சாத்தான்குளம் வழக்கு - 5 காவலர்கள் கைது - அடுத்து சிக்கப்போவது யார்? | Sathankulam | CrimeTime

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Crime Time | சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை , மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 காவலர்கள் CBCID போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்து சிக்கப்போவது யார்?
    Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
    bit.ly/News18Ta...
    #CrimeTime
    #News18Tamilnadu #TamilNews
    Watch Tamil News In News18 Tamil Nadu Live TV - • News18 TamilNadu Live ...
    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    #July2020
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 284

  • @sivagamia994
    @sivagamia994 4 года назад +26

    உங்கள் சேனலுக்கு நன்றி. உண்மைக்கு துணையாக இருந்து செயல்பட்டதற்கு.

  • @kskss8281
    @kskss8281 4 года назад +29

    நீதி வேண்டும், நீதி வேண்டும், நீதி வேண்டும்.

  • @kathiravanjayachandran7130
    @kathiravanjayachandran7130 4 года назад +49

    இவர்கள் யாரையும் விடக் கூடாது.... துக்கில் இட வேண்டும்......

    • @jeniferlincie2399
      @jeniferlincie2399 4 года назад +2

      Avlo easy a sava solringala bro😣

    • @dinesh_ms
      @dinesh_ms 4 года назад +1

      @@jeniferlincie2399 2 ppl already dead just like that.

    • @jeniferlincie2399
      @jeniferlincie2399 4 года назад

      @@dinesh_ms ur right 😣 they should be handover to the public, people's should take an judgement to this shits

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 4 года назад +7

    News18 nanri 👍👍

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 4 года назад +49

    Friends ஆஃப் போலீஸ்....
    பசங்களை
    தொங்க விடனும்

    • @sowmianarayanamoorthyperum6308
      @sowmianarayanamoorthyperum6308 4 года назад

      Vanava Araiyan should remove their balls

    • @vanavaaraiyan9757
      @vanavaaraiyan9757 4 года назад

      @@sowmianarayanamoorthyperum6308
      பாப்போம்....!
      இவங்க
      நடவடிக்கை எடுக்குறாங்களான்னு...!

    • @selvarajv7280
      @selvarajv7280 4 года назад +1

      தமிழ் நாட்டில் police என்னிகயைவிட தன்னார்வலர்கள் போலீஸ் (friwnds of police) அதிகம் இருக்கிறார்கள் போல் தோன்றுகிறது

  • @RameshRamesh-yw9ni
    @RameshRamesh-yw9ni 4 года назад +28

    சிபிசிஐடி - க்கு என் கோடான கோடி நன்றிகள்

  • @csk5375
    @csk5375 4 года назад +13

    இந்த ஐந்துபெருக்கும் மரண தண்டனை கொடுக்கணும்

  • @esthersusila6800
    @esthersusila6800 4 года назад +19

    Friends of police also have to be included in this case

  • @samithkumarshyam5146
    @samithkumarshyam5146 4 года назад +26

    இவனுங்க சோறு சாப்பிடுறானுங்களா ... இல்ல வேற எதுனா...

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 4 года назад +2

    சூப்பர் போடு எல்லா பயலும் உள்ள

  • @vinothkumarfoodrecipechannel
    @vinothkumarfoodrecipechannel 4 года назад +8

    God blessing your families

  • @badrinarayanan2303
    @badrinarayanan2303 4 года назад +29

    CBCID IS SO GOOD
    I LOVE CBCID SO GREAT

  • @ravinagobi1882
    @ravinagobi1882 4 года назад +11

    Intha police 👮‍♀️ Doctor 👩‍⚕️ magistrate 👨‍⚖️ elloraium thookil potukal

  • @rajkamals6234
    @rajkamals6234 4 года назад +10

    கொம்பணுக்கு கொம்பை காணோம் மொழுக்கையா இருக்கே

  • @appuapr4714
    @appuapr4714 4 года назад

    Super sir thanks

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 4 года назад +8

    PCAசட்டம் அமல்படுத்தவேண்டும்

  • @radjouaube6145
    @radjouaube6145 4 года назад +1

    Good morning very Good job

  • @harrisondhas6579
    @harrisondhas6579 4 года назад +2

    சார் இதை சும்மா விடாதீங்க சார்

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 4 года назад +4

    என்னடா எண்கவுண்ட்டர் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது....

  • @kannankrishnan9173
    @kannankrishnan9173 4 года назад +1

    Super tq sir all cbcid .police

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 года назад +7

    காவலர் ரேவதிக்கு,
    இந்த வழக்கு முடியும் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வேண்டும் என்று தாங்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேண்டுகோள் வைக்கவும்.

