🔥கேப்டனுக்கு மாபெரும் கானா பாடகர்கள் அஞ்சலி பாடல் 1 | Gana Sudhakar | captain vijayakanth gana song

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 239

  • @mohammedhamdaan9098
    @mohammedhamdaan9098 10 месяцев назад +83

    ஏழைகளின் வள்ளல் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.

  • @mekalaabi8607
    @mekalaabi8607 9 месяцев назад +12

    நமது சின்னம் முரசு கேப்டன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @arularul3978
    @arularul3978 10 месяцев назад +90

    நண்பா சுதாகர் சூப்பர் உண்மையிலேயே கேப்டனின் வரலாறு பாடலாக அருமையாக பாடினார்.வாழ்க உங்கள் திறமை

    • @MuthuVandi
      @MuthuVandi 6 месяцев назад +1

      Emuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 6 месяцев назад +1

      Emuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 6 месяцев назад +1

      Emtuthumuthumuthu

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 10 месяцев назад +62

    கேப்டன் அவர்களுக்கு கானா பாடல் பாடிய அனைத்து பாடகர்களுக்கு நன்றி

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா 10 месяцев назад +157

    தம்பி. கானா சுதாகர். ரொம்ப நன்றி.. கேப்டனின் புகழ். கம்பீரம். நேர்மை. என்றும். மறையாது... தேமுதிக தொண்டன்....

  • @Manimegalai-sl4oy
    @Manimegalai-sl4oy 10 месяцев назад +21

    மண்ணுலனகவிட்டு விண்ணுலகம் சென்றாலும் கேப்டன் அவர்களின் புகழ் என்றென்றும் மனறயாது.

  • @treatinstreet639
    @treatinstreet639 10 месяцев назад +63

    கேப்டன் இறக்க வில்லை. நம்மோடு வாழ்கிறார்

  • @sathishkumar1930
    @sathishkumar1930 10 месяцев назад +55

    🇧🇪♥️🇧🇪 கேப்டன் என்றும் என் நெஞ்சத்தில் 🇧🇪♥️🇧🇪

  • @sagadevank747
    @sagadevank747 10 месяцев назад +21

    உங்கள் பாடலை எதிர்பார்த்து காத்திருந்தேன் நன்றி

  • @manikannana3531
    @manikannana3531 10 месяцев назад +10

    நெஞ்சை கலங்க வைத்த உங்கள் வரிகள்...கேப்டன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்....இந்த மண் உள்ளவரை....

  • @MurukuppillaiKabilan
    @MurukuppillaiKabilan 10 месяцев назад +10

    ரொம்ப நன்றி சுதாகர் அண்ணா கேப்டன் ஐயாவுக்கு பாடினது

  • @kumutha9267
    @kumutha9267 10 месяцев назад +15

    தலைவர் பிரபாகரன் மகன் நம்மை விட்டு போனாரே மன வேதனை தாங்களையே

  • @rubanruban1081
    @rubanruban1081 10 месяцев назад +49

    கேப்டன் ஐயா மிஸ் யூ கேப்டன் ஐயா அண்ணா நீங்க பாடுன பாடல் ரொம்ப ரொம்ப மனசு வலிக்குது அண்ணா... ரொம்ப நன்றி நன்றி சுதாகர் அண்ணா 😢😢😢😢😢❤❤❤

  • @ganagokul-9080
    @ganagokul-9080 10 месяцев назад +38

    சூப்பர் சாங் தம்பி மிஸ் யூ சார் 😭😭😭😭

    • @VijayKumar-k4s3k
      @VijayKumar-k4s3k Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @-JayaseelanP
    @-JayaseelanP 10 месяцев назад +11

    என்றும் இந்த வரிகள் ஒளிது கொண்டே இருக்கும் ❤

  • @agilannayagan8227
    @agilannayagan8227 10 месяцев назад +23

    கானா சுதாகர் மற்றும் கானா பாடகர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @செந்தமிழ்பேரரசன்5577

    செம்ம அண்ணா இன்னும் நிறைய பாட்டு கேப்டன பற்றி பாடுங்க சுதா அண்ண

  • @poomanigmani799
    @poomanigmani799 10 месяцев назад +6

    என்றும் மீளாத் துயரத்தில் நான் என்றும் என் மனதில் நிலையாய் வாழ்ந்து கொண்டுதான் இருப்பர்

  • @mumguumedia
    @mumguumedia 10 месяцев назад +24

    Gana settu song❤

  • @sambathg3545
    @sambathg3545 24 дня назад +1

    கேப்டன் ஐயா வாழ்க வாழ்க

  • @kpmmanitham7636
    @kpmmanitham7636 10 месяцев назад +18

    மிகவும் அருமை கானா பாடல்கள்

  • @reenajose636
    @reenajose636 10 месяцев назад +10

    Excellent song. People must give chance this singers.

