பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
மனம் உருகும் பாடல், அருமையான ஒரு பாடலும்'கூட ஐய்யா, ஐய்யா கேப்டன் ஐய்யா என்னும் இடத்தில் ஐய்யா, ஐய்யா எங்க தங்கைய்யா (அல்லது) ஐய்யா, ஐய்யா எங்கள் உள்ளம் தங்கைய்யா என்று பாடியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ராமாயணத்தில் ராமன் நாம் ஒரு கடவுள் என்பது கடைசி வரை அவருக்கே தெரியாது, அது போலவே உள்ளத்தில் ஒன்றுமில்லாத இறைவனுக்கு ஒப்பானவர் விஜயகாந்த் அவர்கள். இந்த உலகத்தி்ல் வாரி வழங்கிய வள்ளல் கர்ணன் ஆனால் சொர்னதானத்தை வழங்கிய கர்ணன் அன்னதானம் வழங்கவில்லை. மீண்டும் நீ இந்த பூமியில் திருகொண்ட பக்தனாய் பிறந்து ஒரு நாலைக்கு ஓராயிரம் பேருக்கு அண்ணதானம் வழங்க வேண்டுமென கிருஷ்ணன் உபதேசம் கூறினார். ஆனால் நம் விஜயகாந்த் அவர்கள் அண்ணதானத்தின் வாயிலாக மீண்டும் பிறப்பெடுக்காமல் நேரடியாக இறைவன் இடத்தில் சேர்ந்துள்ளார். லட்சத்தில் கோடியில் ஒருவருக்குத்தான் விசாரணையின்றி நேரடியாக இறைவன் இடத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். இவர் ஆன்மா என்றுமே அழியா வரம்பெற்றுள்ளது. 🙏
எங்கள் கேப்டன் போல இனி யாரும் இருக்க போவது இல்லை பிறக்கபோவதும் 🤔இருந்தாலும் கேப்டன் இறந்தாலும் கேப்டன் மக்கள் மனதில் என்றென்றும் கேப்டன் கர்ணனே 🙏🏻 அவரின் புகழ் பாடிய உங்களுக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻
அருமையான சிறந்த வரிகள் 😢😢😢😢 அவருக்கு மட்டுமே 🔥😢 பொருந்தும் பாடல் அருமையான குரல் உங்களுக்கு வாழ்த்துக்கள் இறைவன் அருளால் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....💐🤝💥
எத்தனை தடவை கேட்டாலும்இந்தப் பாடல் எங்களுக்கு சலிக்கவில்லைசூப்பர்மா சூப்பர் அண்ணா எப்படி இருக்கீங்கஎங்கள் ஐயா கேப்டன் சிலை உங்களுக்கு பெருசாக கிடைத்திருக்க வேண்டும்
என்றும் நிலையான கேப்டன் இவர்மட்டும்தான் இந்தபாடல் கேப்டனுக்கு தவிர வேறுயாருக்கும் பொறுந்தாது இந்த பாடலை பாடிய கான சேட்டு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்
இந்த பாடல் பாடிய அண்ணன் கானா சேட்டு அவர்களுக்கு என் அன்பான நன்றியை மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் தேமுதிக சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்...
Tq sir❤❤❤😭😭😭 sri langa agadhi thirunelveli mugam😭😭😭
உலக மக்கள் போற்றும் மாமனிதர் நமது கேப்டன் அவர்களை கவுரவித்த விஜய் TV நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
🌹🌹🌹
ruclips.net/video/miEkZR-H7L8/видео.htmlsi=JJ3aCnBmsR9biHuh
AA
❤😂😢🎉🎉
💐💐
நமக்கே இவ்வளவு வருத்தம் இருக்கும் போது அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும்😢😢😢😢
இந்த பாடல் 25 தடவை கேட்டேன். தினமும் இரவில் கேட்கிரென்.
