பழகி பாத்துத்தான் திருமணம் பண்ணுவேன் 😂🙄😅

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 21

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 4 дня назад +3

    பழகிப்பார்த்து காதல் செய்து திருமணம் செய்த பின்னரும் ஏன் விவாகரத்து செய்கின்றனர்?. பேசுவதற்கு நன்றாக இருக்கும் நடைமுறையில் ஒத்து வராது. விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாத வரை விவாக ரத்து என்பது தவிர்க்க முடியாது

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 дня назад +2

    புத்திசாலித்தனம் வேறு. பல விஷயங்களை தாண்டிவந்த பெற்றோர் புரிந்து வைத்திருக்கும் அனுபவம். உபயோகமாகும். அவர்கள் விசாரிக்கவாவது வாய்ப்பு.
    ஆறுமாசம் பழகினால் கூட எதையும் கண்டுபிடிக்க முடியாது. மோசமான விஷயம் யாருக்கும் நடக்கலாம்.
    லவ் மேரேஜ் முடிஞ்சி சக்ஸஸ் எத்தனை சதவீதம். நமது அனுபவம் எப்படி?

  • @cricket.edits18_45
    @cricket.edits18_45 4 дня назад +2

    மேடம் நீங்க பழகி பாக்குறீங்க நீங்க பழகி பார்க்க வேணாம் ஒன்னும் கல்யாணமே கெட்டு போங்க

  • @MuthusamyK-w9l
    @MuthusamyK-w9l День назад +1

    வயிற்றில் புள்ளையா சுமந்து சுத்தவேன்டியதுதான்

  • @ranganathans6130
    @ranganathans6130 4 дня назад +1

    Parents know the best to their daughters.

  • @kumaravelm8287
    @kumaravelm8287 3 часа назад

    ஏற்கனவே 30 வயதுக்கு மேல் ஊர் சுத்தறாளுங்க.குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டாளுக.

  • @cricket.edits18_45
    @cricket.edits18_45 4 дня назад +1

    அப்ப நீங்க முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கலாம்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 6 дней назад +5

    இதெல்லாம் அம்மா வீட்டில் வளரும் போது சொல்லி பழக்கி இருக்கோமா

  • @pathiban6939
    @pathiban6939 5 дней назад

    Athu nale tha innum kalayanam agame passangallum,ponnungallum irrukango ungaluku yella 2hand tha nichayam

  • @SangaviKirubanandan
    @SangaviKirubanandan 5 дней назад

    Just Time pass

  • @Lakshmi-g9w
    @Lakshmi-g9w 6 дней назад +1

    Too much of troll, please control that

  • @mramachandran4259
    @mramachandran4259 5 дней назад

    Pazhagi paaru. Antha velaiyun senji paaru. Suitable aa illiyaa theriyum. Thoough

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 5 дней назад +1

    இந்த நிகழ்ச்சியே trolling தான். அப்புறம் இது ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு view, அதனால் individual views க்கு மதிப்பு கொடுங்க, சும்மா அசிங்கமா பேசாதீங்க.

    • @chandrasekaranvm555
      @chandrasekaranvm555 3 дня назад

      Allow please understand your father and mother knows the past and future they are having more Knowledge than there's children's