  • @shravannair6350
    @shravannair6350 4 года назад +3

    News 18 channel...give hope for us...pls stand for the truth always like this🙏🙏❤️

  • @chatj9832
    @chatj9832 4 года назад +3

    We must support the true lady police who came up to support the truth ! Govt should full protection to her , and infant a promotion to her ! For being such bold ! She is a great lady !
    We respect you

  • @murugan7247
    @murugan7247 4 года назад +4

    இவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

  • @பலபல-ய1ங
    @பலபல-ய1ங 4 года назад +1

    super

  • @banklootful
    @banklootful 4 года назад +20

    இன்னும் எல்லாத்தியும் பிடிக்கனும். தூக்கில் ஏற்றியவுடன் கொண்டாடலாம்.

  • @ravichandransubramaniyam9480
    @ravichandransubramaniyam9480 5 месяцев назад

    விரைவில் தீர்ப்பு வழங்கி அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

  • @subakumarsuba7397
    @subakumarsuba7397 4 года назад

    Tks News 18.

  • @lovecreatshumanity2141
    @lovecreatshumanity2141 4 года назад +1

    Dr vanilla should be arrested???

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 4 года назад +1

    All actors,cricketers act very good against this violence so thanks to all

  • @nayeemahmedjafar3225
    @nayeemahmedjafar3225 4 года назад +1

    ஆமாம் அந்த Frinds of Police எல்லாம் எங்கே அவனுங்களுக்கு என்ன தன்டனை

  • @harrisondhas6579
    @harrisondhas6579 4 года назад +3

    Sir CCTV delated footage ah recover seyinga sir... neriya proof கிடைக்கும்

  • @karthikastalin8193
    @karthikastalin8193 4 года назад +2

    இவனுங்க ரெண்டு கையையும் வெட்டி விட்டுருங்க... வாழ்க்கையில இனி கொசுவ கூட அடிக்க கூடாது

  • @harrisondhas6579
    @harrisondhas6579 4 года назад +5

    All involved should be given same treatment as of Jayaraj and Benicks

  • @jayaprakashjps6095
    @jayaprakashjps6095 4 года назад +1

    சம்பவத்தன்று பணியிலிருந்த DGP ஏன் விசாரிக்கவில்லை முதலில் அவரை விசாரிக்க வேண்டும்

  • @saravanakumar7222
    @saravanakumar7222 4 года назад +7

    டாக்டரை கைது பன்னுங்க

  • @sridharp8617
    @sridharp8617 4 года назад +2

    மரண நிகழ்வுகளுக்குக் கூடவா Dislike போடுவீங்க. உங்கள் வீட்டில் நடந்தால் என்ன செய்வீர்கள்? பிறர் உங்கள் வீட்டில் நடந்ததைப் பார்த்து பிறர் சந்தோஷப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா?

    • @malathisubha350
      @malathisubha350 4 года назад

      Dislikes pottatthu kolakaara policekaara friends and family

  • @harikrishnan1016
    @harikrishnan1016 4 года назад +1

    Fop yu sethu adichirukanuga avangala arrest pannalaiye athe pathiyu solunga sir

  • @syedabu8030
    @syedabu8030 4 года назад +1

    Super 🤓😇🤓

  • @ezhilarasinanda5750
    @ezhilarasinanda5750 4 года назад +9

    Arrest the doctor who gave false certificate and also the magistrate who signed the remand papers without proper investigation. The root cause of this mess is none other than the magistrate. He should be severely punished.

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 4 года назад +4

    அடுத்து சிக்கப்போவது மந்திகள் தான்.

  • @samithkumarshyam5146
    @samithkumarshyam5146 4 года назад +4

    இனி காவலர் ரேவதியை.... ஸ்டேசன்ல எப்படி கொடுமை படுத்துவானுங்களோ

  • @sivann6457
    @sivann6457 4 года назад +1

    மீண்டும் ஒரு அன்னியன் இருக்கிறார் அவர்களுக்கு ஒரு எமனாக தான் இருப்பார்

  • @leftleft9800
    @leftleft9800 4 года назад +1

    இவனுங்க எதுக்காக இப்படி அடிச்சு கொன்றாங்கன்னு காரணம் மட்டும் இன்னும் தெரியவில்லை.........

  • @arundawson1281
    @arundawson1281 4 года назад +4

    God never fails

  • @sivakumar1702
    @sivakumar1702 4 года назад

    Supar

  • @Brittsstev2020
    @Brittsstev2020 4 года назад +1

    My heart goes out to Mr.Jayaraj family....
    Justice will be done to u dear sister...

    • @mallikafernando8108
      @mallikafernando8108 4 года назад

      Let all of pray to God ! This family should get justice as soon as possible. Justice delayed is justice denied !