இந்த சீசன் அருமையாக இருந்தது கேப்டனுக்காக உங்களின் சிறப்பான ஏற்பாடு அருமை உண்மையில் நல்ல மனிதர் தலைவர் கேப்டன்
எதிரிஇன் சூழ்ச்சியாலும். மீடியா சூழ்ச்சியாலும். மன்னில் மறைந்தாலும். என்னுடைய உள்ளதில் வாழ்ந்துக்கொண்டு இருப்பார். 🙏🌹🌹🌹🙏
உண்மை ❤❤❤❤❤
Yes
இந்தப் பாட்டைக் கேட்டு எனக்கு அழுகையா வருது வருது
எனக்கும்
எனக்கும்
❤❤❤❤❤❤
It's me
இவருக்கு பதிலாக என் உயிர் போய்யிருக்க கூடாதா என்றும் எம் நினைவில் கேப்டன் விஜயகாந்த்ஐயா
அதான் நானும் நினைக்கிறேன்
👌🙏
❤❤❤
மனம் உருகும் பாடல், அருமையான ஒரு பாடலும்'கூட ஐய்யா, ஐய்யா கேப்டன் ஐய்யா என்னும் இடத்தில் ஐய்யா, ஐய்யா எங்க தங்கைய்யா (அல்லது) ஐய்யா, ஐய்யா எங்கள் உள்ளம் தங்கைய்யா என்று பாடியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
ராமாயணத்தில் ராமன் நாம் ஒரு கடவுள் என்பது கடைசி வரை அவருக்கே தெரியாது, அது போலவே உள்ளத்தில் ஒன்றுமில்லாத இறைவனுக்கு ஒப்பானவர் விஜயகாந்த் அவர்கள். இந்த உலகத்தி்ல் வாரி வழங்கிய வள்ளல் கர்ணன் ஆனால் சொர்னதானத்தை வழங்கிய கர்ணன் அன்னதானம் வழங்கவில்லை. மீண்டும் நீ இந்த பூமியில் திருகொண்ட பக்தனாய் பிறந்து ஒரு நாலைக்கு ஓராயிரம் பேருக்கு அண்ணதானம் வழங்க வேண்டுமென கிருஷ்ணன் உபதேசம் கூறினார். ஆனால் நம் விஜயகாந்த் அவர்கள் அண்ணதானத்தின் வாயிலாக மீண்டும் பிறப்பெடுக்காமல் நேரடியாக இறைவன் இடத்தில் சேர்ந்துள்ளார். லட்சத்தில் கோடியில் ஒருவருக்குத்தான் விசாரணையின்றி நேரடியாக இறைவன் இடத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். இவர் ஆன்மா என்றுமே அழியா வரம்பெற்றுள்ளது. 🙏
😞😥முதலில் மனிதனாக சேவை செய்தார் இப்போது கடவுளாக இருப்பார் 🙏அருமையான வரிகள் சகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝🫂
Beautiful lyrics.Very touching by Ganaa Sethu.
கானா சேட்டு ப்ரோ வேற லெவல் ப்ரோ சாங் நீங்க பாடுன வரிகள் ஒன்னு ஒன்னும் கண் கலங்க வைத்துவிட்டது 😢😢😢😢😢
ruclips.net/video/miEkZR-H7L8/видео.htmlsi=JJ3aCnBmsR9biHuh
எங்கள் கேப்டன் போல இனி யாரும் இருக்க போவது இல்லை பிறக்கபோவதும் 🤔இருந்தாலும் கேப்டன் இறந்தாலும் கேப்டன் மக்கள் மனதில் என்றென்றும் கேப்டன் கர்ணனே 🙏🏻 அவரின் புகழ் பாடிய உங்களுக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻
ஒருவரை அறிந்தால் மட்டுமே அவரை புகழ முடியும். நீங்கள் அறிந்தும், புரிந்தும் உள்ளீர்கள் மிகவும் அருமை ❤
எங்கள் இதயதெய்வம் கேப்டன். நன்றி சேட்டு
இந்த பாடல் மூலம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் சாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். நன்றி
எங்கும் போல நம் இதயதுகுள்ள தான் irukaru ❤❤❤❤😢😢😢
அருமையான சிறந்த வரிகள் 😢😢😢😢 அவருக்கு மட்டுமே 🔥😢 பொருந்தும் பாடல் அருமையான குரல் உங்களுக்கு வாழ்த்துக்கள் இறைவன் அருளால் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....💐🤝💥
கேப்டன் திரும்ப வந்தா நல்லா இருக்குன்னு யாரெல்லாம் நினைக்கிறிங்க?
