JOHN MADHIYAZHAGAN
JOHN MADHIYAZHAGAN
  • Видео 408
  • Просмотров 50 055
இயேசு நிலைவாழ்வு தரும் தண்ணீரைக் கொடுப்பதைக் குறித்து சமாரியப் பெண்ணுடன் உரையாடுதல். யோவான் 4:1-14
Sermon of Pastor S. John Madhiyazhagan.
3rd Sunday After Epiphany 26.01.2025.
இயேசு நிலைவாழ்வு தரும் தண்ணீரைக் கொடுப்பதைக் குறித்து சமாரியப் பெண்ணுடன் உரையாடுதல். யோவான் 4:1-14
Jesus’ dialogue with the Samaritan Woman about giving of water which gives eternal life / everlasting life. John 4:1-14
Please post your Feedback /Comment on the RUclips.Ct.Nos.:+919884198920,+91 9952004047.
Просмотров: 95

Видео

“ கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் …நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்” சங்கீதம் 23 : 1- 6
Просмотров 16016 часов назад
Sermon of Pastor S. John Madhiyazhagan 19.01.2025 Third Sunday of 2025 . “ கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் …நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்” சங்கீதம் 23 : 1- 6 “The LORD is my Shepherd… Goodness and mercy shall follow me … every day of my life .” Ps.23:1-6. Pr. S. John Madhiyazhagan 91 9884198920, 91 9952004047.
வேதாகமக் கல்லூரி பட்டமளிப்பு விழா செய்தி: "நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்"ஏசாயா 40:8
Просмотров 39116 часов назад
Pr.S.John Madhiyazhagan's Convocation Address delivered at Immanuel Blessing Bible College, IAF Avadi -Mittnamalli, Chennai Pr.M.G.Daniel, Founder and President & Pr.Abishai, Principal conducted on 15.01.2025 at 5:30 P.M. வேதாகமக் கல்லூரி பட்டமளிப்பு விழா செய்தி: "நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்." ஏசாயா 40:8 Pr.S.John Madhiyazhagan. Pastor & Director. Glorious Church of God & Glori...
“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.” சங்கீதம் 65 : 2
Просмотров 7614 дней назад
Sermon of Pastor S. John Madhiyazhagan 12.01.2025 Second Sunday 2025 Glorious Church of God Korattur RS , Chennai-600076. Ct. Nos: 91 9884198920; 91 9952004047 Sermon Text: “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.”சங்கீதம் /Ps. 65 : 2
Pr.ஜோசப் பாஸ்கரன்:”தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” யாக்கோபு 1:5
Просмотров 12314 дней назад
Sermon of Pr.Joseph Baskaran, Anna Nagar, Chennai on 12.12.2025 (Second Sunday)@8:30 AM. Sunday Morning Worship Service at Glorious Church of God. Pr.ஜோசப் பாஸ்கரன், அண்ணா நகர் , சென்னை அவர்கள் கொடுத்த தேவ செய்தி : “தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” யாக்கோபு 1:5
The Adoration of the Magi‌- ஞானிகள் இயேசு பிள்ளையை பணிந்து கொள்ளுதல் / வணங்குதல். மத்தேயு 2:1-12
Просмотров 29821 день назад
Sermon of Pr.S.John Madhiyazhagan 2025 First Sunday:The Adoration of the Magi ஞானிகள் இயேசுவை பணிந்து கொள்ளுதல்/வணங்குதல். மத் 2:1-12 கிறிஸ்து மகிமை விளங்கின திருநாள் The Day of Epiphany of Christ [மத்.2:1-12 ; ஏசா.60: 1-6 ; சங்.72 ; ஏசா. 49:1-9 ; 49:1-7; யோவா.8:12 ] கிறிஸ்து மகிமை விளங்கின திருநாள் ஜனவரி 6 ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. The Day of Epiphany of Christ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட...
2025 புது வருட ஆராதனை செய்தி: உன் மேல் கர்த்தர் உதிப்பார்…உன் துக்க நாட்கள் முடிந்துபோம். ஏசா 60:2
Просмотров 3321 день назад
