"முதல்வருக்கு வேண்டப்பட்டவர் எனக்கூறி அராஜகம்" - நரிக்குறவ பெண் அஸ்வினி மீது குவியும் புகார்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #specialstory | #thanthitv
    Uploaded On 20/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 368

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +420

    வீட கட்டி தரவில்லை என்ற உண்மையை சொன்னதால் அந்த பெண் மீது பழி போடுறானுக..நல்ல விடியல்

  • @PrakashPrakash-ig5yf
    @PrakashPrakash-ig5yf 2 года назад +77

    அந்த பொண்ணு உங்களை மெரட்டுச் சு இத நாங்க நம்பனும்.. அடேய் நீங்களே எவ்வளவு பெரிய பிராடு மவனுங்க

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 2 года назад +72

    அந்த அஸ்வினி பேசுவதையும் வீடியோ எடுத்து போடுங்க.அதுவும் வைரல் ஆகட்டும்

    • @chola4
      @chola4 2 года назад +4

      போடலாம் ...வீடியோ இருந்தா தானே.

  • @SURYA-ym4oz
    @SURYA-ym4oz 2 года назад +196

    இந்த நாடகம் இத்துடன் முடிவு அடைகிறது மீண்டும் நாளை இரவு 7.30 மணிக்கு🙏🙏🙏 வணக்கம் 🤓🤓🤓

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 2 года назад +13

    அம்மா உணவகம் மூடியதால் வந்த விணை

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 2 года назад +41

    நரிகுறவர்களின் அராஜகம் ஊரரிந்த விசயம்

  • @LalaLala-fw9fw
    @LalaLala-fw9fw 2 года назад +2

    விளம்பரதிக்காக பி கூட தின்னுவிங்க டா dmk காரனுக

  • @drsonidzutva
    @drsonidzutva 2 года назад +41

    Treat everyone equally in hotel, hospital, Bus stop ,Pharmacy everywhere. A CM alone can't chase behind all issues.

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 2 года назад +3

    விடியல் ஆட்சி நாடகத்தில் இதுவும் ஒன்று

  • @nitheshnithesh9977
    @nitheshnithesh9977 2 года назад

    விடியலுக்கு எதிராக பேசியாதால் இந்த பொய் வழக்கு

  • @shanmuganathannathan1261
    @shanmuganathannathan1261 Год назад

    எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் போடுபவர்கள் ஏன் போடவில்லை பாவம் அப்படி மிரட்டினார் என்றால் வீடியோ எடுக்க வேண்டியதுதானே

  • @raumathnisha8103
    @raumathnisha8103 2 года назад +2

    இதுக்குஒருபழமொழிஇருக்கே.ஆக....சேர்ந்தகன்றும்..தின்னும்

  • @muthukrishnan3280
    @muthukrishnan3280 2 года назад +8

    Deemka nale arajaham thaana

  • @rakibuddu9225
    @rakibuddu9225 2 года назад

    ivalungala konja parithaban kodutha romba yerikuvanga.. athanalatha kadavul avargalai apdi vaithirukurargal

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 Год назад

    This is their attitude

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 года назад +2

    என்னடா விளம்பரங்கள்

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 2 года назад

    Neenga food correcta samachu podunga

  • @ranjithm6105
    @ranjithm6105 2 года назад

    Last worst

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 года назад +300

    அந்த அஸ்வினி சில நாட்களுக்கு முன்பாக முதல்வர் போட்டோ எடுத்ததோடு சரி எதுவுமே எனக்கு முதல்வர் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார் அதற்க்கான அரசியல் விளையாட்டோ?

    • @theman6096
      @theman6096 2 года назад +6

      டோ இல்லை, டோ ட் டோ 😄😄😄

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 года назад

      @@theman6096 அப்புறம் என்னடா பேக் ஐடி நாயே! இதுவும் திராவிட திருட்டு மாடல்டா நாய்க்கு பிறந்த பன்றியே!

    • @sureshbabunb2088
      @sureshbabunb2088 2 года назад +3

      அதுதான் சரி.

    • @thangampillai8029
      @thangampillai8029 2 года назад +1

      இது திமுக காரன் வேலை ஆரம்பித்து விட்டான் சுடலை மடையன்

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 года назад +10

      @@thangampillai8029 நிச்சயமாக நாடகங்கள் தான் சுடலைமுத்து வின் ஆட்சியில்?