Loosu
@@MohomeRikas same to you
❤
Super
How come
கேப்டன் விஜயகாந்த் சார் உங்களை மறக்க முடியவில்லை. வெள்ளை உள்ளம் கொண்ட மனித தெய்வம்.
எத்தனை தடவை கேட்டாலும்இந்தப் பாடல் எங்களுக்கு சலிக்கவில்லைசூப்பர்மா சூப்பர் அண்ணா எப்படி இருக்கீங்கஎங்கள் ஐயா கேப்டன் சிலை உங்களுக்கு பெருசாக கிடைத்திருக்க வேண்டும்
இந்த பாடல் கேட்கும் போழுது 😭அழுகை வருகிறது 😭😭
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறையவில்லை,
உலக தமிழர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
என்றும் நிலையான கேப்டன் இவர்மட்டும்தான் இந்தபாடல் கேப்டனுக்கு தவிர வேறுயாருக்கும் பொறுந்தாது இந்த பாடலை பாடிய கான சேட்டு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்
உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் மிக வருத்த பட்ட நாள் கேப்டன் மறைவு நாள்
Yes
அவரு இருக்கும் போது யாரும் கண்டுகொள்ளவில்லை.. இப்போ ஆவரு இல்ல வே இல்ல..😢😢 இது எல்லாம் எதுக்கு சொல்லுங்க...😢😢
Yes.........
ஆமா
Yes.. too late... no use
உங்கள் பாடல் அருமை செம மாஸ் வாழ்த்து க்கள் கேப்டன் சுக்கூர் துபாய் இருந்து
நன்றி விஜய் டிவிக்கு. இந்த பாடலை பாடிய அண்ணான் அவர்களுக்கும் நன்றி
மீண்டும் ஒரு ஜென்மம் வருவாங்க. னு. எதிர், பார்த்து. இருந்தோம்...??? இனி. சொல்ல. வார்த்தை கள். இல்லை❤❤. 🇧🇪👍👍👍💐🎍🙏🙏🙏
Great tribute to vijayakanth sir
🙏👌💯🇧🇪 Voice Super, Captain Patri Padalgal Neriya Padavendu.
கேப்டனின் மறைவு மிகவும் துன்பம் வருத்தத்தில்
தினந்தோறும் எங்கள் கண்களில் கண்ணீர் கேப்டன் சுக்கூர் 71 வது நாளாக நோக்கி மறக்காமல் இருக்கமுடியாது
Nice, Thankyou sir, captain is great
நல்ல ஒரு மாமனிதர் ❤
முடியலா அழுகையா வருதுப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤨🤨🤨😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த பாடல் கேட்டு எனக்கு கண்ணீரை control பண்ண முடியில... அவர் தெய்வம் ஆகி விட்டார் அதன் பிறகு கூட அவரை இளிவாக பேசியவர்கள் திருந்தட்டும்
ruclips.net/video/miEkZR-H7L8/видео.htmlsi=JJ3aCnBmsR9biHuh
கேப்டன் செலுத்திய சிறந்த அஞ்சலி
This season all super singer contestants voice are unique.. Ma. Ka. Pa and prinyaka vaiya kuraithal pothum...
