கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம்: பரதீசின் திறந்த வாசல். திருவெளிப்பாடு /Rev.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 7

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 Месяц назад +1

    PRAISE BE TO GOD PASTER.

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe Месяц назад +1

    உண்மையில் இது ஒரு புதிய வழி செய்தி. கிறுஸ்துவின் வருகையை திருடனை போல் என்று கேட்டிருக்கேன் ஆனால் ஆதாம் ஏவாள் மற்றும் வேடனுடைய கன்னிக்கு ஒப்பிட்டு பேசும் செய்தியை இப்போதுதான் கேட்டேன். மிக்க நன்றி ஐயா

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn Месяц назад +1

    Pastor 30நிமிட செய்தியாய் பதிவிட்டால் நலமாக இருக்கும்.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961  Месяц назад

      தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா. ஞாயிறு ஆராதனையில் எனது சபையில் நான் பேசிய unedited செய்தி இது ! Editing செய்வதற்கு வீடியோ Editor ஒருவரை தேடிக் கொண்டு இருக்கிறேன். யாராவது கிடைத்தால் நீங்கள் கூறிய படி 30 நிமிட செய்தியாக வெளியிடுவேன். லுத்தரன் , CSI சபைகளில் செய்யப்படும் பிரசங்கம் 30 நிமிடத்திற்குள் இருக்கும் . அதற்கு மேல் இ‌ந்‌‌த சபைகளில் பேசக் கூடாது. பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன சபைகளில் செய்யப்படும் பிரசங்கம் குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் எழுதப்படாத பொதுவான விதி. அதற்குக் குறைவாக பேசினால் போதிய ஆவிக்குரிய ஆகாரத்தை சத்தியத்தை பாஸ்டர் கொடுக்கவில்லை என்று முறுமுறுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ACA சபையில் TPM சபையில் ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்து மக்களை முழு திருப்தியுடன் அனுப்புகின்றனர். நீங்கள் பிரசங்கம் ஆரம்பித்து கொஞ்ச நேரம் 30 நிமிடங்கள் பேசிய பிறகு உடனே முடித்து விடுகிறீர்கள். எங்களுக்கு உங்கள் பிரசங்கத்தைக் கேட்ட முழு திருப்தி இல்லை என்கின்றனர். என்னிடமே அவ்வாறு கூறியுள்ளனர். அதனால் நான் 45 முதல் 60 நிமிடங்கள் பேச பழகிக் கொண்டேன் .RUclips யில் எனது பிரசங்கத்தை 30 நிமிடங்கள் வருமாறு editing செய்யும் போது சில முக்கியமானப் பகுதிகள் வெட்டப் பட்டு continuity இல்லாமல் போய்விடுகிறது. இந்தக் காரணத்தினால் எனது முழு செய்தியையும் மக்கள் கேட்டு பயன் பெறுமாறு editing செய்யாமல் அப்படியே RUclips யில் upload செய்யப்படுகிறது. தங்களது feedback க்கு மிக்க நன்றி ஐயா!