உள்ளாடை தெரிகிற மாதிரி DRESS எதுக்கு உங்களுக்கு| Neeya Naana Episode New Roast Troll🔥 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 71

  • @GirijaPatti52
    @GirijaPatti52 12 часов назад +18

    இத்தாலியில் பிறந்தாலும் இந்தியாவுக்கு வாழ்க்கைப்பட்ட சோனியாகாந்தியின் டிரஸ்சென்ஸ், பிரியங்காவின் டிரஸ் சென்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @PrasanaPrasana-vy2uo
    @PrasanaPrasana-vy2uo 18 часов назад +38

    அடுத்தவங்க கண்ணு உருத்திர மாதிரி டிரஸ் போடவே கூடாது தவறு

  • @raja9088-l7k
    @raja9088-l7k 15 часов назад +5

    அந்த கட்டம் tops போட்ட பொண்ணு super ல.😅😅😅

  • @nellaiguy8582
    @nellaiguy8582 День назад +39

    சேலை முள் மேலே விழுந்தாலும், சேலை மேலே முள் விழுந்தாலும், பாதிப்பு சேலைக்குதான்,
    எத்தனை மேடையில் பேசினாலும் எதையும் மாத்த முடியாது

    • @Zen8-D
      @Zen8-D День назад +1

      இந்த ஊதரணம் தப்பு. பெண்கள் சேலை இல்லை. அசிங்கமா கிண்டல் பண்ணறே நாலு பேரை வாய கிழிச்சு, அவமானம் பண்ணி ஊர் சிரிகர மாதிரி பண்ணா, அவங்களுக்கு கிண்டல் பண்ணர தைரியம் வராது. இப்போ மால்ல கிண்டல் பண்ண முடியாது. Security வெளில அனுபிடிவார். ஆனா பஸ்ல பண்ணரங்க. ரெண்டு முறை அடி வாங்கினா பண்ண மாட்டாங்க.... உள்ளாடை தெரியற மாதிரி ஆண்களும் இப்போ உடை அணியரங்க, அவங்கள யார் கிண்டல் பண்ணறது?கிண்டல் பண்ற எல்லா ஆண்களும் புறிஞ்சிகரனும் அவங்க அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் ஒரு நாள் இந்த வேதனையை அனுபவிபாங்க... ஒரு நாள்... அன்னைக்கு நிறு த்துவாங்க...

    • @nellaiguy8582
      @nellaiguy8582 День назад

      @@Zen8-D மகாலெக்சுமி போல ஆடை உடுத்துபவர்களை பார்க்கும்போது, கைஎடுத்து கும்பிட தோணும் ஆனால்
      உள்ளாடை தெரிகிற மாதிரி கேவலமா ட்ரெஸ் பண்ணினால் பசங்க கிண்டல் பண்ணத்தான் செய்வார்கள்,

    • @suriyapriyakarthika1084
      @suriyapriyakarthika1084 20 часов назад

      சேலை முள்ளில் விழுந்தா மட்டும் இல்ல . வேட்டி விழுந்தாலும் கிழிய தான் செய்யும்...
      இருவருக்கும் கற்பு இருக்கு என்று சொல்லி கொடுங்கள்...
      அசிங்கமாக நடந்து கொள்ளும் ஆணுக்கு கற்பு இல்ல..
      பாதிக்கப்பட்ட பெண் கற்பு இழந்தவளா...

    • @bharathikannan5952
      @bharathikannan5952 17 часов назад

      ​@@Zen8-Dandha naalu peara oru ponnala adichi vaaya kilika mudiuma??? Suthi uklavanga oru ponnu kuda support ku varanum na first andha ponnu correct ah irukanum thappa dress panni fake allegations kuduthu popularity theadra ponnungalum inga iruku aprm entha amma, akka, thangachi um ipdi dress panna maatanga... Intha ponnugaloda ammavey ipdi dress panna othuka maatanga their is saying "dress how u want to be addressed"...

