Mayangum Vayathu M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் மயங்கும் வயது

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singer : T.M.Soundarrajan, P.Susheela
    Music : M.S.Viswanathan
    Lyric : Vaali
    Movie : Kanavan

Комментарии • 23

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +7

    Another M G R.. Jayalalitha !
    Intimate !
    Love !
    Beautifull !
    Duet ! !
    As usual T M S.. P Suseela !
    Rock in their Singing !
    Excellent lyrics by Vaali !
    Superb music by M S V !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @jb19679
    @jb19679 3 месяца назад +2

    ❤❤ அற்புதமான பாடல் 🎉🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +7

    அழகானப்பாடல்!எம்ஜிஆர்அப்பாவும் ஜெய லலிதாவும் அழகான ஜோடி ! எம்எஸ்வீ இசையில் டிஎம்எஸ் சுசீமா அருமையப்பாடுறாங்க! எத்தனை அழகா இருக்கங்காங்க!எம்ஜிஆர்அப்பா வின் ரசிப்பும் இவுங்களீன் நடனமும் அருமை! நல்ல ரசிக்கத்தக்கப்பாடல் நன்றீ மேடம்! ❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 3 месяца назад +1

      உங்களை காணவில்லை என்று கலை செல்வி அவர்களின் கமென்ட்டில் ஒரு மெசெஜை போட்டு இருந்தேன். அதை காணவில்லை.......... ☹☹😲😲🙁🙁❤❤❤
      .

    • @kalaselvi77
      @kalaselvi77 3 месяца назад +2

      @@pramekumar1173 அப்படியா

    • @pramekumar1173
      @pramekumar1173 3 месяца назад

      ​@@kalaselvi77ஆமாம் மேடம் . வாழ்த்துக்கள். 🙏🙏🙏

    • @kalaselvi77
      @kalaselvi77 3 месяца назад

      @@pramekumar1173 o,k

    • @kalaselvi77
      @kalaselvi77 3 месяца назад

      @@pramekumar1173 o,k thanks

  • @SandhanamPrince
    @SandhanamPrince Месяц назад +1

    🎉நானும். அவர் பிறந்த நாட்டுக்காரன். அன்னுடைய. பிறந்தநாள் 17,

  • @Vsdhanvik
    @Vsdhanvik 3 месяца назад

    ❤ very beautiful song ❤

  • @pramekumar1173
    @pramekumar1173 3 месяца назад +2

    எனக்கு மிகவும் பிடித்த டூயட் பாடல். எம்.எஸ் வி ஐயாவின் மயக்கும் இசையில் வாலி ஐயாவின் வாலிப வரிகளில் டி எம்.எஸ் ஐயா சுசீமா இவர்களின் இனிய குரல்களில் கணவனும் மனைவியும் பாடும் அற்புதமான பாடல். சூப்பர் நடிப்பு . தலையில் ஒரு புறா தள்ளாடுகிறது. கைகளில் இன்னொரு புறாவும் ஆடுகிறது . நல்ல இனிய பாடலை வழங்கியதற்கு மிகவும் நன்றி. எங்கே தோழி பூர்ணிமாவை காணவில்லையே...... அதுக்கு பிடித்த எம்ஜிஆர் அப்பா & ஜெயலலிதா பாடல் வந்து உள்ளது . ஏன் இன்னும் வரவில்லை....... பூர்ணிமா உங்களது அழகான , விரிவான விமர்சனம் எழுதுங்கள்..... we are waiting eagerly........❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +3

      எழுதீட்டேன் ப்ரேம்!நலமா?!👸❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 3 месяца назад +1

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா.நலம் தான். நீங்கள் நலம் தானே..... நலமுடன் வாழ்க......❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад

      நல்லது ப்ரேம் 👸❤❤​@@pramekumar1173

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 месяца назад +5

    என் தங்க தலைவரின் பாடல்கள் அனைத்தும் கேட்க திகட்டாது

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 месяца назад +1

    Super song.Give us congratulations to you.

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 3 месяца назад +2

    எம்ஜிஆர் படத்தின் பாடல்களில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை - எல்லா பாடல்களும் மனதை வருடுகின்றன.

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 месяца назад +4

    While M.G.R was born in 1917,Jan.,JJ was born in 1948 Feb.
    Thus there's a difference of 31 years between them!
    But look at the pair!
    Can you spot out anything?
    They look like an ideal couple.
    That was the greatness of MGR especially in keeping up his fitness.
    A real hero of a long generation!

  • @jayaseelanp1618
    @jayaseelanp1618 Месяц назад +1

    RAMACHANDERAN KETTAVAN UULLAL JAYA UUDIYAR NO.1 AQUEST IN 4 YEARS JAIL IN SUPREM COURT 45000 GOVERMENT STAFFERS DISMISSING IN ADMK GOVERMENT TOTAL WEAST IN TAMILNADU