  • @vallarasur3310
    @vallarasur3310 2 года назад +48

    திமுக மீது சொன்ன பொய்களை மறைக்க இந்த நாடகம்...!

  • @balam1979
    @balam1979 2 года назад +107

    கடைக்காரர்கள் மீது தவறு இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும் ஏன் பதறுகின்றார்கள்

    • @palanitamizh
      @palanitamizh 2 года назад +3

      டே.. அறிவிருக்கா? நா வியாபாரம் பன்னு தெரியும்.. கஷ்டம்

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 года назад

      @@palanitamizh போடா தேவுடியா பயலே

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 года назад

      @@palanitamizh மாடலுக்கு பொறந்தனுங்களா

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 2 года назад +165

    அஸ்வினிக்கு முதல்வர் தருவதாக சொன்ன வீடு வரவில்லை என புகார் கூறி இருந்தார் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இப்படி ஒரு கேவளமான அரசியல் வேண்டுமா?

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 года назад

      @Anonymous பாவாடையை தூக்கி காட்டி மதம் மாற்றும் கும்பல் அடுத்தவன் மதத்தை விபச்சாரத்தோடு ஒப்பிடுவது வேடிக்கை

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 года назад

      @Anonymous தேவிடியா மதத்தில் பிறந்தவனே மதம் மாற்ற இந்த மதத்தில் இல்லாத குறைகளை எல்லாம் ஈனப்பையன் ராமசாமிக்கு பணத்தையும் பெண்ணையும் கூட்டி கொடுத்து இந்து மதத்தை இழிவுபடுத்தும் தேவிடியா மதத்தை சேர்ந்தவனே உன் அப்பா நான் தான்டா உன் அம்மாவை ஐந்து ரூபாய் காசு கொடுத்து நான் தான்டா போட்டு உன்ன பொறக்க வைச்சு என் சுன்னி மகனே

    • @tamilselvam9964
      @tamilselvam9964 2 года назад

      Yen bro inum veedu tharala

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 2 года назад +38

    cctv வெளியிட வேண்டும் சமீபத்தில் இந்த பெண் பிரதமரை புகழ்ந்து பேட்டியளித்தார். i

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 2 года назад +242

    நல்ல நாடகம் ஆடுகிறது திமுக

    • @motivationaledits7575
      @motivationaledits7575 2 года назад +4

      25 லட்சம் கோடி பணக்காரன் நல்ல நாடகம் பேடுவர்கள் நல்ல நடிப்பர்கள்..

    • @motivationaledits7575
      @motivationaledits7575 2 года назад +4

      25 லட்சம் கோடி பணம் பணக்காரன் நல்ல அரசியல் நடிகர்கள்

  • @kumaravels3040
    @kumaravels3040 2 года назад +45

    சரி ஏதோதோ வீடியோ போடுவிங்கா இந்த பொண்ணு செயும் அராஜகம் வீடியோ போடுங்க பார்போம் உண்மையா இருந்த அவள் தண்டிக்க படுவா அப்படியே ஶ்ரீமதி மேலே இருந்து விழுந்த விடியேவும் சேர்த்து போட சொல்லுங்க

    • @rajav4607
      @rajav4607 2 года назад +2

      பழிவாங்க முடிவு பன்னிட்டீக நடத்துங்க

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 года назад

      மாடலுக்கு பொறந்தனுங்க கிட்ட எப்படி ஒரிஜினல் வீடியோ இருக்கும் 🤣🤣

  • @pari1998..
    @pari1998.. 2 года назад +51

    முதல்வர் எதுவுமே பண்ணவில்லை என்று சொன்னாங்க அதான் காரணம் இவங்க மீதே பழி சொல்ராங்க ஏமாத்து முதல்வர் வாழ்க

  • @babusaran9700
    @babusaran9700 2 года назад +38

    சும்மா போய்வெலய பாருமா எவனும் ஒங்களுக்கு வீடு கட்டிதரமாட்டான் 40வருஷமா பார்க்கிறேன் .

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 2 года назад +25

    இதில் சூழ்ச்சி இருப்பதாகத் தெரிகிறது.....