  • @vettumurugan1164
    @vettumurugan1164 4 года назад +5

    Seeki ram thookula podunga

  • @sujeshsri2970
    @sujeshsri2970 4 года назад +1

    இவர்களுக்கு இனி நிரந்தர அரசு வேலை நிராகரிக்கப்பட்ட வேண்டும்

    • @wahida279
      @wahida279 4 года назад +1

      அரசு வேலையே நிரந்தரமாக நிராகரிக்க வேண்டுமா என்ன சகோதரா பேசுறீங்க. நிரந்தரமாக உலகை விட்டே அனுப்ப கூடிய ஓநாய்கள். குனிய விட்டு ஆசனவாயில் பாரை கம்பி வைத்து குத்துற குத்துல தொண்டை வழி கம்பிபாரை வெளியில் வரும் அளவிற்கு கொன்று விடுவதுதான் சரியான தண்டனை.

    • @sujeshsri2970
      @sujeshsri2970 4 года назад

      @@wahida279 அது சரி தான் நடை முறைக்கு எப்படி.....?

  • @bikerideing3904
    @bikerideing3904 4 года назад +5

    சாத்தான் போலீஸ் .
    உண்மை

  • @manigandanm6420
    @manigandanm6420 3 года назад

    ஏசுவே நிதி உதவிசசெங்க அப்பா

  • @sivann6457
    @sivann6457 4 года назад +1

    தூக்கில் விட்டால் ஐந்து நிமிடத்தில் உயிர் போய்விடும் ஆனால் அது தண்டனை அல்ல

  • @esmaveljeni1097
    @esmaveljeni1097 4 года назад +5

    15 நாள் காவலில் ராஜபோக உணவுதான் வழங்குவார்கள் உண்மைதானே

  • @arulenian557
    @arulenian557 4 года назад +3

    இவர்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்து விட்டு ஜெயிலில் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். பிரம்படி ஆயுள் முழுவதும் வலி கொடுக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது

  • @sivann6457
    @sivann6457 4 года назад +1

    இவர்களை தண்டனை ஒரு பெட்டியில் வைத்து எலிகளை விட்டு கடிக்க விடனும்

  • @AdolfHitler-wp1tt
    @AdolfHitler-wp1tt 4 года назад +1

    ஐந்து பேரு வாயிலயும் வச்சி நான் அடிச்சி விந்த ஊத்தனும்😋

  • @sivanaren786
    @sivanaren786 4 года назад

    வெண்ணிலாவ.....புடிங்கப்பா.....
    CBCID🤝🤝🤝

  • @erumasaniversion2.068
    @erumasaniversion2.068 4 года назад +1

    First antha doctor pottu thallunga

  • @pandurangababu5767
    @pandurangababu5767 4 года назад +3

    Sathankulam name change pannanum

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 года назад +1

    டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்ல கூடாது என்று சொல்வார்கள் இந்த டாக்டர் நல்லா படித்து இருக்கிறார்

  • @sekart2198
    @sekart2198 4 года назад

    உலக மக்கள் ஆனந்தம்

  • @kandhakandha1994
    @kandhakandha1994 4 года назад +3

    Policukkum.mela
    CB Cid innu neraya irukkunu
    Marantutangalo.

  • @ranisbc5692
    @ranisbc5692 4 года назад +1

    Royal salute to CBCID

  • @lithiyalmoses2381
    @lithiyalmoses2381 4 года назад

    Please give protection for Revathi Madam

  • @akhilbalan9004
    @akhilbalan9004 4 года назад +1

    Remove lockdown

  • @antonyantony8372
    @antonyantony8372 4 года назад +3

    Kollai பண்ணுன 15 day than remante pannuvangala

  • @tamildhoni1047
    @tamildhoni1047 3 года назад

    இதுக்கு எவன்டா அன்லைக் பண்ணவன்

  • @nizamdeenabdulkareem8238
    @nizamdeenabdulkareem8238 4 года назад +10

    சிக்க போவது காவிகள்

  • @manickavasagamsp
    @manickavasagamsp 4 года назад

    It is good that EPS is not confusing the proceedings .

  • @heropradeep
    @heropradeep 4 года назад +8

    Power misuse pana inime ipdi dhan
    Not only police dpt
    All other dpt as well
    Cos cameras r everywhere
    But justice was served right today

    • @shakthiakash5527
      @shakthiakash5527 4 года назад

      Justice served only because this case is very popular I don't think it will happen in un popular cases

  • @marybeena5451
    @marybeena5451 4 года назад +5

    They are. Murdered

  • @RamuRamu-hc3gc
    @RamuRamu-hc3gc 3 года назад

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் தூக்கிலிட்டுசாகடிக்கவேண்டும்

  • @lakshmipathy.alakshmipathy2199
    @lakshmipathy.alakshmipathy2199 4 года назад +1

    அடுத்துசிக்கப்போவது, கறைவேட்டிக்காரன்.

