கிறிஸ்மஸ் செய்தி 2024 -"The Word became a human being and lived here with us."John

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 8

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961  Месяц назад +1

    Rev Christopher ( Rtd ECI ):
    மிக அருமையான பிரசங்கம். உங்களுடைய பிறந்தநாளில் உங்கள் பிள்ளைகள் மகிழும்போது தகப்பனாகிய நீங்கள் மகிழ்வதுபோல இயேசுவும் மகிழ்கிறார் என்னும் கருத்து.கிறிஸ்மஸ் தேவையற்றது என்று கருதும் ஒரு சிலருடைய மனக்கண்களைத் தெளிவிக்கும். மனிதனாகப் பிறப்பதற்கு முன், (பூர்வகாலத்தில் மீகா 5:2) தேவனோடு ஆவியாக, வார்த்தை (யோவான் 1:1) என்ற பெயரில் இருந்தார். மனிதனாக பிறந்தபோது இயேசு என்ற பெயரிடப்பட்டார் (லூக்கா 2:21). கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுகிறதினால், இயேசு உலகத்தில் மனிதனாகப் பிறந்தார் என்பதை ஆணித்தரமாகக் கூறப்படுகிறது. பிறந்தநாளை உறுதியாகக் கூறமுடியாத பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்காக தலமை ஆசிரியர், ஒருநாளை அறுதியாகக் குறிப்பிட்டு உறுதியாக்குவதுபோல் டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்தநாளாக நிர்ணயிக்கப்பட்டது என்ற தங்களுடையகருத்து எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்று. கிமு, கிபி, இயேசு பிறப்பிற்கு முன்னும், எலும்பும் மாம்சமும் இரத்தமும் உடைய மனிதனாகப் பிறந்த பிறப்பிற்கு பின்னும் கணக்கிடப்படுகிறது என்று யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் அருளுரையாற்றியிருக்கிறீர்கள்.உங்கள் இறைத்தொண்டு வளர்ந்து பெருக வாழ்த்தி ஜெபிக்கிறேன்.

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn Месяц назад +1

    இயேசு கிறிஸ்து சொன்னது என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள் என்று சொன்னதை விசுவாசிகளும் போதகரும் செய்யாமல் இருப்பது வருத்தம் 1 கொரி 11;24வேதத்தில் பிறந்த நாளைக் கொண்டாடினவர்கள் இரண்டு நபர்கள் ப ஏ ஒருவர் பு‌ஏ ஒருவர் இருவருடைய சுபாவம் எப்படி ப்பட்டது பார்வோன் ஏரோது சரி குளிர்காலமாக இருப்பதால் உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளுங்கள் . நன்றி ‌உங்களுக்காக ஜெபிக்கிறோம் .

  • @franklinp568
    @franklinp568 Месяц назад +1

    இயேசு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் என்பதற்கு பைபிளில் ஆதாரம் உண்டா?
    என்ற கேள்வி மதியீனமானது
    என்றது
    மகிழ்ச்சி
    வாழ்த்துகள் ஐயா
    தொடரட்டும் உம் திருப்பணி

  • @rajaponsamrajsamuel3838
    @rajaponsamrajsamuel3838 Месяц назад +1

    பிலிப்பியர் 2:5,6,7
    Yes wonderful word
    Old version is So good 👍 Ayya

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961  Месяц назад

      @@rajaponsamrajsamuel3838 King James Version and Tamil Old Version are similar pastor. Thank you 👍 pastor

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 Месяц назад

    PRAISE BE TO GOD PASTER.