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 года назад +65

    கடவுள் கிட்ட கேட்கலாமே
    CCTV camera 😛 உண்மை வெளிச்சத்துக்கு வரும்

  • @manogarg3556
    @manogarg3556 2 года назад +88

    அடுத்து அரசியலுக்கு வந்துட வேண்டியது தானே ! எல்லா தகுதியும் இருக்கு !

  • @Aceking3010
    @Aceking3010 2 года назад +90

    தமிழ்நாட்டில் ஏதோ இந்த ஒரு நரிக்குறவ பெண் மட்டும் பிரச்சினையில் உள்ளது போல் அது வீட்டுக்கே ஒடி உதவி செய்தால் இப்படி தான் அதுக்கு திமிர் வரும். ஒருவர் வீடியோ போட்டா போதும் . அவங்க வீட்டுக்கே அமைச்சர்கள் போனால் தமிழ்நாட்டில் கஷ்டப்பட்டுக்கொன்டிறுக்கும் பல ஆயிரம் பெருக்கு யார் உதவுவது ? ஒவ்வொறுத்தறும் வீடியோ வா போட முடியும் .
    நல திட்டம் ஒவ்வொரு மூலையில் இருப்பவனுக்கும் கிடைக்கனும் அதை அரசு ஊழியர் கள் திங்காமல் இருக்கணும். அது தான் நல்ல அரசு. வீடியோ போட்டவங்களுக்கு
    மட்டும் ஓடி ஒடி உதவுவதை நிறுத்துங்கள் ஸ்டாலின் .

    • @revenuedepartment1828
      @revenuedepartment1828 2 года назад

      Unmaiyana kuravar people's nanga sir ivugalala nanga romba pathikurom...ivuga lam Maharashtra la iruthu vanthu irukura people's kurivikarar or narikarar...ivugala kuravar nu mention panni unmaiyana kuravar people's inum kasda pattutu tha irukanga

    • @subhashree.m3066
      @subhashree.m3066 2 года назад +4

      True

    • @malikbasha3638
      @malikbasha3638 2 года назад +5

      ஆமாம் உண்மைதான் இந்த சீன் காட்டும் வேளை எனக்கு கடுப்பேத்தும்.

    • @kavinesh6511
      @kavinesh6511 2 года назад +3

      Crct bro

    • @sujaitha3271
      @sujaitha3271 2 года назад +3

      Correct

  • @Csk-ty6fn
    @Csk-ty6fn 2 года назад +3

    இந்த பொம்பலைக்கு திமிரு தான்

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 2 года назад +97

    இந்தியாவில் இப்படி ஒரு கேவளமான அரசாங்கம் எங்கும் இல்லை.

  • @sivasankar1578
    @sivasankar1578 2 года назад +25

    இருக்க இடம் குடுத்தா போதும்
    படுக்க பாய் கேக்குறங்க
    உழைக்க தெம்பு இருந்தா உழைத்து சாப்பிடு இல்லைய
    MLA சீட்டு கேட்டு நல்ல ஒசி பிரியாணி சாப்பிடு

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 2 года назад +2

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே 🤔🤔🤔🤔🤔

  • @pandithurai1737
    @pandithurai1737 2 года назад +4

    அவன் என்ன அடிக்குறான் இவ என்ன கிள்ளுறா சின்ன புள்ளைங்க மாதிரி கேஸ் குடுக்க வந்துட்டாங்க...

  • @user-usb189
    @user-usb189 2 года назад +11

    யாரா எங்க வைக்கணும்னு அந்த காலத்துல சும்மாவா சொன்னாங்க

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 года назад +2

    கோயில்க்கு நாலு பேர் வர இடம் கொஞ்சம் குளிச்சிட்டு போங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க

  • @mithuarmy4867
    @mithuarmy4867 2 года назад +10

    சொன்னதை நிறைவேற்ற வில்லை அதான் அஸ்வினி நாடகம் போடுது

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 2 года назад +1

    ஏன்டா கட்சி பிரமுகர் என்று சொல்லி மாமுல் வாங்கும் போதெல்லாம் முதலமைச்சர் பெயர் பயன்படுத்துவது உங்களுக்கு தெரியாதா இதுவரை அந்த மாதிரி செய்தி தங்கள் சேனலில் வராதா..

