Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2023
  • #sathyarajmovie #illayarajahits #sukanyamovie #superhit_tamil_movies_4k #arjunmovies #tamil_movie #sathyaraj #comedy_movie #ilayaraja #action_movie #drama_movie #Goundamani #Sathyaraj
    Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie.
    Movie : Thirumathi Palanisamy
    Directed by : R. Sundarrajan
    Produced by : Ramanathan
    Written by : R. Sundarrajan
    Starring : Sathyaraj, Sukanya
    Music by : Ilaiyaraaja
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RUclips page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    ©GOLDENCINEMA
    For More Instant Updates Please Subscribe To:
    #Superhit_Tamil_Movies_4K

Комментарии • 102

  • @shanmugamm6686
    @shanmugamm6686 10 месяцев назад +112

    இந்த படம் 1992ல்வந்தது . இப்படம் காலத்தில் நாங்கள்.. வீடியோ கேசட் மூலம் பார்த்தோம். (டெக்.. என்று சொல்லப்படும்) அப்போதெல்லாம் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்... இதே காலகட்டத்தில் தான்.. கேப்டன் அவர்கள் நடித்த.... கோவில் காளை... வந்தது... இந்த இரண்டு திரைப்படம்... அன்று இரவு இந்த. திருமதி பழனி சாமி.. கோவில் காளை.. இரண்டு படம் . மகிழ்ச்சியோடு பார்த்தோம்... அப்போது நான் பள்ளி மாணவர். 💐🌹🌷சத்யராஜ் சுகன்யா கவுண்டமணி. சுதந்தரராஜன். நடிப்பு அருமை🙏. இப்படத்தில் கொங்கு தமிழ். கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @vijayasarathi7510
      @vijayasarathi7510 10 месяцев назад +3

      Same feeling.

    • @shanmugamm6686
      @shanmugamm6686 10 месяцев назад

      @@vijayasarathi7510 கண்டிப்பாக நண்பரே🙏🏾

    • @prakashsuganya4351
      @prakashsuganya4351 9 месяцев назад +7

      மகிழ்ச்சியா இருந்ததுக்கு காரணம் சொந்த பந்தம் எல்லாம் ஒன்னா நம்ம நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பார்திருப்போம் அதனாலதான் மகிழ்ச்சி இப்போ அனைத்தையும் தொலைத்து android போனில் மூழ்கிவிட்டோம்

    • @shanmugamm6686
      @shanmugamm6686 9 месяцев назад

      @@prakashsuganya4351 மிக்க நன்றி. சார்🙏. தங்கள் பதிவிற்கு...

    • @manikandang2676
      @manikandang2676 5 месяцев назад

      உங்கள் பழைய நினைவுகள் அருமை அண்ணா....😊😊

  • @godisonmyside7654
    @godisonmyside7654 Год назад +23

    லொல்லு மன்னன்கள்
    சத்யராஜ் & கவுண்டமணி

  • @sivarajsiva3911
    @sivarajsiva3911 11 месяцев назад +47

    எனக்கு ரெம்ப பிடிச்ச படம்..❤🎉 2023

  • @muthukanesh6570
    @muthukanesh6570 5 месяцев назад +12

    My favourite hero sathyaraj ❤❤❤❤❤❤❤

  • @singwithpramod2219
    @singwithpramod2219 11 месяцев назад +14

    Love from kerala...🙏🙏🙏🙏. Intha padam niraye vaatti paathirukku.... Sathyarajsir goundamani annan sooooooper combo........

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 6 месяцев назад +7

    பாடல் வேற ரகம்.....16.1.24 இந்த வருடம் பாக்கீரிங்க

  • @vijayanvijay3971
    @vijayanvijay3971 Месяц назад +2

    2024 yarelam intha movie pakuringa👍

  • @nijamm5709
    @nijamm5709 10 месяцев назад +10

    My favorite hero sathyaraj

  • @vijayvelu4631
    @vijayvelu4631 3 месяца назад +3

    Apr 4 2024 ....watch the movie Gounderism its ultimate ❤💚 Kongu Selikka Engum Selikkum 🙏

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Год назад +24

    இந்த படத்தில் உள்ள பாடல் எல்லாம் மிக மிக அருமை 💐🌺❣️

    • @srpandiece104
      @srpandiece104 11 месяцев назад

      Zozzzozoozozzoozzozz😊😊😊

    • @duraimurugan9091
      @duraimurugan9091 11 месяцев назад

      @@srpandiece104 oooool oool poo nooda

  • @rameshradha1165
    @rameshradha1165 5 месяцев назад +7

    வலைதளத்தில் பதிவேற்றிவருக்கு நன்றி❤❤❤

  • @appuskitchen5691
    @appuskitchen5691 2 месяца назад +4

    1992 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடு....
    எங்கள் மயிலாடுதுறையில் விஜயா தியேட்டரில் ரஜினி நடித்த பாண்டியன்.. சுந்தரம் தியேட்டரில் திருமதி பழனிசாமி.... ஆனால் பாண்டியன் 25 நாள் ஓடியது.... திருமதி பழனிசாமி35 நாள் ஓடியது....
    1. தேவர் மகன் - 60 நாள் ஓடியது...
    2. செந்தமிழ் பாட்டு 40 நாள் ஓடியது...
    3. திருமதி பழனிசாமி 35 நாள் ஓடியது..
    4. பாண்டியன்.. 23 நாள் ஓடியது....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @velmuruganb5088
      @velmuruganb5088 2 месяца назад

