பாகிஸ்தானி வியந்து பார்த்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் | CAPTAIN VIJAYAKANTH

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 224

  • @azhagarrajar9232
    @azhagarrajar9232 2 месяца назад +116

    உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்.. வாழ்க வளர்க தேமுதிக

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +4

      👍👍❤️❤️❤️❤️❤️

    • @Jaganusha-s7s
      @Jaganusha-s7s Месяц назад

      😭😭😭😭🤲🙏🤲🤲❤️❤️

  • @ramasamy5198
    @ramasamy5198 2 месяца назад +46

    ஸ்ரீகேப்டன் நாமம் வாழ்க

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா 2 месяца назад +30

    எங்கள் கேப்டன் எங்கள் கேப்டன். என்றுமே. எங்கள் கேப்டன்தான்..

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 2 месяца назад +70

    கேப்டன் ஐயாவைப்போல் யாரும் வரமுடியாது எங்க கேப்டன் சொக்கத்தங்கம் கருப்பு வைரம் அழகு அறிவு ஆற்றல் உண்மை உழைப்பு உயர்வு உதவிசெய்யும் இரக்குணமும் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக்கேட்கும் தைரியமும் வை அனைத்தும்கேப்டன் ஐயாவுக்கே பொருந்தும் கேப்டன் ஐயா வவின் பகழு நிலைத்து நிற்க வேண்டும்

  • @Quicktips_1795
    @Quicktips_1795 2 месяца назад +51

    வாழ்த்துகள் சகோதரர் , அருமை! வீழ்வேன் என நினைத்தாயோ விஜயபிரபாகரன் அன்புடன் கேப்டன் அறக்கட்டளை பரமத்தேவன்பட்டி தேனி மாவட்டம்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 месяца назад +2

      👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj 2 месяца назад +59

    உண்மை உரக்க சொல் 🎉உண்மை நன்றி 🎉DMDK Attur 🎉🎉

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 2 месяца назад +42

    மிக்க நன்றி உறவுகளே
    வாழ்க கேப்டன் புகழ்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 2 месяца назад +64

    உங்கள் வாய் முகூர்த்தம் நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏 நன்றி வணக்கம் தம்பி 🙏🙏🙏

  • @ramasamy5198
    @ramasamy5198 2 месяца назад +45

    உண்மை தான் சகோதரா

  • @MaheshC-t4t
    @MaheshC-t4t 2 месяца назад +31

    இந்த சகோதரர் சொல்வது அனைத்தும் உண்மை...
    இவருடைய மனநிலையில் தான் தலைவர் இறந்தபோது நானும் இருந்தேன்...
    அந்த இரண்டு நாட்கள் தொலைக்காட்சியை விட்டு நகரவே இல்லை...
    கேப்டனுக்கு நான் செய்யும் ஒரே நன்றிக்கடன் நான் சாகும்வரை தேமுதிக தொண்டனாக சாக வேண்டும்...
    நன்றி நண்பா...
    வளர்க தேமுதிக...❤❤❤❤
    வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤

    • @ninihlaing214
      @ninihlaing214 2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻👋👋👋

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 2 месяца назад +62

    கேப்டன் நாமம் வாழ்க அண்ணியார் வாழ்க, சுதீஸ் சார் வாழ்க, விஜயபிரபாகரன் வாழ்க, சண்முகபண்டியன் வாழ்க, தேமுதிக வளர்க ❤❤❤❤❤

  • @ganesanchennai147
    @ganesanchennai147 2 месяца назад +25

    வேற லெவல் நீங்க பேசுறது ❤️ உண்மை. லவ் யூ ப்ரோ

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 месяца назад +50

    உண்மை உண்மை சகோதரரே வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👌👌👌👌👌❤️❤️❤️

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 2 месяца назад +44

    RSA mediaவுக்கு நன்றிகள் பல❤❤❤❤❤

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 месяца назад +76

    என் தலைவன் மாதிரி பிறக்கும் முடியாது
    அள்ளி கொடுக்கவும் முடியாது
    வாழ்க கேப்டன் புகழ்

  • @sthilagaraj8478
    @sthilagaraj8478 Месяц назад +7

    கோடான கோடி நன்றி தம்பி எனக்கும் அவர் கடவுள் மாதிரி கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @mupidathin1864
    @mupidathin1864 2 месяца назад +24