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 2 года назад +5

    திமுகவின் கேவலமான அரசியல்... காலம் பதில் சொல்லும்

  • @aast459
    @aast459 2 года назад +1

    நாடார்கள் பத்திரிக்கை என்று பெருமையாக சொன்ன நான் திருடர் கழகத்தில் அடமானம் வைக்கப்பட்டக்கப்பட்டுள்ளது பத்திரிக்கை துறை சீ பா ஆதித்தா னார் பேரை கெடுக்கும் செயல் இது

  • @thara2341
    @thara2341 2 года назад +75

    அஸ்வினி யை முதல்வர் வீட்டுக்கு அனுப்பனும்

    • @IlangoKrishvlogs
      @IlangoKrishvlogs 2 года назад +10

      😁 அங்கன வெள்ளி தட்டு டம்ளர் தான் இருக்குமே

    • @kamalik440
      @kamalik440 2 года назад +1

      Don't talk about our CM like that ,you so mean

  • @tamiltube7780
    @tamiltube7780 2 года назад +4

    இது என்னடா போலீசுக்கு புது தலைவலி...

  • @Vibezz-w1s
    @Vibezz-w1s 2 года назад +7

    அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல நரிகாரர்கள் 👍

  • @jeganjegan132
    @jeganjegan132 2 года назад +4

    ஹோட்டலில் தான் சப்ட்டஇலையை தானே எடுத்து போட வேண்டும்.இதுல என்ன கவுறுவ குறைச்சல்.

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 года назад +1

    காலில் இருக்க வேண்டிய மிதியடியை தலையில் தூக்கி வைத்ததின் விளைவு. .

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 2 года назад +2

    அந்த பெண் பணம் கொடுக்கமறுக்கும் நேரத்தில் ஏன்போனில்வீடியோ எடுக்கவில்லை கடைகாரர்கள்

  • @KumarKumar-mj8nl
    @KumarKumar-mj8nl 2 года назад +2

    சேகர்பாபு அந்த பய செவிட்டு பையலேச்சே இது மட்டும் அந்த பையனுக்கு எப்படி காது கேட்டுச்சு?

  • @madhandhana2904
    @madhandhana2904 2 года назад +7

    போது அவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கும் ஒவ்வொன்றும் அதற்கே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாம் please🙏🙏🙏🙏🙏

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 года назад +10

    Avar enna periya sothu serthuvitar... Aval meethu unwanted ah problem create pandranga

  • @KarthiKeyan-bk9jl
    @KarthiKeyan-bk9jl 2 года назад +15

    யார் யாரை எங்கெங்க வச்சிருக்க வேண்டும் என்று அப்போது நம் பெரியோர்களுக்கு தெரிந்திருக்கிறது

  • @prabha7339
    @prabha7339 2 года назад +19

    🤦🤦🤦.. பைத்தியமா இருக்குமே ...

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran8253 2 года назад +23

    Dmk drama has been started to expose

  • @jenovaj3148
    @jenovaj3148 2 года назад +18

    yarum M.G.R avarkala aka mudiuma

  • @naveenmuruganandam2247
    @naveenmuruganandam2247 2 года назад +1

    அந்த பெண் கத்தியை கழுத்தில் வைக்கிறாராம்..

  • @RamKrishna-wm3oh
    @RamKrishna-wm3oh 2 года назад +15

    அரசியல் நாடகம்

  • @pandithurai1737
    @pandithurai1737 2 года назад +2

    நல்ல நாடகம் நீ பேசுறப்ப தெரியுது

  • @harshavardhantransport9175
    @harshavardhantransport9175 2 года назад

    போன வாரம் அந்த பொண்ணு முதல்வர்பத்தி கம்பளைண்ட் பன்னுச்சு எப்போ அந்த பொண்ணு மேல இப்டி பழிப்போடுறாய்ங்க...........

  • @jayaramraj3700
    @jayaramraj3700 2 года назад +9

    இதுதான் எதார்த்தம்.. மனசாட்சிக்கு தான் தெரியும் எது உண்மை என்று..