      சீர்காழி வரும் என்று நினைத்தோம் வர வில்லை நான் மயிலாடுதுறை வந்து பார்த்தேன்

    • @shanmugamm6686
      @shanmugamm6686 2 месяца назад

      அதே காலகட்டத்தில். கோவில் காளை திரைப்படம் வந்தது. கேப்டன் நடித்த திரைப்படம்

    • @sinivasang3778
      @sinivasang3778 Месяц назад

      23 நாள் வரைக்கும் பாண்டியன் ஓடினது பார்த்து இருப்பீங்க, அதுக்கு அப்புறம் 50 நாள் ஓடுச்சு

  • @selvaraj2665
    @selvaraj2665 2 месяца назад +3

    அற்புதமான படம்.
    28.042024

  • @senthilrithika8537
    @senthilrithika8537 4 месяца назад +2

    ❤❤... படம் சூப்பர்...❤❤

  • @ranjinidevisugumaran8665
    @ranjinidevisugumaran8665 3 месяца назад +2

    Patha kolusu paatteh song super

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 Год назад +31

    Always sathyaraj sir fans

  • @user-qk7lv8uk8h
    @user-qk7lv8uk8h 5 месяцев назад +3

    MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhaniasmadhanias2245
    @madhaniasmadhanias2245 Год назад +5

    அருமையான படம்

  • @manikandanmanikandan405
    @manikandanmanikandan405 Год назад +7

    Favourite ❤❤

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud 10 месяцев назад +2

    I Love you movie song super super super nice amazing

  • @user-qj5mb9kg3j
    @user-qj5mb9kg3j 5 месяцев назад +3

    Appa Amma sernthathu intha padam parththanga

  • @myworkmypride
    @myworkmypride 9 месяцев назад +3

    I was 20 years, now 53 years fly fast

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk Год назад +1

    Supper and of course you have been ❤❤❤❤❤😍😍😍

  • @muththamilselvanselvan4716
    @muththamilselvanselvan4716 5 месяцев назад +3

    Songs super ❤

  • @ayyappanp9844
    @ayyappanp9844 10 месяцев назад +7

    Villan sema❤

  • @s.sathishsakthi7192
    @s.sathishsakthi7192 10 месяцев назад +3

    Padam super. Comedy super.

  • @subramanisuganya4597
    @subramanisuganya4597 Год назад +2

    Super❤❤❤❤

  • @antonyraj6113
    @antonyraj6113 Год назад +4

    Always சத்யராஜ் sir fan

  • @MeenaMeena-gf1hx
    @MeenaMeena-gf1hx 10 месяцев назад +3

    comedy super😂😂😂😅😅😅😅

  • @mohan2uraj
    @mohan2uraj 3 месяца назад

    Enga kovai favorite film till now ❤❤I love to see irugur

  • @user-qx8ig8bv5e
    @user-qx8ig8bv5e 6 месяцев назад +1

    Super movie ❤❤❤

  • @rexs3317
    @rexs3317 9 месяцев назад +2

    good story with comedy

  • @muthuraja6979
    @muthuraja6979 11 месяцев назад +3

    Enga oor aliyarla edutha padam....naan chinna pillaila shootting paarkka idam pidithu ukkaruvom...school cut adichittu 😂

  • @user-qk7lv8uk8h
    @user-qk7lv8uk8h 7 месяцев назад +2

    Super movie 🎬 🎬🎬🎬

  • @gunasekar2183
    @gunasekar2183 10 месяцев назад +2

    Super movie

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 11 месяцев назад +5

    i can smell my home town Coimbatore just by watching this movie.. ❤❤
    First half is really good, second half villian is too dramatic.. not nice