  • @lakshminarayanan5239
    @lakshminarayanan5239 10 месяцев назад +4

    அருமையாக எடுத்து ஓரத்தில் சுதாகர் அவர்களுக்கு❤

  • @chinnarajchinnataj5998
    @chinnarajchinnataj5998 7 месяцев назад +1

    தலைவர் கேப்டன் அவர்களுக்கு கானா பாடல் பாடிய அனைத்து கானா பிரபலங்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @varasakthichannel3928
    @varasakthichannel3928 9 месяцев назад +9

    கானா சுதாகர் ரொம்ப ரொம்ப நன்றி

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 10 месяцев назад +10

    கானா பாடகர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @muthukumar578
    @muthukumar578 10 месяцев назад +14

    Super 😢😢😢

  • @SUMMATIMEPASS
    @SUMMATIMEPASS 10 месяцев назад +11

    மிக அருமையான பாடல்
    மிக்க நன்றி கானா பாடகர்களே

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 10 месяцев назад +5

    கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் எப்படி அய்யா உங்களை மறப்போம்.முடியலை. எத்தனை நாட்கள் ஆனாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது.எப்படி அய்யா மறப்போம்.தெய்வத்தை மறக்க முடியுமா முடியாது தானே அதேபோல் உங்களையும் மறக்க முடியாது.மிஸ் யூ கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @sajanisajani9291
    @sajanisajani9291 10 месяцев назад +6

    Love you sudha anna nejathula Saamy'nga captain I miss you

  • @treatinstreet639
    @treatinstreet639 10 месяцев назад +9

    செம song

  • @ShankarShankar-ew6tn
    @ShankarShankar-ew6tn 5 месяцев назад +1

    Advocate m karthikeyan you mama Sandhya I'm miss sandhya 😭😤🤧🙏 mama Sandhya I'm miss sandhya 😭😤😢🤧

  • @annadurai9307
    @annadurai9307 10 месяцев назад +71

    நீங்கள் எத்தனை பாடல் பாடியிருந்தாலும் இவருக்குத்தான் இந்த பாடல் பொருத்தமாக இருக்கும்

  • @malarveniraja7801
    @malarveniraja7801 10 месяцев назад +2

    கேப்டன் எங்கள் ஊர் மாப்பிள்ளை வாழ்க அவரின் புகழ் வளர்க அவரின் கட்சி

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 10 месяцев назад +9

    சுதாகர் சகோதர கேப்டன் அவர்களின் நற்குணத்தை பாடலாக படியது அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @Mani-dv3qk
    @Mani-dv3qk 10 месяцев назад +9

    ரொம்ப நன்றிங்க ப்ரோ.. இந்தப் பாடல் உள்ள வரிகள் என் கண்கள் கலங்கிவிட்டது 😢😢

  • @sureshkrishna2985
    @sureshkrishna2985 10 месяцев назад +2

    Satthiyamaa song very super captain sir thirappula romba nanri 🙏🙏😭

  • @arundani2451
    @arundani2451 10 месяцев назад +5

    அண்ணன் கானா சுதாகர் அவர்களுக்கு நன்றி

  • @ganaganth2976
    @ganaganth2976 10 месяцев назад +14

    Miss u Captain Sir...😢😢😢

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 10 месяцев назад +5

    Superb song Annna

  • @panneerselvamselvam5363
    @panneerselvamselvam5363 10 месяцев назад +7

    I very miss you for captain vijayakanth sir 😢

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 10 месяцев назад +3

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤

  • @stalinparimala1516
    @stalinparimala1516 9 месяцев назад +1

    நம் கேப்டன் எங்கும் போகலை நம் இதயத்தில் தான் இருக்கார்

  • @vajhabegamm3899
    @vajhabegamm3899 10 месяцев назад +1

    So beautiful lirics ✍️ audio 🎺🎺 wera leval 👏🏼👏🏼 singing 🎤 so proved...👍👍

  • @thulasigopu8408
    @thulasigopu8408 9 месяцев назад +1

    கண்கள் கலங்கி விட்டது

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 9 месяцев назад +1

    உண்மையான ஒரு குணம் கொண்ட மனிதன் என்றால் அது கேப்டன் மட்டும் தான்

  • @selvams1571
    @selvams1571 9 месяцев назад +1

    வாழ்த்துகள் தம்பி.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 10 месяцев назад +5