En appavukku vijaykanth sir romba romba romba pidikkum enakkum romba pudikkum always captain catchi 🇧🇪
இந்த பாடல் கேட்கும் போழுது அழுகை வருது
என் உயிர் கேப்டன் மறைந்தாலும் இந்தப் பாடல் ஓட வாழ்கிறார்
I Miss You Captain Sir.😂😂😂😂😂
Anna super i miss you captain
Miss you captain sir😢 please support captain sir wife❤
❤ great captain vijayakanth gold gold
சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி விஜய் டிவி🙏🙏🙏
music vera leval song vera leval voice super 👌👌👌👌
Innum konja naal lae ulagam maranthaalum naan marakamaten captain ♥ ❤
கேப்டன் விஜயகாந்த் நல்ல ஒரு மனித கடவுள் ❤❤❤❤❤
Please vote for captain kku poduvom❤❤❤
விரோதிக்கும் கேப்டனை புடிக்கும் 🎉🎉🎉🎉🎉
மிஸ் யூ கேப்டன் 😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
இதய தெய்வம் கேட்டன்😢😢😢
கடவுளாக வாழ்வர் எங்கள் கேப்டன் ❤
Super Anna fantastic lyrics 🔥🔥🔥🔥🔥
இந்த பாடல் கேட்டதும் எனக்கு அழுகை வந்தது
Nallavangala intha ulagathil vazhuvathillai😢😭😭 endrum captan❤❤❤❤❤
நன்றி தம்பி 🙏🙏🙏
Gana settu🔥maja voice❤
Tq ANNA🥰🥰😭😭😭
❤❤❤❤ Super Anna 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Intha song dailyum kekiren
Super ❤
Super Anna 👏🙏🙏
***"புரட்சிக்கலைஞா் கேப்டன் விஜயகாந்த்"***❤💛🖤
பாடல் அ௫மை👍😢
இருக்கும்போது தெரியாது அவர் பெருமை❤
கருப்பு தங்கம் எங்கள் கேப்டன் 😭💔🙏
மிக்க நன்றி உறவுகளே மனித நேயம் கொண்ட மகானுக்கு தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்வோம்
கேப்டன் புகழ் வாழ்க
ruclips.net/video/miEkZR-H7L8/видео.htmlsi=JJ3aCnBmsR9biHuh
Supera eruku sang
😢 கேப்டன் ரசிகன் என்பதற்கு நான் பெருமை கொள்கிற மனித கடவுள் ஏன் கேப்டன்
So soo ❤
Thank you Vijay tv for honouring our beloved captain ...
இந்த பாடலை எழுதிய சுதாகர் நண்பர்க்கு கேப்டனின் ரசிகன் ஆகிய நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
Super gold🎉🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு வருத்மா க இருக்கு இப்படிக்கு அவரத அன்புள்ள சுவர தி😢😢😢😢
Super song bro
Super voice.....❤🎉🎉😢
Nice voice and words...
மிகவும் இனிமையான பாடல்❤❤
We miss you captain sir 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super line bro
Super brother
Super maaaaa sema songgggggg😊
சாமி 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻என் தலைவர் கேப்டனே
Captain thurmpi varanum inthe worldkku
Super 🎉❤❤❤😮😮
விஜயகாந்த் ஐயா நினைவு கூறும் பாடல்கள்
Nice lyrics brother
Miss you Capitan 😢
கேப்டன் மனித கடவுள்
Gana padagar avargalukku ennudaiya nandrigal
Super pro indha paatal captainai Gnapaga patudhum Endrumea..
சோறு போட்ட சூரியன்னு பாடுனதும் உடம்பு சிலிர்த்திடுச்சி 🥺😫❤️
விஜய்காந்த அங்கிள் இந்தியா மக்கள் மதிக்கிறர்ககள் என்றால் அவர் அத்மாசந்திஅடையனும் என்றால் அவர் மகன் mlaஆகனும்மக்களே நான் இலங்கையில் இருந்து ❤❤❤❤
அருமை யான பாட்டு
Super,
Congratulations setu bro
Miss you sir