வெளிநாட்டு உறவுகளிற்கு பிடித்த இலங்கையின் பிரபல்யமான உணவு | Tamil | Mr Suman

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 48

  • @levelinemilanas818
    @levelinemilanas818 5 месяцев назад +7

    உண்மை சார்மி அக்கா கவலை வேண்டாம் கடவுள் துணையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் எல்லோருக்கும் ஒரு வலி உங்களை மாதிரி இருக்கும் அக்கா ❤❤❤

  • @s.sakith4097
    @s.sakith4097 5 месяцев назад +2

    சர்மி அக்கா பாவம் அண்ணா

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 3 месяца назад +1

    அருமை❤

  • @celastenrajes3701
    @celastenrajes3701 5 месяцев назад +8

    பார்க்கும் போதே வாய் ஊறுகின்றது❤

  • @ulso7904
    @ulso7904 5 месяцев назад +3

    God bless. Yours family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithamohanathas8314
    @lalithamohanathas8314 5 месяцев назад +5

    சூப்பர் தம்பி தொதல் எனக்கும் விருப்பம்

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 месяцев назад +2

    Suman Familie God bless you 👍🇩🇪

  • @ulso7904
    @ulso7904 5 месяцев назад +3

    Suman. Sharmi. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Sharmi. Challam ❤❤❤❤❤❤good family🥰🥰🥰🥰🥰🥰🙏

  • @suthesuthe6400
    @suthesuthe6400 5 месяцев назад +8

    சர்மி சிஸ்டர் நீங்க கவலைப்படாதீங்க நீங்க கூடிய சீக்கிரம் நல்ல ஒரு நிலைமைக்கு வருவயள் அதுக்காக எப்போதும் கடவுள் உங்க கூடவே பயணிப்பார் சிஸ்ரர் நீங்க அழுததும் எனக்கும் அழுகை வந்துத்து 😭😭😭😭😭😭கலங்க கூடாது விடா முயற்ச்சி விஸ்வரூவம் வாழ்க நலமுடன்👌👌👌👌👌👌

  • @rohinikiri5695
    @rohinikiri5695 5 месяцев назад +1

    ஆகா சர்மி சுமன் எனக்கும் செய்து தாருங்கள். அடுத்த முறை நான் வரும் போது 😊

  • @Rasiya-c8n
    @Rasiya-c8n 5 месяцев назад +2

    Super anna👍👍👍👌🏻👌🏻👈

  • @Krvlog22
    @Krvlog22 5 месяцев назад +3

    எனக்கு ரொம்ப பிடிச்சது துதல் 👌👌

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 5 месяцев назад +11

    சர்மி உங்கள் கவலை புரிகிறது . பிறந்த வீட்டு கஷ்ரம் கவலை தான் ஒரு நாள் மாறும் எனக்கும் அப்படி தான் நேற்று போல் இன்று இல்லை ்கவலைபடதீங்க

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 5 месяцев назад +2

    God bless bro❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 месяцев назад +2

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @srisubs3504
    @srisubs3504 5 месяцев назад +1

    Don't worry sister ❤

  • @Krvlog22
    @Krvlog22 5 месяцев назад +5

    கவலை வேண்டாம் அக்கா

  • @kirupaarul9657
    @kirupaarul9657 5 месяцев назад +1

    Dont worry every thing will be fine

  • @Swarthie
    @Swarthie 5 месяцев назад +2

    Hi all the best i am London coming one year later starting cooking every one like my food you dry no hard work congratulations

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 5 месяцев назад +2

    ஷர்மி சுமன் உங்கள் காதல் கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை வீடியோஸ் போடுங்க

  • @shanthini5699
    @shanthini5699 5 месяцев назад +2

    Don't worry godbless your family ❤️🙏 sister 🙏

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 5 месяцев назад +6

    உண்மையில அக்கா நானும் உங்களை மாதிரி தான் முதல்பிள்ளை கஸ்ரபட்டேன்அப்பா அம்மா இல்லை 3 வருஷம் தான் அம்மா அப்பா இருவரும் இரண்டு இரண்டு வருடத்தில் இறந்தவர்கள் நாங்களும் முன்று பெண்பிள்ளைகள் கவலையுடன்தான்இருக்கிறோம் நீங்கள் கவலைபடவேண்டாம்கடவுள்துணை

    • @shanthini5699
      @shanthini5699 5 месяцев назад +1

      Don't worry sister godbless your family ❤️

  • @kamalakumarambika5238
    @kamalakumarambika5238 5 месяцев назад +1

    ❤️❤️❤️❤️.... .

