பூட்டப்பட்டு காற்று வாங்கும் நவீன மீன் அங்காடி!கடைகள் போட மறுக்கும் மீன் வியாபாரிகள்!இதுதான் காரணமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 24

  • @govindarajanv8001
    @govindarajanv8001 2 месяца назад +9

    இவங்க இஷ்டத்துக்கு விற்க முடியாது மீன் விலை இவர்களை வைத்துதான் விலை பொதுமக்கள் பாவம்

    • @MrArangulavan
      @MrArangulavan 2 месяца назад

      கர்ப்ரேட் காரன் எவ்வளவு விலை வித்தாலும்
      மூடிட்டு வாங்குவிங்கள்ள
      சாதராண மீனவர்கள் வித்தா மட்டும் ஏன்டா பொங்குரிங்க.

  • @tcsruban1478
    @tcsruban1478 2 месяца назад +12

    காலத்தின் மாற்றம் மாறிதான் ஆக வேண்டும் போக்குவரத்துக்கள் பெருகிவிட்டன கிடைத்த கடையை வாங்கிக் கொள்ளுங்கள் வேண்டாம் என்று மறுக்க வேண்டாம் இனி லூப் சாலையில் மீன் அங்காடிகள் நடத்துவது இயலாத காரியம்மா..

  • @govindarajanv8001
    @govindarajanv8001 2 месяца назад +5

    காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 месяца назад +1

    மேயர் பாப்பா அந்த ஐநூற்றி இருநூறு மாணவர்கள் மறக்க வேண்டாம்

  • @soundarrajan2875
    @soundarrajan2875 2 месяца назад

    ஒற்றுமை மக்கள். Super

  • @r.s.m6744
    @r.s.m6744 2 месяца назад +4

    எது இதுக்கு 10 கோடியா சிமெண்ட் கட்டைக்கும் சாமிநா பந்தல்க்குமா 10 கோடி?

    • @saisilver5026
      @saisilver5026 2 месяца назад

      1000கோடி 😂😂😂

  • @faraway7733
    @faraway7733 2 месяца назад +3

    Useless people 🤷

  • @madhankumar3676
    @madhankumar3676 2 месяца назад

    அம்மா குடிநீர் பிரச்சினை போயிற்று
    இருக்கிறது அம்மா குடிநீர் 20.லிட்டர்.பிரி.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 2 месяца назад +2

    தெருவில் கிடப்பவர்கள.. தெரிவிலே விட்டு விடனும் ..

    • @saisilver5026
      @saisilver5026 2 месяца назад

      அமைதி மார்க்கம் 😂😂

  • @sureshgs6538
    @sureshgs6538 2 месяца назад

    இதெல்லாம் நியூஸா நல்ல நாள் பாக்க வேணாம் வா புளியோதரை கொடுக்குறாங்க திறந்த உடன் உள்ள போறதுக்கு

  • @riyazbasha5782
    @riyazbasha5782 2 месяца назад +1

    Dai Enna da media nee

  • @mkannankannanm2532
    @mkannankannanm2532 2 месяца назад

    Amma erunthaal entha news varathu enna soldreenga

  • @rpthegreat
    @rpthegreat 2 месяца назад +1

    Music is irritating

  • @viswanathanviswanathan5994
    @viswanathanviswanathan5994 2 месяца назад +1

    வீண் செலவு

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 2 месяца назад +2

    Court should remove all shops on road selling fish shows government ineffective

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 2 месяца назад +2

    HIV பிரீyyyyya

  • @tamilmkr1
    @tamilmkr1 2 месяца назад

    Ennaa make up da yappa

  • @fathimasyed4232
    @fathimasyed4232 2 месяца назад

    Dmk kku.mattim epidi than epidi kasi adikka theriyotho

  • @rajeshramar5069
    @rajeshramar5069 2 месяца назад +2

    திமுக என்றால் திருடனுங்க 😂😂😂

  • @anbarasianbu3447
    @anbarasianbu3447 2 месяца назад

    காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்