  • @sathya7757
    @sathya7757 15 часов назад +4

    என்னா டீவி பார்த்தீங்களோ.. சூப்பர்

  • @Manujahn
    @Manujahn 18 часов назад +29

    உனக்கு சுதந்திரம் இருக்குன்னு எல்லாத்தையும் அவுத்துப்போட்டு போவியா?

  • @jegak1009
    @jegak1009 17 часов назад +3

    My friend went to Madurai to get a bride for her son working in Singapore.
    When I asked her why she didn't get a girl from Chennai, her reply,:
    "Chennai girls have lost their sense of respect for any family members, and too much Wester culture in dressing!"

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 2 дня назад +4

    True only y give chance for all this only dress properly that's it

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 2 часа назад

    Entha ponnuga la enna life a vala pokuthunu thariyalaaa marriage life la evangaluku la set aakathuuuu

  • @baskaranboss6279
    @baskaranboss6279 8 часов назад +1

    இந்த பெண்ணுக்கும் சரி. பசஙகளும் சரி. தேவையட்ற. மனபேரக்கு. இதில். எதுவுமே. மாறபேர வது. கிடையரது.

  • @lindamary1647
    @lindamary1647 День назад +15

    Dressing codes is not a matter dear men in the western countries the womens are putting pikini dresses but in those cpuntries ila mens are respecting the womens and the girls dear indian men respect the womens ungal amma akkagal thangachigalum elarumae nangal kollai pannuromnnu valikamal valithum.

    • @PraveenKing_143
      @PraveenKing_143 День назад +6

      அவங்க வெளிநாட்டு பெண்கள் தலைமுறை தலைமுறையா அப்படி வாழ்ந்து வாழ்றவங்க நாம அப்படி இல்ல...

    • @edisona608
      @edisona608 День назад

      Unga ponna bikini pottu vittu college anupuvingala?? Paarvayum thappu dhan paakavekara maadhiri dressum thappu thaan... thirutta ozhikiradhu police vela nu veeta poottaama sutha mudiyadhu poottum mukiyam.

    • @rubymargaretramanee3181
      @rubymargaretramanee3181 20 часов назад

      Amma first learn correct English .shame upon you!!!

    • @bharathikannan5952
      @bharathikannan5952 17 часов назад +1

      Western countries la men shirtless la kuda road la poovanga aana inga yaarum apdi pola

    • @easywintnpsc
      @easywintnpsc 11 часов назад

      ​@@PraveenKing_143absolutely correct

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 10 часов назад

    Vera level 😊

  • @angelsujithafernando5685
    @angelsujithafernando5685 19 часов назад +1

    Youngsters are better than above 40's

  • @Manujahn
    @Manujahn 18 часов назад +11

    பேசாம எல்லோரும் ஹிஜாப் போடுங்க-பிரச்சணையே வராது

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 11 часов назад

    ஆடை அணிகலன்கள் அவசியம்

  • @TN03BikerVellai_TBF
    @TN03BikerVellai_TBF 20 часов назад +3

    Girls should change

  • @muniyarajraj3177
    @muniyarajraj3177 17 часов назад +1

    நல்ல தான் போனான் இப்ப திராவிட மாடல் போனான்...,.

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 8 часов назад

    karpalithu kolai enru aaann peyar varavillai😢, karpalithu pen kolai enru than varukirathu, neenga mudivu pannunga

