назад

    Totaly i am breez hearing this song , what a song, Exordinory Voice Chithra amma , thank you mam.

  • @ratedrsuperstar59
    @ratedrsuperstar59 7 лет назад +42

    melmaruvathur Amma u r so great

  • @PrakashPrakash-lx9pw
    @PrakashPrakash-lx9pw 5 лет назад +18

    Chitra amma super kushboo mam acting super

  • @monishduraisamy6166
    @monishduraisamy6166 6 лет назад +2

    om sakthi samy...enakku romba pidicha samy....i like this song...😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗💗💗💗💗💞💞💗💗💗💗💗💗💗

  • @ganesannesh9017
    @ganesannesh9017 5 лет назад +3

    Superb song..Really love it...OM sakthi om

  • @ranjithtr1209
    @ranjithtr1209 7 лет назад +72

    மிக பிடித்த பக்திபாடல்

  • @kamalvk7916
    @kamalvk7916 3 года назад +75

    ஆத்தா எல்லாம் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 3 года назад +5

      Unga nalla manasu ku neengalum nalla irukka num

    • @lovableidiot104
      @lovableidiot104 3 года назад

      ❤️🙏

    • @krishnaveni1744
      @krishnaveni1744 2 года назад

      no

    • @varavasu5147
      @varavasu5147 2 года назад

      @@VijayVijay-2450 UP as CT do do T GT u ft ft ft y'all have GT up hi VC, xv”CT to RF hu you co CPU NOx UC saltimbocca CE VT me me me ma low la ma

    • @thangathuraisudha3011
      @thangathuraisudha3011 2 года назад

      அம்மா மரணம் t. Logeshwaran

  • @s.sivakumars.sivakumar2786
    @s.sivakumars.sivakumar2786 5 лет назад +5

    சூப்பர் பாடல் நன்றி

  • @nirmalaprabha7597
    @nirmalaprabha7597 3 года назад +17

    Chithra amma singing. ...superrrrr

  • @laxsidalaxsida723
    @laxsidalaxsida723 6 лет назад +25

    melmaruvathur amman suppar

  • @Vvhbv
    @Vvhbv 3 года назад +3

    Chitra amma very cutty songa amma neenga 100 varsha Nala irukanu🙏🙏

  • @rajameena1386
    @rajameena1386 3 года назад +3

    Very nice song
    Om Sakthi thunai 🙏🙏🙏

  • @selvamsangedha9917
    @selvamsangedha9917 5 лет назад +10

    om sakthi ammve thunai ulagil anathu pengalukkum mangalayem pichi tharummama thaya unnayi portigirean amma saranem

  • @seenivasan5862
    @seenivasan5862 5 лет назад +3

    Super God song and semma. Semma act kusbu mam

  • @ramarramar748
    @ramarramar748 3 года назад +9

    ஓம் சக்தி அம்மா உங்களை நினைத்தால் கஷ்டம் நிங்கிவிடும் அம்மா. ‌ Ramar Ranjitha

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    • @21UTAA012GTN
      @21UTAA012GTN 9 месяцев назад +1

      நமசிவாய📿🍁🙏

  • @vanirajivvanirajiv9827
    @vanirajivvanirajiv9827 3 года назад +3

    அருமையான பக்தி பாடல். என் கணவர் டிரைவர் அவர்க்கு எப்பவும் துணையா இருக்கணும்

  • @thurganandini6958
    @thurganandini6958 8 лет назад +5

    wow super song ammaaaaaaa......................

  • @donsurya6913
    @donsurya6913 4 года назад +4

    Amma keep all the women sumangali ....... Bless all the coupels.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vardhinikarthik
    @vardhinikarthik 4 года назад +10

    Melmaruvathur Adhiparasakthi Amman Thunai ✨

  • @soundarnavneet
    @soundarnavneet 4 года назад +7

    Chitra amma voice is no one more make other singer for this song

  • @srija5106
    @srija5106 3 года назад +5

    ஓம் சக்தி பராசக்தி🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaris818
    @eswaris818 6 лет назад +192