  • @RamuRamu-hc3gc
    @RamuRamu-hc3gc 3 года назад

    இந்த கொலை யாருக்காக செய்யப்பட்டது என்பதை வெளிபடுத்த வேண்டும்

  • @radjouaube6145
    @radjouaube6145 4 года назад

    Cbcid excellent fantastique enquête

  • @thamilankumar6061
    @thamilankumar6061 4 года назад

    இதெல்லாம் ஒரு கண்துடைப்பு மக்களே, விழித்துக் கொள்ளுங்கள் இதேபோல் எத்தனையோ video களை பார்த்து விட்டோம்

  • @durgadevi-hd9zw
    @durgadevi-hd9zw 4 года назад +1

    Poli thirutu doctora vidathinga plsssss.

  • @raghuvarmavarma2257
    @raghuvarmavarma2257 4 года назад +2

    CBCID ( Sooperbb )

  • @priyadharshini643
    @priyadharshini643 4 года назад +1

    Thayavu senji ivangaluku thooku thandaana kudunga sir

  • @krishnaprasad490
    @krishnaprasad490 4 года назад +1

    Police of Friends should ban immediately
    My humbly request government immediate arrest of police of friend s

  • @sashiutsav2644
    @sashiutsav2644 4 года назад

    இன்னும் நீதி கிடைக்கவில்லை , மொத்தம் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும்(நீதிபதி, அரசு மருத்துவர்கள் உட்பட) மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை உங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • @தரண்ணியா
    @தரண்ணியா 4 года назад

    15 வதுநாள் குற்றவாளிகளை சாகும்வர தூக்கில்யிடவும் இதுபொதுமக்களுக்கு கிடைக்கும் நீதி

  • @MohamedAli-dz9zl
    @MohamedAli-dz9zl 4 года назад +1

    வலக்குபோதுமாவேலைடி ஸ்மிஸ்வேன்டாமா

  • @AshokKumar-fu3kx
    @AshokKumar-fu3kx 4 года назад +1

    Encounter all these psychopaths.....

  • @shoukath81
    @shoukath81 4 года назад +2

    Sathankulam mattumae all police station same like
    Veliye varathilla news

  • @chatj9832
    @chatj9832 4 года назад +1

    Good job !
    But this should not end The total TN police should be taken in to task ! I urge the TN higher authority to look in to the the Vellore (satravatChRi police post ) this place is a witch full of curation , including the birth death office !!
    If not for the general public and the media TN will both bother about any issues

  • @annaduraic6711
    @annaduraic6711 4 года назад

    It is high time to frame a clear cut rules to be followed by the police whenever the arrests are taking place. If any one failed to follow the same should be immediately dismissed besides taking legal action.

  • @MESURESHS
    @MESURESHS 4 года назад

    Madurai high court salute

  • @vigneshwaran9138
    @vigneshwaran9138 4 года назад +1

    Dislike panravanga police ah than irukkum

  • @ValluvaninVasugi
    @ValluvaninVasugi 4 года назад +1

    Savugada neega ellam nalla eruka matiga

  • @johnraja7101
    @johnraja7101 4 года назад

    Kadambur raju

  • @raghuvarmavarma2257
    @raghuvarmavarma2257 4 года назад

    Irrevvaaaa , Ippo Thaan Sandhoshama Irrukku ,

  • @revathysriram5936
    @revathysriram5936 4 года назад

    Bloody he can't bare the lights, covering his face, how much those 2 ppl would have suffered.

  • @thamil9126
    @thamil9126 4 года назад +4

    Mp kanimozli involved dmk

  • @selvirejin9787
    @selvirejin9787 4 года назад +2

    Yenda savadihcinga pavigala

  • @user-su6sw8yt4l
    @user-su6sw8yt4l Месяц назад

    Encounter la potanum

  • @indiragandhi9332
    @indiragandhi9332 4 года назад +2

    Shaitan polistan evangga

  • @sundarraj480
    @sundarraj480 4 года назад

    Weather all this news are true .why the fire crackers are allowed in this time by which authority peace is to be maintained up to judicial activity completion

  • @KannanKannan-wm4rq
    @KannanKannan-wm4rq 4 года назад

    What about action against constable maharajan

  • @kavitha3017
    @kavitha3017 4 года назад +8

    Andha amma,sister vaiyeruchal summa vidumaa,savatummm..😈