நீங்கள் திராவிடரா ..? தமிழரா..? | மக்கள் கருத்து ! 🎤 | public opinion | valari 2.0 | Valari channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • நீங்கள் திராவிடரா ..? தமிழரா..? | மக்கள் கருத்து ! 🎤 | public opinion | valari 2.0 | Valari channel
    #public #publictalk #publicopinion #publicspeaking #publicreview #publicnews #publicinterview #publicnews #publicreact #publicresponse #review #reaction #reviews
    #seeman #kaliyammal #ntk #seemanspeech #kaliyammalspeech #mayiladuthurai #tamilnews
    #dravidan #dravidarkazhagam #dravidamodel #dravidam #stalinspeech #stalin #stalin_news #dravidanmedia #dravida #stalinpressmeet #seeman #seemanism #seemanspeech #seemanlatestspeech #seemanlatestspeech2024 #seemanlatestvideo #seemanpressmeet #seemanpressmeettoday #seeman4cm #seeman4cm #seeman4tn #seemanfastnews #seemanviralvideo #seemanist
    #tamilnadu #tamil #tamilnadupolitics #tamilnews #tamilnationalism #tamilnational #tamilstatus #maniyarasan #parisalan #seeman #seemanism #seemanfastnews
    #seeman #seemanism #seemanspeech #seemanfullspeech #live
    #seeman #seemanism #seemanspeech #seemanlatestspeech #seemanlatestspeech #seemanfastnews #seeman4cm #seeman4tn #dmk #dmk_venam_poda #dmkfails #dmknews #dmknews #dmkstalin #stalinspeech #stalinvideo #udhayanidhistalin #udhai #udhaiyanidhistalin
    #seemanism #ntk #seeman #annamalai #seeman #seemananna #tamil #seemanism #dmk #kalaingar #kalaingar100 #kalaingarkarunanidhi #seeman #seemanspeech #seemanspeechshorts #seemanism #dmk #admk #bjp #congress #ntk #seeman #seemanspeech #seemanism #seemanlatestspeech #naamtamilar #bjpfail #bjp |#modi #vkpandian #amitbhai #seeman
    #dravidan #dravidianideology #dravidianmodel #dravidan #tamilnadu #tamilnadupolitics #dmk #dmk #annadurai #periyar #karunanidhi #seeman #TamilDesiyam #திராவிடம்தீது #திராவிடம் #valari #tnrain #DMK #ADMK #tnrainfall #dravidan #formula4 #formula4chennai #dmk #admk #congress #bjp #udhayanidhistalin #mkstalin #edappadipalanisamy #tamilnadu #annamalai #seeman #seemanism #seemanspeech #ntk #naamtamilar #seeman #seemanism #seemanspeech #ntk #naamtamilar #naamtamilarkatchi #karnataka #dravidan #dravidarkazhagam #dravidam #dravidamodel #dravidianmodel #karnatakapolitics #kaveri #kaveririver #tngovt #karnataka #supremecourt #annamalai #mkstalin #siddaramaiah #dkshivakumar #edappadipalanisamy #pmmodi #amitshah #jpnadda #bjp #dmk #admk #Congress #soniagandhi #rahulgandhi #mallikarjunkharge #farmers #valari_badai
    #periyar #periyarspeech #periyarbirthday #periyarstatus #periyarist #periyarfmnews #periyarstatue #vijay #vijay68 #vijay44 #thalapathyvijay #thalapathy #thalapathy_whatsapp_status_tamil #thalapathyvijaystatus #thalapathyvijaystatus #thalapathyvijayvarisu #tvk #tvklan #tvkvijay #tvkmanadu #tvkbn #tvkleader #
    #seeman #seemanvsdmk #seemanism #seemanspeech #seemanfastnews #seemanmassspeech #seemanfullspeech #seemanviralvideo #seemanfieryspeech2024 #seemanstatus #seeman4cm #seeman4tn #ntk #ntkyoungster #ntk4tamilnadu #ntk4tamilnadu #ntkfightsforcauvery #ntkparty #ntknews #ntkshorts #ntkசீமான் #ntktv
    #seeman #seemanism #seemanspeech #seemanfullspeech #seemanfastnews #seemanfullspeech #seemanfieryspeech2024 #seemanfastnews
    #dmk #dmk_venam_poda #dmkfails #dmkstalin #dmkfailstn #dmkfail #dmkfiles3 #bjp #bjpparty #bjpkarnataka #bjpalliance #dmkalliance
    #stalin_news #seeman #seemanism #seemanlatestspeech #seemanfastnews #seemanfullspeech #nivethapethurajofficial #nivethapethuraj #dravidan #dravidarkazhagam #dravidianmodel #dravidians #dravingfails #dravidanmedia #dravidianideology #dravidianstock #tamilnadu #tamilnadu #tamil #tamilnadupolitics #tamilnews #tamilan #tamilanda #seeman #seemanism #seemanspeech #seemanfastnews #seeman #seemanism #seeman #kaliammal #ntkaudio #seemanspeech #Seeman_About_Ntk_Kaliammal #seeman #mkstalin #சீமான்
    #seeman #kaliyammal #ntk #seemanspeech #kaliyammalspeech #mayiladuthurai #tamilnews
    Valari - வளரி
    தமிழர் அரசியலில் தனித்துவம் காண்போம்!
    மிக்க நன்றி ! மேலும் இதுபோன்ற காணொளிகளை உருவாக்க எங்கள் வலையொளி கணக்கை பின் தொடருங்கள்.