NEW YEAR 2025 PROMISE OF GOD : உன் மேல் கர்த்தர் உதிப்பார்…உன் துக்க நாட்கள் முடிந்துபோம். ஏசாயா 60 : 2 , 20 .
2024 பழைய வருட ஆராதனை செய்தி : கனியற்ற அத்தி மரம் லூக்கா 13:6-9
Просмотров 4821 день назад
Pastor S John Madhiyazhagan sermon on 31.12.2024 watch night service 2024 பழைய வருட ஆராதனை செய்தி : கனியற்ற அத்தி மரம் லூக்கா 13:6-9
என் ஆத்துமாவே , கர்த்தரை ஸ்தோத்திரி (சங்கீதம் 103); Bless the LORD , O my soul ( Psalms 103)
Просмотров 21228 дней назад
Sermon of Pastor S. John Madhiyazhagan என் ஆத்துமாவே , கர்த்தரை ஸ்தோத்திரி (சங்கீதம் 103); Bless the LORD , O my soul ( Psalms 103)
கிறிஸ்மஸ் செய்தி 2024 -"The Word became a human being and lived here with us."John 1:14 (CEV)
Просмотров 119Месяц назад
CHRISTMAS 2024 Sermon of Pastor S John Madhiyazhagan கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள் 🎄 Wishing you a Merry Christmas 🎄 Pr.S.John Madhiyazhagan, Glorious Church of God Korattur RS., Chennai-76. 91 9884198920; 91 9952004047
லூக்கா நற்செய்தியில் உள்ள கிறிஸ்மஸ் பாடல்களுக்கு விளக்கம்-Exposition of Christmas Songs in LkGospel.
Просмотров 103Месяц назад
Teaching of Pastor S John Madhiyazhagan: An Exposition of Christmas Songs in Luke’s Gospel. Fourth Sunday in the Advent 2024 on 22.12.2024. லூக்கா நற்செய்தியில் உள்ள கிறிஸ்மஸ் பாடல்களுக்கு ஓர் விளக்கம். Magnificat-மரியாளின் துதிப்பாடல் . Benedictus-சகரியாவின் துதிப்பாடல் மற்றும்இறைவாக்கு Gloria in Excelsis - வானதூதர்களின் பாடல் Nunc Dimittis-சிமியோனின் பாடல் Please share your comment. Thank you...
லூக்கா நற்செய்தியில் உள்ள கிறிஸ்மஸ் பாடல்கள் / Christmas Songs in Luke’s Gospel -An Introduction.
Просмотров 124Месяц назад
Teaching of Pastor S John Madhiyazhagan on Christmas Songs in Luke’s Gospel -An Introduction. Fourth Sundayin the Advent2024 on 22.12.2024. லூக்கா நற்செய்தியில் உள்ள கிறிஸ்மஸ் பாடல்கள்- ஓர் அறிமுகம். Magnificat-மரியாளின் துதிப்பாடல் . Benedictus-சகரியாவின் துதிப்பாடல் மற்றும்இறைவாக்கு Gloria in Excelsis -வானதூதர்களின் பாடல் Nunc Dimittis-சிமியோனின் பாடல் Please share your comment. Thank you . P...
பிறந்தார் இயேசு பிறந்தார் ; மானிட ரூபம் எடுத்தார் - song sung at CSI Carol Service-Glorious Church
Просмотров 252Месяц назад
Ecumenical Carol Service Singing : பிறந்தார் இயேசு பிறந்தார் ; மானிட ரூபம் எடுத்தார் - song sung at CSI Holy Trinity Church Carol Service-by singers of Glorious Church of God Korattur Chennai on 15.12.2024 at 7:00 PM
கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம்: பரதீசின் திறந்த வாசல். திருவெளிப்பாடு /Rev. 21:25
Просмотров 187Месяц назад
Sermon of Pr.S.John Madhiyazhagan. 3rd Sunday in the Advent 2024. 15.12.2024 Worship Service at 8:30 AM Topic: The Importance of Christ's Birth/The Open Door of the Paradise. தலைப்பு: கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம்: பரதீசின் திறந்த வாசல். திருவெளிப்பாடு /Rev. 21:25 Glorious Church of God, Korattur RS Chennai -600076. Ct.Nos: 91 9884198920, 91 9952004047 .
உலகத்தின் முடிவும் மானிட மகனின் வருகையும் -The End of the World and the Coming of the Son of Man
Просмотров 183Месяц назад
Sermon of Pastor S. John Madhiyazhagan Second Sunday in the Advent Sermon Text: Luke 21:25-36 Ephraim = Israel , Hosea 11:3
இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் சகரியா 9:9 2024 வருகையின் முதல் ஞாயிறு 1-12-2024
Просмотров 217Месяц назад
இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் சகரியா 9:9 2024 வருகையின் முதல் ஞாயிறு 1-12-2024
ஆண்டவருடைய இரண்டாம் வருகை 2 பேதுரு 3:1-13 The Lord’s Second Coming நியாயத்தீர்ப்பை நினைவுகூரும் நாள்
Просмотров 2422 месяца назад
ஆண்டவருடைய இரண்டாம் வருகை 2 பேதுரு 3:1-13 The Lord’s Second Coming நியாயத்தீர்ப்பை நினைவுகூரும் நாள்
இறையியல் கல்வியின் முக்கியத்துவம் Rev.S.தினகரன் ஆயர் CSI தூய திரித்துவ ஆலயம் கொரட்டூர் சென்னை-600080
Просмотров 2402 месяца назад
இறையியல் கல்வியின் முக்கியத்துவம் Rev.S.தினகரன் ஆயர் CSI தூய திரித்துவ ஆலயம் கொரட்டூர் சென்னை-600080
பத்து கன்னிகைகள் உவமை - The Parable of the Ten Virgins. மத்தேயு /Matthew 25:1-13
Просмотров 1912 месяца назад
பத்து கன்னிகைகள் உவமை - The Parable of the Ten Virgins. மத்தேயு /Matthew 25:1-13
இயேசு லாசருவை உயிரோடு எழுப்புதல் -Jesus Raises Lazarus to Life யோவான் 11: 32-46
Просмотров 2342 месяца назад
இயேசு லாசருவை உயிரோடு எழுப்புதல் -Jesus Raises Lazarus to Life யோவான் 11: 32-46
பெண்கள் மாநாடு 2024 தேவ செய்தி திருமதி J.கேத்தரின் சதீஸ்குமார் வேத பகுதி நீதிமொழிகள் 31:26
Просмотров 1282 месяца назад
பெண்கள் மாநாடு 2024 தேவ செய்தி திருமதி J.கேத்தரின் சதீஸ்குமார் வேத பகுதி நீதிமொழிகள் 31:26
இயேசு திரளான மீன்களை பிடிக்கச் செய்தல்: Great Catch of Fish லூக்கா 5:1-11
Просмотров 1852 месяца назад
இயேசு திரளான மீன்களை பிடிக்கச் செய்தல்: Great Catch of Fish லூக்கா 5:1-11
சீர்திருத்த ஞாயிறு 2024 இயேசுவின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசமே உங்களை நீதிமானாக்கும்.
Просмотров 1252 месяца назад
சீர்திருத்த ஞாயிறு 2024 இயேசுவின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசமே உங்களை நீதிமானாக்கும்.
இயேசு அரச அலுவலர் மகனை குணமாக்குதல்.யோவான் 4:46-54Jesus Heals a Royal Official’s Son John 4:46-54.
Просмотров 993 месяца назад
இயேசு அரச அலுவலர் மகனை குணமாக்குதல்.யோவான் 4:46-54Jesus Heals a Royal Official’s Son John 4:46-54.
கரத்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்; சங்கீதம் 55:22
Просмотров 2333 месяца назад
கரத்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்; சங்கீதம் 55:22
திருமண விருந்து உவமை -The Parable of the Wedding Banquet மத்தேயு /Mt.22:1-14
Просмотров 2723 месяца назад
திருமண விருந்து உவமை -The Parable of the Wedding Banquet மத்தேயு /Mt.22:1-14
கிறிஸ்து திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்கியது (JESUS HEALS A PARALYTIC) மத்தேயு 9:1-8
Просмотров 1663 месяца назад
கிறிஸ்து திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்கியது (JESUS HEALS A PARALYTIC) மத்தேயு 9:1-8
கிறிஸ்து உனக்குள்ளே இருக்கிறார் என்பதே மகிமையின் நம்பிக்கை Christ in you is the hope of glory
Просмотров 1353 месяца назад
கிறிஸ்து உனக்குள்ளே இருக்கிறார் என்பதே மகிமையின் நம்பிக்கை Christ in you is the hope of glory
நீர்க்கோவை நோயாளியை இயேசு குணமாக்குதல் -Jesus Heals the Man with Dropsy. Luke 14:1-14
Просмотров 2114 месяца назад
நீர்க்கோவை நோயாளியை இயேசு குணமாக்குதல் -Jesus Heals the Man with Dropsy. Luke 14:1-14
கர்த்தரோ உண்மையுள்ளவர் 2 தெச 3:3
Просмотров 2284 месяца назад
கர்த்தரோ உண்மையுள்ளவர் 2 தெச 3:3

