குடும்பத்தில் மருமகள்மார்கள் பிள்ளைகள் இப்படி தான் இருக்க வேண்டும் | Srilankan Tamil | Mr Suman

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 70

  • @rohinikiri5695
    @rohinikiri5695 12 дней назад +6

    சர்மி சுமன் திரும்ப திரும்ப உங்களுடைய வீடியோவை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அருமையான பதிவு. கலகலப்பாக இருந்தது. சமையல் வீடியோ 👌. தோற்றத்தில் ஒன்றும் இல்லை. அழகான குடும்பம் இப்படியே எப்போதும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் 😊

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 12 дней назад +6

    அழகான குடும்பம் பார்க்கும்போது எங்கள் வீட்டில் எல்லாநாளும்'''''''''என்ற பாடல் நினைவிற்கு வருகிறது ❤❤❤

  • @sathiyaseelanseelan7776
    @sathiyaseelanseelan7776 6 дней назад +1

    Lovely family supper

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 5 дней назад +1

    ஷர்மி உங்களுக்கு சட்டையை விட இந்த உடுப்பு தான் அழகா இருக்கு

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 12 дней назад +12

    உங்க குடும்பத்தினர் வந்தாலே வீடியோ பாக்குறதுல ஒரு சந்தோஷம் தான். Co sistersகள் ஒற்றுமை பார்க்க சந்தோஷமா இருக்கு.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 12 дней назад +4

    சுமன் உங்களை போல் சந்தோஷமான குடும்பம் எவருக்கும் கிடைக்காது சார்மிக்கு ம் கிடைக்கும் மார்பில் போட்டுவிடு கண்டிப்பாக கிடைக்கும் உங்கள் மனசு நல்ல உள்ளம் கொண்ட மனசு சுமன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🇨🇭

  • @KoKila-wm6tt
    @KoKila-wm6tt 12 дней назад +5

    அழகான குடும்பம் 🫶🫶🫶🫶🫶❤❤❤❤❤❤கர்த்தரின் ஆசிர் என்றும் நிலைக்க ஆசிர்வதீப்பாராக🙌🙌🙌🙌

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 12 дней назад +6

    இப்படியான சந்தோசம் யாருக்குமே கிடைக்காது தொடர்ந்து செயல்பட ஆண்டவரை வேண்டிக்கொள்ளுகிறோம்

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh 12 дней назад +3

    அழகான குடும்பம் பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு எப்பவும் இதே போல சந்தேசமா இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 11 дней назад +1

    Unmaile evalavu santhasama irukkinga azhaga kudumpam naan rompa miss panuran ungada kudumpathukka naan illandu sellakkeli appalaam evalavu paasamana appa naan batticaloa irunthu marogini nenga ippadiye life la eppavum happy ah irukkanum❤❤❤❤❤❤❤🤝

  • @ThevathasMenon
    @ThevathasMenon 10 дней назад +1

    Suman supper family god bless ❤❤❤❤❤

  • @JekanesvaranJensika
    @JekanesvaranJensika 3 дня назад

    ❤ good family god bless you ❤

  • @pathmanathanparamasamy5790
    @pathmanathanparamasamy5790 12 дней назад +4

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் இப்படி எப்பொழுதும் சந்தோசமாக இருக்கவும்

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 12 дней назад +3

    🥰😍😍😍😍👌👌👌lovely family together so much love suman sarmi ❤️❤️sarmi solrathu than sati unkalukkup piraku pillaikku enru than vidu kudukkirathu don’t worry andavar asirvathippar sarmi 👌🥰

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 9 дней назад +1

    . Super

  • @SomasundaramJeyakumar
    @SomasundaramJeyakumar 10 дней назад +1

    Very good Familie 👍 👏

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 11 дней назад +1

    Wow super family 👌👍👏

  • @Kscreative9
    @Kscreative9 11 дней назад

    Super our family.we love you so much always..❤❤

  • @destnychild
    @destnychild 12 дней назад +2

    எங்களுக்கு போண்டா, இடியப்பம், சொதி வேணும்... ❤❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 11 дней назад

    என் அனு அக்கா வசந் அண்ணா விடியோ வரவில்லை வசந் அண்ணாவை விடியோவில் கணவில்லை சந்தோஷமாக இருக்கு உங்களை பார்க்க ❤❤❤❤❤❤

  • @suLakShna-q2h
    @suLakShna-q2h 12 дней назад +2

    உ ங்கள ப் போ ல சூப்பர் றா ன கு டு ம் ப ம் எ வ ரு க் கு ம் கி டை யா து 👌👌👌👌👌👌

  • @josephconstantine9970
    @josephconstantine9970 12 дней назад +1

    Great to see all the family together ❤❤❤Nice to see two daughter in Laws cooking together, two bondas 😂😂😂

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 12 дней назад +2

    Super brother your family God bless you ❤❤❤

  • @valarmathythiraviam4878
    @valarmathythiraviam4878 12 дней назад

    Sharmi and Turka you guys are great! Nice to see you guys together!❤❤❤

  • @SyedIbrahim-l5j8v
    @SyedIbrahim-l5j8v 10 дней назад +1

    Amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kjvlog5629
    @kjvlog5629 12 дней назад