  • @josephbritto49
    @josephbritto49 18 часов назад

    Kandum kandugama ponga thaana varum .🎉🎉🎉🎉🎉

  • @SangElango
    @SangElango 19 часов назад +2

    Girls should change their dress

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 20 часов назад +1

    Will kavithas husband appreciate her dressed in skinfit

  • @gtraghu17
    @gtraghu17 12 часов назад

    Wearing dress is girls own rights. Mens mind set their should change

  • @puthilibaic4911
    @puthilibaic4911 16 часов назад +1

    Unkapan unnai outu vitutan ithu india

  • @nanthuaju693
    @nanthuaju693 9 часов назад

    Saree katitu pona enga gap irukunu parpainga or lite ah bus la hand mela thooki kambi pidichi nikum pothu side theriuthanu parpainga ..Sudithar potu two side pin panitu pona kuda sila gents look neck ku kila than pogum .. bus la kootam iruntha athuve chance ah poirum idikavum thodavum.. sheet ukartha side la kai vachi idupula thoduvan keta iyoo theriyaa patutu pa thookathula patutu polanu nadipan.. sila poriki panrathu yella gents um thappunu ninaika vaikuthu... humble request plz oru ponu thappu panuratha parthu yella ponuingalum apdinu judge panathinga dress yepadi potalum pakura kannu parkum....
    Kutty ponu nd kalkata doctor rape case parthom avuingalam ena dress la irunthurupainga... konjam yosinga plz dress oru reason illa... yaravathu intha comment ku against ah pesathinga plz because na intha bus la road la intha harrasment la hurt agiruken na matum illa unga vitula irukura ovuru ladies kum nadanthurukum so sila gents apdi irukainganu than solluren yellarum sollala....

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir День назад +3

    Ponnuga eppo Eppadi irkkiraluga

    • @marieswarin9006
      @marieswarin9006 21 час назад

      Nalla valarppu unga varthaigalil therikirathu

  • @pathiban6939
    @pathiban6939 День назад +1

    Vidangapa pongapa manithan dress illame porantha umanakundi porunthutu yethuku vivatham

  • @marieswarin9006
    @marieswarin9006 21 час назад

    Please all men ask your family ladies who are involved in harrasment

  • @ytadltspv
    @ytadltspv День назад +1

    innam 100 varudangalaanaalum indha angal immaadhiri porukkiga maadhiridhaan ularuvaanga poala. veettila valarpu appadi. adhula 'complaint seyyalanaa u enjoyed it'. indha aalukkennaachchu?? evvalavu complaints kodukkanum oru naal??? pengalukku vaeru vaelai irukkaadha???

    • @bharathikannan5952
      @bharathikannan5952 17 часов назад

      Both should change men should respect women deserves respect nd women should dress to earn those respect otherwise nothing will change

  • @sugunajeevanandhan7135
    @sugunajeevanandhan7135 16 часов назад

    Sir
    Dressing is totally their own wish and freedom.
    If you feel the dress is in appropriate,jest avoid go.
    I have seen and witnessed my friend daughter dressings so vulgar,but her brother was commenting on others.
    Please mind your own business this will solve all the problems.

  • @muthukumaravel5201
    @muthukumaravel5201 9 часов назад

    Increase the awareness it is unnecessary topic. Go to other state of tn.

  • @davidbarathv1854
    @davidbarathv1854 12 часов назад

    This episode I support girls way

  • @KarthiKeyen-mk4sm
    @KarthiKeyen-mk4sm 17 часов назад

    poditeviteya

  • @jpill3576
    @jpill3576 21 час назад

    வேலை வெட்டி கிடையாதா?
    நல்ல கேள்வி 🎉
    நல்ல செருப்படி... 🎉

  • @santhoshcc6851
    @santhoshcc6851 День назад +1

    Ennamo pannunga... panravan pannitu thaan irupaan ..pesi pesi kalatha otta vendiyadhudhaan

  • @suryasivanandam8517
    @suryasivanandam8517 16 часов назад

    All kannagi nagar boyz

  • @jpill3576
    @jpill3576 22 часа назад +7

    அம்மனமா போவது அவள் விருப்பம்

  • @PrabakarBella
    @PrabakarBella 20 часов назад +1

    டோய் அவங்க அவுத்து போட்டா என்ன போடாமல் இருந்தா என்ன பொத்திகிட்டு போங்கடா அவன் அவன் வேலைய பாருங்க

  • @KarthiKeyen-mk4sm
    @KarthiKeyen-mk4sm 17 часов назад

    poditeviteya