  • @chandrashekharchandrashekh405
    @chandrashekharchandrashekh405 2 года назад +1

    நரிகுறவ பெண் மீதான புகார் பொய்

  • @periyamuni7840
    @periyamuni7840 2 года назад

    தந்தி நியூஸ் இணையதளத்தில் நரிக்குறவர் பெண் என்று சொல்லாதே அவர்கள் நரிக்கார பெண் என்று சொல்லுங்க

  • @jeganarivu90
    @jeganarivu90 2 года назад +1

    Drama company Dravidiyaa thirudargal 😡 revenge 😭 poor people

  • @Deeps_vlogs
    @Deeps_vlogs 2 года назад +4

    Okkara idam kudutha padukka paai keaakuranga sir. Ipdi pannuna epdi madhipanga. CM name ha miss use panna koodadhu. Oru help panni kudutha adha veachu vaalanum, but adhavaey over advantage eadukka koodadhu.

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 2 года назад

    நரிகுறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து பிஜேபி ஆட்சியில் அதுபிடிக்காத திமுகவினர் அஷ்வினி என்ற பெண்ணின் மூலம் விளையாட ஆரம்பித்து உள்ளனர்

  • @Velavaas
    @Velavaas Год назад

    "ஸ்டாலின் ஐயா வீடு எங்கய்யா?"
    "அட போம்மா நாங்க8 கோடி பேரையே அசால்டா ஏமாத்திட்டுறுக்கோம் நீ என்னமோ பெரிசா கேட்க வந்திட்டா"
    ஸ்டாலின் மைன்ட்வாய்ஸ்: "இன்னுமா தமிழ்நாடு நம்பள நம்புது. சரியான கேனயனுங்க"

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 Год назад

    உரிய விசாரணை முடியும்வரை தந்தி தொலைக்காட்சியும் பொறுமையாக இருக்கலாமே..

  • @kannaa9897
    @kannaa9897 2 года назад +10

    யாரு நம்புறதுன்னு தெரியல dass anna🥶

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 Год назад

    அற்பத்துக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிக்குமாம். அது போல் ஏதோ அரசியல் ஆதாயத்துக்கு இந்த பொம்பள வீட்ல உக்காந்து முதல்வர் சாப்பிட்டாரு அதை சாக்காக வெச்சி இந்த பொம்பள கடைக்காரங்களயும் அதிகாரிகளையும் மிரட்ரத ஏத்துக்க முடியாது இந்த பொம்பள அடுத்த நாளே புகழின் உச்சிக்கு போய்டனுன்னு நிலைக்குது அது தவறுன்னு அந்த பொம்பிளைக்கு உணர்த்துனும்.

  • @anandtailor6588
    @anandtailor6588 2 года назад +4

    உங்கள் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 2 года назад

    யாரையும் வைக்கின்ற இடத்தில் தான் வைக்க வேண்டும்..பரமசிவன் கழுத்து பாம்பு என நினைப்பு

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Год назад

    விடியலின் லட்சணம் புலியைப்பார்த்து சூடு போட்டுக்கொண்டு போல இந்தாலு சாப்பிடப்போய்

  • @balaji2724
    @balaji2724 2 года назад +6

    Next election la neenga thaan MLA

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 года назад

    Paavam antha ponnu. Dai medical boy narikkurava pen mugatthula udambula kuraiirunthaal
    Avargale medicine vaithiruppaargal doctor da poohamaattaanga

  • @vikkileaks1755
    @vikkileaks1755 2 года назад +6

    Humanity humanity nu support panna engaluke aaapu vachiduvanga carefulla erukanum

  • @suguneswariravikumar...456
    @suguneswariravikumar...456 2 года назад +2

    ஏன் எல்லா பயலுகளும் இதை செய்ய தான் செய்வான்..
    அஸ்வினியை மட்டும் இப்படி சொல்வது பொறாமையை காட்டுகிறது.