    இருக்கன்குடி மாரியம்மன் எனக்கு எப்போதும் துணை இருக்கும்

    • @jebamanijeyaraj6504
      @jebamanijeyaraj6504 5 лет назад +1

      Hi

    • @eshwarieshwari3796
      @eshwarieshwari3796 5 лет назад +1

      Eswari S my name also eshwari.s

    • @desingum5351
      @desingum5351 4 года назад

      @@jebamanijeyaraj6504 kkjkjkkkkjkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkjkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkjkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkjkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkjkkkkjkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkjkkkkkjkkjkkkkkjkkkjkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkjkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkjkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkjkkjkkkkjkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkjkkkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkjkkkkkjkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkjkkkkkkkkkkkkkjkkkjkkkkkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkjkkkkkkkkkkjkkkkjkjkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkukkjkkkkkjkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkjkkjkkkkkkkkkn

    • @kmuthumuthu6058
      @kmuthumuthu6058 3 года назад

      /
      .8! boss

    • @tamilarasi7342
      @tamilarasi7342 3 года назад

      💐🙏🙏🙏💐

  • @SujathaMAmmu
    @SujathaMAmmu 3 года назад +2

    Om sakthi !!!! engala kapathamma...
    Madiyendi Pichaikekure
    🙏🙏🙏🙏Plzz

  • @dharunimeerthi8722
    @dharunimeerthi8722 3 года назад +1

    Thali varam kettu vanthen thayamma madi yenthi pichai kekiren thayamma veru thunai yaramma

  • @malathiragav1813
    @malathiragav1813 7 лет назад +283

    மிக சிறந்த பக்தி பாடல்

  • @palanithamilmani
    @palanithamilmani 10 лет назад +3

    Its very nice song. Om Shakthi

  • @jillukowshi4672
    @jillukowshi4672 2 года назад

    Naanum en purushanum onna seranum avanukku endha aabathum Vara kudadhu.. indha song enakkagave ezhudhuna mathiri irukku.. full and full

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Месяц назад

    Melmalaiyanur angala parameswari ammave thunai om sakthi ammve thunai om aathishivane potdri potdri potdri om aathi parasakthi ammave thunai om ellai pudai eswari ammve thunai rompa rompa nandri thaye🙏❤

  • @gaminigamini823
    @gaminigamini823 3 года назад +29

    கண்ணகி அம்மன் என்றும் எல்லோரருக்கும் துணை

  • @user-nv6qg5ii8z
    @user-nv6qg5ii8z 3 года назад +6

    எந்தக் கடவுளும் இல்லை. இந்தப் பாடல் எழுதிய பாடல் ஆசிரியருக்கு நன்றி

  • @gsaravana87
    @gsaravana87 3 года назад +2

    திருத்தங்கல் மாரியம்மா துணை...

  • @Hanvika517
    @Hanvika517 3 года назад +37

    ஓம் சக்தி 🙏🙏🙏 என்னையும் என் கனவரையும் சேர்த்து வை தாயே 🙏அம்மா ஆதிபராசக்தி தாயே நீயே துணை

  • @dhanapalpalani3716
    @dhanapalpalani3716 7 лет назад +151

    singer k.s.chithra voice is perfectly suited for kushbu

    • @vigneshkumari292
      @vigneshkumari292 5 лет назад +1

      Om Sakthi amma

    • @aprakash6895
      @aprakash6895 4 года назад +1

      supper Songs

    • @aconremas541
      @aconremas541 3 года назад +1

      Srimathi Kushpoosunder Acted very well done. Excellent performance of Madam Srimathi Kushpoosunder. C. Kushpoosunder Mam and Chitra Amma both are given life to this Very beautiful great Song.OMGURUVDI SARANAM OM SAKTHI AMMA THIRUVADI SARANAM OM SAKTHI OM

  • @velunachiyarkayathri2378
    @velunachiyarkayathri2378 6 лет назад +313

    ஓம்சக்தி அம்மாவே துணை.

  • @banu-hb6pf
    @banu-hb6pf 2 года назад

    Om shakthii pradhakthiii Thaiiyreeee Enga anna Ku Seikkram Kunamaganhm Thaiyeee Nethan Ma Thuna Engalukuu

  • @muthuselvikanagaraj7332
    @muthuselvikanagaraj7332 6 лет назад +4

    My very very very very favourite song........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jalinikunam9688
    @jalinikunam9688 8 лет назад +19

    very nice song

  • @user-yt3kt8ve8f
    @user-yt3kt8ve8f 6 лет назад +41

    Oom sakthii...

  • @dorairaj9484
    @dorairaj9484 4 года назад +20

    When listening amman song in Headset with high base give a very miracle feeling

  • @donmuruga6758
    @donmuruga6758 7 лет назад +72

    ஓம் சக்தி