Комментарии

  • @comradeprince
    @comradeprince 6 часов назад

    Amen❤

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 3 дня назад

    எப்போதுமே தங்கள் Presentation பொருத்தமாகவும் கந்து கொள்வோருக்கு பயனுள்ளதாகவே இருக்ம், இருக்கிறது.

  • @bethelgnmchurch9097
    @bethelgnmchurch9097 6 дней назад

    வேதாகமத்தின் முக்கியத்துவம் குறித்த விளக்கங்கள் மிக அருமை பாஸ்டர்.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 6 дней назад

      மிக்க நன்றி பாஸ்டர் ஜான்

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 7 дней назад

    All glory to GOD PASTER.

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 7 дней назад

    Pastor iyya praise the Lord, i have only one word God is great forever... Very nice job

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 20 дней назад

    மகிமை விளங்கின திருநாள் பண்டிகை கடந்த 2006 முதல் கொண்டாடி வருகிறேன் ஏன் பண்டிகை நாட்களில் பிரசங்கம் செய்து வருகிறேன் இந்நாளுக்கு இப்படி ஒரு சரித்திரம் உள்ளது என்று தெரியாது. அருமை .... ஒரு மணி நேரம் உங்கள் விளக்கம் குறிப்புகள் அருமை..‌.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 20 дней назад

      @@ParthiJeejoe மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி பாஸ்டர் பார்த்திபன்!

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 20 дней назад

    Good message PASTER.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 20 дней назад

      @@kandaswamybalu4117 மிக்க நன்றி ஐயா. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் ! ஆமென்.

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen 21 день назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 20 дней назад

      @@ChrisGa_ChrisBen மிக்க நன்றி ஐயா. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் ! ஆமென்.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 21 день назад

    இந்த செய்தியை நான் இதுவரை இரண்டு தடவை கேட்டு விட்டேன். இந்த செய்தியை முழுமையாகக் கேட்கும் போது எனக்கு மனதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஒரு நல்ல செய்தியை முழுமையாகக் கொடுத்து இருக்கிறேன் என்று நான் உணர்கிறேன்.‌இச் செய்தியில் எருசலேமுக்கும் பெத்லகேமுக்கும் இடையில் உள்ள தூரம் 7/8 கிலோமீட்டர் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனால் எருசலேமுக்கும் பெத்லகேமுக்கும் இடையில் உள்ள தொலைவு ஏறத்தாழ 10 கிமீ அல்லது 10 கிமீ க்கும் குறைவான தொலைவு என்பதை குறிப்பிட விரும்புகிறேன் .‌அதை மட்டும் நீங்கள் கவனத்தில் வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 28 дней назад

    PRAISE BE TO GOD PASTER..