  • @karthikpchetty
    @karthikpchetty 2 года назад +2

    கூட இருக்கிறது யாருண்பாரு ஆடி கார் அம்பனகுண்டி அய்யகண்ணு...😀

  • @rajalekshmin9181
    @rajalekshmin9181 2 года назад +15

    எதனால் நீங்கள் எல்லோரும் ஏன் புகார் கொடுக்கிறீர்கள் என்று மக்கள் எங்களுக்கு புரியும்

    • @IlangoKrishvlogs
      @IlangoKrishvlogs 2 года назад

      ஆமாங்
      ஸ்டாலின் அய்யா வீட்டுக்கு அழைச்சி வெள்ளி தட்டு கின்னத்துல சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிட்டு அதை துர்காம்மா துலக்கி வைப்பாங்க பாருங்க
      அப்ப தெரியும் எங்க சமூகநீதி

    • @poongodis3356
      @poongodis3356 2 года назад

      Yen puriyala

    • @முருககுமார்
      @முருககுமார் 2 года назад

      @@poongodis3356 Andha Amma Timuka Staalin vandhu pona piragum kooda inna varai veedu katti tarala nu unmaiya sonnadarkku veen pazhi andha amma meedu timuka kaaranga undudalaal.

  • @valarmathivalarmathi5573
    @valarmathivalarmathi5573 2 года назад +23

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்

  • @boxerbala2993
    @boxerbala2993 2 года назад

    உருட்டுங்க உருட்டுங்க உங்க வாய் உங்க உருட்டு. நீ தந்தி நியூஸ் இல்லை தத்தி நியூஸா

  • @padmanathana9877
    @padmanathana9877 2 года назад

    Utkara edam koduthal vadivel Mathiri vittaiye yelthu vangum kathaiyaga erukkirathu than thalaiel Thane mannai Alli podatheergal Yellor edamum anbaga erungal

  • @anish4775
    @anish4775 2 года назад +4

    Enga da antha soriyar Mann goshti vaanga da veliya 🤧

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 Год назад

    Antha ponu sanda pota camera record eanga nenga poi solringa cctv ellam hotels la iruku so police investigation must

  • @Velavaas
    @Velavaas Год назад

    ஏன்டா ஒரே நாளில் எப்படிடா இப்படி புகார் வரும். திராவிட மாடல்.

  • @sarwanchennaichennai
    @sarwanchennaichennai 2 года назад

    Intha kadai karanunga jathi ya vatchu tharam kettu nadanthiruppanunga antha pazhiya thokki intha pen mela poduranunga

  • @nr2976
    @nr2976 2 года назад +27

    அஸ்வினி கூறுவது நம்பும்படியாக இல்லை.

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 года назад +4

    எதையும் வைக்கும் இடத்தில் தான் வைக்க வேண்டும் என்று சும்மாவா பழமொழி சொல்லியிருக்காங்க

  • @devaraj9933
    @devaraj9933 2 года назад +8

    இதுதானடா குரவன் புத்தி

  • @devasahayam5312
    @devasahayam5312 Год назад

    ama avanga CM sister thane...kodunga ketpathellam

  • @Mps_creation
    @Mps_creation 2 года назад +3

    Super daa DMK nadagham appdilaa oru ponnu panathu thu

  • @SivaKumar-hi9hz
    @SivaKumar-hi9hz 2 года назад

    நீங்க பேசாம முதல்வர் வீட்டுக்கே போயிடுங்க

  • @Yuvi_r_v
    @Yuvi_r_v 2 года назад

    Ithula dmk aalunga en na patta kudukalanu antha ponu CM ah keli chutta nalla athanala intha nalla ideya da ungaluku🤣🤣🤣

  • @durgak7276
    @durgak7276 2 года назад +1

    Idhan vidiyal aatchi... Ellamey drama dhan....

  • @billamohan1814
    @billamohan1814 2 года назад +4

    அனைவரையும் சமமாக நடத்தவேண்டும்.

  • @tharansuki3538
    @tharansuki3538 2 года назад +1

    கடைக் காரர்கள் பாவம்

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 2 года назад

    (தே)விடியல் அரசின் அரசியல் நாடகம்.

  • @nandhawth4097
    @nandhawth4097 Год назад

    Ennum special itam erukku,,,pavam endha pen

  • @mymoonbegam2449
    @mymoonbegam2449 2 года назад

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைகிறது

  • @ElangovanElango-lo1iz
    @ElangovanElango-lo1iz 2 года назад +1

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக்கினால் நாடு நன்றாக இருக்கும்

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 2 года назад

    நீங்கள் சொல்லுது பொய் என்று தெறிகிறது