    Suppar suppar kudumpam enkalukke pakka asja itukku suman ❤

  • @52169
    @52169 12 дней назад +1

    Our family stay happy always our brothers, sisters family god bless all of you ❤❤❤❤

    • @sudalainaainithi
      @sudalainaainithi 12 дней назад

      Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 12 дней назад

    Nice familles. God bless you 🥰🥰

  • @Sஅ26
    @Sஅ26 11 дней назад +1

    அருமையான வீடியோ! பார்க்க சந்தோசமா இருக்கு! ஆன தயவு செய்து அவர்கள் இரண்டு பேரையும் உருவகேலி செய்ய வேண்டாம் அது பகிடிய கூட.. இரண்டு பேரும் நல்ல லட்சணமான பெண்கள் ❤ உங்கள் குடும்ப எல்லா வீடியோ லையும் உருவகேலி நிறக்கேலி செய்கிறீர்கள் கிருஷ்ணா உட்பட நிறைய பேர் உங்களை பார்க்கிறார்கள் அவர்களுக்கு நல்ல உதாரணமாக இருங்கள். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே not hate comment

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 11 дней назад

    Suman Bro new house 🏡 tour.super.T.shrirt

  • @PathmadeviThampaiya
    @PathmadeviThampaiya 12 дней назад

    God bless you and your family ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 12 дней назад +1

    SUPER❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 12 дней назад

    ❤❤❤❤❤ congratulations all family s

  • @rathinigathambiayah3607
    @rathinigathambiayah3607 12 дней назад

    Sarmy! U r looking beautiful 😍

  • @selvikm1502
    @selvikm1502 12 дней назад +2

    சர்மியை கேட்க தேவையே இல்லை ஏன் என்றால்நல்ல பிள்ளைநாவை காக்கிற பிள்ளை,நல்ல குணம் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறா சர்மி குண்டா இருந்தாலும் அழகு தேவதை உடம்பு வடிவு தேவை இல்லை மனசு அழகாக இருந்தால் காணும், ஆனபடியால் சர்மி அழகு தான்

  • @Thaya70
    @Thaya70 12 дней назад +4

    சுமன் உங்க சகோதரி சாருவின் குரல் ஆண் குரல் மாறி கொண்டு வருகிறது எதக்கும் ஒருக்கா உடம்பை முழுவதும் சோதித்து பார்க்கணும்

  • @HopefulTeaCeremony-db9rv
    @HopefulTeaCeremony-db9rv 12 дней назад

    Super

  • @keepsmiling7011
    @keepsmiling7011 11 дней назад +1

    Annuuu please chenge ur hair style and do some makeup

  • @MohamedMufthi-j9x
    @MohamedMufthi-j9x 12 дней назад

    Masha allah❤❤❤

  • @kittybala7951
    @kittybala7951 12 дней назад

    super saapadu💔💔

  • @tharmadevy2151
    @tharmadevy2151 10 дней назад +2

    Unkalukku velinaddu kasu vatukuthu athuthan santhosamaka itukkireenkal

  • @champanchalingam245
    @champanchalingam245 12 дней назад +1

    ❤❤❤❤Hi France

  • @VijayaJeyaraj
    @VijayaJeyaraj 12 дней назад

    👌❤

  • @rohinikiri5695
    @rohinikiri5695 12 дней назад

    👌☺️

  • @SumanSuman-wl9er
    @SumanSuman-wl9er 12 дней назад

    ❤❤❤❤

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 12 дней назад +1

    Ellam anu veedda msnchale calarlathan erukku manchale Cas manchale miksi manchale jokku nalavare than untha kalarela seijirathu appa ningka nalavara

  • @faizathfaizath2947
    @faizathfaizath2947 12 дней назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @AinAin-i7m
    @AinAin-i7m 11 дней назад

    ❤❤❤😂😂😂😂😂😂😂

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 12 дней назад

    Mr Suman, body shaming கூடாத பழக்கம். தவிர்த்தால் நல்லது

    • @Aks-p6q
      @Aks-p6q 12 дней назад

      இதுதான் நல்ல குடும்பம்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 12 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ulso7904
    @ulso7904 12 дней назад

    Suman familys prageethan. familys Akka familys Anu familys appa amma 🎉🎉🎉🎉🎉🎉🎉babys🥳😘🥳😘🥰

  • @selvarasaselvarasa7818
    @selvarasaselvarasa7818 12 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 12 дней назад

    Hiok🎉🎉🎉🎉❤❤❤

  • @Lalivijay
    @Lalivijay 12 дней назад

    Hi everyone
    ❤❤❤
    🎉🎉🎉

  • @destnychild
    @destnychild 12 дней назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🥰🥰🥰😍😍😍

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 12 дней назад

    Sanitesara konanthu kichchinukka vachchu kidakku mun viranthela vaikkireella

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 12 дней назад

    Athuthan anusujava othuki vakkira

  • @sudalainaainithi
    @sudalainaainithi 12 дней назад

    Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

  • @KajenthiranPiriyanka
    @KajenthiranPiriyanka 12 дней назад

    ❤❤❤

  • @sudalainaainithi
    @sudalainaainithi 12 дней назад

    Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 12 дней назад

    ❤❤❤❤

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 10 дней назад +1

    ❤❤❤❤❤