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen 28 дней назад

    Amen

  • @rajaponsamrajsamuel3838
    @rajaponsamrajsamuel3838 29 дней назад

    பிலிப்பியர் 2:5,6,7 Yes wonderful word Old version is So good 👍 Ayya

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 29 дней назад

      @@rajaponsamrajsamuel3838 King James Version and Tamil Old Version are similar pastor. Thank you 👍 pastor

  • @franklinp568
    @franklinp568 Месяц назад

    இயேசு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் என்பதற்கு பைபிளில் ஆதாரம் உண்டா? என்ற கேள்வி மதியீனமானது என்றது மகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா தொடரட்டும் உம் திருப்பணி

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 Месяц назад

    PRAISE BE TO GOD PASTER.

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 Месяц назад

    🎉❤

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 Месяц назад

    Meaningful teaching

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 Месяц назад

    Rev Christopher ( Rtd ECI ): மிக அருமையான பிரசங்கம். உங்களுடைய பிறந்தநாளில் உங்கள் பிள்ளைகள் மகிழும்போது தகப்பனாகிய நீங்கள் மகிழ்வதுபோல இயேசுவும் மகிழ்கிறார் என்னும் கருத்து.கிறிஸ்மஸ் தேவையற்றது என்று கருதும் ஒரு சிலருடைய மனக்கண்களைத் தெளிவிக்கும். மனிதனாகப் பிறப்பதற்கு முன், (பூர்வகாலத்தில் மீகா 5:2) தேவனோடு ஆவியாக, வார்த்தை (யோவான் 1:1) என்ற பெயரில் இருந்தார். மனிதனாக பிறந்தபோது இயேசு என்ற பெயரிடப்பட்டார் (லூக்கா 2:21). கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுகிறதினால், இயேசு உலகத்தில் மனிதனாகப் பிறந்தார் என்பதை ஆணித்தரமாகக் கூறப்படுகிறது. பிறந்தநாளை உறுதியாகக் கூறமுடியாத பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்காக தலமை ஆசிரியர், ஒருநாளை அறுதியாகக் குறிப்பிட்டு உறுதியாக்குவதுபோல் டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்தநாளாக நிர்ணயிக்கப்பட்டது என்ற தங்களுடையகருத்து எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்று. கிமு, கிபி, இயேசு பிறப்பிற்கு முன்னும், எலும்பும் மாம்சமும் இரத்தமும் உடைய மனிதனாகப் பிறந்த பிறப்பிற்கு பின்னும் கணக்கிடப்படுகிறது என்று யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் அருளுரையாற்றியிருக்கிறீர்கள்.உங்கள் இறைத்தொண்டு வளர்ந்து பெருக வாழ்த்தி ஜெபிக்கிறேன்.

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn Месяц назад

    இயேசு கிறிஸ்து சொன்னது என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள் என்று சொன்னதை விசுவாசிகளும் போதகரும் செய்யாமல் இருப்பது வருத்தம் 1 கொரி 11;24வேதத்தில் பிறந்த நாளைக் கொண்டாடினவர்கள் இரண்டு நபர்கள் ப ஏ ஒருவர் பு‌ஏ ஒருவர் இருவருடைய சுபாவம் எப்படி ப்பட்டது பார்வோன் ஏரோது சரி குளிர்காலமாக இருப்பதால் உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளுங்கள் . நன்றி ‌உங்களுக்காக ஜெபிக்கிறோம் .

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 Месяц назад

    Thank you for sharing such important information about the songs sung by the angels, Mary, and Simeon in relation to Christ Ayya on the same day and during His childhood. It is a profound thought that no songs are sung for anyone at birth, but only later in life when they achieve a position or become famous in the world. Your message deeply moved me and gave me much to reflect on. I feel truly blessed. Thank you, Ayya🙏❤️❤️❤️

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 Месяц назад

      @@dr.muniyansundararajan5246 thank you 🙏 so much Dr Iyya for your very valuable encouraging comment. God bless you 🙏

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen Месяц назад

    🎉

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen Месяц назад

    Glory To God

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 Месяц назад

      @@ChrisGa_ChrisBen thank you 🙏 so much for your lovely comment!