    தோழர் கானா சுதாகர் 💙💙

  • @VellaichamyVellaichamy-m2t
    @VellaichamyVellaichamy-m2t 10 месяцев назад +1

    நன்றி அண்ணா.சுதாகர்.வாழ்த்துக்கள்.உங்கள்விவசாயிமகன்

  • @jacopprasanth9511
    @jacopprasanth9511 9 месяцев назад +1

    கானா சுதாகர் அண்ணா பாடல் சூப்பர் 👍👍👍

  • @gnanadashk5902
    @gnanadashk5902 4 месяца назад

    என்றும் மக்கள் மனதில் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் 😂😂😂

  • @AffectionateClock-dy1lt
    @AffectionateClock-dy1lt 7 месяцев назад

    ❤❤❤❤❤ மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 9 месяцев назад +1

    நீங்கள் சொல்வது போல் இந்த உலகமே இயங்கியது தான் கேப்டனாக

  • @kamarajathi9808
    @kamarajathi9808 5 месяцев назад +1

    Great Khana Sudhar

  • @baburaj3461
    @baburaj3461 10 месяцев назад +7

    Gana settu songs super

  • @OMDEALERSCHETTYMEDU
    @OMDEALERSCHETTYMEDU 9 месяцев назад +1

    Nanri nanri anna Thala fan's club sarba

  • @d.sankarganesh3928
    @d.sankarganesh3928 9 месяцев назад +1

    நன்றி

  • @sibiraj708
    @sibiraj708 9 месяцев назад +1

    Super song🎉

  • @sivakumard8935
    @sivakumard8935 2 месяца назад

    அன்புக்குரிய ஐயா விஜயகாந்த்தை போல இனி இந்த உலகில் பிறப்பது அரிது.

  • @Nithinisha
    @Nithinisha 10 месяцев назад +1

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏 brooo

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 9 месяцев назад +1

    ❤❤superbro

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 10 месяцев назад +2

    ❤great vijayakanth❤❤

  • @ShankarShankar-ew6tn
    @ShankarShankar-ew6tn 3 месяца назад +1

    Advocate m karthikeyan mama Sandhya I'm miss sandhya 😭😤🤧🙏🙏 mama Sandhya I'm miss sandhya 😭😤🤧🙏🤮🤧🙏🙏 mama

    • @ShankarShankar-ew6tn
      @ShankarShankar-ew6tn 2 месяца назад

      P Raswayan you Sandhya I'm miss sandhya 😭😤🤧🙏

    • @ShankarShankar-ew6tn
      @ShankarShankar-ew6tn 2 месяца назад +1

      Advocate m karthikeyan you mama Sandhya I'm miss sandhya 😭😤🤧🙏🤮🤧🙏🙏 mama

  • @SathishKumar-it8vf
    @SathishKumar-it8vf 10 месяцев назад +9

    CAPTAIN ❤❤❤

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 10 месяцев назад +13

    தெய்வமே 😭😭😭😭😭

  • @mohammedhamdaan9098
    @mohammedhamdaan9098 10 месяцев назад +3

    கண் கலங்க வைத்த பாடல்😢😢

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 3 месяца назад

    ஏழைகளின் புரட்சி நாயகன் தமிழகம் தவற விட்ட மக்கள் முதல்வர் ❤🌺😭😭😭😭😭😭😭😭😭கானா சுதாகர் அண்ணன் பாடல் வரிகள் கண்ணீர் துளைத்தது..🥺🥺🥺🥺🌺😭😭😭😭😭🙏

  • @blackcockroachchannel
    @blackcockroachchannel 10 месяцев назад

    அண்ணா... பாடல் மிகவும் அருமை.. பாடல் வரிகள் கேட்கும் போது மனதுகள் ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுகிறது.