Комментарии • 100

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD День назад +35

    உலக வரலாற்றில் தமிழர் என்பது பெருமை

  • @Topquark1
    @Topquark1 День назад +33

    திராவிடர் னா திருடர். டாஸ்மாக் முன்னேற்ற கழகம்

  • @nareshs5925
    @nareshs5925 День назад +21

    தமிழன்டா.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 дня назад +26

    04:02 அவன் கொல்டி வீட்டில தெலுங்கு பேசுவான் அதான் பொங்குறான் தமிழ்த்தேசியத்தை பார்த்து!

    • @charlesxr1898
      @charlesxr1898 23 часа назад

      அவன் அவன் இன அடையாளத்தை மறைக்கிறான்.இன அடையாளத்தை எதற்கு மறைக்கணும்

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 2 дня назад +10

    எப்பொழுதும் தமிழன் எப்படியும் தமிழன்💪💪💪

  • @RaguC-f3n
    @RaguC-f3n День назад +19

    திராவிடம் என்பது ஆரிய சொல் தமிழா நீ புரிந்துக்கொள்

    • @TamizharAatchi
      @TamizharAatchi День назад

      தமிழர் சொல் இருக்க,ஆரிய சொல் எதற்கு,இதை நீ புரிந்து கொள்ள😡

  • @karunakaran2129
    @karunakaran2129 2 дня назад +15

    மிக அருமையான முன்னெடுப்பு அனைத்து தமிழர்களும் தன்னை தமிழனாக உணர்ந்தால் திராவிடன் என்பவன் தமிழ்நாட்டில் அரசியல்இருந்து அப்புறப்படுத்த படுவா

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 День назад

      திராவிடம்,ஆரியம், திராவிடம் என்பது ஆந்திரா, கர்நாடக,தமிழ்நாடு கேரளா இந்த பகுதி ஒன்றாக வாழ்ந்த போது குறிப்பிட்ட சொல்.இப்போது பிரிந்திருந்தாலும் நாம் திராவிடன் என்பதில்தான் ஒன்று பட்டுள்ளோம்,அவரவர் மொழி வேறுபட்டாலும் திராவிடம் என்பது பொதுச்சொல், நம்மொழி தமிழ் என்பதோ,நாம் தமிழர் என்பதோ திராவிடன் என்பதோ பெருமைக்குரிய சொல், நாம் ஆரிய கூட்டம் இல்லை என்பதை, திராவிடன் என்ற சொல்தான் நம்மை தனித்து காட்டுகிறது. திராவிடன் என்ற சொல்லை நிராகரிப்பவன், ஆரியத்தை ஆதரிப்பதாக அர்த்தம்.