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen Месяц назад

    Amen

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 Месяц назад

    PRAISE BE TO GOD PASTER

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 Месяц назад

    Thank you for sharing such important information about the songs sung by the angels, Mary, and Simeon in relation to Christ from the gospel of Luke on the same day when Jesus was born and during His childhood. It is a profound thought that no songs are sung for anyone at birth, but only later in life when they achieve a position or become famous in the world. Your message deeply moved me and gave me much to reflect on. I feel truly blessed. Thank you, Ayya🙏❤️

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 Месяц назад

      Thank you so much Dr for your highly thoughtful comment which really encourages me. God bless you 🙏 Amen 🙌

  • @keerthanam8279
    @keerthanam8279 Месяц назад

    Glory to God🙏

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn Месяц назад

    Pastor 30நிமிட செய்தியாய் பதிவிட்டால் நலமாக இருக்கும்.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 Месяц назад

      தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா. ஞாயிறு ஆராதனையில் எனது சபையில் நான் பேசிய unedited செய்தி இது ! Editing செய்வதற்கு வீடியோ Editor ஒருவரை தேடிக் கொண்டு இருக்கிறேன். யாராவது கிடைத்தால் நீங்கள் கூறிய படி 30 நிமிட செய்தியாக வெளியிடுவேன். லுத்தரன் , CSI சபைகளில் செய்யப்படும் பிரசங்கம் 30 நிமிடத்திற்குள் இருக்கும் . அதற்கு மேல் இ‌ந்‌‌த சபைகளில் பேசக் கூடாது. பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன சபைகளில் செய்யப்படும் பிரசங்கம் குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் எழுதப்படாத பொதுவான விதி. அதற்குக் குறைவாக பேசினால் போதிய ஆவிக்குரிய ஆகாரத்தை சத்தியத்தை பாஸ்டர் கொடுக்கவில்லை என்று முறுமுறுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ACA சபையில் TPM சபையில் ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்து மக்களை முழு திருப்தியுடன் அனுப்புகின்றனர். நீங்கள் பிரசங்கம் ஆரம்பித்து கொஞ்ச நேரம் 30 நிமிடங்கள் பேசிய பிறகு உடனே முடித்து விடுகிறீர்கள். எங்களுக்கு உங்கள் பிரசங்கத்தைக் கேட்ட முழு திருப்தி இல்லை என்கின்றனர். என்னிடமே அவ்வாறு கூறியுள்ளனர். அதனால் நான் 45 முதல் 60 நிமிடங்கள் பேச பழகிக் கொண்டேன் .RUclips யில் எனது பிரசங்கத்தை 30 நிமிடங்கள் வருமாறு editing செய்யும் போது சில முக்கியமானப் பகுதிகள் வெட்டப் பட்டு continuity இல்லாமல் போய்விடுகிறது. இந்தக் காரணத்தினால் எனது முழு செய்தியையும் மக்கள் கேட்டு பயன் பெறுமாறு editing செய்யாமல் அப்படியே RUclips யில் upload செய்யப்படுகிறது. தங்களது feedback க்கு மிக்க நன்றி ஐயா!

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe Месяц назад

    உண்மையில் இது ஒரு புதிய வழி செய்தி. கிறுஸ்துவின் வருகையை திருடனை போல் என்று கேட்டிருக்கேன் ஆனால் ஆதாம் ஏவாள் மற்றும் வேடனுடைய கன்னிக்கு ஒப்பிட்டு பேசும் செய்தியை இப்போதுதான் கேட்டேன். மிக்க நன்றி ஐயா

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 Месяц назад

    PRAISE BE TO GOD PASTER.

  • @samdannythelord
    @samdannythelord Месяц назад

    🎉🎉 Thank you Iyya for this wonderful contextual Theology on lk 21:25-35.

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe Месяц назад

    உண்மையில் எளிய முறையில் அசாத்தியமான விளக்கத்துடன் கூடிய தெய்வீக செய்தி அருமை

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 Месяц назад

    “Wonderful message on the 1st Advent Sunday, reflecting on the King of Zion’s daughters. It beautifully reminds us of the good news for the afflicted daughters of Zion, who once lived as exiles in a foreign land, restless and without peace. The prophetic sign of their King arriving humbly on a donkey, removing chariots, breaking the battle bow, and proclaiming peace to all nations fills us with hope and assurance. Thank you, Ayya, for sharing this inspiring word.”

