The Adoration of the Magi‌- ஞானிகள் இயேசு பிள்ளையை பணிந்து கொள்ளுதல் / வணங்குதல். மத்தேயு 2:1-12

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 7

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen 19 дней назад +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961  19 дней назад +1

      @@ChrisGa_ChrisBen மிக்க நன்றி ஐயா. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் ! ஆமென்.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961  20 дней назад +1

    இந்த செய்தியை நான் இதுவரை இரண்டு தடவை கேட்டு விட்டேன். இந்த செய்தியை முழுமையாகக் கேட்கும் போது எனக்கு மனதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஒரு நல்ல செய்தியை முழுமையாகக் கொடுத்து இருக்கிறேன் என்று நான் உணர்கிறேன்.‌இச் செய்தியில் எருசலேமுக்கும் பெத்லகேமுக்கும் இடையில் உள்ள தூரம் 7/8 கிலோமீட்டர் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனால் எருசலேமுக்கும் பெத்லகேமுக்கும் இடையில் உள்ள தொலைவு ஏறத்தாழ 10 கிமீ அல்லது 10 கிமீ க்கும் குறைவான தொலைவு என்பதை குறிப்பிட விரும்புகிறேன் .‌அதை மட்டும் நீங்கள் கவனத்தில் வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 19 дней назад +1

    Good message PASTER.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961  19 дней назад

      @@kandaswamybalu4117 மிக்க நன்றி ஐயா. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் ! ஆமென்.

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 19 дней назад +1

    மகிமை விளங்கின திருநாள் பண்டிகை கடந்த 2006 முதல் கொண்டாடி வருகிறேன் ஏன் பண்டிகை நாட்களில் பிரசங்கம் செய்து வருகிறேன் இந்நாளுக்கு இப்படி ஒரு சரித்திரம் உள்ளது என்று தெரியாது. அருமை .... ஒரு மணி நேரம் உங்கள் விளக்கம் குறிப்புகள் அருமை..‌.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961  19 дней назад

      @@ParthiJeejoe மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி பாஸ்டர் பார்த்திபன்!