    சூப்பர்.பதில்‌அண்ணா.❤❤❤

  • @chinnaiyanchinna424
    @chinnaiyanchinna424 2 месяца назад +17

    சூப்பர் வாழ்க கேப்டன் புகழ்

  • @work-political-and-lifestyle
    @work-political-and-lifestyle 2 месяца назад +20

    என்றோ ஒரு நாள் என் தலைவர் வருவாரு.... உண்மையான கேப்டன் தொண்டனின் வார்த்தை ❤

  • @SriviAndalAlagar
    @SriviAndalAlagar 2 месяца назад +59

    Srivilliputtur தேமுதிக சார்பாக வாழ்த்துக்கள்

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 2 месяца назад +53

    என் அன்பு தலைவர் மறைவு இன்று வரை மீளா துயரத்தில் உள்ளேன் அண்ணா 🙏

  • @mupidathin1864
    @mupidathin1864 2 месяца назад +27

    கேப்டன் ‌புகழ்‌வாழ்க 🙏🙏🙏

  • @RajendranRaja-i5y
    @RajendranRaja-i5y 2 месяца назад +30

    நிஜ சக்தி அன்னையார் கேப்டனின் மறு உருவம் 🙏

  • @jeyram4755
    @jeyram4755 2 месяца назад +26

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 2 месяца назад +10

    நல்லவன் வாழ்வான்... கேப்டன் இறந்தும் .. மக்கள் மனதில் கடைசி வரையில் நிரந்தரமாக இருப்பார்... வாழ்க கேப்டன் புகழ்..🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @varshan14456
    @varshan14456 2 месяца назад +22

    அருமை வாழ்த்துக்கள்

  • @jskannadhasan
    @jskannadhasan 2 месяца назад +25

    நல்லவர்கள் ஓட்டு எப்போதும் முரசு க்கு தான்🙏🙏🙏

  • @777-dy5qf
    @777-dy5qf 2 месяца назад +39

    கேப்டன் அண்ணியார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sukur-n2m
    @Sukur-n2m 2 месяца назад +47

    உண்மை கேப்டன் அண்ணா

  • @ntrajannatarajan3961
    @ntrajannatarajan3961 2 месяца назад +13

    பதிவுக்கு நன்றி சகோ 🙏

  • @Entertainment_channel298
    @Entertainment_channel298 Месяц назад +5

    அருமையான வார்த்தைகள் ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக சொல்லியே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 месяца назад +31

    சூப்பர் சூப்பர் உண்மை கரெக்டாக சொன்னீர்கள் சகோதரரே 🙏🙏❤️❤️🇧🇪🇧🇪🇧🇪👌👌👌👌

  • @murugesangf4098
    @murugesangf4098 2 месяца назад +13

    100-/. உண்மை...

  • @DhakshinaS-gb3ep
    @DhakshinaS-gb3ep 2 месяца назад +13

    Thanks sir super super super super nalla manidhar neenga captain madhiriye❤❤❤❤❤

  • @annapooraniannapoorani2861
    @annapooraniannapoorani2861 Месяц назад +4

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் சார் மறைந்தது எங்கள் மனதில் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறோம் இனிமேலும் அந்த ஒரு தெய்வத்தை நான் எப்போது காண்போம் என்று தவித்துக் கொண்டிருக்கிறோம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊

  • @ABaludmdk
    @ABaludmdk 2 месяца назад +8

    அருமையான தெளிவான பேச்சு அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @velayudhamm9210
    @velayudhamm9210 2 месяца назад +7

    🙏 நன்றி உங்கள் வலைதளத்திற்கு

  • @rositharositha2246
    @rositharositha2246 2 месяца назад +26

    I Love CAPTAIN 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😘💕

  • @SureshU-if2lb
    @SureshU-if2lb 2 месяца назад +22

    Super super Anna 🙏🙏🙏

  • @RadhaRamar
    @RadhaRamar 2 месяца назад +6

    இதே உணர்வு ',இத்தகைய சூழலும் எனக்கும் நிகழ்ந்தது...நானும் கேப்டன் பக்தன்....