  • @nareshs5925
    @nareshs5925 День назад +11

    200 ருபாய் அல்லகைகள். திரவிடர்

  • @charlesxr1898
    @charlesxr1898 23 часа назад +1

    அருமையான காணொளி .தமிழன் என்பதில் எனக்கு பெருமை

  • @vincentvincent7108
    @vincentvincent7108 День назад +4

    Valari I love u

  • @antonysamy2050
    @antonysamy2050 2 дня назад +7

    நாம்தமிழர்

  • @thenpalama
    @thenpalama День назад +7

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமான் ம‌ட்டுமே

  • @narayanasamypalaniyappan4092
    @narayanasamypalaniyappan4092 День назад +4

    தெலுங்கனுக தமிழில் பேசினாலோ,எழுதினாலோ அது இழிவானதாவே இருக்குது

  • @பேரன்பு-ழ9ங
    @பேரன்பு-ழ9ங 2 дня назад +13

    சீமான் கேட்டவன் என்று சொல்றவன் ஒருத்தனாச்சும் கருணாநிதி நல்லவன் என்று சொல்ல வாய் வரலியே டா

    • @Shritharan-nf6qr
      @Shritharan-nf6qr День назад +2

      அந்த கட்சியில் இருக்கிறவனை சொல்றதில்ல

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision День назад +5

      மிகச் சிறந்த பதிவு இது. 🤝🤝🤝🤝🤝

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 День назад

      அவர் திட்டங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசே அமல்படுத்தி கொண்டு இருக்கிறது, அவரின் திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் அவரை புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.எதிரிகள் வயிற்றெரிச்சலில் கதறிக்கொண்டுதான் இருப்பான்கள்.நீ அனுபவிக்கும் எந்த திட்டமானாலும் அவரின் ஆட்சியில் போடப்பட்டதாகத்தான் இருக்கும்.கை ரிக்ஸா ஒழித்து, சைக்கிள் ரிக்ஸா கொண்டுவந்தார் ,அதனுடைய வளர்ச்சியே ஆட்டோ,உதாரணத்திற்கு ஒன்று, இப்படி பல,வரலாற்றை படி,எந்த கட்சியாக இருந்தாலும் .தெரிந்து கொண்டு பேசு.

  • @thenpalama
    @thenpalama День назад +1

    இது தமிழர்களுக்கான சொந்தமான நாடு

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws День назад +7

    மக்களே தமிழ் நாட்டுடில் பிறந்ததால் தமிழரல்ல தமிழ் தகப்பனுக்கும் தமிழ்தாய்க்கும் பிறந்தவர்கள் தமிழர்கள்

  • @cannathurai2007
    @cannathurai2007 День назад +8

    அந்த கருப்பு சட்டை போட்டவர் கிட்ட தம்பி ஒரு கேள்வி கேட்டு இருக்க வேண்டும் தமிழ் தேசியம் பேச்சு புரியவில்லை யாம் அவர் பேசும் மொழி தமிழ் திராவிடம் தான் புடிக்கும் என்று சொல்லி விட்டு சென்றார் அவரை திராவிட மொழியில் பேச சொல்லி இருக்க வேண்டும் அந்த ஆள் மீண்டும் பார்த்தால் திராவிட நாட்டில் போய் வாழ சொல்லுங்கள்

  • @nathanrao8692
    @nathanrao8692 17 часов назад +2

    NTK ❤ NAAM TAMILAR ❤🎉

  • @Yesu_raja
    @Yesu_raja День назад +2

    நாம் தமிழர்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 День назад +2

    Thamil makkale please united under nam thamilar katchi. Nam thamilar katchi only save thamilnadu treasure

  • @vashanche4729
    @vashanche4729 2 дня назад +9

    நான் தமிழர்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision День назад +2

    Super...