  • @shivashankar1222
    @shivashankar1222 10 месяцев назад +8

    Miss u a real captain.. 😭

  • @ShankarShankar-ew6tn
    @ShankarShankar-ew6tn 3 месяца назад +1

    P Raswan you I'm miss sandhya 😭😤🤧🙏🙏

  • @agomathi9233
    @agomathi9233 10 месяцев назад +4

    Super song execellant

  • @BASITH_TTF_46
    @BASITH_TTF_46 2 месяца назад +1

    சூப்பர் ப்ரோ😭😭😭😭

  • @palaniselvamselvam7490
    @palaniselvamselvam7490 10 месяцев назад +1

    சமீபத்தில் நான் கேட்டதில் மிக அருமையான பாடல்

  • @antonpereraanton-wi9sf
    @antonpereraanton-wi9sf 10 месяцев назад +4

    Thanks sutha Ethan namma tamil peruma

  • @vambika3155
    @vambika3155 6 месяцев назад

    சூப்பர் சூப்பர் கானா பாட்டு கேப்டன் வாழ்க்கையில் நடந்த உண்மையை பாடலில் பாடிய பாடகருக்கு நன்றி கேப்டன் இறக்கவில்லை நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்கள் மகன்கள் மக்களுக்காக எல்லா நன்மைகளையும் செய்வார்கள் இது உண்மையான வார்த்தை விருதுநகரில் பிரபாகரன் வெற்றி வேட்பாளரா வந்துவிடுவார் மக்களுக்கு அவங்க அப்பா செய்த நன்மைகள் எல்லாம் சின்ன கேப்டன் செய்வார் நன்றி நன்றி

  • @priyapriyanga6509
    @priyapriyanga6509 10 месяцев назад +10

    கேப்டன் உங்கள மறக்க முடியாது 😭😭😭😭

  • @d.sankarganesh3928
    @d.sankarganesh3928 9 месяцев назад +1

    கேப்டனுக்காகபாடியகானாபாடல்சூப்பர்

  • @ruthran481
    @ruthran481 10 месяцев назад +4

    Super❤❤

  • @treatinstreet639
    @treatinstreet639 10 месяцев назад +6

    அவர் மனித கடவுள்

  • @ShankarShankar-ew6tn
    @ShankarShankar-ew6tn 3 месяца назад +1

    Advocate m karthikeyan you mama Sandhya I'm miss sandhya 😭😤🤧🙏 mama Sandhya I'm miss sandhya 😭😤🤧🙏🙏 mama

  • @sankard5359
    @sankard5359 10 месяцев назад +5

    Anniyar❤❤mass❤c❤.m❤

  • @jamesjames942
    @jamesjames942 10 месяцев назад +1

    Very nice bro thanks ❤❤❤❤❤

  • @kapildani9240
    @kapildani9240 10 месяцев назад +5

    Anna ❤unga voice vera levelanna naa unga paritaa fan❤

  • @ThillaiyampalamKokulathash
    @ThillaiyampalamKokulathash 10 месяцев назад +4

    Suthagar kepdan song very nice

  • @neethithamizhan484
    @neethithamizhan484 10 месяцев назад +4

    Super 😂😂😂😂😂😂😂

  • @sellamass3951
    @sellamass3951 10 месяцев назад +1

    Very nice 👌👌 thala

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 10 месяцев назад +3

    Capetan ❤❤❤❤❤❤ vazhika

  • @AdThi-od8ug
    @AdThi-od8ug 10 месяцев назад +6

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @gopikavinraj6536
    @gopikavinraj6536 10 месяцев назад +1

    நன்றி அன்னா

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn 10 месяцев назад +1

    சூப்பர்யா சிங்கக்குட்டி சூப்பர்😢😢

  • @shankarimurugan9166
    @shankarimurugan9166 10 месяцев назад +4

    Miss you sir 😭😭😭

  • @prabua8194
    @prabua8194 10 месяцев назад +4

    கேப்டன் அண்ணா ஆஆஆ

  • @jeyanthis3183
    @jeyanthis3183 10 месяцев назад +1

    Very nice singing kannu ❤️ heart touching lines 😢😢

  • @ChitharaVelmurugam
    @ChitharaVelmurugam 10 месяцев назад +4

    Songs Supper Dubai UA E

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 10 месяцев назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🦁💪💪💪💪

  • @upalanikumar5823
    @upalanikumar5823 9 месяцев назад

    மறக்க முடியாத மனிதர் 😂😂😂

  • @v.rnagalakshmi3821
    @v.rnagalakshmi3821 3 месяца назад +2

    An annava marakka mudiyala

  • @athipathi2546
    @athipathi2546 3 месяца назад

    வாழ்த்துகள் சுதாகர்.

  • @SumathiD-ly6if
    @SumathiD-ly6if 3 месяца назад

    சுதா அண்ணா பாட்டை கேட்டாலே அழுகை தான் வரும்.

  • @amuthaamutha5257
    @amuthaamutha5257 2 месяца назад

    Very nice Amma ❤