    • @Flight_eagles
      @Flight_eagles 11 месяцев назад +2

      first half is full comedy second half sutha bore

  • @abbumahaboobbasha2458
    @abbumahaboobbasha2458 15 дней назад

    Nice😊

  • @RavichandranA-tn2bg
    @RavichandranA-tn2bg 2 месяца назад

    சூப்பர் தம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selvavishal1511
    @selvavishal1511 Год назад +3

    comedy scenes like ah kabadi kabadi movie 😂😂😂😂

  • @pandirajan5037
    @pandirajan5037 5 месяцев назад

    Super

  • @timelapse5612
    @timelapse5612 Год назад

    Nice messege movie

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 Год назад

    super 100 present

  • @user-bp7ej9gl4d
    @user-bp7ej9gl4d Год назад +2

    ❤️❤️❤️❤️

  • @Ineatamilvlog
    @Ineatamilvlog 9 месяцев назад +2

    I am from Irugur😅

  • @manikandanthirumalai3465
    @manikandanthirumalai3465 2 месяца назад

    Good movie

  • @devedevendiran1569
    @devedevendiran1569 Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @sasi259
    @sasi259 3 месяца назад +1

    I am 2024

  • @mohan2uraj
    @mohan2uraj 3 месяца назад

    Ammani word ❤❤

  • @user-mc9op5ky3k
    @user-mc9op5ky3k Месяц назад

    😊😊

  • @vaazhkai298
    @vaazhkai298 Год назад +1

    Nice movie

  • @munirocks6121
    @munirocks6121 7 месяцев назад +1

    படம் முழுக்க கவுன்டன் கவுன்டன் கவுன்டன்😅😅😅😅

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 4 месяца назад

    Fighting

  • @aganrajasekar9772
    @aganrajasekar9772 Год назад

  • @ManiKandan-kj8ze
    @ManiKandan-kj8ze 7 месяцев назад +1

    கோவை தமிழ் கொஞ்சல்

  • @senthilsabrish2007
    @senthilsabrish2007 10 месяцев назад

    ❤🎉

  • @abdulhameedsathakkathullah3341
    @abdulhameedsathakkathullah3341 7 месяцев назад

    Please upload
    Napelean in mamanithan, bhagavat singh and kalakalappu
    Arjun in thaayin manikkodi and manavaru chinnavaru
    Vijayakaanth in sirai parvai and dharma devathai
    Meena in kannama
    Karthick in seeman movie

  • @muthupandi170
    @muthupandi170 Год назад

    👌💯👌👌👌👌👌💯💯👌👌

  • @RelaxMood-gf9hn
    @RelaxMood-gf9hn 22 дня назад

    Hd please

  • @govindasamyp
    @govindasamyp Год назад

    🎉🎉🎉🎉

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 6 месяцев назад

    Diwali before lights the crackers
    Please buy it
    From
    Big authorised shops
    For High price and
    Huge amount
    Less the fancy items more the crackers.

  • @ganeshduraisamy14
    @ganeshduraisamy14 2 месяца назад

    Did anyone know this movie was directed by sounderajan sir who acted as comedian in this movie along with goundamani sir.

  • @balasubramaniyam7943
    @balasubramaniyam7943 10 месяцев назад

    Gounder magan

  • @Ram69592
    @Ram69592 11 месяцев назад +1

    Naan Irugur

  • @user-ui2dv3mv7e
    @user-ui2dv3mv7e 11 месяцев назад +1

    ❤❤❤❤🥰🥰🌹🌹💓💓💕💕

  • @RavichandranA-tn2bg
    @RavichandranA-tn2bg 2 месяца назад

    🥰🌹😄😄😄😄😄😄😄😄😄

  • @jaipal9608
    @jaipal9608 7 месяцев назад

    என்னடா இது பழம் பூம் பழமா பிச்சைக்கார பசங்க வரும்போது ஆப்பிளில் வரக்கூடாது

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 4 месяца назад

    Red fire

  • @gangarudra1127
    @gangarudra1127 2 месяца назад

    Gongu tamil ❤❤❤❤

  • @user-yu3zt9ry1m
    @user-yu3zt9ry1m 3 месяца назад

    நாங்களும் தான்

  • @sasikalavengat1457
    @sasikalavengat1457 5 месяцев назад

    Sriramajayam

  • @kanik3791
    @kanik3791 8 месяцев назад

    Naan endha padaatha pathappa 1.25pieces tickets

  • @smartmani5378
    @smartmani5378 5 месяцев назад

    2024

  • @musaravanan2766
    @musaravanan2766 Месяц назад

    5:49

  • @velavankumar2916
    @velavankumar2916 Год назад

    Jeikinth

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 7 месяцев назад

    42:00

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 4 месяца назад

    Agni

  • @duraidurai9254
    @duraidurai9254 8 месяцев назад

    .

  • @pusparajraj867
    @pusparajraj867 Год назад +1

    Villana onnume pannala

    • @AshokKumar-xm9rn
      @AshokKumar-xm9rn Год назад

      படத்தை முழுசா பாருப்பா 😂

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk Месяц назад

    Evalo விளம்பரம்

  • @user-lj8cc8np7t
    @user-lj8cc8np7t 11 месяцев назад


    O0

  • @sasikalavengat1457
    @sasikalavengat1457 5 месяцев назад

    Super movie

  • @gunasekar2183
    @gunasekar2183 10 месяцев назад