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 7 часов назад

    சீமான் தமிழ் தேசியம் வெற்றி 🔥🔥🔥

  • @rpirunthan190
    @rpirunthan190 21 час назад

    நீங்கள் எல்லாம் தமிழராக என்னினால் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்க வோண்டும்

  • @செந்தில்குமார்மு

    இன்னும்.நிறைய.பன்ன.வேண்டும்

  • @thangarajraj8735
    @thangarajraj8735 23 часа назад

    தமிழ் தான் என் மொழி.தமிழ்தான் என் இனம்.இதை வேறு மாநிலத்தில்‌ போய் கேட்க முடியுமா

  • @sivayog941
    @sivayog941 День назад +1

    தமிழர் போர்வையில் திரியும் ஆரியம் திராவிடத்திடம் கேள்வி கேட்டால் தமிழ்தேசியத்தை ஆதரிக்கமாட்டார்கள் உண்மையான தமிழன் நான் தமிழன் என்று சொல்லுவான் மாற்றான் திராவிடம் என்று தமிழர் போர்வையில் ஒளந்துகொள்ளும் கூட்டம்

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 2 часа назад

    Ntk 💚

  • @kiranabarna
    @kiranabarna День назад +1

    திராவிடர் இல்லை , ஆனால் ஏமாந்த தமிழர்

  • @shashidharandharanimoorthy1406
    @shashidharandharanimoorthy1406 День назад +1

    Mulichikuteengaaa makalaeeeee❤

  • @NovaJohnJoshua-vo6tb
    @NovaJohnJoshua-vo6tb 7 часов назад

    We are tamilans but our policy is dravidam

  • @nagarajs1613
    @nagarajs1613 День назад +3

    மொழியால் பிரிக்கிறார்கள் என்று ஒருவர் சொல்கிறார்...அப்போ தெலுங்கர் கன்னடர் மலையாளி என்று சொல்லாதீங்க எல்லா மாநில மக்களும் தமிழ்தான் என்று சொல்லுங்க...

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o 23 часа назад

    தமிழன்டா

  • @sviswasviswanath665
    @sviswasviswanath665 22 часа назад

    நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ❤

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 21 час назад

    Only our Tamils should rule our land.

  • @NovaJohnJoshua-vo6tb
    @NovaJohnJoshua-vo6tb 7 часов назад

    If any one mother tongue is tamil and born in and broughtup in tamilnadu they are tamilans

  • @பேரன்பு-ழ9ங
    @பேரன்பு-ழ9ங 2 дня назад +2

    இந்த குரல் பதிவு கேட்ட பின் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும்.
    அதாவது... இனிமேல் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆட்சியில் பாலாறும் தேனாறும் உறுதியாக ஓடும்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 День назад

    Admin please do more videos

  • @logicalbrain4338
    @logicalbrain4338 День назад +3

    கேள்வி சரியா கேளுங்க. தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா கூடாத
    திராவிடர் என்றால் உங்க தாய் மொழி என்ன பூர்வீகம் என்ன கேளுங்க

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 День назад +1

    Tamilan endru sollada thalai nimirnthu nillada

  • @baskaranbas7930
    @baskaranbas7930 День назад +1

    அவன் அம்மா வுக்கு பிறந்தான் இல்ல மாமியலுக்கு பிறந்தான் என்று கேளுங்க

  • @silverback3633
    @silverback3633 День назад

    Looks like Marina beach is full of Thelungu Kannadia Thiravidians and Hindians. Does NTK has any chance?

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 День назад

    Till date after kamaraj, there is no big tamil leader

  • @johndanish9309
    @johndanish9309 2 часа назад

    Dravidar means tamil,telugu, malayalam and kanada.that is south india.tamilar means tamizhan.Dravidan used by other language people is to rule the tamil people by other language people.And one more thing Dravidian is a Sanskrit word,not a tamil word.