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 месяца назад +25

    Captain

  • @muniyappansuba55
    @muniyappansuba55 2 месяца назад +11

    சூப்பர் நண்பா

  • @Zoyasoffical
    @Zoyasoffical 2 месяца назад +15

    En theivam captain❤

  • @NALINIR-o2s
    @NALINIR-o2s 2 месяца назад +6

    Super speech brother
    Enn idhaya theivam
    Captain sir pugal valzha
    Two singam (captain sir sons) oruvar political kalakkuvaar, chinna captain shanmuga pandiyan cinema vil
    Kalakkuvaar, captain sir blessing two sons irukku, God bless you

  • @rayadurai7559
    @rayadurai7559 2 месяца назад +19

    Super bro

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 месяца назад +11

    உண்மையான ரசிகர் இவர் ஆகையினால்தான் கேப்டன் பற்றிய புள்ளி விவரங்களை சரியாக மனதில் பதிய வைத்துள்ளார் .
    எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல் அய்யா விஜயகாந்த்.
    இந்தியா முழுவதும் பல உதவிகள் செய்துள்ளார்.
    இலங்கை தமிழர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார்.

  • @thenmozhi2812
    @thenmozhi2812 2 месяца назад +25

    Love u captain

  • @SenthilSa5141
    @SenthilSa5141 2 месяца назад +20

    கேப்டன் ❤❤❤

  • @ThiruVarasan-s7h
    @ThiruVarasan-s7h 2 месяца назад +8

    கேப்டன்புகழ்இருக்கும்வரைகேப்டன்வாழ்ந்துக்கொண்டிர்பார்.நண்பா.வாழ்த்துக்கள்

  • @PATHI1705
    @PATHI1705 2 месяца назад +16

    வெளிநாட்டு மக்கள் உற்று நோக்கி பார்த்த கேப்டனை தமிழ்நாட்டு மக்கள் உற்று நோக்கி பார்க்க இது உண்மை நண்பரே.....!!!!!!

  • @thatchumanju9592
    @thatchumanju9592 2 месяца назад +11

    நன்றி அண்ணா

  • @selvamkumar2493
    @selvamkumar2493 2 месяца назад +7

    தமிழ்நாட்டின் ரியல் ஹீரோ கேப்டன்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 2 месяца назад +9

    உலக தமிழ் மக்களின் மனதில் நிறைந்த இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @venkatariya9256
    @venkatariya9256 2 месяца назад +14

    கடவுள்❤

  • @gopikrishna7382
    @gopikrishna7382 Месяц назад +5

    தலைவரின் இழப்பு அவரை உண்மையாக நேசித்த இதயங்களுக்கு மட்டுமே தெரியும் அந்த இழப்பின் வலி 😢

  • @rameshramesh-cs4fb
    @rameshramesh-cs4fb Месяц назад +3

    நன்றி சகோ... கேப்டன் புகழ் வாழ்க

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 2 месяца назад +14

    Great caption vijakanth great captain gold thangam anni Dmdk murasu welcome great ❤❤❤

  • @vigneshmurugesan1611
    @vigneshmurugesan1611 2 месяца назад +5

    உண்மைதான் நண்பா உங்கள் அன்பான பேச்சு❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananr4387
    @saravananr4387 2 месяца назад +13

    🎉🎉thanks bro

  • @ShanthiS-om8nx
    @ShanthiS-om8nx Месяц назад +9

    கேப்டன் பணக்கோடியில் வாழ்பவர் அல்ல மனக்கோடியில் வாழ்பவர்

  • @rajikanish1925
    @rajikanish1925 Месяц назад +4

    நெஞ்சத்தில் நிறைந்திருக்கும நம்ம கேப்டனின் நினைவலைகள் கடல் அலைபோல் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் தொண்டர்கள் மனதிலும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நம்ம கேப்டன் புகழ் ஒலித்து கொண்டே இருக்கும் ❤❤❤❤❤❤😅

  • @Ruraldogs88
    @Ruraldogs88 15 дней назад +3

    தர்மம் ஒரு நாள் வெல்லும் ❤

  • @pbaskar4202
    @pbaskar4202 2 месяца назад +6

    கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் அண்ணன் ஏழைகளின் தலைவர் கேப்டன் தான் உழைத்த காசை மக்களுக்கு செலவு செய்த மாமனிதர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த உயிர் உள்ள வரை கேப்டன் கேப்டன் கேப்டன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிஸ் யூ அண்ணா என்றும் உங்கள் தங்கையாக லக்ஷ்மி

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 2 месяца назад +24

    தேர்தலுக்கு கண்டிப்பாக ஓட்டுபோடவரனம் தல

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 2 месяца назад +11

    அண்ணா, 🎉🎉🎉

  • @salemtalkies2753
    @salemtalkies2753 2 месяца назад +8

    Vazha Captain ❤🎉

  • @udhayakumar6662
    @udhayakumar6662 2 месяца назад +5

    நன்றி நண்பரே 🎉🙏🏻

  • @rajasekaranmd45
    @rajasekaranmd45 2 месяца назад +8

    Super bro, captain❤❤❤

  • @Alaguraja-g8k
    @Alaguraja-g8k Месяц назад +3

    ❤ நன்றி. Same To you ....