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 месяцев назад +4

    எங்களுக்கும் தொதல் பிடிக்கும்.இந்த முறை கணவர் கொழும்பு இல் பம்பாய் ஸ்வீட் கடையில் வாங்கி வந்தார்.சரியில்லை.வீட்டில் செய்யும் தொதல் தான் நல்லது.வாயூருது.யாழ்ப்பாணத்தில் வாங்கி வந்திருந்தால் ருசியாக இருக்கும்.எங்களுக்கும் கொஞ்சம் அனுப்பிவிடுங்கோ.சர்மி சொல்லுவது சரி..ஒரு ஆணுப்பின்னால் ஒரு பெண் இருக்கவேண்டும்.சுமன் சொன்னார் சர்மி கெதியாக வாங்கோ என்று.வெளிநாட்டில் ஓடி ஓடி உழைத்தால் தான் வாடகை கட்டலாம்.உழைத்து வாடகைக்கு தான் கொடுக்கமுடியும்.ஆம்பிள்ளை பிள்ளைகள் உதவிதான்.கல்யாணம் கட்டினால் சில மருமக்கள் உதவி செய்ய விட மாட்டார்கள்.FROM CDN MONAA COOK/CANADA

    • @kiriyaskitchen8952
      @kiriyaskitchen8952 5 месяцев назад +1

      நானும் செய்வேன் இலங்கை வந்தால் சொல்லுங்கோ செய்து தாரேன் அம்மா

    • @Bobby-fi3cp
      @Bobby-fi3cp 5 месяцев назад

      @@kiriyaskitchen8952 என்ன

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 5 месяцев назад +3

    Dont worry sarmi 😢keep it up 😂congratulations ❤ i wont tothal please

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 месяцев назад +2

    Sarmi Akka kavala padathegka Akka alathegka Akka neegka ala eanakkum aluka vanthuddu Akka

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 5 месяцев назад +1

    Cooking vidijo podungko

  • @priyankapriya4375
    @priyankapriya4375 5 месяцев назад +1

    Akka kavalai padathenko.Neengal cookking videos podunko ellarum virumpi paappinam. Naan unkal cooking videos kku adimai

  • @jeyasiva352
    @jeyasiva352 5 месяцев назад +3

    🙏🙏🙏

  • @cynthdan9617
    @cynthdan9617 5 месяцев назад +4

    Sharmi, உங்களுக்கு நல்ல கெட்டித்தனம் இருக்கு. உங்களுக்கு இயலுமான business தொடங்கலாம்.

  • @Kitchen_from_
    @Kitchen_from_ 5 месяцев назад +1

    Akka kavalapata vendam 🇫🇷

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 5 месяцев назад +2

    ❤❤❤❤👍👍👍👍👍

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 5 месяцев назад +2

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 5 месяцев назад +2

    👍

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 5 месяцев назад +2

    🎉❤❤🎉❤❤❤

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 5 месяцев назад +2

    ❤❤❤

  • @نبيذه
    @نبيذه 5 месяцев назад +1

    தொதல்எனக்குவிருப்பம்தாருங்கோநான்இப்பசவூதிவசந்திஅம்மாவாரன்தாங்கோ

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 месяцев назад +1

    கதிர் காமத்தில் கருப்பட்டியில் தான் தொதல் செய்து விற்பார்கள்.2002ல் நான் போய் இருந்தேன் கதிர்காமம்.அப்ப 250ரூபா ஒரு கி.mr&mrs. sumanக்கு வாழ்த்துக்கள்.

  • @JeganThisha
    @JeganThisha 5 месяцев назад +2

    Varalama saappida

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 месяцев назад +1

    Akka eanakkum amma illa Akka amma illatha life unmaikkume narakamana life than Akka ippo varaikkum amma illa eanratha eannala eattukolla mudijalla eaththina varudagkal senralum eappavum eannala eattukolla mudijatha oru vidajam athu maathiri thaan ugkada appa illa eanratha ugkalaala eattukolla mudijalla eandathu eanakku therijuthu Akka kavala padathegka Akka

  • @AbdulKaleem-yw9lo
    @AbdulKaleem-yw9lo 5 месяцев назад +2

    Konjam anupi vidalatha

  • @SumanSuman-g1r
    @SumanSuman-g1r 5 месяцев назад +1

    ❤❤❤