  • @PariSakthi
    @PariSakthi 2 минуты назад

    4:2 thamilar enbathu moli mattumalla inam athai maraiththu alippathu dravidam tharkuri thanama pesuraru annan

  • @nadasonjr6547
    @nadasonjr6547 23 часа назад

    வானொலியில் மின்கலம், வயர்,மின் விளக்கு போன்ற பாகங்களை அடையாளப்படுத்தும் போது அதன் பெயரைதானே குறிப்படனும். அந்தப் பாகங்களை வானிலை என்று அழைக்கலாமா..தமிழனை திராவிட வட்டாரம் அழைப்பது என்ன நியாயம்..

  • @v.magudesankodaikanal
    @v.magudesankodaikanal День назад

    சைமன் -சீமானா

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 День назад

    திராவிடர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சீமான் திராவிடர் என்னும் இந்திய ஆதிக்குடி இல்லை என்றால் ஒரு வேளை வெளியே இருந்து இங்கு குடியேறிய குடியோ?

  • @terrancekumar9202
    @terrancekumar9202 16 часов назад

    If you study Linguistics, you won't discriminate between Dravidian and Tamilan. "Dravidian" includes Tamil, Telugu, Kannada & Malayalam & the people speaking these languages. Tamil is the mother of these Dravidian languages. Except Tamil, almost all these languages were influenced by Sanskrit. That's how generally new languages are born. For a linguist, all languages are significant.

  • @Jai.5272
    @Jai.5272 День назад +1

    தமிழர்

  • @phsvision3792
    @phsvision3792 День назад +1

    தமிழ், ஆங்கிலம் தெரிந்தால் தமிழர். தமிழ், தெலுங்கு அல்லது தமிழ் மலையாளம் அல்லது தமிழ் கன்னடம் தெரிந்தால் திராவிடர்.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 День назад

    தமிழின் வேறோரு பெயர் திராவிடம்.
    --------------------------------------
    வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால், வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும்.
    அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள்.
    தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது.
    மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார்.
    மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது 'வார்த்த தந்திரிகா' எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார்.
    பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ' மதுரா விஜயம்' எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது,
    அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ' ஊர் திராவிடர்' என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது.
    எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும்.
    தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
    இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம். வடநாட்டான் ' ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர்
    திராவிடம்...

  • @Siva-ut7it
    @Siva-ut7it День назад

    Dravidian calendar 2018 Tamil heroine in Tamil Raja Raja Solan Raja Tamil video call Kannada Kannada

  • @user-tamil5671
    @user-tamil5671 День назад +1

    Thiravitan Entral
    Thamil Naattil
    Kollai Kuttam

  • @sumanmani593
    @sumanmani593 2 дня назад

    Dravida dhrogigal... Delungu munetra khazgam dhrogathal vizhadha inam...

  • @thenpalama
    @thenpalama День назад

    திராவிட காலன் சீமான்

  • @RaguC-f3n
    @RaguC-f3n День назад

    இவர் தொலுங்கர்

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju День назад +1

    நான் தமிழன் நாம் தமிழர்

  • @AnotonyAndo
    @AnotonyAndo 23 часа назад

    Thiravidam illana nenga ipdi pesamattingada

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 День назад

    Unarvu

  • @jostephen7601
    @jostephen7601 22 часа назад

    திராவிட மொழி என்ன. கலாச்சாரம் என்ன.

  • @ananthajothi9077
    @ananthajothi9077 День назад +1

    நீ தமிழனா சூத்திரனா
    நீ தமிழனா மதராசியா
    நீ தமிழனா சாம்பாரா
    நீ தமிழனா பான்டியா
    நீ தமிழனா திராவிடனா
    ❤ தமிழ்
    ❤ தமிழர்
    ❤தமிழ்நாடு

  • @ddjaynaidu4827
    @ddjaynaidu4827 День назад

    Sebastian simen seeman Kerala Cristian

  • @Kongumathesh
    @Kongumathesh День назад

    நான் தமிழன். ஆனால் சீமானின் கட்சி கிடையாது