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 Месяц назад

      Thank you 🙏 so much Dr for your very thoughtful comment which gives us encouragement. God bless you 💕

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 Месяц назад

    All glory to GOD PASTER

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 2 месяца назад

    Really a fantastic comment I really appreciate Lazarus Vellore Iyya for spending your time to watch the video and write your thoughts in the comment. Thank you again Lazarus Vellore Iyya.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 2 месяца назад

    Superb comment. Thank you so much 🙏 Iyya. God bless you for spending your precious time to watch this video sermon and put down your thoughts about this sermon in your very valuable comment. Once again I thank you 🙏 Iyya.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 2 месяца назад

    Superb comment. Thank you so much 🙏 Iyya. God bless you for spending your precious time to watch this video sermon and put down your thoughts about this sermon in your very valuable comment. Once again I thank you 🙏 Iyya.

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 2 месяца назад

    “A wonderful explanation of the Day of the Lord, highlighting the differences between its meaning in the Old and New Testaments. It was insightful to learn that Jesus did not seize the authority to judge the living and the dead, but that the Father entrusted Him with this authority because He is the Son of Man. The teaching about the new heaven and new earth was truly encouraging. Concluding with the quote from Ecclesiastes, ‘God will judge every action of men, both good and evil,’ was highly appropriate and serves as a solemn warning to all. Thank you so much, Ayya!”❤❤❤

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 2 месяца назад

      Thank you so much Dr for your thoughtful comment which encourages me a lot. May God bless you Dr. Amen.

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 2 месяца назад

    All glory to GOD PASTER

  • @sandiyashankarsandiyashankar
    @sandiyashankarsandiyashankar 2 месяца назад

    Ameen

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 2 месяца назад

    Iyya good morning. Thank you for your very nice speech delivered yesterday in our Glorious Bible College Convocation Function. May God continue to bless you and your family. Amen.

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 2 месяца назад

    PRAISE BE TO GOD PASTER

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 2 месяца назад

    A truly beautiful explanation of the parable of the 10 virgins! Your conclusion was uniquely insightful. Not only did you emphasize the importance of keeping enough oil, symbolizing the Holy Spirit, but you also highlighted the significance of shining the light, representing good works. In today’s world, there are many who speak about the oil, but few, like you, who teach the value of the light and guide believers on how to keep their lamps burning brightly. The chorus you sang at the end, ‘Give me oil in my lamp…’ was perfectly fitting and uplifting. Thank you, Ayya, for this inspiring message! 🙏❤❤❤

  • @ManimarkPalavesam
    @ManimarkPalavesam 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா🎉 Praise the lord God is good🎉 glory to God God bless you 🎉

  • @jebaajk1072
    @jebaajk1072 2 месяца назад

    Super🎉🎉 explanation🎉🎉

  • @simonalexander9575
    @simonalexander9575 2 месяца назад

    Excellent message iyya.Thankyou a very detailed explanation iyya.

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 2 месяца назад

    அருமையான செய்தி மிகத்தெளிவாக தங்கள் கிராமத்தில் அடக்கம் செய்யும் முறை பார்த்து இது எப்படி ஆகும் என்று நினைத்து யோசித்த அனுபவ விளக்கமும் இயேசு கண்ணீர் விட்டார் என்பதன் அர்த்தமும் மிக சிறந்த வழி விசுவாசிகள் கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதலின் அதிசயத்தை புரிந்து கொள்ள.. அருமையான தோரணையில் இன்று கேட்டேன் நன்றி பாஸ்டர் ஐயா...

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 2 месяца назад

    PRAISE BE TO GOD PASTER

  • @ManimarkPalavesam
    @ManimarkPalavesam 2 месяца назад

    Praise the lord God is good🎉 Glory to God God bless you 🎉

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn 2 месяца назад

    மோசே எலியா எலிசா இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்கள் பிறகு இப்படி பட்ட அற்புதத்தை இன்றையக் காலத்தில் செய்ய முடியவில்லையே ஏன்?

  • @jebaajk1072
    @jebaajk1072 2 месяца назад

    அருமை

  • @ramasamykumaran
    @ramasamykumaran 2 месяца назад

    Nice