  • @vikash.s9625
    @vikash.s9625 Месяц назад +4

    நம் கண் முன் வாழ்ந்த (கர்ணன்)

  • @KamalBala-i7c
    @KamalBala-i7c 2 месяца назад +10

    Super anna

  • @vijayarajayyappanicker
    @vijayarajayyappanicker 2 месяца назад +10

    Supur.good.nanppa

  • @aramu6927
    @aramu6927 2 месяца назад +13

    Captain ❤

  • @sureshkumar-gs4dy
    @sureshkumar-gs4dy Месяц назад +3

    கேப்டன் இரு கண்கள் வெற்றி பெற வேண்டும்

  • @sivanmugan81
    @sivanmugan81 Месяц назад +3

    கேப்டன் மனித கடவுள் ❤

  • @sureshkumar-gs4dy
    @sureshkumar-gs4dy Месяц назад +3

    விஜய பிரபாகரன் வாழ்க விஜய் பிரபாகரன் வளர்க தேமுதிக நன்றி

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 месяца назад +9

    Captain🔥🔥🔥🔥

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 2 месяца назад +8

    Captain❤❤❤Super👍 Bro

  • @manickammanicklam726
    @manickammanicklam726 2 месяца назад +15

    😭capatan🇳🇪

  • @ManiThangvel
    @ManiThangvel 2 месяца назад +16

    ❤❤❤❤❤❤

  • @vinosmartvino621
    @vinosmartvino621 2 месяца назад +10

    Unmai en captain is best

  • @govindswamy518
    @govindswamy518 Месяц назад +2

    அண்ணா நீங்க ❤❤❤
    நாங்களும் 😭😭😭இன்றும்
    அழுது கொண்டு தான் இருக்கு

  • @sureshkumar-gs4dy
    @sureshkumar-gs4dy Месяц назад +2

    கோடான கோடி நன்றி தலைவா

  • @shailuchannel3633
    @shailuchannel3633 Месяц назад +2

    Unmaithan super bro valga captain pugal

  • @alagesanadaikkalam5750
    @alagesanadaikkalam5750 2 месяца назад +8

    Super

  • @JeyaLakshmi-fo8yb
    @JeyaLakshmi-fo8yb Месяц назад +2

    💯 உண்மை கேப்டன் கேப்டன் தான்

  • @MariSelva-id1dj
    @MariSelva-id1dj Месяц назад +2

    அண்ணன் சுப்பர்

  • @jaishankarlingam6377
    @jaishankarlingam6377 2 месяца назад +16

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Месяц назад +2

    Captain vijaykanth all ways ultimate ❤❤❤❤❤❤

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 2 месяца назад +8

    Captain pugal palandu valga

  • @KaranthamalaiKaranthamalai-j4n
    @KaranthamalaiKaranthamalai-j4n 2 месяца назад +10

    👌🙏👌👌👌🎉

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 месяца назад +13

    👌👌👌👌👌👌❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @muruganperumal8567
    @muruganperumal8567 2 месяца назад +16

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theivatheiva6826
    @theivatheiva6826 2 месяца назад +9

    100 Unmai

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 месяца назад +7

    Unmai.brother

  • @dhanasekar7470
    @dhanasekar7470 2 месяца назад +7

    👏👏👏👏👏👏👏

  • @sarala3406
    @sarala3406 Месяц назад +1

    Thambi vijaya பிரபா நீ வரணும்❤❤❤❤❤❤❤❤

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 месяца назад +8

    🙏👍🤝

  • @SivaChandran-ow2sk
    @SivaChandran-ow2sk Месяц назад +1

    உண்மை அண்ணா நம் இதயத்தில் குடி கண்ட நம் தலைவர் என்றும் நம் கூட இருப்பார்

  • @santhoshkumar-zu4qv
    @santhoshkumar-zu4qv Месяц назад +2

    Same my situation ❤ captain valga